Contact us at: sooddram@gmail.com

 

இந்தியாவைபபோல பாகிஸ்தானிலஜனநாயகககட்டமைப்பவளரவில்ல

ஆயுதங்களஅருங்காட்சியகத்திலகூட வைக்கப்பட்டிருக்கூடாதஎன்பதஎனபேராசை. போர்களுமஆயுதங்களாலஅழிப்பதுமநடக்கக்கூடாதஎன்ற அந்த ஆசஎனகாலத்திலநடக்குமஎன்பததெரியவில்லை. எமபிள்ளைகள், பேரப்பிள்ளைகளகாலத்திலாவதஅதநடைபெறுமா?

ஒப்பீட்டளவில், இந்தியாவைபபோல பாகிஸ்தானிலஜனநாயகககட்டமைப்பவளரவில்லை, அரசமைப்பசாசனத்திற்கஉட்பட்ட அரசு, அரசியலகட்சிகள், ராணுவமஉள்ளிட்ட செயல்பாடுகளஅங்கவேரூன்றவில்லை. குறிப்பாக, ராணுவம் - அதிலுமகுறிப்பாக ராணுவத்தினஉளவுத்துறையாகிய ஐஎஸ்ஐ - மக்களாலதேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குககட்டுப்பட்டதாக இல்லஎனபதபாகிஸ்தானினசோகம்.

இதைபபுரிந்துகொண்டுதானஅந்நாட்டையுமமக்களையுமஅணுக வேண்டும். பாகிஸ்தானிலஜனநாயக இயக்கமவலுப்பெறவுமநிலைபெறவுமஇந்தியஒத்துழைக்க வேண்டும்.

எல்லையிலஅந்நாட்டராணுவத்தினஒரகும்பலவேண்டுமென்றஆத்திரமூட்டலநடவடிக்கைகளிலஇறங்குகிறது. அதற்கஇந்தியஇரையாகிவிடக்கூடாது. அந்நாட்டஅரசுடனதொடர்ந்தபேச்சநடத்துவதும், இப்படிப்பட்ட எல்லைப்புற அத்துமீறல்களைககட்டுப்படுத்த அரசியலஉறுதியுடனநடவடிக்கஎடுக்க வலியுறுத்துவதுமசிக்கலைததீர்க்குமவழி. அதஎப்படி முடியுமஎன்றால், அத்தகைய கொள்கஇந்திய அரசுக்கஇருக்குமானாலஅதற்கான வழிமுறையையுமஉருவாக்கிவிட முடியும்.

ஆனால், உள்நாட்டிலபாகிஸ்தானஎதிர்ப்பஉணர்வுகளைககிளறிவிட்டஅரசியலஆதாயமாக மாற்றுகிற வேலைதானநடக்கிறது. எல்லையிலபாக். ராணுவத்தினரினபோக்கிரித்தனங்களஇந்திய ராணுவத்தினரஉடனுக்குடனஎதிர்கொண்டு, எதிரநடவடிக்கைகளஎடுப்பதஎன்பதவேறு. மாறாக, பாகிஸ்தானஎதிர்ப்பும், அதைசசார்ந்தஉள்நாட்டிலசிறுபான்மமக்களுக்கஎதிரான பெரும்பான்மமக்களினபகவளர்ப்பும்தானஇங்கநோக்கமாக இருக்கிறது.

இதபோல்தானபாகிஸ்தானிலுமஇந்திய எதிர்ப்பஉணர்வைககிளறிவிட்டஅரசியலஆதாயமதேட அங்கேயுள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எல்லோருமமுயல்வதைபபார்க்க முடிகிறது. சொல்லப்போனால், இந்தியாவுக்கஆத்திரமூட்டுவதனமூலமபதிலடி கொடுக்கததூண்டுவதும், அப்படி இந்தியபெரிய அளவுக்குபபதிலடி கொடுக்கும்போது, அதைககாரணமகாட்டி அங்கதேர்தலஅரசியலநடத்தவுமஉதவுமவகையில்தானபாகிஸ்தானராணுவத்திலஇருக்கிற ஒரபிரிவினரஇப்படிசசெய்கிறார்கள்.

இதற்கபலியாகிறவர்கள், ராணுவத்தினரவிட அதிகமாக, இரநாட்டுபபொதுமக்கள்தான்.

சொல்லப்போனால், இந்தியாவைபபதிலடி கொடுக்க வைப்பதனமூலம், அதைசசாக்கிட்டபாகிஸ்தானிலஜனநாயக அரசைககவிழ்த்துவிட்டராணுவ ஆட்சியமறுபடியுமஏற்படுத்துகிற சதித்திட்டமுமஇதிலஇருக்கக்கூடும்.
இதையெல்லாமபுரிந்துகொள்ளாமல், அல்லதபுரிந்தாலுமஅதமறைத்துவிட்டு, “பாகிஸ்தானதனஅத்துமீறலநிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றஏதபாகிஸ்தானஅரசுதானதிட்டமிட்டஇந்தததாக்குதல்களநடத்துகிறதஎன்பதபோன்ற தோற்றத்தஏற்படுத்த இந்திய ஆட்சியிலஉள்ளவர்களமுயல்வதஆரோக்கியமல்ல. செயலர்களமட்டத்திலான பேச்சுவார்த்தையநிறுத்திக்கொண்டதசரியல்ல.

எல்லைப்புற ஆத்திரமூட்டல்களைககட்டுப்படுத்த முடியாமலபாகிஸ்தானஅரசதிணறுகிறதஎன்றாலும், அதைககட்டுப்படுத்துமவிருப்பமஇருக்கிறதஎன்ற அறிகுறியையாவதஅந்நாட்டஅரசவெளிப்படுத்த வேண்டும்.

இந்தியா, பாகிஸ்தானஇரநாடுகளுக்குமஇடையபதற்றமநீடிப்பததனததலையீட்டுக்குமநாட்டாமைக்குமஉதவுமஉலக அளவிலஆதிக்கமசெலுத்த விரும்புமஒரவல்லூறஉற்றுபபார்த்துக்கொண்டிருக்கிறதஎன்ற எச்சரிக்கையுமதேவை.

(‘வின்’ தொலைக்காட்சியிலஅக்டோபர் 9 வியாழனன்றமாலநடைபெற்ற விவாதத்திலநானகூறிய கருத்துகளினசாரம். உடனபங்கேற்றோரபாஜக ஆதரவாளரராமசுப்பிரமணியன், பத்திரிகையாளரஅப்துலஜபார். ஒருங்கிணைப்பு: நிஜந்தன்)

(Kumaresan Asak)(ஆசிரியர்: தீக்கதிர்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com