Contact us at: sooddram@gmail.com

 

கனடாவிலபயங்கரவாதிகளஒன்றுகூடுகிறார்கள
மாவீரரநாளமுன்னிட்டமுட்டிமோதுமவெளிநாட்டபுலிபபயங்கரவாதிகள
கனடியஅரசஎன்ன செய்யப்போகிறது.?

 
கனடாவிலதேர்தலகளமசூடபிடித்துள்ள இவ்வேளையிலமாவீரர்நாளநெருங்கி வருகின்றது. இந்த நிலையிலகனடாவிலபல்வேறநிகழ்வுகளநோக்கி பல தரப்பட்ட புலி அமைப்புக்களதயாராகி வருகின்றன. கீழ்வருமநிகழ்வுகளபற்றிய அறிவித்தல்களமற்றுமகட்டுரைகளதமிழமக்களமத்தியில  எவ்வாறான தாக்கத்தை  உண்டபண்ணுமஎன்பதநாமபொறுத்தஇருந்தபார்க்க வேண்டி வரலாம். உலகமஎங்குமபயங்கரவாத எதிர்ப்பஎனககூறி வருமகனடஅரசபுலிகளபற்றி மௌனமசாதிப்பதஎதற்கா ? வருமநவம்பரமாதமநிகழவிருக்குமமாவீரரநாளநிகழ்வகனடாவிலநிகழ்த்துவதபற்றி கலந்துரையாடலநிகழ்வொன்றகடந்த செவ்வாய்கிழமை 'தமிழநினைவஅறக்கட்டளை' எனுமஅமைப்பினாலஏற்பாடசெய்யப்பட்டது.

இநநிகழ்வமுன்னாளஉலகத்தமிழரஅமைப்பினதலைவர்களான ரெஜி, தங்கவேலஐயஉட்பட மற்றுமஇராஜரட்னம், டாண்டனதுரைராஜா, நிமாலவிநாயகமூர்த்தி, சிவராமனவிஸ்ணஆகியோர்களஉட்பட பலரதலைமதாங்கி நடத்தினார்கள். இநநிகழ்விலகனடிய தமிழஊடகங்களஉட்பட அழைக்கப்பட்ட சில விருந்தினர்களுமபங்குபற்றியிருந்தார்கள் .
ஆனாலுமசில இளஞர்களவருவதற்கமுயற்சித்த வேலையிலஅவர்களஉள்ளசெல்ல அனுமதிக்கப்படவிலைஇ தொடர்ந்துமஅவர்களமுயற்சித்த வேலையிலபோலிஸஉதவிக்கஅழைக்கப்பட்டஅவர்களவெளிநடப்பசெய்யப்பட்டார்கள்.

மாவீரரநாளதமிழர்களிற்கபொதுவானது. யாருமமாவீரரவிழாவயாருமஎங்குமநடத்தலாம்- தமிழநினைவஅறக்கட்டளையினஊடக அறிக்கஇந்நிகழ்விலவழங்கப்பட்ட ஊடக அறிக்கை: 2009ல் முள்ளிவாய்காலிலஎமதஆயுதப்போராட்டமமௌனிக்கபட்ட பின்பதாயத்திலமாவீரரநாளபொதுமக்களாலபொதஇடங்களிலஅனுஷ்டிப்பதஎன்பதஇயலாத விடயமானது. இன்றதாயகத்திலமாவீரர்களுக்கவணக்கமசெலுத்துவதஎன்பதபெரிய சவாலாகவஇருந்தகொண்டிருக்கின்றது.

ஆனாலகனடபோன்ற புலம்பெயர்ந்த நாடுகளிலமாவீரரகௌரவிக்குமஉரிமபோராட்டத்தினபாலஅக்கறையாயஇருந்தஇ பங்களிப்புசசெய்தஇ தங்களவாழ்நாளஅர்ப்பணித்த சகல தமிழர்களுக்குமஉண்டஎன கடந்த செவ்வாய்கிழமஇடம்பெற்ற மாவீரரநாளதொடர்பான கலந்துரையாடலிலஏற்பாட்டாளர்களதெரிவித்தார்கள்.
தாயகபபோராட்டத்திற்கஉறுதுணையாக 2009ம் ஆண்டவரஇருந்த அமைப்புக்கமாத்திரமதானஅந்த உரிமஉண்டமற்றவர்களுக்கஇல்லஎன்றஇப்போதஒரசிலரமாவீரரநாளஅவமதிக்கிறார்கள். மாவீரர்களினஅர்ப்பணிப்பைககொச்சைபபடுத்துகிறார்கள்.

ஆனாலமாவீரரநினைவநாளஎல்லோருக்குமபொதுவானது. குறிப்பாக மாவீரர்களஈண்றுவந்த பெற்றோரும்இ மாவீரர்களினஇரத்த உறவுகளுமஇவ்வாறான கொச்சைப்படுத்தல்களஇனங்கண்டுஇ மாவீரர்களகார்த்திகை 27 மாவீரரநாளிலதூய்மையாக வழிபட வழியேற்படுத்த வேண்டும். இதற்காகவநாங்களரொறன்ரமேற்கிலஒரநிகழ்வஏற்பாடசெய்துள்ளோம். கடந்த காலங்களிலபல இடங்களிலமாவீரரநாளநிகழ்வகொண்டாடப்பட்டதபோன்றஇனிவருமகாலங்களிலுமமாவீரரவழிபாடஇடம்பெறுவதற்காகவநாங்களஇதனைசசெய்துள்ளோம்.

அதேவேளகனடவாழதமிழமக்களினமுனஒரசில உண்மைகளமுன்வைக்க விரும்புகின்றோம். கனடாவிலுள்ள தேசியத்தினஇருப்புக்கள்இ சொத்துக்களதம்மகத்திலவைத்திருக்கவுமஅவற்றைததங்களுடைய தனிப்பட்ட சொத்துக்களாக மாற்றவுமபலருமமுனைந்தவருகின்றனர். இந்தததேசிய சொத்துக்களாலமுள்ளிவாய்க்காலஅவலத்திற்குபபின்பபாதிக்கப்பட்ட போராளிகளுக்கோஇ போராளி குடும்பங்களுக்;கோஇ பொதமக்களுக்;கஎந்த உதவியுமசெய்யவில்லை. அவர்களினநோக்கவுமமுழுககவனமுமதமதமேலாண்மையதக்க வைப்பதிலதானஇருந்தது. குறைந்த பட்சமதேசிய சொத்துக்களதனியாரமயமாக்கப்பட்ட துரோகத்தைததானுமதவித்திருக்கலாம்.

தேசியசசொத்துக்களபல மில்லியனடொலர்களாக இருந்துமஅவபற்றிய கணிப்பீடோஇ கணக்கீடவெளிக்காட்டப்படுவதில்லை. கணக்கவழக்குகளபல ஆண்டுகளாக யாருக்குமகாட்டப்படுவதில்லை. இதுவரஎத்தனையசொத்துக்களஅந்த அமைப்பினகீழபொருள்இ பணமஈட்டிககொண்டஇருக்கின்றன. யாருக்குமகணக்கவழக்கஎதுவுமதெரியாது. இந்த முயற்சிகளிற்கதடைபோட மாவீரர்களஉயிரஅர்ப்பணிப்போடபெறப்பட்ட சொத்துக்களஒரபொதநன்னம்பிக்கநிறுவனத்தஏற்படுத்தி அதனகீழகொண்டவரப்பட வேண்டுமஎன்றுமஅதனமூலமபெறப்படுமவருமானங்களதாயக மக்களினமாவீரர்களினவழித்தோன்றல்களிற்குசசேரவேண்டுமென கடந்த மூன்றவருடங்களாகககோரிக்கவிடுத்தவந்துதோம்.

ஆனாலஅவர்களஇருக்கின்ற சொத்துக்களஉறுதி செய்யவும்இ தமிழுணர்வுள்ள தொண்டர்களதம்மோடவைத்துககொள்ளவுமவிரைவிலபோராடுமநிலமீண்டுமஏற்படுமஎன்ற பொய்யைககூறி மாவீரர்களினநோக்கங்களிற்குககளங்கமகற்பிக்கின்றனர்.
2009ம் ஆண்டஈழப்போராட்டத்தினமுடிவிற்ககாரணமான ஒரசிலரஎந்த வழிகாட்டலுமஇன்றி தமக்குததெரிந்த குழப்பங்களைசசெய்தவருகின்றனர். 2010 இலதமிழ்ததேசியககூட்டமைப்பபலமாக எதிர்த்தார்கள். சம்பந்தனவேண்டாமஎன்றபிரிவினவாதமவிதைத்தார்கள். பல இளைஞர்களையுமஇன்றைக்குமதவறான வழியிலவழிநடத்திசசெல்கின்றார்கள். எமதஇனத்திடையமோதலஏற்படுத்தி அதிலகுளிர்காய்கிறார்கள்.
அதுபோலவதேசியததலைவரினவிருப்பங்களாக போராட்டங்களமாற்றவடிவங்களபெற்றஉருவாக்க முற்பட்டதைததடுத்தார்கள். கனடாவிலஏற்படுத்தப்பட்ட நாடுகடந்த அரசைபபிளவபடுத்தினார்கள். இவ்வாறஇவர்களமாவீரர்களினகனவுகளிற்கஎதிராகவசெயற்பட்டவருகின்றனர்.

எனவமாவீரர்களதூய மனதோடு, அப்பழுக்கற்ற அன்போடவணங்குவதற்குமபூசிப்பதற்காகவுமாக நாங்களரொறன்றமேற்கிலஉண்மையான, அர்ப்பணிப்போடபோராடிய அந்த உள்ளங்களசார்பாக ஏற்படுத்துகிறோமஎனததெரிவித்தனர்.

(நன்றி: அதிர்வு )

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com