Contact us at: sooddram@gmail.com

 

மீண்டுமமீண்டுமநம்பிக்கைதருமஇலக்கிய சந்திப்பதொடர்கள

(இலக்கியா)

கருத்தசுதந்திரத்தினஅடிப்படையதன்னகத்தகொண்டஇடம்பெற்றுவருமஇலக்கிய சந்திப்பின் 45 வததொடரஅண்மையிலசுவிட்சலாந்தசூரிசநகரிலஇடம்பெற்றமுடிந்திருக்கிறது.ஜெர்மனியில் 1988ல் ஆரம்பிக்கப்பட்டஇன்றுவரதொடர்ச்சியாக இந்த அமர்வுகளநிகழ்ந்தவருகின்றன. இலங்கைத்தமிழரினபுகலிட வாழ்வினுடைய ஆரம்ப காலங்களிலவெளியான சிறுசஞ்சிகைகளினவிமர்சன அரங்காக உருவான இந்த சந்திப்பானதஜெர்மனநகரங்களையமையமாக கொண்டநடத்தப்பட்டவந்தது.

காலப்போக்கிலஜெர்மனுக்கவெளியஅமைந்திருக்குமபிரான்ஸிலதனது 14வது சந்திப்பை 1992ம் ஆண்டநடத்தியததொடர்ந்தஒல்லாந்து, இங்கிலாந்து, சுவிஸ், நோர்வே, மற்றுமகனடாஎன்றதனததளங்களவிரிவாக்கிகொண்டது. சிறசஞ்சிகைகளினசங்கமமாக வளர்ந்தவந்த இச்சந்திப்பானதபடிப்படியாக அரசியல, சமூக, கலாசார, பண்பாட்டு, மற்றுமஇன்னபிற துறைகளசார்ந்தஉரையாடல்களையுமவிமர்சனங்களையுமசுதந்திரமாக நிகழ்த்துமகளமாக தன்னஅடையாளப்படுத்திக்கொண்டது. இலக்கிய சந்திப்புகளிலமாக்ஸியம், தேசியம், பாஸிசம், தலித்தியம், பெண்ணியம், தலிதபெண்ணியம், பின்நவீனத்துவம், மாற்றபாலினம்- போன்றவசார்ந்த மிக ஆழமான கருத்தியலவிவாதங்களஇடம்பெற்றுவந்துள்ளன.இத்தகைய விவாதங்களதமிழசூழலினகட்டுபெட்டி கலாசாரத்திலபல அதிர்வுகளஏற்படுத்துவதிலபெருமபங்காற்றியுள்ளன.

கடந்த யுத்தகாலங்களிலஇடம்பெற்ற படுகொலைகள், மனித உரிமமீறல்களபோன்றவற்றதொடர்ச்சியாக எதிர்த்தவந்ததோடஇதுவரைகாலமுமஇடம்பெற்றுவந்த அர்த்தமற்ற யுத்தமநிறுத்தப்படவேண்டுமஎன்றதமிழசூழலிலதொடர்ச்சியாக குரல்கொடுத்தவந்த ஒரஅமைப்பாக இந்த இலக்கிய சந்திப்பதிகழ்ந்தவந்திருக்கின்றது. இதன்காரணமாக புலிகளதுமபுலிகளஅண்டி கோடீஸ்வரர்களான புலம்பெயரயுத்தவியாபாரிகளினதுமதுரோக குற்றசாட்டுக்களஇந்த இலக்கிய சந்திப்பஎதிர்கொள்ள நேர்ந்தது.

கடந்த ஆண்டமுதன்முறையாக இலங்கையிலதனது 41வது சந்திப்பஇலங்கைக்கஎடுத்தசென்றதனூடாக மேலுமொரபரிமாணத்தஇந்த இலக்கிய சந்திப்பஎட்டியிருக்கின்றது. தாயகத்தஇலக்கியவாதிகளுமபுகலிட இலக்கிய வாதிகளுமசந்திக்குமஒரபுதிய கலாச்சாரத்தஇந்த இலக்கிய சந்திப்பஉருவாக்கியிருக்கின்றது. இந்த முயற்சியானததங்களமிகவுமஆகர்சித்திருப்பதாக யாழ்ப்பாண இலக்கிய சந்திப்பிலகலந்துகொண்ட தாயகத்தஇலக்கியவாதிகளபலரகருத்துக்களவெளிப்படுத்தியிருதார்களஎன்பதுமகுறிப்பிடத்தக்கது.

இத்தகைய வரலாற்றபின்னணியோடுதான் 1994ம் ஆண்டதனது 18வது நிகழ்வசுவிஸபெர்ணநகரிலநடத்திய பின்னரநீண்ட இடைவெளி கடந்து 43வது இலக்கிய சந்திப்பஅண்மையிலசூரிசநகரிலஇடம்பெற்றுள்ளது. இதன்காரணமாக பல இலக்கிய ஆர்வலர்களஇச்சந்திப்பிலமிக ஆவலோடபங்குகொண்டத்தகாணமுடிந்தது. சுமார் 70-100 வரையானோரகலந்தகொண்டஇந்த இருநாளஅமர்வையுமஅர்த்தமுள்ள பொழுதுகளாக்குவதிலபங்களித்தனர்.

வழமைக்கமாறாக வெள்ளியன்றமாலையஅரங்காற்றுகநிகழ்வுகளுடனஇலக்கியச்சந்திப்பஆரம்பமாகியது. இந்த சொல்கவிதநிகழ்த்துகஎன்னுமஆற்றுகையஅமேரிக்காவிலிருந்தகலந்தகொண்ட யாழினி ட்ரீமநிகழ்த்தினார்.சனியன்றகாலநிகழ்ச்சிகளஆரம்பமானபோதஏ.ஜி.யோகராஜவரவேற்புரையஆற்றினார்.அதைதொடர்ந்தபுலம்பெயரதமிழஇலக்கிய வெளியீடுகளமீதான ஒரஅவதான குவிப்பபத்மபிரபாவினநிகழ்ச்சி தாங்கிவந்தது. கடந்தகாலங்களில்பல்வேறுஇலக்கியதொகுப்புகளவெளியிட்டுமபலனூறநூல்களவிமர்சனமசெய்துமவந்த இலக்கிய சந்திப்பினஇம்முறஅமர்விலுமஇத்தகைய நிகழ்ச்சிகளஇடம்பெற்றன.ஜெர்மனிலவாழுமஎழுத்தாளரஜீவமுரளியினலெனினசின்னத்தம்பி என்னுமநாவலமுதன்முறையாக இங்கவெளியிடப்பட்டது.இந்த வெளியீட்டுரையபிரான்சிலிருந்தகலந்துகொண்ட கவிஞரஅருந்ததி நிகழ்த்தினார். அதேபோன்றபெர்லினநினைவுகளஎன்னுமநினைவோடதொகுப்பினசுவிஸதேவனஅறிமுகமசெய்துவைத்தார்.புலம்பெயரநாடக எழுத்துருக்களஎன்னுமதலைப்பிலமைந்த நூலஏ.ஜி.யோகராஜாவினாலஎழுதப்பட்டசுவிஸசண்முகராஜாவினாலஅறிமுகமசெய்துவைக்கப்பட்டது.

இலங்கையிலஅதிகரித்துவருமசிங்கள தேசியவாதத்தஊக்குவிக்க சிங்கள சினிமாக்களஆற்றுமபங்குகளசரவணனினயுத்தமுமசிங்கள சினிமாவுமஎன்னுமதலைப்பிலான உரநன்கபுலப்படுத்தியது.அத்தோடசுவிஸநாட்டசேர்ந்த இளமஅரசியல்வாதியுமஎழுத்தாளருமான அன்றி பேர்லஅவர்களினவரவுமஅறிமுகமுமஐரோப்பிய வாழ்விலஅகதிகளாகிய நாமபுரிந்துகொள்ள வேண்டிய பல புதிய விடயங்களவெளிக்கொணர்ந்ததுஎனலாம். இவ்வாறாக சனியன்றமாலைபொழுததமயந்திஇதில்லநடேசனஆகியோரினநாட்டுக்கூத்தினநர்த்தனங்களரசித்துக்கொண்டவிடைபெற்றது.

இரண்டாமநாளநிகழ்வுகளஇந்தியாவிலஇருந்தவருகைதந்த கவிஞரமதிவண்ணனினஅமர்வுடனஆரம்பமானது.தமிழநாட்டிலவாழுகின்ற அருந்ததியரவரலாறபற்றிய ஒரமுழுமையான பார்வையமதிவண்ணனமுன்வைத்தார்.இந்த நிகழ்வகூடிய விவாதங்களையுமஉரையாடல்களையுமகேள்விகளையுமகொண்டதாக மாறி இலக்கியசந்திப்பினகனதியானதொன்றாக மாற்றுவதிலகூடிய பங்கவகித்தது.அதனையொட்டியதாக இடம்பெற்ற சாதியமுமபுதிய பரிணாமமுமஎன்னுமநிகழ்வுமஅதன்தொடரான விவாதங்களுக்கஇட்டுச்சென்றது.

சுவிஸதமிழரவாழ்வுமஅவலமுமபற்றிய கருசனைகொள்ளலபளராஜனினதகவல்களுமபுள்ளி விபரங்களுமசார்ந்த உரஏற்படுத்தியது. பெண்களுக்கான வெளியுமகாலமுமபற்றிய தத்துவார்த்த உரையாடலலண்டனிலஇருந்தவந்த ஹரி இராஜலக்சமி தொடக்கிவைத்தஆரோக்கியமான விவாதமொன்றதோற்றுவித்தார். அதைதொடர்ந்ததர்மினி, உமா, நிர்மலா, விஜி போன்ற பெண்ணியவாதிகளஇணைந்ததிறந்த வெளி உரையாடலஒன்றவளர்த்தெடுத்தனர்.

இவ்வாறாக பல நாடுகளிலஇருந்தஎழுத்தாளர்களுமகலைஞர்களும், செயற்பாட்டாளர்களுமவிமர்சகர்களுமபுத்திஜீவி களுமகலந்துகொள்ளுமஇந்த இலக்கியசந்திப்பதனதஅடுத்த தொடரநோர்வேயிலநடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது. அதனையடுத்தஇலங்கையிலமட்டக்களப்பில் 45வது இலக்கிய சந்திப்பநடத்துவதெனவுமமுடிவாகியது.

புகலிட சமுகத்தினஉயிர்ப்பினவெளிக்காட்டுமஇத்தகைய சந்திப்புக்களமென்மேலுமநிகழவேண்டும்.நீண்ட கால இடைவெளிக்கபின் (1994)ீண்டுமசுவிசிலஇச்சந்திப்பசிறப்பாக இடம்பெறுவதற்கமுன்னின்றஉழைத்த  விஜயன், லோலன், பிரபா, விந்தன், யோகராஜஇராஜன், மற்றுமதோழர்களபாரட்டுக்குரியவர்களஆகும

நன்றி தேனீ 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com