Contact us at: sooddram@gmail.com

 

சிரியாவிலபணயத்திலஇருப்பதஎன்ன?

(கிறிஸமாஸ்டன்)

அமெரிக்காவுமமற்ற முக்கியசசக்திகளுமசிரியாவிலகொண்டிருக்குமஉண்மையான நோக்கங்களையுமவிருப்பங்களையுமசர்வதேச ஊடகங்களமறைக்குமசதியில்தானஈடுபட்டுள்ளன. பஷிரஅல்அசாத்தினஆட்சியமனித குலத்திற்கஎதிரான குற்றங்களஇழைக்கிறதஎனக்கண்டிக்குமதீர்மானமஒன்றஐ.நா.விலநிறைவேற்றப்படுவதற்கான புதிய உந்துதலுடன், செய்தியாளர்களஉட்பட ஹோம்ஸநகரிலபெருகுமஇறப்பஎண்ணிக்கைகளபற்றியுமமுரசுகளமுழங்குகின்றன. இத்தகைய செய்தி ஊடகங்களினஏராளமான தகவல்களஎதிர்த்தரப்பினசமூக மற்றுமஅரசியலதன்மபற்றிய புறநிலைபபகுப்பாய்வஒதுக்குகின்றன, ஏகாதிபத்திய சக்திகளுடனஅதனபிணைப்புக்களையுமபொருட்படுத்துவதில்லமற்றுமதற்போதைய நெருக்கடியினவரலாற்றமூலங்களபற்றி ஆராய்வதுமஇல்லை. அமெரிக்காவுமஅதனநட்பநாடுகளுமதூண்டிவிட்டுள்ள உள்நாட்டுபபோரினாலவிளைந்துள்ள இறப்பஎண்ணிக்கைகளஅனைத்துமஅரசாங்கத்தினபாதுகாப்புபபடைகளினாலசெய்யப்பட்டவையஎனககூறப்படுகிறது.


கடந்த ஆண்டலிபியாவிலநடத்தப்பட்ட குருதிகொட்டி ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தினகாட்சிகளைத்தானஇந்த ஒருங்கிணைந்த மக்களகருத்தைததிரிக்கும், மனித உரிமைகளஎன்ற பெயரிலஇராணுவததலையீட்டிற்கஆதரவைததிரட்டுமபிரசாரத்திற்கமுயல்கிறது. உடனடிககோரிக்கமனிதாபிமானததாழ்வாரங்களநிறுவி, அவைகளவளைகுடநாடுகள், துருக்கி மற்றுமநேட்டஆகியவற்றாலஇராணுவத்தினமூலமபாதுகாக்கப்பட வேண்டும், மற்றுமஎதிர்த்தரப்பிற்கஆயுதங்களவழங்க வேண்டுமஎன்பதாகும்.
தொழிலாளர்களுமஇளைஞர்களுமஅவர்களுடைய மனிதாபிமான உள்ளுணர்வுகளஇழிந்த முறையிலதூண்டி மற்றொரகாலனித்துவ தலையீட்டிற்கஅவர்களினஆதரவஇழுக்குமஇந்த முயற்சிகளஅனைத்தையுமநிராகரிக்க வேண்டும். சிரியஉறுதி குலைக்கப்படுவதஎன்பதஅசாத்திற்கஎதிரான வெகுஜன மக்களஎழுச்சிகளினவிளைவினாலஅல்ல. எகிப்திலவெடித்த புரட்சிகர இயக்கத்தைபபோலஇல்லாமல், சிரிய எதிர்ப்பிற்கமுக்கிய நகர்ப்புற மையங்களான டமாஸ்கஸ், அலெப்பபோன்றவற்றிலஎந்தவித ஆதரவுமகிடையாது; அங்கஒரசுன்னி ஆட்சி நிறுவப்படுவதசிரியாவினசிறுபான்மையினரைததுன்புறுத்துமஎன்றுதானஅஞ்சப்படுகிறது.


அசாத்தினஅடக்குமுறஆட்சிக்கஎதிராக எதிர்ப்புக்களதொடங்கியவுடன், வாஷிங்டனபிராந்திய சக்திகளான சவுதி அரேபியா, கட்டார், துருக்கி ஆகியவற்றுடனஇணைந்தஒரவலதுசாரிககுறுங்குழுவாத எதிர்த்தரப்பிற்கஆட்சி மாற்றமகொண்டுவரப்பட வேண்டுமஎன்பதற்காக அத்துடனநெருங்கிபபழகியது. ஏகாதிபத்திய ஆதரவைககொண்டிருக்குமஎதிர்த்தரப்பு, வலதுசாரி முஸ்லிமபிரதர்ஹுட்டினதொடர்புடைய அடிப்படஇஸ்லாமியவாதிகளினதலைமையிலஉள்ளது. நீண்ட காலமஇஐஅ உடனதொடர்புடைய முதலாளித்துவ நபர்களுடனுமஆட்சியிலமுன்பஇருந்த சக்திகளுடனுமஇணைந்தஇவசிரிய தேசியககுழு (குNஇ) மற்றுமசுதந்திர சிரிய இராணுவமஆகியவற்றிலமேலாதிக்கமசெலுத்துகின்றன.
சிரியாவிற்கஉபதேசிக்குமபல செய்தியாளர்களுக்கமனிதாபிமான அக்கறைகளஒன்றுமஎதிர்த்தரப்பிற்கமேற்கத்தைய ஆதரவைததூண்டிவிடவில்லஎன்பதநன்கதெரியும். பெப்ரவரி 26ஆம் திகதி நியயோர்கடைம்ஸில், குtஞுதிஞுண உணூடூச்ணஞ்ஞுணூ,  ிரியாவிலநடக்குமமோதலஏற்கனவஅப்பிராந்தியத்திலுமஅதற்கஅப்பாலுமஇருக்குமமுக்கிய சக்திகளினபதவிபபோரஆகிவிட்டதஎன்பதஒப்புக்கொண்டுள்ளார்.  அவரகூறுகிறார்: வாஷிங்டன், ஐரோப்பமற்றுமசவுதி அரேபியமற்றுமவளைகுடாவினசுன்னிக்களைபபொறுத்தவரை,  அசாத்தினவிதியைபபோலவஈரானமீதான தாக்குதலுக்கான பாதிப்புமமுக்கியத்துவமகொண்டது.
ஒரமத்திய கிழக்கபற்றிய பிரெஞ்சவரலாற்றாளர் Oடூடிதிடிஞுணூ கீணிதூ ஐ எர்லாஞ்சரமேற்கோளிட்டுள்ளார். அவரஅப்பட்டமாக எழுதுவது: அரபவசந்தமஎன்றஅழைக்கப்படுவதினால், அப்பிராந்தியத்தினபூகோள மூலோபாயககருத்தமாற்றக்கூடிய ஒரநாடசிரியாதானஎனலாம்.... இந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டால், நமக்கமுற்றிலுமமாறுபட்ட புதிய தரைததோற்றத்தஏற்படுத்திவிடும்.
தரைததோற்றத்தமாற்றுவதஎன்பதினபொருளஈரானைததனிமைப்படுத்துவதஎன்பதாகும்; அதுதானஎண்ணெயவளமுடைய மத்திய கிழக்கு, மத்திய ஆசியஆகியவஇணையுமஇடத்திலஉள்ளது; அதஅகற்றுவதஎன்பதஇப்பிராந்தியத்திலஅமெரிக்க மூலோபாயத்தநிறுவுவதிலஉள்ள தடையஅகற்றுவதஎன்ற பொருளைததரும்.
இந்த இலக்கைசசாதிப்பதற்கஅசாத்தஇராணுவத்தினமூலமஅகற்றுமதிட்டங்களசெய்தி ஊடகத்திடமதொடர்ந்தகசியவிடப்பட்டவருகின்றன. இவைகளபொதுமக்களகருத்துக்களஅடுத்தஎன்ன வரப்போகிறதஎன்பதைபபற்றி உருவாக்குவதைததயாரிக்கின்றன. சவுதி அரேபிய அரச குடும்பத்துடனபிணைந்துள்ள அண்டச்ணூணஅடூஅதீண்ச்t பெயரிடப்படாத அமெரிக்க இராணுவ ஆதாரமஒன்றமேற்கோளிட்டு, பென்டகனசிரியமீததலையிடததயாரித்தவருகிறதஎன்றுமஇது 1998 இலகொசோவமூலோபாயத்தைததளமகொண்டிருக்குமஎன்றுமதகவலகொடுத்துள்ளது. இதமுதலிலஒரபாதுகாப்புபபகுதியதுருக்கி எல்லைக்கஅருகநிறுவுவதினமூலமதொடங்கும்; அதற்குப்பினமனிதாபிமான உதவி... முதலிலசர்வதேச செஞ்சிலுவைசசங்கம், அதன்பினநேட்டசக்திகளதுருக்கியிலஇருந்தசெயற்படுவததொடங்கும்.
இதகொசோவோவிலஒரபிரத்தியேகமான வானஒதுக்கீட்டுபபகுதி ஏற்படுத்தப்பட்டதமற்றுமஈராக்கிலமுன்னாளஈராக்கிய ஜனாதிபதி சதாமஹுசைனஅகற்றப்படுவதற்கமுனசுமத்தப்பட்டதஆகியவபோன்றவற்றிற்கவழிவகுக்கும்.
ஐ.நா.வினமனித உரிமைகள  ஆணையமானதஹோம்ஸ், தெரா, ஜபடானி இன்னுமபல பகுதிகளுக்கஉதவி தருவதற்கமனிதாபிமான அமைப்புகளநிறுவுமஅழைப்பிற்கஒப்புதலகொடுக்க உள்ளது. அதனபினமற்றொரவரைவுததீர்மானமஒன்றை, இப்பகுதிக்குளசெல்வதற்கான தேவகுறித்ததஐ.நா. பாதுகாப்புசசபைக்கஅளிக்கப்படும்.
இதுவரமேற்கத்தைய சக்திகளினகரங்களைககட்டிப்போட்டவைத்திருப்பதமாஸ்கமற்றுமபெய்ஜிஙஉடைய எதிர்ப்பமட்டுமஅல்ல; சிரிய எதிர்ப்பிலஇருக்குமஅறியப்பட்டுள்ள அல்ஹைய்டகூறுபாடுகளஇருப்பதஎன்னுமசங்கடமுமஅல்ல லிபியாவிலஅத்தகைய சக்திகளுடனஅமெரிக்கமற்றுமஅதனஐரோப்பிய நட்பநாடுகளஇணைந்தசெயல்பட்டன.
பிபிசியிடமஅமெரிக்க வெளிவிவகாரசசெயலரஹிலாரி கிளின்டனஒப்புக்கொண்டுள்ளபடி, வெளி தலையீட்டிற்கஎதிர்ப்பானதசிரியாவிற்குளமட்டுமஅல்லாமலசிரியாவிற்கவெளியேயுமஇருப்பதஎன்பதஓரஉண்மை.
தற்பொழுதஎந்த ஒரஅரசியலசக்தியும், போருக்ககிளின்டனமேற்கோளிடுமபொதவிரோதமகுறித்தகருத்துக்களைககூறவில்லை. வெற்றுத்தன அரபஆட்சிகளமற்றுமகுறைந்தபட்சம், பல சிறிய, பெரிய  ோலி இடதகட்சிகளோ, ஒருகாலத்திலசோசலிஸ்ட், ஏகாதிபத்தியஎதிர்ப்பாளர்களஎன்றகூறிககொண்டவையஅல்ல.
ஐரோப்பிய சக்திகளினதீவிர ஆதரவுடனஅமெரிக்காவாலநடத்தப்படுமதொடர்ச்சியான காலனித்துவ தீரச்செயல்களிலசிரியகுறித்ததசமீபத்தியதஆகும். 1991 முதலவளைகுடாப்போர், ஸ்ராலினிச அதிகாரத்துவத்திலஇருந்தவெளிப்பட்ட முதலாளித்துவககூறுபாடுகளாலசோவியதஒன்றியத்தினகலைப்பநடந்த வேளையிலேயஏற்பட்டது. அமெரிக்கஇதஒரவரலாற்றவாய்ப்பாக பயன்படுத்தி உலகமமுழுவதிலுமவரலாற்றுககடிகாரத்தபின்னதள்ளிவைக்க முற்பட்டுள்ளது.
இரண்டாமஉலகபபோருக்குபபினநேரடிககாலனித்துவ ஆட்சியிலிருந்தபின்வாங்குதலஎன்பதபரந்த ஏகாதிபத்திய எதிர்ப்பஇயக்கங்களவெளிப்பட்டதஅடுத்தஅவசியமாயிற்று; சோவியதஒன்றியத்திலஸ்ராலினிச சீரழிவஇருந்தபோதிலும், அவை 1917 ஆமஆண்டஅக்டோபரபுரட்சியிலஇருந்தஊக்கமபெற்றன.
அங்கெல்லாமநிறுவப்பட்ட முதலாளித்துவ ஆட்சிகள், ஏகாதிபத்தியத்திலிருந்ததொழிலாள வர்க்கமமற்றுமஒடுக்கப்பட்ட மக்களினஉண்மையான விடுதலையபிரதிநிதித்துவமசெய்யவில்லை. ஆயினுமகூட தனஆட்சிக்கஇத்தகைய சவாலகுறித்தவாஷிங்டனமனக்காயமஉற்றதனகட்டுப்பாட்டை, இரத்தக்களறிததலையீடுகள், இரகசிய, நேரடிபபோர்களமற்றுமவலதுசாரி இயக்கங்கள், ஆட்சிகளுக்கஆகியவற்றிற்கஆதரவஎன்னுமமுறையிலமீண்டுமநிறுவ முற்பட்டது. ஒரமிகபபெரிய சக்தி என்னுமநிலமாஸ்கோவிற்கமுடிந்துவிட்டதஅதகண்டது; இதையொட்டி அதற்குததனஇராணுவ மேலாண்மநிலையைபபயன்படுத்தததடையற்ற சுதந்திரமுமமுக்கியமான எண்ணெயஉற்பத்தி செய்யுமமூலோபாயபபிராந்தியங்களிலுமதனமேலாதிக்கத்தநிறுவ வாய்ப்பகிடைத்துள்ளது.
இதைததொடர்ந்துதானபொஸ்னியா, கொசோவோ, ஈராக், ஆப்கானிஸ்தானமற்றுமலிபியாவிலதலையீடுகளஏற்பட்டுள்ளன.
தற்போதைய நவ காலனித்துவ ஆதிக்கத்திற்கான புதிய சுற்றுபபோர்களபெருமளவிலசமூக ஜனநாயகவாதிக, பசுமைவாதிகள், தாராளவாதிகளமற்றுமபல போலி சோசலிசககுழுக்களஆகியவற்றினபினஆதரவிலவந்திருக்குமநிலையைககொண்டுள்ளன.
இவைகளனைத்துமதங்களநிலைப்பாட்டநியாயப்படுத்துவதற்காக வாஷிங்டன், லண்டன், பாரிஸமற்றுமபேர்லினுடைய அறநெறி உயர்நிலஎனககாட்டிககொள்வதஎதிரொலிக்கின்றன. மனித உரிமைகளமற்றுமஜனநாயகம், என்றஒவ்வொரபுதிய போருக்குமஆதரவஎன்பதற்ககடந்த போரிலநடந்த குற்றங்களைபபற்றிய நினைவமறதி வசதியாகததேவைப்படுகிறது.
இந்த வாரமகிளின்டனஅசாத்தஒரபோர்ககுற்றவாளி என்றவிவரித்தார். ஆனாலஅமெரிக்கநிகழ்த்தியுள்ள போர்ககுற்றங்கள், 2004 இலஈராக்கிய நகரமபல்லுஜாவைததகர்த்ததஎன்பதஅசாதசெய்யுமஎதையுமஅற்பமானதாக்கிவிடுமஎன்பதையுமஉலகமஅறியும்.
இது, அனைத்தவகைததாராளவாத தலையீட்டாளர்களுக்குமதொந்தரவகொடுப்பதில்லை; அவர்கள்தானஐ.நா.வினபாதுகாக்குமபொறுப்புககோட்பாட்டிற்கபேராதரவகொடுப்பவர்கள்; இததயாரிப்பிலஇருக்குமஎத்தகைய ஏகாதிபத்தியககொள்கநடவடிக்கையுமநெறிப்படுத்த உதவும். இவர்களுடைய அறநெறிசசீற்றமஎப்பொழுதுமதேர்ந்தெடுத்த வகையிலஇருக்கும்; தங்களசெல்வசசெழிப்புடைய வாழ்க்கமுறையைககாப்பாற்றுமவிருப்பம், நிதியததன்னலக்குழுவினநம்பிக்கைக்கஉரிய பாதுகாவலர்களஎன்னுமநிலைப்பாட்டஉறுதிப்படுத்துவதஆகியவற்றினமூலமாகும்.
சிரியாவிற்கஎதிரான போரஎன்பதஈரானமீதஇலக்ககொள்ளுவதற்கசெல்லுமபடியாகத்தானஇருக்கும். இதஏற்கனவமத்திய கிழக்கசுன்னி ஷியஅச்சின்படி இரபிரிவுகளாகசசெய்துவிட்டது. இதவிரைவிலஒரபிராந்திய மோதலாக நேரடி மோதலஒன்றஅமெரிக்காவிற்கும், சிரியமற்றுமஈரானினமூலோபாய பங்காளிகளான ரஷ்யசீனஆகியவற்றிற்குமஇடையஏற்படுத்தக்கூடும்.
உலக சோசலிச வலைததளமுமநான்காமஅகிலத்தினஅனைத்துலகககுழுவுமஅவற்றினபிரிவுகளுமதொழிலாளர்களையுமஇளைஞர்களையுமபோரவெறியர்களுக்கபின்வருமபதிலிறுப்பைககொடுக்குமாறஅழைப்பவிடுகின்றனஅதாவதசிரியாவினமீது கை வைக்காதே ! சிரிய மக்கள்தானதங்களவருங்காலத்தநிர்ணயிக்க வேண்டுமஒழிய, எண்ணெயவாசனையமூக்குகளிலகொண்டுள்ள கொள்ளைககூட்டத்தினரஅல்ல.

(உலக சோசலிச இணையததளத்திலிருந்த)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com