Contact us at: sooddram@gmail.com

 

இந்தியததூதுக்குழவருகையுமஇலங்கஅரசினநிலைப்பாடும

கடந்த வாரத்தினகடைசி மூன்றநாட்களிலஇந்திய மத்திய அரசினஉயர்மட்டததூதுககுழஇலங்கவந்திருந்தது.அதிலஇந்திய தேசியபபாதுகாப்பஆலோசகரசிவ்சங்கரமேனன்,வெளியுறவுசசெயலரநிருபமாராவ், பாதுகாப்புசசெயலாளரபிரதீபகுமாரஆகியோரமுக்கிய புள்ளிகளாக இடம்பெற்றிருந்தனர்.

இந்திய மத்திய அரசினகொள்கவகுப்பிலுமஅவற்றைசசெயல்படுத்துவதிலுமஇவர்களமுக்கிய பங்காற்றி வருபவர்கள். தத்தமபதவிகளிலகெட்டித்தனமாக விடயங்களைககையாள்வதிலகாரியக்கட்டிகளஎன்றசொல்லக்கூடியவர்கள்.அவர்களதமையப்படுத்தப்பட்ட முழுககவனமுமஇந்திய வல்லரசுககனவமெய்ப்படுவதற்குபபணியாற்றுவதாகும்.அந்த வகையிலஅவர்களுக்கஇலங்கஅயலாலுமஅமைவிடத்தாலுமஅதி முக்கியத்துவமுடைய நாடாக இருந்தவருகிறது.அவர்களதஅடிப்படநலன்களிலஇருந்தஇலங்கைததமிழவிவகாரமஉட்பட அனைத்துமதீர்மானிக்கப்படுகிறது.


அந்த வகையிலஇந்திய மத்திய ஆட்சியாளர்களுக்கஇலங்கைததமிழ்பபிரச்சினஎன்பதஒரபயன்பாட்டவிவகாரமஎன்பதற்கஅப்பாலஎந்த வகையிலுமஉணர்வநிலைக்கஉட்பட்ட ஒன்றல்ல.இதனைபபுரிந்தகொள்ள தமிழரதரப்பஆதிக்க அரசியலசக்திகளதயாராக இல்லஎன்பதசோகமதருவதாகவஇன்றுமகாணப்படுகிறது.இருப்பினுமஇந்தியாதானநமக்கான உரிமைகளவாங்கித்தரவேண்டுமஎன்ற வேண்டுதலையமீண்டுமமீண்டுமதமிழமக்களுக்கஅவர்களினதலைமைகளஓயாதஉரைத்தவருகின்றன.இதநிற்க. இடம்பெற்ற விடயங்களைககூர்ந்தநோக்குவதபயனதருவதாகும்.


இந்தியததூதுக்குழதனதஇலங்கைபபயணத்தமேற்கொள்ள முன்பிருந்ததமிழஊடகங்களுமஇணையததளங்களுமஇம்முறஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீதான இந்திய அழுத்தமமிகககடுமையாக இருக்குமஎன்ற ஒருவகஎதிர்பார்ப்பையபரப்புரசெய்திருந்தன. ஆனாலஅவஎதிர்பார்த்த அளவுக்கஎதுவுமஇடம்பெறவில்லை.யுத்தமமுடிவடைந்தஇரண்டவருடங்களசென்ற பின்புமயுத்தத்திற்குககாரணமான தேசிய இனப்பிரச்சினைக்கஅரசியலதீர்வகாண்பதஎன்பதிலமகிந்த ராஜபக்ஷவஅசைத்துககொள்ளமுடியவில்லஎன்பததானகாணக்கூடிய உண்மையாக இருந்தவருகிறது.இந்தியததூதுக்குழுவாலஜனாதிபதியோடசேர்ந்தநின்றபுத்தபெருமானவழிபட முடிந்தததவிர தங்களதமுன்னாளபிரதமராலகையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தினகீழான பதின்மூன்றாவததிருத்தத்தஅமுல்படுத்துமஉத்தரவாதத்தைபபெற முடியவில்லை.பெரும்பான்மையான தமிழமக்களஇந்தியததூதுக்குழுவினவருகையாலஏதாவதமாற்றமஏற்படுமஎன நம்பததயாராக இல்லாத போதுமஇந்திய மத்திய அரசவிசுவாசிகளான சிறுபகுதிததமிழர்களுக்குததானுமநம்பிக்கதரக்கூடியதாக இந்தியத்தூதுக்குழுவினவருகஅமைந்திருக்கவில்லை.


இந்நிலையிலஇந்தியதமிழரபக்கத்திலதானஎன்றுமஇருந்துவருமஎன இந்தியததூதுக்குழதம்மிடமகூறியதாக தமிழ்ககூட்டமைப்புபபேச்சாளரான ஒருவரகூறியிருந்தார்.அதனைசசில தமிழஊடகங்களதலைப்புசசெய்தியாகவுமவெளியிட்டிருந்தன.அதேபோன்றசில சிங்கள, ஆங்கில ஊடகங்களிலஇந்தியஇலங்கையினபக்கமஉறுதியாக நின்றுவருமஎன்பதஇந்தியததூதுக்குழதெரிவித்ததாகததலைப்புசசெய்திவெளியிட்டிருந்தன.இவ்வாறபாம்பிற்குததலையுமமீனுக்கவாலுமகாட்டி வருமஇந்தியஇலங்கையிலயாரபக்கத்திலுமஇல்லை.தனதபிராந்திய மேலாதிக்க நலனஎன்ற பக்கத்திலமட்டுமஇருந்தவருகின்றதஎன்பதஉண்மையானதாகும்.இலங்கையினஆளுமதரப்பாக தொடர்ந்தஇருந்தவருவதபேரினவாத முதலாளித்துவ ஆளுமவர்க்கமாகும்.இதகட்சி வேறுபாடுகளுக்கஅப்பாற்பட்டதாகும்.அதேபோன்றதென்னாசியபபிராந்தியத்திலதனதவல்லாதிக்கத்தவலுப்படுத்தி வருவதஇந்திய மத்திய ஆட்சியாளர்களினநோக்குமபோக்குமாகும்.மாநில அளவிலுமஇந்திய அளவிலுமஇதற்கமுழுமையான ஆதரவைப்பெறுமநிலவுடைமமுதலாளித்துவ சக்திகளுமஅவர்களதகட்சிகளுமவழங்கி வருகின்றன.மேற்கூறியவஇலங்கையினதுமஇந்தியாவினதுமஇன்றைய யதார்த்தமாகவஉள்ளது.இதனகாரணமாகவஇலங்கையினபேரினவாத இராஜதந்திரமுமஇந்திய பிராந்திய மேலாதிக்க இராஜதந்திரமுமதம்முளமுரண்பட்டுமஇணங்கியுமபயணிக்குமபோக்கைககொண்டிருக்கின்றன.இருதரப்புமபரந்துபட்ட இலங்கை, இந்திய மக்களினஅடிப்படநலன்களஎன்ற இடத்திலதத்தமதபுறமுதுகுகளைக்காட்டிககொள்கின்றன என்பதைபபலரமறந்தவிடுகின்றனர்.


இலங்கையினஆளுமதரப்பாக இருந்தவருமபேரினவாத உயரவர்க்க மேட்டுக்குடி சக்திகளஇலங்கையினஎதனையுமகொடுப்பதற்குததயாராகவஇருந்தவந்துள்ளன.அல்லதஏற்றுக்கொள்வதற்கமுனவருபவர்களாகவுமஇருந்தவந்துள்ளன.ஆனாலஒன்றமட்டுமஏற்றுக்கொள்வதற்குமகொடுப்பதற்குமஇம்மியளவுமதயாராக இல்லஎன்ற நிலைப்பாடஇன்றுவரதொடர்கிறது.அந்த ஒன்றஇலங்கபல்லின மக்களவாழுமநாடஎன்ற யதார்த்தத்தஏற்றுக்கொள்ள மறுப்பதாகும்.


அதேபோன்றதமிழர்களுக்கும், முஸ்லிம்கள், மலையகததமிழமக்களுக்குமஅரசியலஉரிமைகளஎதையுமமிகசசிறுஅளவிலதானுமவழங்க விடாப்பிடியாக மறுத்தவருவதாகும்.தமதபேரினவாத ஆளுமநிலைப்பிற்காக இலங்கையினநிலவளம்,நீர்வளம்,கனிமவளங்கள்,உழைப்பவளங்கள்,பண்பாட்டவளங்களபோன்ற சகலவற்றையுமஅந்நியருக்கவழங்கி இழக்கககூடாதவற்றஇழந்தவருகிறார்கள். ஆனாலபதின்மூன்றாவததிருத்தமஅரசியலஅமைப்பிலஇருந்துமகூட அவற்றைககொடுக்க மறுத்தவருவதிலஉறுதியாகவஇருந்தவருகிறார்கள்.


இந்தியததூதுக்குழஇலங்கவந்தபோது 13 ஆவததிருத்தம் +என்றெல்லாமஎதிர்பார்க்கப்பட்டது.ஆனாலஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 13 ஆவததிருத்தத்திலஎன்ற விதத்திலமாகாணசபைகளுக்ககாணி,பொலிஸஅதிகாரங்களவழங்க முடியாதஎன்பதிலதனததிட்டவட்டமான நிலைப்பாட்டஇந்தியததூதுக்குழுவிற்கஉணர்த்திக்கொண்டமையைததானகாண முடிந்தது.இதனநோக்கும்போதஇலங்கையினபேரினவாத இராஜதந்திரமதனதகுறுகிய நிலைப்பாட்டஇழக்கததயாராக இல்லஎன்ற செய்தியஇந்திய பிராந்திய மேலாதிக்க சக்தியான இந்தியாவிற்கஎடுத்துக்காட்டியிருக்கிறது.அதற்கமுன்னாலஇந்தியததூதுக்குழுவினாலஎதனையுமமீறி மிரட்ட முடியாது. மௌன அவதானிப்புடனதிரும்பியுள்ளது.


அவ்வாறஇந்தியநடந்தகொள்வதற்கஅதனபிராந்திய பொருளாதார அரசியலஇராணுவ நலன்களபொதுவானவையாகவுமஇலங்கையிலபொருளாதார மூலதனமிடலஎன்பதகுறிப்பானதாகவுமஅமைந்தகாணப்படுகின்றது.இத்தகைய மூலோபாயமகொள்கநடைமுறையிலஇருந்தஇலங்கைததமிழரபிரச்சினையஇந்தியஅணுகி வருகின்றது.இவ்வாறவரையப்பட்டுள்ள கோட்டுக்கஅப்பாலஇந்திய மத்திய அரசஒருபோதுமநகரப்போவதில்லை.இதனநன்கபடித்தகொண்டமையினாலேயபேரினவாத இராஜதந்திரமதனதகாய்களஇந்தியஇலங்கசதுரங்கபபலகையிலநகர்த்தி வருகிறது.அதிலஒன்றாகவஇலங்கஅரசாங்கமசீன அரவணைப்பஎன்ற பிடி கயிற்றஇறுக்கபபற்றி நிற்கிறது.அதற்குமப்பாலபாகிஸ்தான்,ரஷ்யா,ஈரானபோன்றவற்றையுமஏனைய அணிசேரநாடுகளையுமகட்டியணைத்துககொள்கின்றன.


இதனமூலமஇந்தியாவிற்கஇலங்கையைககையாள்வதிலகடுமசிரமத்தஎதிர்நோக்க வேண்டியிருக்கிறது.சுருங்கககூறினதனதபொருளாதார நலன்களுக்கான மூலதன நுழைவிற்கதமதகதவுகளைததாராளமாகததிறந்தவிட்டுள்ள பேரினவாத இலங்கஅரசாங்கமஇராணுவ உதவிகளதாராளமாகவுமபெற்றுககொண்டது.நடந்தமுடிந்த யுத்தத்தஇந்தியாவநடத்தியதஎன வாயதிறந்தஇலங்கஅரசாங்க அமைச்சர்களகூறிய பின்புமதமிழமக்களஇனிமேலுமஇந்தியாவநம்புமபடி தமிழரதரப்பஅரசியலதலைமவேண்டி நிற்பதஎவ்விதத்திலுமவினோதமானதஅல்ல.அவர்களுக்கதாங்களஎடுக்கின்ற முடிவுகளதமிழமக்களசார்பாக இருப்பதவிட தங்களதசொத்தசுகமஅதற்கஇசைவான இந்திய ஆளுமவர்க்க நலன்களமுக்கியமானவையாக இருந்தவந்துள்ளன.இலங்கையினதமிழர்களஆதிக்குடிகளஅல்லரஎன்றுமவந்தேறகுடியினரஎன்றுமகூறியவரஜெனரலசரதபொன்சேகஆவார்.


அதமட்டுமன்றி அவரஇறுதி யுத்தத்தினவழிநடத்திய இராணுவ ஜெனரலுமாவார்.
அத்தகைய நபரகடந்த ஜனாதிபதிததேர்தலிலபோட்டியிட்ட போததமிழ்ததேசியககூட்டமைப்பஅவரஆதரித்ததமிழமக்களஅவருக்கவாக்களிக்கும்படி வேண்டி நின்றதவரலாறஎன்றுமமறந்துவிடமாட்டாது.அந்த முடிவஎடுப்பதற்கஇந்திய எசமானர்களஎத்தகைய அழுத்தத்தைககொடுத்திருந்தார்களஎன்பதஅவ்வேளகசிந்த கதைகளாகும்.
அத்தகைய இந்திய ஆளுமவர்க்கததலைமதனதநாட்டினதேசிய இனங்களினஉரிமைகளைததுப்பாக்கி முனையிலஅடக்கியொடுக்கிய வண்ணமசெயல்பட்டுக்கொண்டஎவ்வாறஇலங்கையினதமிழதேசிய இனத்திற்கஅரசியலஉரிமைகளைபபெற்றுத்தர முடியும்?இதனஒரதர்க்கமநிறைந்த கேள்வியாக முன்வைத்தமுடிவுகளமேற்கொள்ள மறுப்பவரஎவருமதமிழமக்களினசார்பானவர்களஅல்லர்.வெறுமனமொழி,நடை,உடை,பாவனை,பண்பாட்டஅடையாளங்களபோலித்தனமாக அப்பிககொள்ளுமதமிழஆதிக்கததலைமைகளஇந்தியாவவழிபட்டுககொண்டிருப்பதநொந்தநொந்தவாழ்ந்தகொண்டுள்ள தமிழமக்களுக்கவிடுதலைக்குமவிமோசனத்திற்குமவழிகாட்ட முடியாது.இதனையஇந்தியததூதுக்குழுவினவருகையுமதமிழ்ததரப்புககட்சிகளுடனான பேச்சுவார்த்தையுமவெளிப்படுத்தி நிற்கின்றன.


தமிழமக்களகடந்த காலத்திலபயணித்தவந்த தமிழ்ததேசியவாத குறுகிய பாதையிலகிடைத்த அனுபவங்களபட்டறிவினவாயிலாக மாற்றஅரசியலகொள்கபற்றியுமபயணபபாதபற்றியுமஆழ்ந்தசிந்தித்துசசெயல்பட முன்வருவதைததவிர வேறவழியஇருக்க முடியாது.

(தினக்குரல்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com