Contact us at: sooddram@gmail.com

 

தமிழரபிரச்சினையஇலங்கஅரசகையாளுமமுறதொடர்பிலமன்மோகன்சிஙதெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகள

இந்தியபபிரதமரமன்மோகனசிஙகடந்த வாரமபுதுடில்லியிலசிரேஷ்ட பத்திரிகஆசிரியர்களஉடனான சந்திப்பினபோதபங்களாதேஷதொடர்பாக தெரிவித்த கருத்துகளஅசாதாரணமான விதத்திலடாக்காவிலுமடில்லியிலுமகவனத்தஈர்த்திருந்தன.ஆனால், இலங்கதொடர்பாக அவரநேரடியாகததெரிவித்த அபிப்பிராயங்களபரிசீலனைக்கஉட்படுத்துமதன்மையைககொண்டவையாக இருப்பதாக பிஸ்னஸஸ்டான்டர்டபத்திரிககுறிப்பிட்டுள்ளது.

 
பங்களாதேஷதொடர்பான மன்மோகனசிங்கினகருத்துகளடாக்காவிலபரந்தளவிலமகிழ்ச்சியின்மையஏற்படுத்தியிருந்ததுடன், அதனைததொடர்ந்தஇந்தியாவானதபாதிப்பைககட்டுப்படுத்துமநடவடிக்கைகளிலஈடுபட வேண்டியிருந்தது. அத்துடன், நேற்றமுன்தினமசெவ்வாய்க்கிழமபங்களாதேஷபிரதமரஷேகஹசீனாவுடனதொலைபேசியிலபிரதமரதொடர்புகொள்ள வேண்டிய நிலைமையுமஏற்பட்டது. அதேசமயம், இதற்கமுற்றிலுமமுரண்பாடான விதத்திலகொழும்பிலநிசப்தமான நிலைமகாணப்படுகிறது.

இலங்கையிலுள்ள தமிழமக்களஇரண்டாமதரபபிரஜைகளாக நடத்தப்படுகின்றார்களஎன்பததொடர்பாக பிரதமரதெரிவித்திருந்த கருத்துகளதொடர்பாக கொழும்பிலகடுமஅமைதி காணப்படுகிறது. 2009 இலஇலங்கையினஉள்நாட்டயுத்தமமுடிவுக்கவந்ததைததொடர்ந்தமுதற்தடவையாக மகிந்த ராஜபக்ஷவினஅரசாங்கத்தினமீதபகிரங்கமாக இந்தியபபிரதமரவிமர்சனங்களைததெரிவித்திருந்தார். சிங்கள இன மேலாதிக்கவாதமயதார்த்தமான நிலைமஎன்றுமகடுமபோக்காளர்களதமிழமக்களசம உரிமையுடனுமகௌரவத்துடனுமவாழ்வதற்கஇடமளிக்க மறுக்கின்றார்களஎன்றுமஅவரகூறியிருந்தார். அதேசமயம், இலங்கையினநிலைவரத்தநேரடியாக தமிழநாட்டுடனதொடர்புபடுத்தியிருந்தார். தமிழக அரசாங்கத்தஎமதபக்கத்திலவைத்திருப்பதஎமக்குசசவாலான விடயமென்பதஅவரஏற்றுக்கொண்டிருந்தார்.


இலங்கதொடர்பான இந்தியாவினகொள்கதொடர்பாக விபரித்த மன்மோகனசிஙகடினமான சமநிலஎன அதனவர்ணித்திருந்தார். இலங்கையினஇன மேலாதிக்கவாதமதொடர்பாக தமிழ்நாட்டிலகாணப்படுமபிரதிபலிப்புகளகளத்திலுள்ள யதார்த்த நிலையஎன்பதஅவரகுறிப்பிட்டிருந்தார். இலங்கதொடர்பாக ஜூனமுற்பகுதியிலதமிழக சட்ட சபையிலநிறைவேற்றப்பட்ட ஏகமனதான தீர்மானத்தஉதாரணமாக அவரகுறிப்பிட்டிருந்தார்.
ஜெயலலிதஅரசாங்கத்தினதீர்மானத்தினபிரகாரமஇலங்கயுத்தத்திலஏற்பட்ட பாரியளவிலான பொதுமக்களமரணங்களுக்குபபொறுப்பானோரபோர்க்குற்றவாளிகளஎன பிரகடனப்படுத்துவதற்கஐ.நா.வுக்கஅழுத்தமகொடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகளமத்திய அரசாங்கமஎடுக்க வேண்டியதஅவசியமஎன்பதாகககாணப்படுகிறது. அத்துடனஇடம்பெயர்ந்த தமிழர்களுக்கபோதியளவபுனர்வாழ்வளிக்கப்படுமவரகொழும்பினமீதபொருளாதாரததடைகளவிதிக்க வேண்டுமென்ற தீர்மானத்தையுமதமிழக அரசநிறைவேற்றியிருந்தது.


இந்தததீர்மானமானதஇலங்கமீதான நேரடியான தாக்குதலாக உள்ளது. உள்நாட்டயுத்தமமுடிவுக்கவந்த உடனடியாகவபாரதூரமான மீறல்களதொடர்பாக சிவிலஉரிமைககுழுக்களாலஇலங்கஇராணுவமகுற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. வெள்ளைக்கொடியுடனசரணடைய வந்தவர்களபடுகொலசெய்த குற்றச்சாட்டுகளுமஇதிலஅடங்கியிருந்தன.
பிரிட்டனினசனல் 4 அண்மையிலவெளியிட்ட ஆவணப்படமுமபுலிகளமற்றுமதமிழ்பபொதுமக்களவல்லுறவுக்குட்படுத்தப்பட்டமபோன்ற பிரதிமைகளைககொண்டவையாக உள்ளன. இந்தககுற்றச்சாட்டுகளதொடர்பாக கருத்துததெரிவிப்பதடில்லி தவிர்த்துக்கொண்டிருந்தது. ஜூன் 8 இலதீர்மானமநிறைவேற்றப்பட்ட போதஇலங்கைததமிழர்களஇரண்டாந்தரபபிரஜைகளாக இருப்பதாக ஜெயலலிதவிபரித்திருந்தார். அதவசனத்தைககடந்த வாரமபத்திரிகஆசிரியர்களுடனான சந்திப்பினபோதபிரதமரமன்மோகனசிங்குமபயன்படுத்தியிருந்தார். கொழும்புக்குமசென்னைக்குமிடையிலான மன்மோகனசிங்கினவிபரமான தொடர்புகளபற்றிய விபரணமானதஉண்மையிலபுதிய அரசியலசமன்பாடபுதுடில்லிக்குமசென்னைக்குமிடையிலஏற்பட்டுக்கொண்டிருக்கின்றதஎன அவதானிகளநம்புவதற்கவழிவகுத்திருக்கிறது. 2ஜி அலைக்கற்றஒதுக்கீட்டவிடயத்திலதி.மு.க. தொடர்புபட்டிருப்பதான விடயமானதபிரதமருக்கசங்கடத்தஏற்படுத்தியிருக்கின்றதஎன்றகூறப்படுகிறது. கௌரவம், நிதித்துறையிலநேர்மஎன்பனவற்றிலஉயர்ந்த மதிப்பைபபெற்றவராக பிரதமரகாணப்படுகிறார்.


தேர்தலினபின்னரதி.மு.க. கணிசமான அளவுக்கபலவீனமடைந்திருக்கின்ற போதிலுமமத்திய அரசிலதி.மு.க.வின் 18 எம்.பி.க்களகாங்கிரஸதலைமையிலான அரசாங்கத்திற்கஆதரவளித்தவருகின்றன. ஜெயலலிதாவினஅ.தி.மு.க.விற்கஒன்பதஎம்.பி.க்களமட்டுமஉள்ளன. ஆயினுமபொதுமக்களினமனதநன்கஅறிந்துள்ள பிரதமரஇணைந்தசெயற்படுவதகுறித்தசுட்டிக்காட்டுவாரஎன கருதப்படுகிறது.
ஜெயலலிதாஜியுடனசிறப்பான ஒத்துழைப்பநானகொண்டிருக்கிறேன். தமிழக சட்டசபையிலஎத்தகைய தீர்மானங்களநிறைவேற்றப்பட்டாலுமஇந்தியஇலங்கஉறவுகளைசசமாளிக்குமயதார்த்த நிலைமைகளமற்றுமசிக்கலான தன்மைகளகுறித்தஜெயலலிதமுழுமையான பிரக்ஞையுடனஇருப்பதநானஅறிந்துள்ளேனஎன்றமன்மோகனசிஙகூறியுள்ளார்.


உண்மையிலஇலங்கதொடர்பான பிரதமரினகருத்துகளபங்களாதேஷதொடர்பான அவரினகருத்துகளுக்கமுரண்பட்டவையாகககாணப்படுகின்றன. கொழும்பிலகுறிப்பிடத்தக்களவுக்குககாணப்படுமமௌனமானதஊடகங்களசத்தமற்றதாக்குமபெறுபேறாக இருப்பதாக அவதானிகளகுறிப்பிட்டுள்ளதாக பிசினஸஸ்டான்டரபத்திரிகதெரிவித்துள்ளது.


இதேவேளை, விடுதலைபபுலிகளினமறைவானதஏதஒரவிதத்திலநல்லதெனவுமஆயினுமதமிழமக்களினபிரச்சினமறைந்துவிடவில்லையெனவுமமன்மோகனசிஙகூறியிருந்தார். தமிழமக்களநியாயபூர்வமான கவலைகளைககொண்டுள்ளனர். தாங்களஇரண்டாந்தரபபிரஜைகளான மட்டத்திற்குததாழ்ந்த நிலையிலஇருப்பதாக அவர்களஉணர்கின்றனரஎன்றுமபிரதமரகூறியிருந்தார்.

 
இலங்கதொடர்பான தனதமௌனத்தகலைத்ததனமூலமஜெயலலிதாவினஅரசியலரீதியான கோரிக்கைக்கபிரதமரஇடமளித்துள்ளதாகவுமஇந்த விடயத்திலஅமெரிக்காவினவரையறைகளைபபோன்றதொன்றைககொண்டிருப்பதாகவுமஆய்வாளர்களகூறியுள்ளனர்.
இலங்கயுத்தத்தினமுடிவிலஇலங்கஇராணுவத்தினஉரிமமீறல்கள், குற்றச்சாட்டுகளதொடர்பாக இந்தியஏனநிராகரிக்குமதன்மையைககொண்டிருந்ததஎன்பதபற்றி தம்மஅடையாளமகாட்ட விரும்பாத இந்திய அதிகாரிகளகருத்துததெரிவித்திருந்தனர். 1991 இலராஜீவகாந்தியைபபடுகொலசெய்ய உத்தரவிட்டவரான பிரபாகரனைககொல்வதிலவெற்றியடைந்த ஒரேயொரஇலங்கைததலைவரராஜபக்ஷ என்பதனாலஉரிமமீறலகுற்றச்சாட்டுகளதொடர்பாக இந்தியநிராகரிக்குமமனப்பான்மையைககொண்டிருந்ததாக அவர்களகூறியுள்ளனர். யுத்தத்தினவிலையாக தமிழ்பபொதுமக்களகொல்லப்பட்டமஅதிகளவாக இருந்த போதிலுமமற்றுமகடந்த வருடமஜனாதிபதி தேர்தலராஜபக்ஷ முன்கூட்டியநடத்தி வெற்றிபெற்றிருந்த போதிலுமதமிழமக்களினபிரச்சினையைககௌரவமான முறையிலதீர்த்தவைக்குமாறராஜபக்ஷவிற்கபகிரங்கமாக அழுத்தமகொடுக்க டில்லி நிராகரித்திருந்ததஅவர்களகுறிப்பிட்டுள்ளனர். எவ்வாறாயினுமதமிழர்களுக்கஅரசியலஅதிகாரத்தைபபகிர்ந்தளிக்குமாறகொழும்பதிரைமறைவிலதூண்டுவதற்கடில்லி முயற்சித்ததாக அவர்களஏற்றுக்கொண்டுள்ளனர்.
தனியான சட்டவாக்க சபைக்கஇடமளிக்குமஅரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்திலமாற்றத்தைககொண்டுவருவதஉட்பட அதிகாரபபகிர்விற்குததூண்ட திரைமறைவிலடில்லி முயற்சித்தது.


இலங்கையிலதமிழ்நாட்டிலதீர்மானமநிறைவேற்றப்பட்ட ஒரசில நாட்களுக்குளஇந்திய தேசிய பாதுகாப்பஆலோசகரசிவ்சங்கரமேனனகொழும்புக்கவிஜயமமேற்கொண்டார். சகல சமூகங்களுமசௌகரியமாக வாழ்வதற்கான ஏற்பாட்டிற்கஇலங்கதுரிதமாக வருவதசிறப்பானதென அவரகூறியிருந்தார். ஆனால், இந்த ஏற்பாடானது 13 ஆவததிருத்தமஅல்லது 13 பிளஸ்ஸஎன்பதகுறித்தகருத்துததெரிவிக்க அவரமறுத்திருந்தார்.
தமிழமக்களினபாதுகாப்பற்ற தன்மமற்றுமஅச்சமதொடர்பாக எதனையாவதசெய்யுமாறஅவரராஜபக்ஷவிற்ககூறியிருப்பாரஎன்பததெளிவானதாக இருக்கின்ற போதிலும் 1987 இலராஜீவ்ஜயவர்தன உடன்படிக்கமேற்கொள்ளப்பட்ட காலமமுதலஎதனையாவதசெய்வதற்கஇந்தியமுயற்சித்துக்கொண்டவருகின்றதஎன்பததெளிவான விடயமாகும். ஆனால், ராஜபக்ஷ முன்னகர்வமேற்கொண்டதாகததென்படவில்லை. அரசியலதீர்வதமிழமக்களுக்கவழங்குமாறஇந்தியாவிடமிருந்த அழுத்தமில்லை. அல்லது 13ஆவது திருத்தமஅல்லது 13 ஆவதபிளஸ்ஸதொடர்பாகவுமகுறிப்பிடப்படவில்லஎன்றராஜபக்ஷ பத்திரிகைகளுக்குததெரிவித்திருந்தார்.


ஜெயலலிதாவினதீர்மானமகுறித்தஇலங்கைபபாராளுமன்றத்திலகேள்வி எழுப்பப்பட்ட போது, நேரடி பதிலளிக்க அரசாங்கமதவிர்த்துக்கொண்டது. நாட்டிற்கஎதிரான தாக்குதலஆரம்பிக்க முயற்சிகளமேற்கொண்டிருக்குமபகைமையுள்ள சக்திகளினாலஇலங்கைக்கெதிராக சகல விமர்சனங்களுமமுன்னெடுக்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சரபீரிஸகூறியிருந்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com