Contact us at: sooddram@gmail.com

 

மோடியினஇரண்டமுகங்கள

வரலாற்றுக்கமுந்தைய புராண காலங்களிலேயஇந்தியமரபணவிஞ்ஞானத்திலும், பிளாஸ்டிகஅறுவசிகிச்சையிலுமசிறந்தவிளங்கியதஎன்றபிரதமரமோடி பேசியிருப்பதஅறிவுக்கபுறம்பானது. நாமநமதபிரதமரிடமிருந்தஎன்ன எதிர்பார்க்கிறோம்? இதவியந்தோதுமஅலங்கார, ஆச்சரியககேள்வியல்ல. ஏனஎன்றநாமவிரைவிலகாண்போம். நேர்மை, அர்ப்பணிப்பு, கடமதவறாமை, நிர்வாகததிறமை, ஓரளவுக்கஅறிவுகூர்மஆகியவற்றஒரபிரதமரிடமிருந்தஎதிர்பார்க்கிறோமஎன்றவைத்துககொள்வோம். ஆனாலஇவமட்டும்தானஎல்லாம்? மற்ற அனைத்தகுணங்களுக்கஈடாக முக்கியத்துவமவாய்ந்ததபகுத்தறிவு. இதையுமஒரபிரதமரிட நாமஎதிர்பார்க்கிறோம்.

நமபிரதமரசொல்வது, அல்லதசெய்ய நினைப்பதபற்றி நாமஎப்போதுமஒப்புககொள்ளபபோவதில்லை. ஆனாலுமஅவரினசிந்தனைகள், செயல்களஅறிவுபூர்வமானதாகவும், நன்கபரிசீலிக்கப்பட்டதாகவும், நம்பகததன்மவாய்ந்ததாகவுமநாமஅனுமானித்துக்கொள்கிறோம். அவர்களதமுடிவதவறாகபபோகுமபோதகூட (பெரும்பாலுமஅப்படித்தான்), பொதஅறிவுக்ககுந்தகமவிளைவிக்குமவகையிலஅவர்களஎதுவுமசெய்தவிட மாட்டார்களஎன்றநாமநம்புகிறோம்.

இந்த இடத்தில்தானநரேந்திர மோடியிடமசில கேள்விகளஎனக்கஉள்ளது. சரஎச்.என்.ரிலையன்ஸஅறக்கட்டளமருத்துவமனமற்றுமஆய்வமையமஒன்றகடந்த சனிக்கிழமஅவரதிறந்தவைத்தார். அப்போதஅவரபேசியதாவது:

"மகாபாரதத்திலகர்ணனதாயினகருவறையிலிருந்தபிறந்தவரல்ல என்றகூறப்பட்டுள்ளது. அதாவதஇதிகாசமஎழுதப்பட்ட அந்தககாலக்கட்டத்திலமரபணவிஞ்ஞானமஇருந்தவந்துள்ளதஇதஅறிவுறுத்துகிறது. நாமவிநாயகரவணங்குகிறோம். அவரதமனித உடலிலயானையினதலையைபபொருத்திய பிளாஸ்டிகசர்ஜன்களஅப்போதஇருந்திருக்க வேண்டும்” என்றபேசியுள்ளார்.

மோடியினஇந்த நம்பிக்கையபல இந்துக்களுமநிச்சயமபகிர்ந்தகொள்வரஎன்பதிலசந்தேகமேயில்லை. ஒவ்வொருவருமஎதநம்புவதஎன்பதஅவரவர்களினதனிப்பட்ட சுதந்திரததெரிவு. ஆனாலஒரபிரதமரபுராணககாலத்திலமரபணவிஞ்ஞானமஇருந்ததற்ககர்ணனினபிறப்பையும், விநாயகரஉருவத்திற்கபிளாஸ்டிகசர்ஜன்களஅக்காலத்திலஇருந்தனரஎன்றுமநம்பிக்கையஉண்மையாகககூறுவதில், அதுவுமஒரமருத்துவமனையினதொடக்க விழாவில், இவ்வாறகூறுவது - முற்றிலுமவேறவிஷயம்.

ஏன்? விஞ்ஞானசசாதனைகளுக்கபுராணங்களஇப்படிபபயன்படுத்துவதஅறிவுக்குபபுறம்பானது. முதலில், புராணமஉண்மஎன்பதனமீதான நமதநம்பிக்கையைததவிர இதற்கவேறநிரூபணங்களஇல்லை. இரண்டாவதாக, நீங்களஉயர்த்திபபிடிக்குமஇத்தகைய விஞ்ஞான அறிவு, மற்றுமசாதனைகளஇருந்தபிறகதொலைந்ததஎன்பதற்கோ, அல்லதநீண்டகாலத்திற்கமுன்பஇதமறக்கப்பட்டவிட்டதஎன்பதற்கஇவஎப்போதாவதநடந்திருக்க வாய்ப்பிருக்கிறதஎன்பதற்கான ஆதாரபூர்வ பதிவுகளினசுவடுகளகூட இல்லஎனும்போதஅதற்கஎப்படி நியாயமகற்பிக்கபபோகிறீர்கள்?

அனைத்தையுமவிட மோசமானது, மோடியினஇத்தகைய பார்வைகளதினாநாதபத்ரஎன்பவரினபார்வைகளஎதிரொலிப்பதே. இவரதபுத்தகங்களதற்போதகுஜராதமாநிலத்தில் 42,000 பள்ளிகளிலபாடததிட்டத்திலசேர்க்கப்பட்டுள்ளது. இந்தபபாடத்திட்ட நூல்களிலகுந்தி மற்றுமகவுரவர்களகாலத்திலேயஸ்டெமசெலஆராய்ச்சி இருந்ததஎன்றும், மகாபாரதககாலக்கட்டத்திலேயதொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்டதஎன்றும், வேத காலத்திலேயமோட்டாரவாகனமஇருந்ததஎன்றுமகூறப்பட்டுள்ளது. வெகுசிலரஇதஅறிவுகெட்டத்தனமானதஎன்றமறுப்பார்கள்.

ஆனாலஇதபோன்ற வாதத்தபுராணககாலத்திலமரபணவிஞ்ஞானமஇருந்ததஎன்றுமபிளாஸ்டிகசர்ஜரி இருந்ததஎன்றுமஏனவைக்க வேண்டும்? அப்படி வைக்குமபோதஇதனையுமஅறிவுகெட்டததனமானதஎன்றஏனகூறக்கூடாது?

இதற்கமேலுமஎன்னிடமகூறுவதற்கு 2 விஷயங்களஉள்ளன. பிரதமரமோடி ஸ்மார்டசிட்டிகளஉருவாக்க வேண்டுமஎன்கிறார், கல்விக்கான தேவையவலியுறுத்துகிறார். செவ்வாயகிரக சாதனகண்டபெருமகொள்கிறார். டிஜிட்டலஇந்தியமேலஅவருக்கநம்பிக்கஇருக்கிறது, புல்லடரயில்களஇறக்குமதி செய்யவேண்டுமஎன்கிறார். அதி தொழில்நுட்ப ஆயுதங்களஇந்தியாவிலேயதயாரிக்க வேண்டுமஎன்கிறார். இவையெல்லாம் 21ஆம் நூற்றாண்டலட்சியங்கள். இவையெல்லாமஅவரவிதந்தோதும், விஞ்ஞானபூர்வமாக சரி பார்க்க முடியாத, புராணககதைகளுடனஎப்படி ஒத்துபபோகும்? இதமுரண்பாடல்லவா?

இரண்டாவதாக, கிரேக்க புராணங்களிலமனித-குதிரவடிவ புராண உயிரிகளும், மனித உடலிலஎருதினதலஉள்ள புராண உயிரிகளும், பெர்சியர்களிடத்திலஉடல், வால், பின்கால்களஆகியவசிங்கத்துடையதாகவும், தலையும், இறகுகளுமபருந்தினுடையதாகவுமஉள்ள கற்பனஉருவமஉள்ளது. பிரித்தானியர்களிடத்திலயுனிகார்னஉள்ளது. மேலுமதேவதைககதைகளிலகடற்கன்னி, மனித உருவத்திலிருந்தஓநாயஉருவத்திற்குமபின்பமனித உருவத்திற்குமமாறுமஉயிரிகளஇருக்கின்றன. மோடியினநம்பிக்கஅளவுகோல்களினபடி பார்த்தாலமேற்கூறியவையுமஉண்மையிலஇருந்தனவென்றஆகும். ஆனாலயாராவதஒருவரஇதனநம்ப முடியுமா? அல்லதநமகனவுகளிலஇருக்கிறதோ? அல்லதநாமகுழந்தைகளாக இருக்குமபோதஇந்த நம்பிக்கஇருக்குமஎன்னவோ?

பிரதமரமோடியினஇத்தகைய கருத்திற்கஎன்னுடைய எதிர்வினமேலுமஒரபுள்ளி நகர்கிறது. இதுதானநானஅவரகருத்தினமீதவைக்குமமிக முக்கியமான விமர்சனமஆகும். அரசியலசாசனசசட்டம் 51 A (h) பிரிவினபடி, ஒவ்வொரகுடிமகனினஅடிப்படகடமவிஞ்ஞான அறிவவளர்ப்பதாகும். ஆனாலஒரபிரதமரவிஞ்ஞானத்திற்கபுறம்பான விஷயங்களஎப்படி ஒரகருத்தாக முனவைக்க முடிகிறது.

எனவபிரதமரினமருத்துவமனதிறப்பவிழாபபேச்சதெளிவாக, மறுப்பதற்கிடமின்றி அரசியலசாசனததேவைகளுடனமுரண்படுகிறது. உண்மையில், மோடி இதனஏற்க மறுக்கமாட்டாரஎன்றநானநம்புகிறேன்.

இவையெல்லாமதொந்தரவசெய்யசந்தேகங்கள், இதற்குககாரணமாக ஒரபிரதமரஇருப்பதமேலுமகவலையளிப்பதாகும். இறுதியாக, பிரதமரினஇந்தபபேச்சஊடக கவனமபெறவில்லஎன்பதஎனக்கசோர்வளிக்கிறது. அதைவிட எந்த ஒரவிஞ்ஞானியுமமோடியினஇத்தகைய கருத்துகளமறுக்கவில்லஎன்பது. இவர்களதமவுனமஎனக்கபுரியாத புதிராகவஉள்ளது. ஊடகங்களிலமவுனமஎன்னஆழமாகததொந்தரவசெய்கிறது. வேண்டுமென்றஇந்த விவகாரமஒன்றுமில்லாமலசெய்யப்பட்டதஎன்றகூட எனக்குததோன்றுகிறது.

(கரணதாப்பரதொலைக்காட்சி வர்ணனையாளர், டு தி பாயிண்டஎன்ற ஹெட்லைன்ஸடுடநிகழ்ச்சியினதொகுப்பாளருமஆவார்).

தமிழில்: முத்துக்குமார். [’தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழிலவெளிவந்த கட்டுரை]

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com