Contact us at: sooddram@gmail.com

 

புலிக்கூட்டினுளவிழுந்தாலதப்ப முடியாதா?

டில்லி மிருகககாட்சிச்சாலையிலஉள்ள புலிக்கூட்டிலவிழுந்த மாணவனபுலியிடமசிக்கிததவித்த அந்த 15 நிமிடங்களயாருமமறக்கக்கூடியதல்ல. மெக்சூதஎன்ற அந்த வாலிபர் 10 நிமிடமாக விஜயஎன்றபெயரிடப்பட்ட வெள்ளைபபுலியைககையெடுத்துககும்பிட்டுக்கொண்டிருந்த காட்சி பார்க்கிற எல்லோரையுமகண்ணீரவிட்டஅழவைத்தது. அவனமீட்க காத்திரமான எந்த முயற்சியுமயாராலுமசெய்யப்படவில்லை. ஓடிததப்பியிருக்கலாம். அப்படி செய்திருக்கலாம். இப்படி செய்திருக்கலாமஎன இப்பொழுதபலருமஐடியசொல்கின்றனர். நாமஎவ்வளவதானபடித்தாலுமஒரபுலியநேருக்கநேராயசந்திக்குமபொழுதஎப்படி தப்பிப்பதஎன்றஒரகல்வியுமநமக்குககற்றுக்கொடுக்கவில்லையே.

ஒரஉயிரஒரபுலியிடமமாட்டிக்கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துககும்பிட்டுக்கொண்டேயிருக்குமபொழுதஅந்த உயிரஎப்படிககாப்பாற்றுவதஎன்பதபார்வையாளர்களயாருக்குமநமகல்வி கற்றுக்கொடுக்கவேயில்லையே.

ஆனாலஆபத்தநேரத்திலஎப்படி செயல்படுவதஎன்பதஅறிந்தவைத்திருக்கிறோமா?

அந்த வாலிபனஅந்த இடத்திலஅமைதியாயஎழும்பி நின்றிருந்தாலஅந்தபபுலி ஒருவேளதனஉயரத்தவிட வளர்த்தியாயஇருக்கிறானே. இவனஎப்படி எதிர்கொள்வதஎன்றஅமைதியாகததிரும்பிபபோயிருந்திருக்கும்.

ஏனென்றாலஅதபசியினாலஅவனைததாக்கவில்லை. அப்படித்தாக்கியிருந்தாலஅவனசரீரத்தஅங்கவிட்டவிட்டுபபோயிருக்காது. அதமாத்திரமல்ல, 10 நிமிடங்களஅவனஅப்படியபார்த்துக்கொண்டேயிருக்கிறது. தாக்கமுனையவேயில்லை.

ஆனாலபார்வையாளர்களமேலிருந்தகல்லெறிந்த உடனஅதசினமகொள்கிறது. மேலபார்த்தஉறுமுகிறது. பார்வையாளர்களவிடவில்லை. தொடர்ந்தகல்லெறிகிறார்கள். கூச்சலிடுகிறார்கள்.

அதனபிறகுதானஅந்தபபுலி அந்த வாலிபனைததாக்க முயற்சிக்கிறது. அதுவுமஇரையைததன்னிடத்திற்கதூக்கிக்கொண்டசென்றுவிட வேண்டுமஎன முடிவசெய்தஅவனுடைய கழுத்தைககவ்விபபிடிக்கிறது. இவையெல்லாமதவிர்க்கப்பட்டிருக்கலாம்.

காரணம்...... அறிவின்மை..... என்ன செய்வதஎன்கிற அறிவின்மை, மிருகங்களசப்தத்திற்கமிரளும், ஆனாலநெருப்பிற்கபயப்படும்.

கூடியிருந்த அத்தனபார்வையாளர்களிலயாராவதஒருவர். தனசட்டையைககழற்றி, அதிலநெருப்பவைத்தஅதஅந்த வாலிபனிடத்திலஎறிந்திருந்தாலபுலி மிரண்டஓடியிருந்திருக்கும்.

ஒரவிலங்கதன்னைததாக்க வருமபொழுதவேறஎந்த உதவியுமதனக்கஅந்த இடத்திலகிடைக்கவில்லை. தப்பித்தஓடவுமமுடியவில்லை. மிருகமதன்னிலுமபலத்த உருவம், அதமுதலையாக இருக்கலாம், சிங்கமாக இருக்கலாம், அல்லது, யானையாக இருக்கலாம். அதஎப்படி எதிர்கொள்வது, அந்த விலங்குகளினகண்களநம் கை முஷ்டியினாலபலங்கொண்ட மட்டுமஓங்கிததாக்கினாலஅவநிலகுலைந்தஓடி விடும். நாமுமதப்பிப்பதற்கஒரவாய்ப்பகிடைக்கும். அல்லதசிறமணதுகள்களஅள்ளி அதனகண்களிலதூவினாலபோதுமஅவஅந்த இடத்திலிருந்ததப்பித்துசசெல்லத்தானமுயற்சிக்கும்.

இதஎதையுமதெரிந்தகொள்ளாமலஇனிததெரிந்தகொள்வதற்குமவாய்ப்பில்லாமலதுடி துடித்தமரித்துபபோன இந்திய இளைஞனஒரவெணபுலி, உனவாழ்க்கையஇருளாக்கிவிட்டது.

எம். எஸ். பாகிம்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com