Contact us at: sooddram@gmail.com

 

என்பார்வை

நாளிலமட்டுமஒற்றுமை? : அக் 2 - காந்தி பிறந்த தினம், காமராஜரநினைவதினம

வழிகாட்டிகளவிட வாழ்ந்தகாட்டிகளஉன்னதமானவர்கள். மகாத்மகாந்தி உயரிய வாழ்ந்துகாட்டியாகததிகழ்ந்தவர். உலகமஅவரை 'மகாத்மா' என்றகொண்டாடிய போதசுயசரிதஎழுதிததனதவறுகளமக்களமுனவைத்த மகானஅவர். உலகினதலைசிறந்த தலைவர்களுளமுதன்மையானவராயநமதேசப்பிததிகழ்வதனகாரணம், வார்த்தைக்குமவாழ்க்கைக்குமவேறுபாடஇல்லாமலவாழ்ந்தவரஅவரஎன்பதே. காந்தி வழியிலவாழ்ந்தகாந்தியத்தினஉன்னதத்தஉணர்த்தி 'தென்நாட்டகாந்தி' என்ற
மக்களாலபோற்றப்படுமகர்மவீரரகாமராஜர், மகாத்மபோற்றிய புனிதாத்மா.

அக்டோபர் 2 ஆமநாளகாந்தி பிறந்தநாள், அதேநாளதானகாமராஜரமறைந்த நாள். நாளிலமட்டுமஒற்றுமை? கொள்கையில், தனிமனித வாழ்க்கையில், நேர்மையிலஎன்றஎல்லாவற்றிலும
ஒற்றுமையஒற்றுமை!
சிறுவயதஒற்றும
காந்தி ராட்டையைசசாட்டையாக்கி ஆங்கிலேயரநாட்டைவிட்டஓடச்செய்தவிடுதலவேள்விக்குததன்னையதந்தார்.
அவரசிறுவயதவாழ்க்கை, சோகங்களநிறைந்தது. பதின்மூன்றவயதிலகஸ்தூரிபாயமணக்கககாலமஅவரநிர்பந்திக்கிறது. பதினாறவயதிலதந்தையஇழந்த மோகன்தாஸகரம்சந்தகாந்தியஉயர்ந்த லட்சியமுள்ள இளைஞனாயமாற்றியவரஅன்னையாரபுத்திலிபாய்தான். பதினெட்டுவயதிலவழக்கறிஞரபடிப்பிற்காக இங்கிலாந்திற்கசென்றபோததாயாருக்கதந்த சத்தியத்தின்படி வாழ்நாளமுழுக்கததனிமனித ஒழுக்கத்தகடைபிடித்தார்.காமராஜருமஆறுவயதில், தந்தைகுமாரசாமி நாடாரஇழக்கிறார். தாயாரசிவகாமி அம்மையாரினஅன்பிலவளர்ந்தார். குழந்தைபபருவத்திலகாந்தியும், காமராஜருமதந்தையினஅன்பின்றிததாயினஅன்பிலவாழக்காலமபணித்தது.காந்தி பொதுவாழ்க்கையும், அவரததனி வாழ்க்கையுமஒளிவுமறைவற்ற உன்னதமான வாழ்க்கையாகததிகழ்ந்தது. உள்ளத்திலதூய்மையோடும், செயலிலநேர்மையோடும், பேச்சிலசத்தியத்தோடும், 'எனவாழ்வுதானஇந்தச்சமூகத்திற்கநானவிட்டுச்செல்கிற செய்தி' என்றவாழ்ந்தவர். காமராஜரஅப்பழுக்கற்ற தலைவராக பொதுவாழ்விலநேர்மைக்கஇலக்கணமாக திகழ்ந்தார்.
கூச்சமகூடிய தலைவர்கள் "ராஜீயத்துறையிலநானசெய்திருக்குமசோதனைகளநாகரிக உலகத்திற்க
இப்பொழுததெரிந்தஇருக்கின்றன.
என்னளவிலஅவற்றநானமுக்கியமாகககருதவில்லை. அவஎனக்குததேடிததந்திருக்குமமகாத்மபட்டத்தையுமநானமதிக்கவில்லை. அப்பட்டத்தினாலநானஎந்தச்சமயத்திலுமஒரகண நேரமாவதபரவசமஅடைந்ததாக நினைவஇல்லை” என்றசத்திய சோதனநூலுக்கஎழுதிய முன்னுரையிலகாந்தி கூச்சத்தோடஎழுதியுள்ளார்.
காமராஜரமுதலமைச்சரான பின்னுமதாயசிவகாமிஅம்மையாருக்குசசெலவுக்கு ரூ.120 தானஅனுப்பினார். 'வருகிறவர்களுக்குககுளிர்பானமவாங்கித்தரவேண்டும், ரூ.150 தந்தாலநலம்' என்றதாய
வேண்டியபோதுமமறுத்தவரகாமராஜர்.
மகாத்மாவைப்போல், மற்றவர்களதன்னைபபுகழ்ந்தபோதகூச்சத்தோடமறுத்த
"எனகடமையசசெய்றதுல பாராட்டஏன்னேன்” என்றசொன்னவரகாமராஜர்.

போராட்டமவாழ்வஉப்புக்கவரி விதித்த ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசுக்கசாவமணியடிக்க காந்தி நடத்திய ௨௪௦ மைலதண்டி யாத்திரஅவரதமனஉறுதிக்கசான்று. விடுதலைபபோராட்டத்தினதிருப்புமுனையாயஅமைந்த மாபெருமபோராட்டத்தஅவரஅகிம்சவழியிலநடத்திய திறத்தஉலகவியந்தபோற்றியது. 1942 வெள்ளையனவெளியேறஇயக்கமஅவரததன்னிகரற்ற ஆளுமைக்கமற்றுமொரசான்று.காந்தியினமீதுமஅவரசத்தியாகிரகத்தினமீதுமஅளவகடந்த பாசமகொண்ட காமராஜர்,1927லநீல்சிலஅகற்றுமபோராட்டமநடத்த மகாத்மாவிடமஅனுமதி வேண்டினார். ஆனால்அரசாங்கமஅச்சிலையஎடுத்துவிட்டதால், அப்போராட்டத்தநடத்த வேண்டிய சூழலஏற்படவில்லை. 1930 ல் காந்தி அறிவித்த உப்புச்சத்தியாகிரகத்திலராஜாஜியோடவேதாரண்யத்தில
பங்கேற்றசிறைசென்றார்.
அறமபேணிய தலைவர்களதனிவாழ்விலுமபொதுவாழ்விலும
அறத்தைக்கடைபிடிக்க வேண்டுமஎன்றபோதித்த காந்தி, தென்னாப்ரிக்கசென்றதிரும்பியபினஎளிய கதர்வேட்டிக்கமாறினார். வாரமஒருநாளபேசவிரதமமேற்கொண்டார். ஆங்கிலேயரினதுப்பாக்கிகளுமபீரங்கிகளுமஅண்ணலினஅகிம்சமுனசெயலற்றஒடுங்கின. ''பிரம்மச்சரியத்தபூரணமாக அனுசரிப்பதபிரம்மத்தஅடைவதற்கமார்க்கம்'' என்றநம்பிய காந்தி இல்லறத்திலுமஅதகடைபிடித்தார். இல்லறததுறவியாயவாழ்ந்தார்.காமராஜருமஅப்படித்தான். தாயாரதிருமண ஏற்பாடுகளசெய்தபோதும், பொதுவாழ்க்கைக்குபபிரம்மச்சரியமஏற்றதஎன்றமறுத்தஇறுதிவரைததிருமணமசெய்துகொள்ளாமலேயவாழ்ந்தார். உணவிலுமஒற்றுமநாமஉண்ணுமஉணவிற்குமநமஎண்ணத்திற்குமதொடர்பஉண்டஎன காந்தி நம்பினார். ''ஒருவனஎதைசசாப்பிடுகிறானஅதபோலவேஆகிறான்” என்றஅடிக்கடிசசொன்னதுண்டு. மிகையான உணவநோயைககொண்டுசேர்க்குமஎன்றஎண்ணி, வாரத்திலஒருநாளஉண்ணநோன்பினைககடைபிடித்துபபுலன்களஅடக்குமஆற்றலைபபெற்றார்.காமராஜரஉணவினமீதபெரும்பற்றுககொண்டவரில்லை. எளிமையான உணவமுறையையஎன்றுமஅவரகடைபிடித்தார். சிறவயதமுதலவறுமையிலவாழ்ந்ததாலசைவஉணவுப்பிரியர், மாதமமுழுக்கககத்தரிக்காயசாம்பாரஎன்றாலுமமுகம்சுளிக்காமலசாப்பிடமுடிந்தது. பதவி வேண்டாமஇந்தியசுதந்திரமபெற்ற போது, பதவியநாடாமலஇந்து-முஸ்லிமஒற்றுமைக்கபாடுபட்டவரகாந்தி. லால்பகதூரசாஸ்திரியினமரணத்திற்குப்பினபிரதமராகுமவாய்ப்பவந்தும்கூட அதஇந்திராகாந்திக்குததருவதற்குககாரணமாயஇருந்தாரகாமராஜரஎன்பதிலஇருவருக்குமஎன்ன ஒற்றுமை! இருவருமஎன்றுமபதவியைசசுகமாயநினைத்தவர்களில்லை.இந்தியாவினஇதயமகிராமங்களிலஇருக்கிறதஎன்றாரகாந்தி. 1957 முதலஅனைவருக்குமஇலவசககல்வி தருமபொருட்டுக்கிராமங்களதோறுமபள்ளிகளஅமைத்தமதியஉணவதந்தகல்விக்கணதிறந்த ஒப்பற்ற காந்தியததலைவனாகககாமராஜரதிகழ்ந்தார்.காந்தியினவாழ்க்கஅகிம்சையமையமிட்ட மகத்தான வாழ்க்கஎன்றால், காமராஜரினவாழ்க்ககாந்திய வழியிலமக்களஆண்ட மகத்தான வாழ்க்கை. மனிதராயபிறந்தபுனிதராயதன்னைசசெதுக்கிக்கொண்ட மகானகாமராஜர், மகாத்மபிறந்தநாளைககொண்டாடிய நிறைவிலதென்னாட்டுககாந்தியாகவதேசப்பிதாவினஆத்மாவோடகலந்தபோனார்.

(முனைவரசவுந்தர மகாதேவன், தமிழ்த்துறைததலைவர்,சதக்கத்துல்லாஹஅப்பகல்லூரி,திருநெல்வேல)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com