Contact us at: sooddram@gmail.com

 

சிந்துவெளியிலஇன்றுமதமிழஊர்ப்பெயர்கள்” – ஆர்.பாலகிருஷ்ணனஐ.ஏ.எஸ்.

1980களில், ஒரிசாவிலநானபார்த்த ஒரஊரினபெயர்பபலகஎன்னதடுத்தநிறுத்தியது. அந்த பெயர் ‘தமிழி’. குவி என்கிற திராவிட மொழி பேசுமபழங்குடிகளவசிக்குமஅந்த ஊருக்குளஎனகால்களஎன்னையுமஅறியாமலசென்றன. அதிலிருந்தஊர்பபெயர்களமீதகாதலகொண்டேன். எங்கமாறுதலாகிசசென்றாலுமஊர்பபெயர்களஅடங்கிய மக்கள்தொககணக்கெடுப்புபபுத்தகங்களைததூக்கிசசென்றேன்.மானுட வரலாறஎன்பதபயணங்களால், இடபபெயர்வுகளாலஆனது. மனிதனஒரஊரவிட்டஇடம்பெயரும்போது, அவனதநினைவுகளைசசுமந்தசெல்கிறான். புதிய இடத்திலகுடியேறும்போது, பழைமையுடனதொடர்புகொள்ளுமவிதத்திலதனஊர்பபெயரஅங்கவைக்கிறான். இதஒரபாதுகாப்பஉணர்வைததருகிற சமூக உளவியல். அப்படி அவனவிட்டுசசென்ற ஊர்ப்பெயர்களும், சுமந்தசென்ற ஊர்பபெயர்களுமசொல்வதமனித குலத்தினவரலாறு.

ஈரானிலஒரகுறிப்பிட்ட பகுதியிலஉள்ள ஏராளமான ஊர்பபெயர்கள், அப்படியஒரிசாவிலகொனார்க்கிலஉள்ள சூரியக்கோயிலைசசுற்றியுள்ள ஊர்களிலஇருப்பதைககண்டேன். இதனசாத்தியமஎன்னஆச்சரியப்படுத்தியது.பின்னர், தமிழ்நாடு – கேரள எல்லையிலஉள்ள இடுக்கி, பழனி, குமுளி, தேனி, தேக்கடி, கம்பம், போடி போன்ற ஊர்பபெயர்கள், மத்தியப்பிரதேசமமற்றுமவடமாநிலங்களிலஇருப்பதைககண்டேன்.இன்னொரஆச்சரியமான விஷயம் – ஒரிசாவுக்குமநைஜீரியாவுக்குமஉள்ள ஒற்றுமை. ஒரிசா – ஆந்திர எல்லையிலஉள்ள கொராபுடமாவட்டத்திலஉள்ள சுமார் 463 ஊர்களினபெயர்களஅப்படியநைஜீரியாவிலஉள்ளன.

ஆதிமனிதனமுதன்முதலிலஆப்பிரிக்காவிலதோன்றினானஎன்றும், பின்னரஅங்கிருந்தபிற பகுதிகளுக்கஇடம்பெயர்ந்தானஎன்றுமஇன்றைக்கநவீன மரபியலஆய்வுகளசொல்வது, இந்த இடபபெயர்வுடனபெரிதுமபொருந்துகிறது. இதபற்றிய எனதகட்டுரஉலக அளவிலபலராலுமஎடுத்தாளப்படுகிறது.சுமார் 9ஆண்டுகளுக்கு முன், ஒரநாளஇரவு. சிந்தசமவெளி நாகரிகமகண்டெடுக்கப்பட்ட பகுதியில் (தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கஈரானஆகியவற்றஉள்ளடக்கிய பகுதியில்) உள்ள பல்வேறஊர்களினபெயர்களகணினியிலசேமித்து, அவற்றிலதமிழகத்தினபழங்கால ஊர்ப்பெயர்களஏதேனுமஇருக்குமஎன்றதேடிக்கொண்டிருந்தேன்.நானமுதலிலதேடிய பெயர் ‘கொற்கை’. ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் ‘கொற்கை’ என்ற பெயரிலஊர்ப்பெயரஇருக்கிறதஎன்றதகணினி. முதலிலஇதஒரவிபத்தஎன்றகருதினேன்.அடுத்து ‘வஞ்சி’ என்ற ஊர்ப்பெயரைததேடினேன். அதுவுமஅங்கஇருந்தது. எனக்குளசுவாரஸ்யமபெருகிற்று.தொண்டி, முசிறி, மதிரை(மதுரை), பூம்புகார், கோவலன், கண்ணகி, உறை, நாடு, பஃறுளி… என பழந்தமிழஇலக்கியத்திலவருமபெயர்களஉள்ளிட்டுககொண்டஇருந்தேன்.

 நூற்றுக்குமமேற்பட்ட அத்தகைய பெயர்களஇப்போதுமபாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானிலஇருப்பதகணினி காட்டிககொண்டஇருந்தது…4 ஆயிரமஆண்டுகளுக்கமுன்பாக செழித்தவிளங்கி, பினகாணாமலபோன சிந்தசமவெளி நாகரிகம், 1924-ல் மீண்டுமகண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாகரிகமவிளங்கிய இடத்திலவாழ்ந்த மக்களயார்? அவர்களஎன்ன மொழி பேசினார்கள்? ஏனஅந்த நாகரிகமமண்ணோடமண்ணானது? யாருக்குமதெரியாது. ஆனால், அந்த நாகரிகமவிளங்கிய பகுதிகளிலஇருக்குமஊர்களஇன்றுமதமிழ்பபெயர்களதாங்கி நிற்கின்றன.எனில், சிந்துவெளி நாகரிகமவிட்ட இடமும், சங்கததமிழ்பபண்பாடதொட்ட இடமுமஒன்றுதான். சுமார் 4ஆயிரம் ஆண்டுகளுக்கமுன்னாலசிந்துவெளிபபண்பாடஅழிந்தது. தமிழகத்திலகிடைத்துள்ள அகழாராய்வமுடிவில் கி.மு.800 வரையிலான சான்றுகளகிடைத்துள்ளன.

அதற்கமுந்தைய ஒரு 1000 ஆண்டுகளஇடைவெளியபின்னோக்கி ஆய்வுகளமூலமசென்றநிரப்பினாலசிந்துவெளிபபுதிரஅவிழ்த்தவிடலாம்.பழந்தமிழரவாழ்வுடனதொடர்புடைய அவர்களினதொன்மங்களுடனதொடர்புடைய பெயர்களஇன்றசிந்துவெளியிலகிடைத்திருப்பதஏதவிபத்தாலநிகழ்ந்ததஅல்ல என்றகருதுகிறேன். கிடைத்திருப்பதஓரஊர்ப்பெயரமட்டுமல்ல; சங்க இலக்கியத்திலஉள்ள அவ்வளவபெயர்களுமஅங்கஇருக்கின்றன. (வரைபடத்தைககாண்க.)இடப்பெயர்வநடந்திருக்கலாம். அங்கிருந்தஇங்கமனிதர்களபுலம்பெயர்ந்தவந்திருக்கலாம். கொஞ்சமபேரஅங்கிருந்தபுலமபெயர்ந்த பின், மிச்சமஇருந்தவர்களஅங்கவந்தவர்களுடனகலந்ததங்களமொழியை, தனி அடையாளங்களைஇழந்திருக்கலாம். ஆனாலுமஇன்னமுமஅந்த ஊர்ப்பெயர்களமட்டுமதப்பிபபிழைத்திருப்பதாக வைத்துககொள்ளலாம். அங்கிருந்தகிளம்பி வந்தவர்களபுதிதாக குடியேறிய இடத்திலபழைய நினைவுகளதங்களஊர்ப்பெயர்களாக வைத்திருக்கலாம்.

கொற்கை, வஞ்சி, தொண்டி, காஞ்சி எல்லாமஇப்படி இருக்கலாம்.சங்ககாலபபுலவர்களசமகால நிகழ்வுகளமட்டுமஇலக்கியத்திலபதிவசெய்யவில்லை. அவர்களதகாலத்திற்கமுற்பட்ட காலத்தபழைய நிகழ்வுகளையுமவாய்மொழி மரபுகளையுமதங்களதபாடல்களிலபதிவசெய்துள்ளார்கள். அவவடவேங்கடமதென்குமரி ஆயிடதமிழ்கூறுமநல்லுலகமஎன்கிற பரப்புக்குளதமிழரஇருப்பைசசொல்கிறவமட்டுமல்ல. அவசொல்லுமதொன்மங்களஇந்த எல்லையைககடந்தவை.சங்க இலக்கியத்தில் “வானதோயஇமயத்தகவரி” என்றவரும். கவரி என்பதஇமயத்தினஉச்சியிலதிபெதபக்கமாக வாழுமயாகஎன்கிற விலங்கு. இந்த கவரி ஒரவகவாசனமிகுந்த புற்களைததேடித்தேடி உண்ணுமஎன்றுமசங்க இலக்கியமசொல்கிறது. இன்றஇந்த யாகவிலங்கினபால், ஒரவகைபபுல்லஉண்பதாலமிகுந்த வாசனையுடனஇருப்பதாகவும், அதை ‘யாகதேநீர்’ என்றவிளம்பரப்படுத்தி திபெத்திலவிற்கிறார்களஎன்றுமஅறிகிறோம்.

எங்ககுளிரபிரதேசத்திலஇருக்குமயாகவிலங்கபற்றி சங்ககால கவிஞனுக்கஎப்படிததெரிந்தது? பழைய நினைவுகள், கதைகள், தொன்மங்களினஎச்சங்களஅவனுக்கஇதசாத்தியமாக்கி இருக்கலாம.(வள்ளுவர் “மயிரநீப்பினஉயிர்வாழகவரிமான்” என எழுதியிருப்பதாக பரவலாக ஒரகருத்தஇருக்கிறது. ஆனாலஅவர் “கவரிமான்” என்றசொல்லவில்லை. கவரிமா” என்றுதானசொல்கிறார். மா என்பதவிலங்குகளைககுறிக்குமபொதுசசொல். கி.பி.535 வாக்கிலஇந்தியா, இலங்கஉள்ளிட்ட ஆசியாவினபல பகுதிகளிலபயணமசெய்த காஸ்மாஸஇண்டிகோப்லுஸ்டெஸஎன்ற ஐரோப்பியபபயணி, “வால்முடியைககாப்பாற்றிககொள்வதற்காக தனதஉயிரையவிடததயாராக இருக்குமவிலங்கான கவரி” பற்றி தனதநூலிலகுறிப்பிடுகிறார்.)தமிழர்களினஐந்திணைகளிலபாலையுமஒன்று. நம்மிடமஅந்த நிலப்பரப்பஇல்லை. ஆனாலஅகநானூற்றிலமருதனஇளநாகனார், “உணவுக்கவழியில்லாத பாலையிலஒட்டகமஎலும்பைததின்னும்” எனககுறிப்பிடுகிறார்.

இதஒட்டகமவளர்க்குமதாரபாலைவனத்திலஉள்ளவர்களுக்கதெரிந்த செய்தி. தொல்காப்பியர், ஒட்டகத்தினகுட்டியகன்றஎன்றசொல்ல வேண்டுமஎன இலக்கணமவகுக்கிறார். உறையூரமணல்மாரியாலமூடியதாலசோழர்களஇடமபெயர்ந்ததாக பழந்தமிழமரபுகளசொல்கின்றன. மணல்மழபாலைவனத்திலதானசாத்தியம்.இன்னொரஉதாரணமசொல்கிறேன். பொன்படகொங்கானம்” என்ற வரி. கொங்கணமஅதாவதகோவா, மகாராஷ்டிரபபகுதி. இப்போதைய கொங்கணபகுதியிலஉள்ள டைமாபாதஎன்ற இடத்திலசிந்துவெளி நாகரிகககூறுகளஆய்விலகண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆக, சிந்துவெளி நாகரிகமவிட்ட இடமுமதமிழ்சசங்க இலக்கியமதொட்ட இடமுமஒன்றுடனஒன்றதொடர்புடையவையாக இருக்கககூடுமஎன்றகருதுகிறேன்.தமிழனினபழைய வரலாறஎன்ன என்கிற கேள்வியும், சிந்துவெளியிலவாழ்ந்தவர்களயாரஎன்கிற கேள்வியுமஒரநாணயத்தினஇரண்டபக்கங்கள்.ஊர்பபெயர்களசாகவரமபெற்றவை. அவபுலம்பெயருமமனிதனினநினைவோடசென்றஉயிரபெறுகின்றன. பிறதுறஆய்வுகளினஉதவியுடனசெய்யப்படுகிற அறிவுப்பூர்வமான ஆய்வுகள், இந்திய வரலாற்றஉண்மையினஒளி கொண்டமீட்டெடுக்க வழி செய்யுமஎன்பதஎனஅசைக்க முடியாத நம்பிக்கை.

(ஒரிசமாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன். கல்லூரியிலதமிழஇலக்கியமபயின்றவர். இவரதவீடசென்னபெருங்குடியிலஇருக்கிறது. இடபபெயர்களினஆய்வில் 20 ஆண்டுகளாக ஈடுபட்டிருக்குமஇவர், சிந்துவெளி ஆய்வபற்றிய தனகட்டுரையமுதலிலகோவையிலநடந்த செம்மொழி மாநாட்டிலஐராவதமமகாதேவன், அஸ்கபர்ப்போலபோன்ற அறிஞர்களமுன்னிலையிலசமர்பித்தார். தனதஆய்வுகளமுடிப்பதற்காக தனஅரசுபபணிக்கு 2ஆண்டுகள் விடுமுறசொல்லிவிட்டவந்திருக்கிறார்.)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com