Contact us at: sooddram@gmail.com

 

ஊழலுக்கஎதிராக ஊழல

தமிழக முன்னாளமுதலமைச்சரஜெயலலிதஜெயராமுக்கஎதிரான சொத்துககுவிப்பவழக்கிலஅவர், குற்றவாளியாக இனங்காணப்பட்டசிறதண்டனவிதிக்கப்பட்டமஇலங்கையிலபலருக்கபெருமமகிழ்ச்சிக்குரிய விடயமாக இருகிறது. காரணமஅவர்களஊழலுக்கவீணவிரயத்துக்;கஅல்லதமோசடிகளுக்கஎதிரானவர்களஎன்பதனாலஅல்ல. இலங்கஅரசாங்கத்தினதுமபெரும்பாலான சிங்கள மக்களினதுமவிருப்பத்துக்;கமாறாக ஜெயலலிதநடந்தகொண்டமையஉண்மையான காரணமாகும். அதேவேளை, ஜெயலலிதசர்ச்சைக்குரிய அரசியல்வாதி என்பதனாலுமஅவருக்கஎதிரான இந்த வழக்குமதண்டனையுமபலரதகவனத்தஈர்த்தது. இலங்கையிலதனிததமிழநாட்டஉருவாக்குவதற்காக போரிட்ட தமிழீழ விடுதலைபபுலிகளஅமைப்பஒரகாலத்திலஅவரஆதரித்தார். பின்னரஅவ்வமைப்பகடுமையாக எதிர்த்தார். பின்னரமீண்டுமபுலிகளபாராட்டததொடங்கினார்.

1991ஆம் ஆண்டராஜீவகாந்தி, புலிகளாலபடகொலசெய்யப்பட்டதஅடுத்தவந்த அனுதாப அலையபாவித்ததமிழக சட்ட சபையிலமொத்தம் 234 தொகுதிகளில் 225 தொகுதிகளவென்றமுதலமைச்சரானார். பின்னரசுப்பிரமணியனசுவாமியினதூண்டுதலாலபாரதிய ஜனதாககட்சியினஅரசாங்கத்தஆதரித்தார்.

சுப்பிரமணியனசுவாமி, ஜெயலலிதாவினமுதலாவதஆட்சிககாலத்திலேயே, ஜெயலலிதாவுக்கஎதிராக ஊழலவழக்கொன்றதாக்கலசெய்ய ஆளுநரசென்னரெட்டியிடமஅனுமதி கேட்டஇருந்தார். ஆனால், சில காலத்துக்குபபின்னரஜெயலலிதா, சுவாமி ஆகிய இருவருமநெருங்கிய நண்பர்களாக இருந்தனர். பின்னரமீண்டுமஇருவருமஎதிரிகளாகினர்.

ஏற்கெனவசினிமநடிகஎன்ற வகையிலஅவரஅறிந்திருந்த இலங்கவாழசிங்கள மக்களமத்தியில், ஜெயலலிதஎன்ற பெயரதொடர்ந்தநிலைத்திருக்க இதபோன்ற பல நிலைமைகளும்; காரணமாகின. இந்த நிலையிலதானகடந்த ஐந்தாண்டுகளாக இலங்கையினகடுமவிரோதியாக அவரசெயற்பட்டார். இலங்கையிலிருந்ததமிழகத்துக்குசசென்றிருந்த விளையாட்டவீரர்களையுமமரபுக்கமுரணாக அவரதிருப்பி அனுப்பினார். எனவே,    சிங்கள மக்களினபரம எதிரியாக அவரமாறினார்.

இதனாலதானஅவரசிறையிலிடைக்கப்படுவதகண்டஅவர்களமகிழ்ச்சியடைகின்றனர். மாறாக அதஊழலஎதிர்ப்பமனப்பான்மையல்ல. இலங்கையிலஊழலுக்கஎதிரானவர்களமேற்கொள்ளுமஎந்தவொரநடவடிக்கையையும், ஜெயலலிதசிறையிலடைக்கப்படுவதகண்டமகிழ்ச்சியடைபவர்களிலபெரும்பாலானவர்களஆதரிப்பதில்லை.

ஜெயலலிதஊழல்மிக்க அரசியல்வாதி என்பதிலஎவ்வித சந்தேகமுமஇல்லை. அவரதாமஒரரூபாயமட்டுமசம்பளமாக பெறுவதாக கூறியிருந்தார். ஆனால், அவரதவீட்டிலஇருந்து 1996ஆம் ஆண்டகைப்பற்றப்பட்ட 66.65 கோடி ரூபாயபெறுமதியான பெருமதொகநகைகளமற்றுமஏனைய சொத்துக்களதம்முடையதல்ல என்றஅவரஒருபோதுமகூறவில்லை.

அந்த சொத்துக்களஅவருடையதாக இருந்தாலஅவற்றஎவ்வாறசம்பாதித்தாரஎன்பதற்கான ஆதாரங்களஅவரசமர்ப்பிக்க வேண்டும். ஆனால், அவராலஅதமுடியாமலபோய்விட்டது.

ஒரரூபாயசம்பளமபெறுமஒருவர், தமதவளர்ப்பமகனினதிருமணத்துக்;காக 1,50,000 பேருக்கஅழைப்பவிடுத்தஇந்திய பணத்தில் 75 கோடி ரூபாவசெலவழித்தாரஎன்றாலஅந்தபபணமஎங்கிருந்தவந்ததஎன்றகேள்வி எழுகிறது. எனவே, அவரஊழலபேர்வழி என்பதிலஎவ்வித சந்தேகமுமஇல்லை. ஒரநாளுக்கஐந்தசாரிகளபாவித்தாலுமஅவரிடமஇருந்த 12,000 சாரிகளஉடுத்தமுடிப்பதற்கஆறரஆண்டுகளசெல்லும்.

ஆனால், இலங்கையிலஇடமபெறுமஊழல், மோசடி மற்றுமவீணவிரயமஆகியவற்றோடஒப்பிடுகையில், இந்த வழக்கிலகுறிப்பிடப்பட்ட தொகையான 66.65 கோடி ரூபாவானதஇலங்கையிலசில அரசியல்வாதிகளஜிலேபி சாப்பிடுவதற்கசெலவழிக்கப்படுமதொகஎன்றகூற வேண்டும்.

இந்த நாட்டில் 22 நிறுவனங்களிலமோசடி செய்யப்பட்ட தொகை 16,000 கோடி ரூபாயஎன சில வருடங்களுக்கமுன்னரபொதநிறுவனங்களதொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு (கோப்) தமதஅறிக்கையிலகுறிப்பிட்டிருந்தது. அதாவதசரி சமமாக ஒவ்வொரநிறுவனத்திலுமமோசடி இடம்பெற்றிருப்பதாக கருதினாலுமஒரநிறுவனத்திலசுமார் 750 கோடி ரூபாயமோசடி செய்யப்பட்டஇருக்க வேண்டும்.

இந்த நிறுவனங்களிலஒரசிலரஇந்த ஊழலிலசம்பந்தப்படுகின்றனர். அவர்களுக்கஜெயலலிதசிறபிள்ளையாகவதென்படுவார். முக்கியமான விடயமஎன்னவென்றாலஇலங்கையிலநடைபெறுமஇந்த மாபெருமமோசடிக்கஎதிராக எவ்வித நடவடிக்கையுமஎடுக்கப்படவில்லஎன்பதே. ஏனஎடுக்கப்படவில்லஎன்பதஎவருமஊகித்துககொள்ள வேண்டியதொன்றாகும்.

இந்த நாட்டிலஎட்டஇலட்சமமுதல் 20 இலட்சமரூபாயவரமாதசசம்பளமபெறுமஅதிகாரிகளஇருக்கிறார்களஎன அமைச்சரசரதஅமுனுகம, நாடாளுமன்றத்திலஅண்மையிலஎழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கபதிலளிக்குமபோதகூறினார்.

அவர்களநியமிப்பதுமஅவர்களதசம்பளத்துக்;கஅங்கிகாரமவழங்குவதுமஅரசியல்வாதிகளே. அந்த அரசியல்வாதிகளிலஜனாதிபதியினசம்பளமுமஇன்னமுமஒரஇலட்சமாகவில்லை. இந்த உறவவிளங்கிககொள்ள சாதாரண மக்களாலமுடியாது.

ஜனாதிபதி சந்திரிககுமாரதுங்கவினகாலத்திலமுதலீட்டுசசபையினதலைவரஒருவரஒரநிறுவனத்துக்கஅங்கிகாரமவழங்க 25 கோடி ரூபாயஇலஞ்சமகேட்டமாட்டிககொண்டார். ஆனால், அவரதண்டிக்கப்படவில்லை.

சந்திரிகபதவியவிட்டுபபோகுமபோதஜனாதிபதி நிதியத்திலிருந்து 75 கோடி ரூபாயபணத்ததமதகட்டுப்பாட்டினகீழஇயங்குமநிறுவனமஒன்றுக்கமாற்றிககொண்டிருந்தார். ஆனால், அடுத்தவந்த ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ அந்தககாசோலையஇரத்துசசெய்தார்.

வீணவிரயமஎவ்வளவஇடம்பெறுகிறதஎன்பதஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரஹர்ஷ டி சில்வஅண்மையிலநாடாளுமன்றத்திலகேள்வியொன்றஎழுப்பி அம்பலப்படுத்தினார்.

அவரதகேள்விக்கபதிலளித்த சிவிலவிமானபபோக்குவரத்தஅமைச்சரபிரியங்கர ஜயரத்ன கடந்த மே மாதத்திலமத்தலவிமான நிலையத்துக்ககிடைத்த வருமானம் 16,185 ரூபாயமட்டுமஎன்றார். 20 கோடி அமெரிக்க டொலர் (சுமார் 2,600 கோடி ரூபாய்) செலவிலநிர்மாணிக்கப்பட்ட விமான நிலையத்தினலட்சணமதானஅது.

ஜனாதிபதியினஇணைப்புசசெயலாளர்களஎன்று 23 பேரஇருக்கிறார்கள். அவர்களுக்கான செலவமக்களவிடுதலமுன்னணியினதலைவரஅனுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றத்திலகேட்டார். அவர்களுக்காக கடந்த மூன்றாண்டுகளிலசுமார் 4 கோடி ரூபாயசெலவழிக்கப்பட்டஇருந்தது. இதஏனைய மோசடிகளோடஒப்பிடுமபோதசிறிய தொகையாக இருந்த போதிலுமஅதுவுமவிரயமதான்.

ஊழலுக்காக ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாவஅபராதமாக விதிக்கப்பட்டது. அதஇலங்கபணத்தில் 300 கோடி ரூபாவுக்குககுறைந்த தொகையாகும். ஆனால், அண்மையிலஇலங்கையின்; உள்நாட்டஇறைவரிததிணைக்களத்தினஅதிகாரி ஒருவருக்கு 1,200 கோடி ரூபாயஅபராதமவிதிக்கப்பட்டது.

அதவழக்கிலசம்பந்தப்பட்ட சில வர்த்தகர்களுக்கவிதிக்கப்பட்ட மொத்த அபராதததொகை 3,337 கோடி ரூபாவாகும
இவஊடகங்களிலவெளியாகிய சில ஊழல்களாகுமவெளியாகாத, வெளியஎடுத்துககூற முடியாதவபல இருக்கின்றன. எனவே, அவற்றினமுன்பாக ஜெயலலிதாவினஊழலசிறதொகையாகவதெரிகிறது.

ஜெயலலிதாவுக்கஎதிரான இந்த வழக்கமுன்னெடுப்பதற்கான ஆதாரங்களதிரட்டியவரஜனதாககட்சியினமுன்னாளதலைவருமதற்போதபாரதிய ஜனதாககட்சியினதலைவர்களிலஒருவருமான சுப்பிரமனியனசுவாமியே. ஆனால், இந்த வழக்குததீர்ப்பஅடுத்தஇந்திய ஊடகமஒன்றவெளியிட்டிருந்த இவவழக்கினவரலாற்றைபபார்க்குமபோதசுவாமியினநோக்கமுமகேள்விக்குறியாகிறது.

டான்சி ஊழலவிவகாரத்திலஜெயலலிதாவுக்கஎதிராக வழக்குததொடர அப்போதைய ஆளுநரசென்னரெட்டி மூலமசுவாமி அனுமதி பெற்றிருந்தார். ஆனால், அதனபின்னரஇருவருமமீண்டுமநண்பர்களானார்கள். தேசிய அரசியலிலஜெயலலிதாவினதூதராகவுமசுவாமி மாறினார். 1998ஆம் ஆண்டவாஜ்பாயஅரசாங்கத்திலஜெயலலிதஇணைய காரணமாக இருந்தவருமசுவாமியே.

டான்சி வழக்கமூலமதமக்கஎதிராக செயற்பட்டவரஎன்பதைககூட பாராமலசுவாமியினபிறந்த நாளொன்றிலஜெயலலிதஅவரதகட்சி அலுவலகத்துக்;கசென்றஅவரவாழ்த்தி அவருக்கபோர்டஐகானகாரொன்றையுமபரிசாக வழங்கினார். விந்தஎன்னவென்றாலஊழல்பேர்வழி என்றதாமநீதிமன்றத்துக்கஇழுக்க முயற்சித்த ஜெயலலிதாவிடமஇருந்தஇந்த ஊழலவிரோதியான சுவாமி இந்த காரபெற்றுககொண்டமையே.

அடுத்தவந்த லோகசபதேர்தலிலதமதகட்சியினசார்பிலமதுரதொகுதியிலபோட்டியிட சுவாமிக்கஜெயலலிதசந்தர்ப்பமஅளித்தார். இதனமூலமஜெயலலிதாவினஇல்லமான போயஸதோட்டத்தினராஜகுரஎன்ற அந்தஸ்த்தையுமசுவாமி பெற்றதாகவுமசுவாமியஅரசியலரீதியாக வளர்த்துவிட்டவரஜெயலலிதாவஎன்றுமஇந்த இந்திய ஊடகமகூறுகிறது.

ஆனால், 1999ஆம் ஆண்டஅப்போததமிழகத்திலஇருந்த கருணாநிதியினஆட்சியகவிழ்க்கவில்லஎன்பதற்காக ஜெயலலிததமதஅமைச்சர்களவாஜ்பாயஅரசாங்கத்திலிருந்தவிலக்கிககொண்டார். அத்தோடவாஜ்பாயஅரசாங்கமகவிழ்ந்தது. இதனஅடுத்தசுவாமியுமஜெயலலிதாவுமமீண்டுமஎதிரிகளாகினர்.

அப்போது, சுவாமி ஏற்கெனவதிரட்டியிருந்த தகவல்களினஅடிப்படையிலதி.மு.க. அரசாங்கம் 1996ஆம் ஆண்டஜெயலலிதாவுக்கஎதிராக இந்த சொத்துககுவிப்பவழக்கதாக்கலசெய்திருந்தது. வாஜ்பாயஅரசாங்கத்தினவீழ்ச்சியினபின்னரசுவாமியுமஜெயலலிதாவினஊழல்களைபபற்றிபமீண்டுமபேச ஆரம்பித்தாரஎன அந்த இந்திய ஊடகமகூறுகிறது.

இந்த வரலாற்றைபபார்க்குமபோதஉண்மையிலேயசுவாமி ஊழலவிரோதியஎன்ற கேள்வி எழுகிறது. இங்கஜெயலலிதபெருமஊழலிலஈடுபட்டுள்ளாரஎன்பததெளிவாக இருக்கிறததான். அவருக்கவழங்கப்பட்ட தண்டனநியாயமற்றதல்ல. ஆனால், வழக்கைததாக்கலசெய்த தி.மு.க. அரசாங்கத்தினஊழல்களினஅளவையுமசுவாமியினமேற்படி கதையுமஇந்த வழக்கஅரசியலநோக்கத்தைககொண்டதஎன்பதையுமஎவராலுமமறுக்க முடியாது.

இருந்த போதிலுமஇலங்கை, இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசமஉட்பட உலகிலபல நாடுகளிலஊழல்பேர்வழிகளமூலமஊழல்பேர்வழிகளுக்கஎதிராக செயற்பட முடியும். ஏனெனில
ஊழலற்ற தூயவர்களகண்டபிடிப்பதகடினமாக இருக்கிறது.

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com