Contact us at: sooddram@gmail.com

 

இனப்பிரச்சினையிலவெளியாரதலையீட

இனப்பிரச்சினைக்குததீர்வுகாணுமவிடயத்திலவெளிநாடுகளதலையிடக்கூடாதஎன்றபிரதம மந்திரி தி.மு.ஜயரட்ண கூறியதொன்றுமபுதிய விடயமல்ல. இதற்கமுன்னருமபலரஇப்படிககூறியிருக்கின்றார்கள். பேரினவாதிகளுமகூறியிருக்கின்றார்கள். ஆட்சியாளர்களுமகூறியிருக்கின்றார்கள். ஆனால், தலையீடஇருக்கவசெய்கின்றது. கறுப்பஜூலஇன சங்காரத்துக்குபபினஇலங்கையினஇனப்பிரச்சினபற்றி இந்தியபேசததொடங்கிய ஆரம்ப நாட்களிலவைத்தியரதனதநோயமுதலிலகுணப்படுத்தட்டுமஎன்றகூறிய ஜே.ஆர்.ஜயவர்த்தன இறுதியிலபிரச்சினையினதீர்வுக்காக இந்தியபபிரதமருடனஒப்பந்தமசெய்ய நேர்ந்தது. இதுதானஇன்றைய வரலாற்றுபபோக்கு.

முப்பதவருடங்களாகததோற்கடிக்க முடியாதிருந்த பயங்கரவாதத்தைததோற்கடிப்பதற்காக வெளிநாடுகளினஉதவியையுமஆலோசனையையுமஇலங்கஅரசாங்கமபெற்றது. இதஅரசாங்கமபகிரங்கமாக ஒத்துக்கொண்ட உண்மை. அறுபதவருடங்களுக்கமேலாகததீர்க்கப்படாதிருக்கமஇனப்பிரச்சினைக்குததீர்வகாண்பதற்கவெளிநாடுகளஉதவியுமஆலோசனையுமவழங்க முன்வரும்போதஏனபதற்றம்?
இனப்பிரச்சினையென்றஒரபிரச்சினஇலங்கையிலஇருப்பதஏற்றுக்கொள்வதபல தலைவர்களுக்கஇப்போதசங்கடமாக இருக்கின்றது. பேரினவாதிகளைபபற்றிசசொல்லததேவையில்லை. அவர்கள் இ னப்பிரச்சினஇல்லையென்றஅடித்துககூறுபவர்கள். மற்றைய தலைவர்களிலபலரவடக்கு,கிழக்குபபிரச்சினையென்றுமதமிழமக்களினபிரச்சினையென்றுமமழுப்பலாகபபேசுகின்றார்கள். கிழக்கமாகணமபுலிகளினபிடியிலிருந்தவிடுவிக்கப்பட்ட பினஇனப்பிரச்சினையவடக்குபபிரச்சினையென்றகுறுக்குமமுயற்சியுமசிலராலமேற்கொள்ளப்பட்டது. காலங்காலமாக இனப்பிரச்சினபற்றிபபேசிய சில இடதுசாரிததலைவர்களுமஇப்போதமௌனவிரதமஅனுஷ்டிக்கின்றார்கள்.

ஒரஇனத்தினதனித்துவத்துக்கஅச்சுறுத்தலஉணரப்படுமவரஇனப்பிரச்சினஇருக்கவசெய்யும்.  தங்களதனித்துவமபாதிப்புக்குள்ளாகாதிருக்க வேண்டுமென்பதிலஇலங்கையினசிறுபான்மமக்களுக்குககூடுதலான அக்கறை. சந்ததி சந்ததியாகததாங்களசெறிந்தவாழுமபிரதேசங்களிலதங்களஇன விகிதாசாரமபாதகமான முறையிலமாற்றமடைவதஇனததனித்துவத்துக்கஅச்சுறுத்தலானதஎன்றஅவர்களகருதுகின்றார்கள். இதனாலேயதமிழ்,முஸ்லிமதலைவர்களஅரசாங்கமமேற்கொள்ளுமகுடியேற்றங்களபற்றி அடிக்கடி பேசுகின்றனர்.

இலங்கையிலஎல்லமக்களுமசமமானவர்களஎன்பதுமஅவர்களவிரும்புமஇடங்களிலகுடியேறலாமஎன்பதுமகேட்பதற்கஉயர்வானதாகததோன்றுமகருத்து.  சிறுபான்மையினரினவரலாற்றரீதியான வாழ்புலங்களிலஅவர்களுக்குபபாதகமான வகையிலஇன விகிதாசாரமமாற்றமடையாதிருக்குமவரமாத்திரமஇக்கருத்தஉயர்வானது.

வடக்கு,கிழக்கமாகாணங்களிலதமிழபேசுமமக்களினஇன விகிதாசாரத்திலபாரிய மாற்றமஏற்படுத்துமவகையிலகுடியேற்றததிட்டங்களமேற்கொள்வதில்லையென்ற எழுதப்படாத உடன்பாடபிரதமரஎஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயகவுக்குமதமிழரசுககட்சிக்குமிடையஇருந்ததஎன்பதையுமஅவரதஆட்சிககாலத்திலஅதபேணப்பட்டதஎன்பதையுமஇங்ககுறிப்பிட்டாக வேண்டும்.

அபிவிருத்திததிட்டங்களுமபொருளாதார வாய்ப்புகளுமமாத்திரமஇனப்பிரச்சினைக்கான தீர்வல்ல. அவஅவசியமானவஎன்பதிலமாற்றுககருத்தஇல்லை. ஆனால், மக்களினஅபிலாஷஅதற்கமேலானது. ஐக்கிய இலங்கையிலஇனததனித்துவத்தைபபேணககூடியதான அரசியலஅதிகாரபபகிர்வையஅவர்களஎதிர்பார்க்கின்றார்கள்.

வெளியாரினதலையீடஇல்லாமலஇனப்பிரச்சினைக்கஉள்நாட்டிலேயதீர்வகாண்பததானவரவேற்கத்தக்கது.  அதுவகௌரவமான தீர்வு. அதசாத்தியமில்லாத நிலையிலேயவெளிநாடுகளதலையிடுகின்ற நிலதோன்றுகின்றது.  நியாயமான அரசியலதீர்வநோக்கிய நம்பிக்கையூட்டுமநகர்வஇடம்பெறுமபட்சத்திலஎந்த வெளிநாடுமஎதுவுமபேச முடியாது. அதைசசெய்யாமலவெளிநாடுகளினதலையீடவேண்டாமென்றஅறிக்கவிடுவதிலுமகணவனமனைவிககதபேசுவதிலுமஅர்த்தமில்லை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com