Contact us at: sooddram@gmail.com

 

ஜெயலலிதாவின்"குரல்'

சிலசமயமஇலங்கைத்தமிழருக்கபுதிய நம்பிக்கையினஉதயமாக இருக்கககூடும்''

தமிழக முதலமைச்சரஜெயலலிதஎழுப்பியிருக்குமகுரலானதஇலங்கைததமிழர்களுக்கபுதிய நம்பிக்கையினஉதயமாக சில சமயமஇருக்கக்கூடுமஎன்றவீக்கன்டலீடர்.கொமஇணையத்தளத்திலஅதனஆலோசக ஆசிரியரசாமராஜப்பஎழுதியுள்ளார்.நேற்றமுன்தினமவெள்ளிக்கிழமஇததொடர்பாக அவரகுறிப்பிட்டிருப்பதாவது; 1948 இலபிரிட்டிஷாரஇலங்கையிலிருந்தவெளியேறிய போதவடக்கு,கிழக்கமாகாணங்களஉள்ளடக்கிய தமிழமாநிலமுமநாட்டினஏனைய பகுதியினசிங்கள மாநிலமுமகொழும்பிலுள்ள மத்திய அரசாங்கத்ததளமாகககொண்டஅமைந்திருந்தன.


சுதந்திரமடைந்த காலமமுதலசிங்கள அரசியலதொடர்பாக எதிர்மறையான பிரதிபலிப்பதமிழர்களகொண்டிருந்ததஇலங்கஅரசியலகாட்டுகின்றது. சிங்கள அரசியலானதமேலாதிக்கவாத தன்மகொண்டதென தமிழர்களகருதி வந்தனர். சிங்களவர்களினமேலாதிக்கத்தகொண்ட அரசாங்கங்களிலதமிழர்களினஎதிர்பார்ப்புமஅபிலாஷைகளுமஒருபோதுமநிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. 1948 -1956 வரையிலான காலப்பகுதியிலபதிலளிக்குமநிபந்தனைகளமுன்வைத்தஒத்துழைப்பஅவர்களமேற்கொள்ள ஆரம்பித்தனர்.
195772 காலப்பகுதியிலசமஷ்டி அரசுக்கான கோரிக்கமுன்னேற்றமடைந்தது. 1976 இலவட்டுக்கோட்டதீர்மானத்தினதனித்தமிழீழத்துக்கான கோரிக்கமுன்வைக்கப்பட்டது.
பிரதான தமிழஅரசியலதலைமைத்துவமானததனததந்திரோபாயங்களசமாதான வழியிலான பேச்சுவார்த்தபோராட்டமஎன்பவற்றஉள்ளடக்கியதாக மட்டுப்படுத்தியிருந்தது. இதமுன்னேற்றத்தஏற்படுத்தவில்லை. இன மேலாதிக்கவாத சிங்கள தலைமைத்துவத்துடனஇந்த விடயமமுன்னேற்றத்தகொடுக்கவில்லை.


பெரும்பான்மஜனநாயகமானதஏற்றுக்கொள்ள முடியாததஎன்ற கருத்ததமிழஇளைஞர்களகொண்டிருந்தனர். அரசியலானதமுற்றுமுழுதாக அதிகாரத்தமையப்படுத்தியதாகும். அரச அதிகாரமதொடர்பான அரசியலபாரம்பரியத்தினமுக்கியமான விடயத்தபுரிந்துகொள்ளுமபோததமதஇலக்கவென்றெடுப்பதற்கவன்முறையதமிழஇளைஞர்களதேர்ந்தெடுத்தனர். தேசிய விடுதலஇயக்கங்களினபுரட்சிவாத வன்முறதன்மையானதபுதிய வரலாற்றமற்றுமகோட்பாட்டரீதியான பரிமாணத்தஏற்படுத்தியது. அவர்களஅவ்வாறவிட்டுசசென்றிருந்தாலதமிழஇளைஞரபோராளிகளதமதஇலக்கான ஈழத்தஇலங்கைக்குளசமஷ்டி ஏற்பாடான அரசாக அல்லததனியான அரசாக 80 களிலபிற்பகுதியிலவென்றெடுத்திருக்கக்கூடும்.


இளைஞருமஅனுபவமற்றவருமான இந்தியபபிரதமரராஜிவகாந்தி சமாதானப்படையஅனுப்பியதனமூலமவரலாற்றரீதியான தவறஇழைத்திருந்தார். 1987 இலகைச்சாத்திடப்பட்ட இலங்கைஇந்திய உடன்படிக்கையஅமுல்படுத்துவதற்கஉதவியாக அவரசமாதானப்படையஅனுப்பியிருந்தார். இந்த விடயமானதபுலிகளுடனமோதலமேற்கொள்வதுடனமுடிவுக்கவந்தது.

 
தமதவிடுதலைபபோராட்டத்திலஈடுபட்டிருந்த தமிழஇளைஞரகுழுவினரினகரங்களிலதனதஆயுதப்படைகளநசுக்கப்படுவதஇந்தியாவினகொள்கவகுப்பாளர்களஒருபோதுமஇடமளிக்கமாட்டார்கள். 2009 இனகோடகாலப்பகுதியினயுத்தத்தமுன்னேற்ற இலங்கஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்த போதஇந்தியஅவருக்கமுழுமையான ஆதரவவழங்கியிருந்தது.


இலங்கையிலுள்ள தமிழர்களதாழ்ந்த மட்டத்திற்கசென்றிருக்கக்கூடும். ஆனால், அவர்களஇல்லாமலபோய்விடவில்லை. வடக்கு,கிழக்கமாகாணங்களஇன்றசிங்கள காலனிகளாக மாறிவிட்டன. கிழக்கமாகாணத்திலபொம்மநிர்வாகமஏற்படுத்தப்பட்டுள்ளது. சகல அரசியலநோக்கங்களுக்காகவுமவடமாகாணமஇராணுவ ஆட்சியினகீழஉள்ளது. அவர்களினதாயகமானமதமிழகலாசாரத்தினமையமாகவுமதிகழுமயாழ்ப்பாணத்திலுமவன்னியிலுமசிங்கள மயமாக்கலபற்றிப்படர்ந்தவருகிறது. ஈழப்போரினபோதஇடம்பெற்ற குண்டுவீச்சுகளினாலஇந்தஆலயங்களதரைமட்டமாகிவிட்டன. பௌத்த தூபிகளமேலெழுந்தவருகின்றன. நகரங்கள், கிராமங்கள், வீதிகளவெற்றிபெற்ற இலங்கஇராணுவ அதிகாரிகளினபெயர்களசூட்டப்பட்டவையாக மாறிவருகின்றன.


தமிழமக்களினவாழ்க்கஅதிகளவஅடக்குமுறைக்கஉட்பட்டவையாக மாறிவருகின்றது. இத்தகைய துன்பமான காட்சிகளுக்கமத்தியிலசர்வதேச நெருக்கடியிலிருந்தஇந்தியதன்னபாதுகாக்குமஎன இலங்கநிர்வாகமஎதிர்பார்க்கின்றது. யுத்தத்தினபோதஇழைக்கப்பட்டதாகததெரிவிக்கப்படுமபோர்க்குற்றச்சாட்டுகளதொடர்பாக ஐ.நா.நிபுணரகுழுவினஅறிக்கையைததொடர்ந்தசர்வதேச ரீதியாக இந்தியதன்னகாப்பாற்ற வேண்டுமென இலங்கநிர்வாகமவிரும்புகிறது.


தமிழர்களினதேசிய பிரச்சினைக்குததீர்வைககாண்பதமற்றுமநாட்டிலுள்ள தமிழர்களுக்கஎதிரான நடவடிக்கைகளகொழும்பதொடர்ந்தமேற்கொள்வதற்கஇடமளிப்பதஎன்பவற்றுக்கிடையிலான தற்போதசர்வதேச சமூகத்தினமுன்னாலகாணப்படுகிறது.
விடுதலைபபுலிகளினபோராட்டத்தவெற்றிகொண்டமதொடர்பான உண்மைத்தன்மகுறித்தஅமெரிக்கஉட்பட முழமேற்குலகுமஇப்போதஉறுதியான எண்ணப்பாட்டைககொண்டதாக இருக்கின்றன.


புதுடில்லி இப்போதசிக்கியிருக்குமநிலையிலதமிழ்நாட்டிலபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்குமஜெயலலிதாவினஅரசாங்கம், முன்னைய முத்துவேலகருணாநிதியினதி.மு.க. அரசாங்கத்தபோலஅல்லாமலஇலங்கைததமிழர்களதமதஇலக்கவென்றெடுப்பதற்கஉதவுவதற்கான முயற்சியஎடுத்திருக்கிறது.


இலங்கைக்கஎதிரான பொருளாதாரததடைகளஇந்திய அரசாங்கமஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தி மாநில சட்டசபையிலஜெயலலிததீர்மானத்தநிறைவேற்றியுள்ளார். இதஅமுல்படுத்தப்பட்டாலஇலங்கையினபொருளாதாரத்துக்கபாதிப்பஏற்படும். அதனாலதமிழர்களினநியாயபூர்வமான கோரிக்கையஇலங்கஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமதோன்றும். தி.மு.க.விலிருந்துமவேறுபட்ட நிலைப்பாட்டஜெயலலிதமேற்கொண்டிருப்பதஎதிர்பார்த்தஐதராபாத்திற்கதூதுவரஒருவரஇலங்கஅனுப்பியுள்ளது. தமிழ்நாட்டிலபுதிய முதலமைச்சருடனான நட்புறவவிருத்தி செய்வதற்கதெலுங்கதேசத்தினதலைவரசந்திரபாபநாயுடுவினசேவையபெற்றுக்கொள்ள நாடியுள்ளது.


தமததாயகத்திலஇலங்கதமிழர்களவாழ்கின்ற துன்பமான வாழ்க்கபற்றி தமிழக சட்டசபையிலஇடம்பெற்ற ஆளுநரஉரையினபோதகுறிப்பிடப்பட்டுள்ளது. தமதசொந்த இடங்களிலவேருடனஅகற்றப்பட்ட தமிழர்களுக்கஉடனடி புனர்வாழ்வமேற்கொள்வதற்கான நடவடிக்கைளஎடுக்க வேண்டிய தேவகுறித்தஇலங்கஅரசுக்கஅழுத்தியுரைக்குமாறமன்மோகனசிங்கவலியுறுத்தி ஆளுநரஉரையினபோததெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைததமிழர்களதொடர்பாக வரவேற்புக்குரிய முன்முயற்சிகளமேற்கொண்டுள்ள ஜெயலலிதபாராட்டுக்களுக்கஉரித்தானவரஎன்றசாமராஜப்பகுறிப்பிட்டுள்ளார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com