Contact us at: sooddram@gmail.com

 

உலகம் போற்றும் தமிழ்ப் பேரறிஞர் கார்த்திகேசு சிவததம்பி..

(வி. ரி. இளங்கோவன்.)

உலகம் போற்றும் தமிழ்ப் பேரறிஞர் கார்த்திகேசு சிவததம்பி அவரகளின் மறைவுச் செய்தி, தமிழியலஆய்வாளரகள், சிந்தனையாளரகள், கலஇலக்கியவாதிகளஅனவர்க்கும் அதிர்ச்சியையும், வேதனையையும் கொடுத்துவிட்டது. கடந்த நூற்றாண்டின் தமிழ்த்திறனாய்வு உலகில் இலங்கையின் இரட்டையரகளஎனப் பெயர்பெற்ற கைலாசபதி, சிவததம்பி ஆகிய இரவரையும் தமிழக ஆய்வாளரகள், கலஇலக்கியவாதிகள் நிமிர்ந்து பார்க்கவேண்டிய நிலைவநதது. மார்க்ஸிச நெறிவழி இவரகளது திறனாய்வுப் போக்குகள், உரவமா? உளளடககமா? - வாதப்பிரதிவாதஙகள், தேசிய இலக்கியம், இழிசனரஇலக்கியம், முற்போக்குவாதம் முதலியன குறித்த வாதப்பிரதிவாதஙகள் போன்றவற்றில் இரவரும் தீவிர பங்குகொண்டு இலக்கிய உலகினை வியப்புடன் பார்க்கவைத்தனர். பண்டித மரபுவாதிகளின் கடுந்தாக்குதலகளஎதிர்கொண்டனர். இவரகள் காட்டிய புதியபாதை வரலாறாகித் தொடர்கிறது.

பேராசான் கைலாசபதியோடு உறுதுணையாக நின்று, இலங்கை முற்போக்கு எழுத்தாளரசஙகத்தினை வழிநடத்திச்சென்றார் பேராசிரியர் சிவததம்பி.

தமிழ் அவகளில், எந்த ஆய்வாளருக்கும், புலமையாளருக்கும் பதில் சொல்லும் ஆறறல், ஆளுமையுள்ளவராக, நிகரற்ற பெருமனிதனாக அவர் விளங்கினார்.

அவரதஅறிவுத்திறன், ஆறறல், ஆளுமையை, 1981-ம் ஆண்டு தை மாதம் சென்னையில் 'சி. எல். எஸ்' நடத்திய இலக்கிய மாநாட்டின்போது என்னால் உணரமுடிந்தது. தமிழக முன்னணி எழுத்தாளரகள், ஆய்வாளரகள், பேராசிரியரகள் நிiறைந்திருந்த  அவையிலே, அவரதலைமைதாங்கி நடாத்திய கருத்தரங்கில், மககளஎழுத்தாளர் கே. டானியலடன் மேடையிலிருந்து கவனித்ததஇன்றும் எனக்கு ஞாபகம்.

தோழமையைப் பெரிதாக மதித்த பெருமகனஅவர..

கே. டானியல் காலமாகியபோது, 'வரலாற்றைப் படைத்த நீ வரலாறாகிவிட்டாய். உனமறைவால் நாங்களபடும்வேதனஉனக்குத் தெரியும். தோழமையுணர்ந்த உனக்கு எஙகளஉணர்ச்சி புரியாதுவிடாது' எனறவாறு கண்ணீர் சிந்த எழுதியிருந்தார்.

அந்த உணர்வுதான், இன்று அவரஇழந்துள்ள கலஇலக்கியத் தோழரகளஅனவர்க்கும் உளளது.

தஞ்சைப் பலகலைக்கழகத்தில் அவர் சிறப்புப் பேராசிரியரகககடமையாற்றினார். அக்காலத்தில் தஞ்சையில் வாழ்ந்த பேராசிரியர் அ. மார்க்ஸ், பேராசிரியரஇரமசுந்தரம் போன்ற பலரடனஅவர் நெருங்கிப் பழகியமையை அறிய முடிந்தது.

இன்று புகழ்பெற்ற ஆய்வாளரகவும், சிறந்த விமரசகரகவும் பேராசிரியர் அ. மார்க்ஸ் விளங்குவதற்குப் பேரறிஞர் சிவததம்பியின் வழிகாட்டுதலகளும் உதவியுள்ளமை குறிப்பிடததககது.

இலங்கையிலும் இன்று புகழ்பெற்று விளங்கும் ஆய்வாளரகள், கலஇலக்கியவாதிகளபலரும் அவரினதும், பேராசான் கைலாசபதி அவரகளினதும் வழிகாட்டுதலகளவழிவநதவரகளவர்.

அறபதகளின் நடுப்பகுதியில் அரசியல் கோட்பாட்டுவழி கம்யூனிஸ்ட் கட்சி பிளவடைந்தது. பின்னரஅதன் தாக்கத்தால் இலங்கை முற்போக்கு எழுத்தாளரசஙகமும் பிளவுற்றது. அரசியலவழி பேராசிரியர் கைலாசபதி சீனச் சார்பினரானார். பேராசிரியர் சிவததம்பி ரஸ்ய சார்பினரகவே விளங்கினார். கே. டானியல், சில்லையூர் செல்வரசன், என். கே. ரகுநாதனஉடபடபபலர் சீனச் சார்பினராக முற்போக்கு எழுத்தாளரசஙகத்திலிருந்தும் வெளியேறினர். பேராசிரியர் சிவததம்பி தொடர்ந்தும் முற்போக்கு எழுத்தாளரசஙகத்திற்கு உறுதுணையாக விளங்கினார்.

இறுதிக் காலத்தில் தமிழ்த் தேசியக் கோட்பாட்டுக்கு வலுச்சேர்ப்பவராக எழுதியும் வந்தார் எனபது குறிப்பிடததககது.

பண்;டைய இலக்கியம் முதலநவீன இலக்கியமவரையிலான அனைத்தையும் இணைத்துப் பார்க்கும் புலமமரபு கொண்டவர் பேராசிரியர் சிவததம்பி. சமகம், பண்பாடு, கருத்துநிலை, அரசியல் போன்ற களஙகளின் ஊடாட்டம் சார்ந்து பார்க்கும் ஆய்வு செய்யும் ஒரு புதிய மரபதமிழுக்கு வழங்கியவர்.

 ஊடகம், கலை, இலககணம், பண்பாடு சார்ந்து பேராசிரியர் சிவததம்பி வெளிப்படுத்திய பார்வைகள் புதிய வளஙகள் கொண்டவை. தமிழியலஆய்வுக்குரிய அனைத்துச் சாத்தியப்பாடுகளையும் தனனகத்தே கொண்டவை.

 இன்று எமதமிழரமத்தியில் வாழ்ந்தவரகளுள் சிந்தனையாலும் செயலாலும் மேற்கிளம்பி ஆளுமைப் பொலிவாக உயர்ந்து நின்றவர் பேராசிரியர் சிவததம்பி.

கடந்த தை மாதம் கொழம்பில் நடைபெற்ற சரவதசததமிழ் எழுத்தாளர் மாநாட்டில் சிறப்புரையாற்றியபோது அவரஇறுதியாகக் காணமுடிந்தது.

அவரதஇழப்பு தமிழ் ஆய்வுத்துறைக்கும், கலஇலக்கியத்துறைக்கும் பேரிழப்பாகி எல்லோரையும் கலஙகவைத்துவிட்டது.

 

பேரறிஞர் சிவததம்பி அவரகட்கு எமதஅஞசலிகள்... ...!

 

 

பேராசிரியர் சிவததம்பியின் நூல்கள் சில.... ...

 

1. பண்டைத் தமிழ்ச் சமகத்தில் நாடகம்.

2. இலக்கியமும் கருத்துநிலையும்.

3. பண்டைத் தமிழ்ச் சமகம்... .. வரலாற்றுப் புரிதலை நோக்கி... ..

4. தனித்தமிழ் இயககத்தின் அரசியற் பின்னணி..

5. யாழ்ப்பாணம் : சமகமபண்பாடு கருத்துநிலை...

6. தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும்

7. ஈழத்தில் தமிழ் இலக்கியம

8. அரங்கு ஓரஅறிமுகம

9. தமிழ்ப் பண்பாட்டில் சினிமா

10. தமிழ்ச் சமகமும் பண்பாட்டில் மீள் கண்டுபிடிப்பும்.

11. இலக்கியமும் வாழ்க்கையும்

12. இலககணமும் சமூக உறவகளும்

13. நாவலும் வாழ்க்கையும்

14. தமிழில் இலக்கிய வரலாறு.

15. கார்த்திகேசு சிவததம்பியின் நேர்காணலகள்...

- வி. ரி. இளங்கோவன்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com