Contact us at: sooddram@gmail.com

 

இனி என்ன ஆவாரஜெயலலிதா?

(ப.திருமாவேலன்)

ரம்பத்திலேயஎங்க குடும்பமரொம்ப வசதியாக இருந்தது; ரொம்பபபணக்காரககுடும்பம். அப்போதஇருந்த அந்தசசொத்தஅப்படியநிலைச்சஇருந்திருந்தால், எங்க அம்மாவுமநடிக்க வந்திருக்க வேண்டாம்; நானுமசினிமாவிலநடிக்க வந்திருக்க வேண்டாம்!’ - இப்படிசசொன்னவரஜெயலலிதா! 'தங்களினஅரசியலவளர்ச்சியஅருகிலஇருந்தபார்க்காத உங்களததாயாரினநினைவுகளைசசொல்லுங்கள்...’ என ஒருமுறஜெயலலிதாவிடமகேட்டபோது, 'அம்மஇருந்திருந்தால், இந்தககேள்விக்கஇடமஇருந்திருக்காது. ஏனென்றால், என்னஅவரஅரசியலிலநுழைய அனுமதித்திருக்கவமாட்டார்!’ என்றார். குடும்பசசூழ்நிலகாரணமாக நடிக்க வந்து, தாயசந்தியாவினமரணத்துக்குபபின்னாலஅரசியலுக்கவந்து, 'கூடநட்பகேடாயமுடியும்’ என்ற பழமொழிக்கஉதாரணமாக பரப்பன அக்ரஹாரசிறைக்குளசென்றுவிட்டாரஜெயலலிதா!

கர்நாடக மாநிலமசாம்ராஜ்புரத்தில் 'ஜெய விலாஸ்’, 'லலித விலாஸ்’ எனபபெருமபங்களாக்களிலஅவரதமூதாதையரவாழ்ந்தார்கள். அதனநினைவாகத்தான் 'ஜெயலலிதா’ என இவருக்குபபெயரசூட்டினார்கள். இன்றபரப்பன அக்ரஹாரசிறைக்கும், 'ஜெயலலிதஇருக்குமசிறை’ என்ற பாரம்பர்யமதொற்றிக்கொண்டுவிட்டது. காலமவழங்கிய அருட்கொடையான ஆட்சி அதிகாரத்தை, அதனஅருமதெரியாமலவிளையாட்டுத்தனமாக உருட்டி விளையாண்டதனவிளைவு... வினையாகி, இன்றஇருட்டுசசிறைக்குககொண்டுபோய்சசேர்த்துவிட்டதஜெயலலிதாவை!

'எனக்கஎன்ன குடும்பமா... குட்டியா? தமிழக மக்கள்தானஎனகுடும்பம்’ எனசசொல்லிக்கொண்ட ஜெயலலிதா, யதார்த்தத்திலஅப்படி வாழவில்லஎன்பதற்குசசாட்சியஇந்த 66 கோடி ரூபாய். இந்த 66 கோடியினமதிப்பை 1991-ம் ஆண்டுககணக்கின்படி மதிப்பிட வேண்டும். 'இந்தசசொத்துக்களினஇன்றைய மதிப்பு 3,600 கோடி ரூபாய்க்குமமேல்’ என அரசவழக்குரைஞரபவானி சிங், சிறப்பநீதிமன்றத்திலபதிவுசெய்துள்ளார். ஓரஅரசஊழியரதன்னுடைய ஒவ்வொரபைசாவினவரவுக்குமகணக்குககாட்ட வேண்டுமஎன்ற, மிகசசாதாரணமான வழிமுறையைக்கூட உதாசீனமசெய்துவிட்டநினைத்தஎல்லாமவளைத்த  வசப்படுத்தி ஆண்டிருக்கிறார்கள்.

2013 அக்டோபர  31-ம் நாள், பெங்களூரசிறப்பநீதிமன்ற நீதிபதியாக ஜானமைக்கேலடி.குன்ஹநியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவினவழக்குரைஞரகுமாரைபபார்த்து, 'இதஎன்ன மாதிரியான வழக்கு? சுருக்கமாகசசொல்லுங்கள்’ என்றகேட்டாரநீதிபதி. பொதுவாக இந்த மாதிரியான இயல்பான தன்மையநீதிபதிகளிடமஎதிர்பார்க்க முடியாது. மேலும், அரசவழக்குரைஞர்களிடம்தானமுதலிலகேட்பார்கள். ஆனாலகுன்ஹா, எதிர்ததரப்பிலஇருந்ததொடங்கினார். குமாரமொத்தககதையையுமசொல்லிவிட்டு, 'இப்படி பல குளறுபடிகளஉள்ள வழக்கஇது’ என முடித்தார். உடனநீதிபதி, 'எல்லவழக்குகளிலுமகுளறுபடி இருக்கத்தானசெய்யும். அதைககளைவதுதானநம்முடைய பொறுப்பு’ என்றார். வார்த்தையைககவனியுங்கள். 'நீதிமன்றத்தினபொறுப்பு’ எனபபிரித்துசசொல்லாமல், 'நம்முடைய பொறுப்பு’ என ஜெயலலிததரப்பையுமதன்னோடசேர்த்துக்கொண்டார். இந்த வழக்கிலஅரசியலபின்புலங்களஇருப்பதாக குமாரவாதிட்டபோது, கொஞ்சமகுரலஉயர்த்தினாரநீதிபதி. 'யாருமஇந்த நீதிமன்றத்திலஉணர்ச்சிவசப்பட வேண்டாம். அனைவருமசேர்ந்தகோப்புகளைபபார்த்தநீதியநிலைநாட்டுவோம்’ என்றசொன்னார். பொதுவாக, 'எந்த வழக்காக இருந்தாலுமபேப்பரபேசும்’ என்பார்கள். அந்த மாதிரி, தனமுன்னாலஇருக்குமஆவணங்களினஅடிப்படையிலமுடிவுகளஎடுப்பேனஎன்பதைசசொல்லாமலசொன்னாரநீதிபதி.

மூன்றகுற்றச்சாட்டுகளினஅடிப்படையில்தானஇந்த வழக்கநடந்தது!

1. 1991-96 வரமுதலமைச்சராக இருந்த ஜெயலலிதவருமானத்துக்குமஅதிகப்படியான சொத்துக்களைசசேர்த்துள்ளார். அவற்றை 32 நிறுவனங்களிலமுதலீடசெய்துள்ளார்.

2. ஜெயலலிதாவுடனசசிகலா, இளவரசி, சுதாகரனமூவருமசேர்ந்தகூட்டுசசதி செய்துள்ளார்கள். இதஇந்தியததண்டனைசசட்டம் 109 (குற்றமசெய்யததுணிதல்), 120-பி (கூட்டுசசதி) ஆகிய பிரிவுகளின்படி குற்றம்.

3. 66 கோடி ரூபாய்க்கசரியான கணக்கஒப்படைக்காததால், ஊழலதடுப்புசசட்டம் 13(1) இ பிரிவின்படி குற்றமசெய்தவர்களஆகிறார்கள்.

- இந்தககுற்றப்பத்திரிகையநீதிமன்றமஅப்படியஏற்றுக்கொண்டுவிட்டது. குற்றங்களஅனைத்துமநிரூபிக்கப்பட்டதாகசசொன்ன நீதிபதி, வழங்கிய தண்டனைதானஜெயலலிதாவுக்கமட்டுமஅல்ல, ஊழலஅரசியல்வாதிகளஅனைவருக்குமஅடிவயிற்றைககலக்கிவிட்டது.

ஜெயலலிதாவுக்கநான்கஆண்டசிறைத்தண்டனவிதித்ததுடன், 100 கோடி ரூபாயஅபராதமுமவிதிக்கப்பட்டுள்ளது. சொத்துக்களஅனைத்துமபறிமுதலசெய்யப்படுமஎன அளித்துள்ள தீர்ப்பு, பொதுசசொத்ததனசொத்தாகசசுருட்டுமஎல்லஅரசியல்வாதிகளுக்குமவிடுக்கப்பட்ட எச்சரிக்கை. சில நாட்களுக்கமுனவட மாவட்டமஒன்றிலதி.மு.க நிர்வாகிகளகூட்டமநடந்தது. அதிலபேசிய முன்னாளஅமைச்சரஒருவர், 'ஜெயலலிதாவுக்கஎதிராகததீர்ப்பவந்தவுடனயாருமபட்டாசஎல்லாமவெடிக்க வேண்டியதஇல்லை. வீட்டுல அமைதியஇருங்கஎன்றாராம். அவரமீதுமசொத்துக்குவிப்பவழக்கநீதிமன்றத்திலநடக்கிறது. அதாவது, ஊழலஅரசியல்வாதிகளஎல்லோரையுமரத்தமஉறைய வைத்துள்ளதஇந்தததீர்ப்பு.

குற்ற வழக்குகளிலதண்டனபெற்ற அரசியல்வாதிகள், அப்பீலபோய்விட்டு, அந்த வழக்கையமுடிக்கவிடாமலபார்த்துக்கொண்டு, தனவாழ்நாளமுழுக்க அதகுற்றத்தைததொடர்ந்தசெய்துவருமநிலைக்கு, கடந்த ஆண்டஉச்ச நீதிமன்றமமுற்றுப்புள்ளி வைத்தது. குற்ற வழக்கிலதண்டனதரப்பட்டதுமபதவி போய்விடுமஎன்பதஅந்த உத்தரவு. அதேபோல், ஒரகுற்ற வழக்கஎவ்வளவவிரைந்தமுடிக்க வேண்டுமஎன்பதையுமநீதிபதி குன்ஹகாட்டிவிட்டார். வெறுமசிறைததண்டனைதானஎன ஜாமீனவாங்கிவிட்டவீட்டிலஹாயாக இருந்துவிடககூடாதஎன்பதால், மொத்தசசொத்துக்களையுமபறிமுதலசெய்யவும், சம்பாதித்த சொத்தைவிட ஒரமடங்கஅதிகமாக அபராதமவிதிக்கவுமவழிகாட்டி இருக்கிறாரகுன்ஹா. எடியூரப்பாக்களையும், ரெட்டி சகோதரர்களையும்கொண்ட கர்நாடக மாநிலத்திலஇருந்தநீதி, நேர்மை, நியாயத்துக்கஆதரவான குரலாக நீதிபதி குன்ஹஉயர்ந்தநிற்கிறார்.

திருமலைப்பிள்ளவீட்டில், தனதலையணைக்கஅடியில், 100 ரூபாயவைத்திருந்த பெருந்தலைவரகாமராஜரையும், நுங்கம்பாக்கமவங்கியில் 5,000 ரூபாயவைத்திருந்த பேரறிஞரஅண்ணாவையுமகொண்ட தமிழகத்திலஇருந்து, ஊழலவழக்குக்காக முதலமைச்சரபதவியிலஇருந்தபடியசிறைக்குபபோன அவமானமஜெயலலிதாவாலநேர்ந்துள்ளது. இந்தியாவிலஇனி ஊழலவழக்குகளிலதண்டனபெறுமஒவ்வோரஅரசியல்வாதிக்குமமுன்னதாக ஜெயலலிதாவினபெயரஉச்சரிக்கப்படும். அந்துலேவஅவரதமாநிலத்துக்காரர்களமறந்துபோயிருப்பார்கள். ஆனால், அரசியல்வாதிகளினஊழலவழக்குகளபேசப்படும்போதெல்லாமஅந்துலேவினவழக்குமபேசப்படுவதைப்போல ஜெயலலிதாவுமஇனி நினைக்கப்படுவார்.

சிறுவயதிலதந்தையஇழந்து, வளர்ந்தநின்றபோததாயஇழந்து, வழி சொல்லததேவையானபோதஅண்ணனஇழந்து, அரசியலபாததொடங்கியபோதகுருவான எம்.ஜி.ஆரஇழந்ததனியாக இருந்த ஜெயலலிதா, இப்போதபதவியை, மரியாதையை, நிம்மதியஇழந்தநிற்கிறார். குற்ற வழக்குகளிலதண்டனபெற்றவர்களஅந்தததண்டனகாலமமுடிந்து, ஆறஆண்டுகளதேர்தலிலபோட்டியிட முடியாது. அப்படிபபார்த்தால் 10 ஆண்டுகளதேர்தலிலநிற்க முடியாது. அப்படியானாலஜெயலலிதஇனி தேர்தலிலபங்கேற்பதசிரமம்தான். கர்நாடக உயரநீதிமன்றம், உச்ச நீதிமன்றமஆகியவற்றிலவிடுதலபெற்றவெளியிலவந்தால்தான், பத்தாண்டுகளுக்குளதேர்தலிலபோட்டியிடவமுடியும். ஒருவேளஅப்படி எதுவுமநடக்காதபட்சத்தில், அடுத்த பத்தாண்டுகளுக்கஅ.தி.மு.க., ஆட்சியிலதொடர்ந்தாலுமஜெயலலிதவெளியிலஇருந்தஅதிகாரமசெய்ய முடியுமதவிர, அதிகாரத்தஅவரநேரடியாகசசுவைக்க முடியாது. இதஅவரமனரீதியாகவுமபாதிக்கசசெய்யும்.  

இந்தசசட்ட, நீதிமன்ற நடைமுறைகளசாதாரணமாக நடந்தாலஇரண்டஆண்டுகளைககடந்துவிடும். ஊழலவழக்குகளுக்கஎதிராக நீதிமன்றங்களஎப்போதுமசாட்டையைசசுழற்றிவருமநிலையில், ஜெயலலிதமுழுமையாக வழக்கிலஇருந்தவிடுவிக்கப்படுவதஅசாதாரணமான விஷயமே. இவஅனைத்துமகர்நாடக மாநிலமசம்பந்தப்பட்டதாக இருப்பதாலகாலதாமதங்களஏகத்துக்குமஅதிகரிக்கும். அரசியலிலஅபார வெற்றிக்குபபிறகு, மிகபபெரிய வாழ்க்கைததோல்வியஅடைந்துவிட்டார்.  

ஜெயலலிதநினைத்த வாழ்க்கஇதுதானா?  

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com