Contact us at: sooddram@gmail.com

 

அரசாங்கத்திற்கஎதிராக அதிகரிக்குமவிமர்சனங்களுமஎதிர்ப்பநடவடிக்கைகளும

காற்றஎப்பொழுதுமஒரதிசையிலவீசுவதில்லை. அதபருவநிலமாறும்போதஎதிர்த்திசையிலவீசவசெய்யும். சிலவேளைகளிலபலத்த காற்றாகி சேதங்களவிளைவிக்கவுமகூடும்.இன்னுமசில தருணங்களிலகடுமபுயலாகி அழிவுகளையுமஏற்படுத்தும். அவ்வேளையிலஅவற்றுக்கமுகமகொடுப்பதமனிதர்களுக்ககடுமையானதாக ஆகிவிடும். இந்நிலநாட்டினஅரசியலஅரங்கிற்குமபொருத்தமானதாகும். அண்மைய வாரங்களிலஅரசாங்கத்தவிரலசுட்டி விமர்சிப்பதுமஎதிர்த்தநடவடிக்கைகளிலஈடுபடுவதுமான போக்குகளமுனைப்படைந்தகாணப்படுகிறது. சர்வதேச நிலையிலஐ.நா.பொதுசசெயலாளரினாலநியமிக்கப்பட்ட இலங்கையினபோர்க்குற்றசசம்பவங்களுக்கான நிபுணர்குழுவினஅறிக்கஅரசாங்கத்தவிரலசுட்டி நிற்கிறது. அதற்கஅரசாங்கமபதிலகூறபபோவதில்லஎன்றகூறியபோதிலுமபதிலகூற வேண்டிய புறசசூழலகாணப்படுகிறது. மேற்படி நிபுணரகுழமுன்வைத்த அறிக்கபற்றி ஐ.நா.செயலாளரஅடுத்த கட்ட நகர்வாக எதனைசசெய்யபபோகிறாரஎன்பதஇன்னமுமதெரிவில்லை. அவருமஐ.நா.சபையுமஉலக நாடுகளமுழுவதற்கும் "நடுநிலையான' "பொதுவான' "நியாயமான' போக்குகளைககடைப்பிடிப்பவர்களஅல்லர். ஐ.நா.விற்குபபின்னாலஅமெரிக்காவுமமேற்குலக நாடுகளுமஆட்டிப்படைப்போராக இருந்தவருகிறார்களஎன்பதஇரகசியமல்ல. எனவநிபுணர்குழஅறிக்கையினகீழான அடுத்த நடவடிக்கவெள்ளமாளிகையினமுடிவிலேயதங்கி உள்ளது.

ஆனாலஐ.நா.நிபுணரகுழஅறிக்கையிலதெரிவிக்கப்பட்ட கருத்துகளுமகுற்றச்சாட்டுகளுமஅண்மைய நாட்களிலஜெனீவாவிலஇடம்பெற்ற ஐ.நா.மனித உரிமைகளபேரவையினபதினேளாவதஅமர்விலஎதிரொலித்தன.அதனஉயரஸ்தானிகரநவநீதம்பிள்ளதனதவருடாந்த அறிக்கையிலஅதனைசசுட்டிக்காட்டி இலங்கையிலஇடம்பெற்ற போர்க்குற்றங்களபற்றிய விசாரணவேண்டுமென வற்புறுத்தியிருந்தார்.அதற்கபதிலகூறவேண்டிய கடப்பாட்டைபபுறந்தள்ள முடியாத அரசாங்கமஇரண்டஅமைச்சர்கள், சட்டமஅதிபரஆகியோரஅங்கஅனுப்பி வைத்தது.அமைச்சரசமரசிங்கவுமசட்டமஅதிபரமோஹானபீரிஸுமஇலங்கஅரசாங்கத்திலபோர்க்குற்றசசெயல்களஇழைக்கப்படவில்லையென அடித்துககூறினர்.அரசாங்கமமுன்னெடுத்த மனிதாபிமான நடவடிக்கைகளைபபட்டியலிட்டுககாட்டினர்.எவ்வாறாயினுமஇலங்கஅரசாங்கமமீதான நிபுணரகுழுவினஅறிக்கையானதகுற்றச்சாட்டுகளினஅடிப்படையிலஎந்தெந்த வழிகளிலமுன்னெடுக்கப்படுமஎன்பதைபபொறுத்திருந்தபார்க்க வேண்டும்.

ஐ.நா.நிபுணர்குழுவினஅறிக்கமீதகடுமையான நிலைப்பாட்டைககொண்டிருக்குமமகிந்த சிந்தனஅரசாங்கமஅமெரிக்காவையுமமேற்கநாடுகளையுமபெயரகுறிப்பிடாதநாட்டினஇறைமமீததலையீடசெய்ய முற்படுமதீய சக்திகளஎனசசாடிவருகிறது.அதேவேளஅதஅமெரிக்க மேற்குலகத்தாலவழிநடத்தப்படுமஉலக வங்கி,சர்வதேச நாணய நிதியமஎன்பனவற்றினமுன்னாலபணிந்தநின்றஅவர்களதஆலோசனைப்படி நடந்தமுழநாட்டமக்களினதுமஇறைமையையுமஅடகுவைத்தவருகிறதஎன்பதமறைப்பதற்குரிய ஒன்றல்ல.

நாட்டினகல்விககொள்கையிலகுறிப்பாக உயர்கல்விககொள்கையிலுமநடைமுறையிலுமபடிப்படியான மாற்றியமைத்தல்களஏற்படுத்துவதற்கநிர்ப்பந்தமசெய்துவந்ததஉலக வங்கியேயாகும்.நாட்டினபொருளாதாரமநவதாரள பொருளாதாரமாக முன்னெடுப்பதற்கதனியாரமயமுமதிறந்த சந்தையுமஎன்ற கொள்கஜே.ஆர்.ஆட்சிக்காலத்திலபின்பற்றப்பட ஆரம்பித்தது.அதனபினசந்திரிகஅம்மையாரஅவற்றுக்கமனிதமுகமஅளிப்பதாகககூறிஅதபாதையிலபயணித்தார்.அவருக்குபபினவந்த தொழிலாளரசார்பானவரஎனததோற்றங்காட்டிய மகிந்த ராஜபக்ஷவுமபாதமாறாதஉலக மயமாதலநுகர்வுபபொருளாதாரத்தைபபின்பற்றுகிறார்.அதற்கஒரகாலத்தஇடதுசாரிகளஎனககூறப்பட்ட பாராளுமன்ற இடதுசாரிகளஉடுக்கடித்தஉருவாடி ஆதரவுக்குறி சொல்பவர்களாகி நிற்கிறார்கள்.

இவ்வாறஏகாதிபத்திய நிறுவனமான சர்வதேச நாணய நிதியத்திடமமிகபபெருமகடனபெற்றுக்கொண்டஅவர்களவிதித்த நிபந்தனைகளினகீழாகவதனியாரதுறையினருக்கான ஓய்வூதியத்திட்டமஎன்பதமுன்வைக்கப்பட்டது.இலங்கையிலஅறுபத்தைந்தஇலட்சமபேரதனியாரதுறைத்தொழிலாளர்களாக ஊழியர்களாக உள்ளனர்.இவர்களநாட்டினஆகககூடிய தொழிற்படையினராகககாணப்படுகின்றனர்.இவர்களினசார்பாகவசேமலாபநிதியம்,ஊழியரநம்பிக்கநிதியமஎன்பன இருந்தவருகின்றன.அவற்றினஊடாகபபலகோடி ரூபாய்களசேமிக்கப்படுகின்றன.அவற்றநம்பியுமஎதிர்பார்த்துமஒவ்வொரதனியாரதுறைத்தொழிலாளியுமஊழியருமஇருந்தவருகின்றனர்.அந்நிதியபபணமஎன்பதஅவர்களதவியர்வசிந்திய உழைப்பினஊடாகசசேமிக்கப்படுவதாகும்.அதிலகூட எத்தனையதில்லுமுல்லுகளஏமாற்றுகளதொழில்தருவோரசெய்துகொள்கிறார்கள். அந்நிதியங்களுக்கமுறையாக நிதி செலுத்தாதஏமாற்றுசசெய்யுமதொழிலதருவோரகணிசமான அளவிலகள்ளத்தனமாக இருந்தவருகிறார்கள். தொழிலாளர்களஊழியர்களிடமசம்பளத்திலஅவர்களுக்குரிய தொகையைககழித்துககொள்ளுமஅதேவேளதமதபங்கிற்குரிய தொகையைககட்டாதமொத்த மோசடி செய்யுமதொழிலதருவோரதிருடர்களபோன்றநடந்தகொள்கிறார்கள். இவஅனைத்தையுமதாண்டியமேற்படி நிதியங்களிலதொழிலாளர்களஊழியர்களினசேமிப்புகளஇருந்தவருகின்றன. இவற்றுக்கஉத்தேச ஓய்வூதியததிட்டத்திற்கான சட்ட மூலமஉலவைத்தவிடுமஅபாயமதோன்றியிருப்பதையதொழிற்சங்கங்களசுட்டிக்காட்டியுள்ளன. அச்சட்டமூலத்திலகூறப்பட்டுள்ள பல்வேறஅம்சங்களுமதொழிலாளர்களஊழியர்களுக்கபாதகமானவையுமசர்வதேச நாணய நிதியத்தினஆலோசனைக்குமஆணைக்குமபணிந்தகொண்டவைகளாகும்.

அதனகாரணமாகவதனியாரதுறையினருக்கான ஓய்வூதியசசட்ட மூலத்ததொழிற்சங்கங்களுமதொழிலாளர்கள், ஊழியர்களுமஎதிர்க்க ஆரம்பித்தனர். அந்த எதிர்ப்பஇயக்கமவிரிவடைந்தவீதி ஆர்ப்பாட்டமாகியது. கடந்த மே தினத்திலிருந்தஅவஎதிர்ப்பஇயக்கமபல நிலைகளிலுமவளர்ச்சி கண்டது. குறிப்பாகககட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலதொழிலாளர்களினகடுமஎதிர்ப்பைசசம்பாதித்துககொண்டது. இலங்கையிலநிறுவன ரீதியாகததோட்டததொழிலாளர்களுக்கஅடுத்த நிலையிலகடுமையான சுரண்டலுக்கஉட்படுபவர்களசுதந்திர வர்த்தக வலயததொழிலாளர்களாவர். பல்தேசிய நிறுவனங்களினநேரடி உழைப்புசசுரண்டலுமவியர்வஇரத்த உறிஞ்சல்களுமஇங்கேதானதாராளமாகவநடைபெறுகின்றன. இதற்கஇலங்கையினபௌத்த சிங்கள தர்மமபேசுமஅரசாங்கங்களமுழஆதரவுமபாதுகாப்புமவழங்கி வருகின்றன.
ஏற்கனவநொந்தவெறுப்புற்றஇருந்தவந்த சுதந்திர வர்த்தக வலயததொழிலாளர்களஊழியர்களமத்தியிலஅரசாங்கமகொண்டுவர முயன்ற ஓய்வூதியசசட்ட மூலமானதவெந்த புண்ணிலவேலபாச்சுவதாகவஅமைந்தகொண்டது. அதனாலதொழிலாளர்களினநியாயமான எதிர்ப்புக்கதொழிற்சங்கங்களதலைமதாங்கின. தொழிற்சங்கங்களஎன்பன தொழிலாளர்களினபாதுகாப்பிற்குமஅவர்களினநலன்களுக்குமஉரியனவஅன்றி அரசாங்கமகொண்டுவருமமக்களவிரோத தொழிலாளரவிரோதசசட்டங்களுக்கஆதரவதெரிவிப்பதற்காக அல்ல சுதந்திர வர்த்தக வலயத்திலவேலசெய்யுமதொழிலாளர்களுக்கஏனைய தொழிலாளர்களுக்குரிய தொழிற்சங்க உரிமைகளகிடையாது. அதனாலேயஅவர்களதமக்கான சங்கங்களஉருவாக்கி தமதஉரிமைகளைபபாதுகாக்க வேண்டியுள்ளது.
அந்நிய பல்தேசிய நிறுவனங்களினதாராள சுரண்டலுக்கவழி வகுத்தவரஜே.ஆர்.தான். அவரது 1978 ஆமஆண்டினஅரசியலமைப்பிலஅதற்கான வரையறைகளைசசேர்த்துமகொண்டார்.
அவ்வாறஇருந்துமசுதந்திர வர்த்தக வலயததொழிலாளர்கள், ஊழியர்களஇளமபெண்களாகவுமஇளைஞர்களாகவுமதத்தமததொழிற்சங்கங்களினஊடாக ஐக்கியப்பட்டதமதஎதிர்ப்பஓய்வூதியசசட்டத்திற்கஎதிராகததெரிவித்தனர். தொழிலஅமைச்சரஅங்கஇடம்பெற்ற சந்திப்பிலபல கேள்விகளகேட்டனர். பதிலகூற முடியாததிக்குமுக்காடிய அமைச்சரமௌனமசாதிக்க வேண்டியதாயிற்று. அதனபின்னரபல்வேறதொழிற்சாலைகளினதொழிலாளர்களசட்டத்திற்கஉட்பட்ட எதிர்ப்பஆர்ப்பாட்டங்களையமேற்கொண்டனர்.
அவர்களமத்தியிலிருந்தஎதிர்ததிசைக்காற்றபலமாகவவீச ஆரம்பித்தது. அதற்கஒரபாடமபடிப்பிக்க அரசாங்கமதீர்மானித்ததனவிளைவகடந்த திங்கட்கிழமஇடம்பெற்ற தாக்குதலுமமோதலுமாகும்,பொலிஸநடத்திய தாக்குதலமிருகத்தனமானதஎனககூறுவதிலதவறில்லை. சில காட்சி ஊடகங்களதாக்குதலநடந்ததஅப்படியகாட்டியிருந்தன. ஒரு 22 வயதஇளமஊழியரகொல்லப்பட்டார்.
பொலிஸதுப்பாக்கிசசூட்டினாலேயஅவரதஉயிரபறிக்கப்பட்டது. பல்லாயிரமதமிழமக்களினஉயிர்களைபபறித்த துப்பாக்கிகளஇப்போதசிங்கள மக்களமத்தியிலதொழிலாளர்களினஉயிர்களைககுடிக்க ஆரம்பித்துள்ளன. அதனஅண்மைக்கால முதலகளப்பலியரொசானசானக என்ற 22 வயதுடைய வர்த்தக வலய ஊழியராவார். பல ஊழியர்களபடுகாயமஅடைந்துள்ளனர். அமைதியான சட்டபூர்வமான தமதஎதிர்ப்பஆர்ப்பாட்டத்தினமூலமதெரிவித்த ஊழியர்களமீததிட்டமிட்ட பழிவாங்கலபோன்றதாக்குதலமேற்கொள்ளப்பட்டுள்ளதஎன்றநம்ப வேண்டியுள்ளது. அதனஉறுதிப்படுத்துவதபோன்றஜனாதிபதியினஉத்தரவுகளுமவிசாரணஏற்பாடுகளுமசெய்யப்பட்டன., அந்நிய மூலதன சக்திகளுக்குமஅவர்களதநலன்களுக்கான நிறுவனங்களினதுமஆலோசனவழிகாட்டலிலநடந்துகொள்ளுமஎந்தவொரஅரசாங்கமுமஇத்தகைய நெருக்கடிகளையஎதிர்கொள்ளும்.
தமிழமக்களினநியாயமான உரிமைகளமறுத்தஅதனைபபயங்கரவாதமஎன்ற பெயரிலஅடக்கியொடுக்கி வந்த பௌத்த சிங்கள முகமூடியணிந்த ஒரஅரசாங்கமஇன்றஅதபௌத்த சிங்கள மக்களுக்கஎதிராகததுப்பாக்கி நீட்டி நிற்பதஎவ்வகையிலுமவிந்தஅல்ல. இதமுதற்தடவையுமஅல்ல. 1971 இலும் 198889 காலப்பகுதியிலுமபல்லாயிரமசிங்கள இளைஞர்,யுவதிகள்,மக்களஎன்போரஇதஆளுமவர்க்கததுப்பாக்கிகளுக்குபபலியாகினர். அதபழைய கதையாகிவிட்டாலுமஅதிலபொதிந்தகாணப்பட்ட ஆளுமவர்க்க, ஆளப்படுமவர்க்கமஎன்ற அடிப்படஉண்மையமீண்டுமமீண்டுமதுலக்கமுறவசெய்கிறது. வடக்கு,கிழக்கிலஇன ஒடுக்குமுறைசசங்காரமதாராளமாகவநடந்தகொண்டது. அதனைககாட்டியஆட்சி அதிகாரமபெற்றோரஇப்போதசிங்கள உழைக்குமமக்களுக்கஎதிரான வர்க்க ஒடுக்குமுறசங்காரத்திற்குததயாராகிவிட்டனர். அதனமுதலவெளிப்பாட்டினகடந்த திங்கட்கிழமை மே 30 ஆமதிகதி கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலகாணமுடிந்தது.

அச்சம்பவத்திலசிங்கள உழைக்குமவர்க்கமஅதிர்ச்சியிலுமஆத்திரத்திலுமஉள்ளது. இதனவலியுமவேதனையுமகொண்டவாழுமதமிழமக்களகுறுகிய பார்வையூடாக பழி என்ற கண்ணோட்டத்துடனபார்க்கக்கூடாது.  அனுதாபத்துடனுமஒருமைப்பாட்டுடனுமஅணுக வேண்டும். இன ஒடுக்குமுறையுமவர்க்க ஒடுக்குமுறையுமஒரநாணயத்தினஇரண்டபக்கங்களாக இருந்தவருவதஉண்மையானதாகும். இந்த உண்மையைததமிழ்,சிங்கள உழைக்குமவர்க்கமஉணரும்போதஇலங்கையினஏகப்பெரும்பான்மையான மக்களுக்கவிமோசனமகிடைக்க முடியும்.
அதற்குபபட்டறிவினமூலமான மாற்றுசசிந்தனையுமஅதனூடான யதார்த்தபூர்வமான மாற்றுககொள்கையுமஉருவாக வேண்டும்.

(தினக்குரல்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com