Contact us at: sooddram@gmail.com

 

இளைஞரகொன்ற புலியஎன்ன செய்வது?

பழக்கப்பட்ட புலி என்றஒன்றகிடையவகிடையாது. உலகிலுள்ள புலி ஆய்வாளர்களிடமபுழங்குமபிரபல வாசகமஇது. கடந்த 2000ம் ஆண்டிலஆபிரிக்க காடுகளிலபுலிகளுக்கவசிப்பிடமஏற்படுத்துவதற்காக புலிகளகட்டிப்பிடித்தகொஞ்சி, மிக நெருக்கமாக பழகிய ஜானவார்டியுமஇதையேதானசொன்னார். தாய்லாந்தஅரசாங்கமகாடுகளிலஇருந்தகுட்டிபபுலிகளகைப்பற்றி, அதனமனிதனுடனபழக்கி புலிகளசுற்றுலா (ஹிigலீr tourisசீ) திட்டத்தநடத்தி வருகிறது. இந்திய மதிப்பிலசுமார் ரூ.700 செலுத்தினாலஅந்தபபுலிகளுடனகட்டிப்பிடித்தகொஞ்சி விளையாடலாம். ஆனாலும், புலிகளஎந்த நேரத்திலுமமனிதருக்கஆபத்தவிளைவிக்கலாமஎன்பதாலஇந்தததிட்டத்துக்குமஉலகெங்கிலுமகடுமஎதிர்ப்பகிளம்பி வருகிறது. டெல்லி உயிரியலபூங்காவிலநடந்துள்ள சம்பவமுமமேற்கண்ட கூற்றஉறுதிப்படுத்துகிறது.

டெல்லி புலி விஜயமிகவுமசாதுவானது. அதனபாதுகாவலர்களுடனசகஜமாக விளையாடுமதன்மகொண்டதஎன்கிறதபூங்கநிர்வாகம். ஆனாலும், ஒரபுலி தனதஎல்லைக்குளபுகுந்த இன்னோரஉயிரினத்ததாக்கவமுற்படும். ஏனெனில், புலிகளதனித்தவாழுமஇயல்புடையவை. அவசிறுநீரபீய்ச்சியடித்ததங்களுக்கான அதிகார எல்லையநிர்ணயித்துககொள்கின்றன. அந்த எல்லைக்குளஇரவிலங்குகளைததவிர வேறபுலி வருவதைகூட அவவிரும்பாது.

இளைஞரகொன்ற அந்தபபுலி, உயிரியலபூங்காவிலேயபிறந்தவளர்ந்திருந்தாலுமஉயிரியலரீதியான அதனபழக்க வழக்கங்களஎன்பதஅதனமரபவழியாக வந்தவை. அதனால், அந்தபபுலி அந்த இளைஞரதாக்கிககொன்றிருக்கலாம். தவிர, ஒரபுலி மனிதனதாக்கிககொல்வதற்கான காரணத்தஒருபோதுமஅறுதியிட்டசொல்லவமுடியாது. ஏனெனில், விலங்குகளஇப்படித்தானநடந்துகொள்ளுமஎன்றபத்தாயிரமகருத்துருக்களஉருவாக்கப்பட்டிருந்தாலும், அவயாருமஎதிர்பாராத பத்தாயிரத்தஒன்றையுமசெய்யுமஎன்கின்றன விலங்கியலஆய்வுகள்.

ஒருவேளஅந்த இளைஞரஎழுந்தநின்று, கடுமையாக சத்தமஎழுப்பியிருந்தாலஅவரஉயிரபிழைத்திருக்கலாம். ஏனெனில், உட்கார்ந்த நிலையிலஇருந்த அந்த இளைஞரதன்னவிட உயரமகுறைந்த இரவிலங்காக அந்தபபுலி கருதியிருக்கலாம்.இதனால், நின்ற நிலையிலஅந்த இளைஞரஇருந்திருந்தாரபுலி விலகியிருக்கக்கூடும். ஆனால், அதையுமஉறுதியாகசசொல்ல முடியாது. இதற்கிடையஅந்தபபுலியஉயிரியலபூங்காவிலஇருந்தஅப்புறப்படுத்த வேண்டுமஎன்றகுரல்களஎழுந்துள்ளன. அப்புறப்படுத்தி அதனவேறஎங்கவைப்பது? இன்னொரஉயிரியலபூங்காவிலா? அதற்கஅங்கேயஇருக்கலாமே. காட்டிலவிடலாமஎன்கின்றனரசிலர். காட்டிலவிட்டால், அதபெரும்பாலுமஇறக்கவவாய்ப்பஇருக்கிறது. சுமார் 14 ஆண்டுகளஉயிரியலபூங்காவிலவசித்த அந்தபபுலிக்ககாட்டவாழ்க்கதெரியாது. வேட்டையாடியுமபழக்கமில்லை. எனவே, அதனஅப்புறப்படுத்துவதஎன்பதபுத்திசாலித்தனமஅல்ல.

இப்போதமிகவுமகவனிக்க வேண்டிய ஒரவிஷயம், அந்தபபுலி இளைஞரினஉடலபாகங்களஎதையேனுமசாப்பிட்டிருக்கிறதஎன்பதுதான். அதபிரேதபபரிசோதனமுடிவுகளிலதெரிய வரும். ஒருவேளஅப்படி மனித உடலபாகத்தசாப்பிட்டிருந்தாலஉப்பரத்தத்தினசுவைக்காக அதமீண்டுமமனிதனதாக்க மிக அதிக வாய்ப்புகளஉள்ளன. அப்போதஅதமனிதர்களினஅலட்சியத்தின்போதகூட அணுக முடியாது, கடுமையான பாதுகாப்பசூழலிலவைக்க வேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com