Contact us at: sooddram@gmail.com

 

எப்படியிருக்கும் எகிப்தின் எதிர்காலம்?

(சு.வெங்கடேஸ்வரன்)

பொதுவாக எந்த நாட்டிலஆட்சி மாற்றமஏற்பட்டாலும், அனைத்தநாடுகளுமஅதனஉன்னிப்பாகககவனிப்பதவழக்கம். ஏனெனில், அங்கஆட்சியைபபிடிக்குமகட்சி, அதிகாரத்துக்கவருமநபர்களினகொள்கைகளதங்களநாட்டுக்கஎந்த அளவுக்குசசாதகமாக அல்லதபாதகமாக அமையுமஎன்பதைததெரிந்துகொள்ள வேண்டுமஎன்பதஇதற்குககாரணம்.

அந்த வகையிலஇப்போதஅனைத்தநாடுகளினகவனத்துக்கஉள்ளாகியிருப்பதஎகிப்து. அங்கஹோஸ்னி முபாரக்கின் 30 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கவந்தமுதல்முறையாக சுதந்திரமான முறையிலதேர்தலநடைபெற்றுள்ளது. இஸ்லாமிய சகோதரத்துவககட்சியினமுகமதமுர்ஷி அதிபராகியுள்ளார். பொறியியலாளரும், அமெரிக்காவிலசென்றஉயர்கல்வி பயின்றவருமான முர்ஷி அதிபராகியுள்ளதபெரும்பாலான நாடுகளுக்குததிருப்தியஅளித்துள்ளது.
எனினும், தேர்தலமுடிவுகளவெளியான அன்றே ''எகிப்திலஇஸ்லாமிய ஆட்சி' என்றகூறி, பாலஸ்தீனத்திலஹமாஸஇயக்க ஆதரவாளர்களபெருமகொண்டாட்டத்திலஈடுபட்டனர். இதஇஸ்ரேலுக்கநெருடலஏற்படுத்திவிட்டது. ஏனெனில், அண்டநாடான இஸ்ரேலுடனஎகிப்தஅமைதி ஒப்பந்தமசெய்தகொண்டுள்ளது.

இந்தசசூழ்நிலையில்தானஇஸ்லாமிய சகோதரத்துவககட்சி குறித்த கேள்வியுமஎழுந்துள்ளது. எகிப்திலதொடங்கப்பட்ட இந்த அமைப்பு, சர்வதேச அளவிலபல்வேறஇஸ்லாமிய நாடுகளிலகட்சியாகவும், அமைப்பாகவுமசெல்வாக்கபெற்றுள்ளது. இஸ்லாமியககொள்கைகளினஅடிப்படையிலஉருவாக்கப்பட்டது. ''இஸ்லாமஅனைத்துக்குமதீர்வு' என்ற முழக்கத்துடனதொடக்கத்திலமத நீதிநெறிகளமாணவர்களுக்குககற்பித்தவந்தது.

சமய, சமூக அமைப்பாக பல்வேறஇஸ்லாமிய நாடுகளுக்குமபரவி வலுப்பெற்றது. உறுப்பினர்களினஎண்ணிக்கஅதிகரித்ததாலபெரும்பான்மையான இஸ்லாமிய நாடுகளிலஅரசியலஅமைப்பாக உருவெடுத்தது. பிரிட்டிஷஆட்சிககாலத்திலஇந்த அமைப்பினரஆயுதமஏந்தி போராடததொடங்கினர். இதனால், பல்வேறமோதல்கள், உயிரிழப்புகள், பிளவுகளைசசந்தித்தபோதிலுமபல நாடுகளிலவலுவான அரசியலசக்தியாக வளர்ந்துள்ளது. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலுமகூட இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பசெயல்பட்டவருகிறது. அதநேரத்திலரஷ்யாவிலபயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டதடசெய்யப்பட்டுள்ளது. மேற்கஆசிய, ஆபிரிக்க நாடுகளிலவலுவான அடித்தளத்துடனசெயல்பட்டவருகிறது. பிறந்த இடமான எகிப்திலஇஸ்லாமிய சகோதரத்துவககட்சி பல ஆண்டுகளதடசெய்யப்பட்டு, மீண்டுமஅங்கீகாரமபெற்றது. இப்போதஆட்சியைபபிடித்துள்ளது. எகிப்திலஅதிபரினஅதிகாரங்களவரையறசெய்தஅரசியலசாசன சட்டமஏதுமஇதுவரநிறைவேற்றப்படவில்லை. பாராளுமன்றம், அரசியலசாசன சட்டமஏதுமின்றி அதிபராகியுள்ள முர்ஷி, உள்நாட்டிலஉள்ள பிரச்சினைகளமட்டுமின்றி, வெளிநாட்டுககொள்கைகளையுமகவனமாகககையாள வேண்டிய நிலையிலஉள்ளார்.

அரபஉலகிலசவூதி அரேபியாவுக்கஅடுத்ததாக இரண்டாவதபெரிய பொருளாதார சக்தியாக எகிப்தஉள்ளது. அதநேரத்திலஐக்கிய அரபஅமீரகமஉள்ளிட்ட அரபநாடுகளுடனஇஸ்லாமிய சகோதரத்துவககட்சிக்கநல்லுறவஇல்லை. பல்வேறவிஷயங்களிலஇருதரப்புக்குமகருத்தவேறுபாடுகளும், வார்த்தைபபோர்களுமநடைபெற்றவருகின்றன. அமீரக மதததலைவருக்கஎதிராக அந்நாட்டஅரசதெரிவித்த சில கருத்துகளஇதற்கமுக்கிய காரணம்.

அடுத்ததாக அமெரிக்க உறவு, முபாரகஆட்சிககாலத்தில் ''அமெரிக்காவுக்கஅடங்கிய பிள்ளை'யாகவஎகிப்தஇருந்தது. மேற்கத்திய நாடுகளஎதையுமமுபாரகபகைத்துககொள்ளவில்லை. அமெரிக்காவுடனஅனுசரித்துசசெல்கிறதஎன்பதற்காகவமுபாரக்கஇஸ்லாமிய சகோதரத்துவககட்சி கடுமையாகசசாடிவந்தது. இப்போதஆளுமகட்சியாகியுள்ள நிலையிலஅதனதலைவர்களநிச்சயமாக அமெரிக்காவுக்கஎதிரான நிலைப்பாட்டஎடுக்கவவலியுறுத்துவர்.

ஆனால், கடந்த ஆட்சியிலபிற நாடுகளுடனசெய்தகொண்டுள்ள ஒப்பந்தங்களஎதுவுமதிடீரென ரத்தசெய்யப்படமாட்டாதஎன்றமுர்ஷி ஏற்கெனவஅறிவித்துள்ளதஅவரமேலுமசிக்கலிலதள்ளும். இஸ்ரேலுடனஎகிப்தமேற்கொண்டுள்ள அமைதி ஒப்பந்தமுமபிரச்சினைக்குரிய விஷயமாகும். ஏனெனில், பல்வேறஇஸ்லாமிய நாடுகள், இஸ்ரேல  எகிப்தஅமைதி ஒப்பந்தத்துக்குததொடர்ந்தஎதிர்ப்பதெரிவித்தவருகின்றன.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளாலகுரோத மனப்பான்மையுடனபார்க்கப்படுமஈரானுடனான உறவமுர்ஷி எப்படிககையாளுவாரஎன்பதஅடுத்த முக்கிய விஷயம். ஈரானுக்கநட்புக்கரமநீட்டினால், அமெரிக்காவினகோபத்துக்கஆளாக நேரிடும். அதநேரமஈரானுடனநல்லுறவஎன்பதஅவரதகட்சியினகட்டாயம்.

''நாங்களஎந்த நாட்டினஉள்விவகாரத்திலுமதலையிட மாட்டோம். அதபோல எந்த நாடுமஎங்களதஉள்விவகாரத்திலதலையிட அனுமதிக்க மாட்டோம்' என்றஅதிபரான பினநிகழ்த்திய முதலஉரையிலமுர்ஷி தெரிவித்துள்ளார். முபாரக்குக்கஎதிராக புரட்சி ஏற்பட்டபோதுமகூட ''ஜனநாயகத்தநிலநிறுத்துவோம்' என்ற கோஷத்தைவிட, ''இஸ்லாமிய எகிப்தஉருவாக்குவோம்' என்பதுதானஇஸ்லாமிய சகோதரத்துவத்தினமுக்கிய கோஷமாக இருந்தது. எனவே, அவரஏற்றுககொண்ட கொள்கையமுர்ஷியாலஎளிதிலகைவிட முடியாது.

வெளியிலஇவ்வளவபிரச்சினைகளஇருந்தாலும், உள்நாட்டிலமுபாரக்கினஆட்சியிலஏற்பட்ட பொருளாதாரசசீர்கேடு, வேலையின்மஉள்ளிட்ட பிரச்சினைகளாலகொதித்தெழுந்தபோராட்டமநடத்திய மக்கள், மிகுந்த நம்பிக்கையுடனஇஸ்லாமிய சகோதரத்துவககட்சியைததேர்வசெய்துள்ளனர். எனவே, உள்நாட்டுசசீர்திருத்தத்திலுமஅதிக கவனமசெலுத்த வேண்டியுள்ளது.

துணஅதிபர்களாக ஒரபெண், எகிப்திலசிறுபான்மையினரான கிறிஸ்தவர்களிலஒருவர், தனதகட்சியினஇளைஞரபிரிவைசசேர்ந்தவரநியமிக்க முர்ஷி முடிவசெய்துள்ளார். எகிப்திலபெணஒருவரஇத்தகைய உயர்ந்த பொறுப்புக்கநியமிக்கப்படுவதஇதுவமுதலமுறஎன்பதகுறிப்பிடத்தக்கது. தவிர வெளியுறவஅமைச்சராக அரசியலகட்சிகளைசசேராத கல்வியாளரநியமிக்கப்படுவாரஎன்பதஅவரதஅடுத்த அறிவிப்பு.

இத்தகைய தொடக்க நடவடிக்கைகளமூலமஅனைவரையுமஅரவணைத்துசசெல்வததனதகொள்கஎன்பதமுர்ஷி தெளிவுபடுத்தியுள்ளார். எனினுமஉள்கட்சியிலஅவரதநடவடிக்கைகளுக்கஎந்த அளவுக்கஆதரவகிடைக்கிறதஎன்பதைபபொறுத்தும், அதிபரதேர்தலிலமிகக்குறைந்த வாக்கவித்தியாசத்திலதோல்வியடைந்துள்ள முன்னாளபிரதமரஅகமதஷாபிககட்சியினசெயல்பாடுகளைபபொறுத்துமஎகிப்தினஎதிர்காலமஅமையும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com