Contact us at: sooddram@gmail.com

 

தமிழரபிரச்சினைக்கநிரந்தர தீர்வஏற்பட சாதகமான சூழ்நிலஉருவாகி வருகிறத

தமிழ்ததேசியககூட்டமைப்பினதலைவரஇரா. சம்பந்தனதலைமையிலான தூதுக்குழுவொன்றகடந்த வாரமபுதுடில்லி சென்றஇந்தியபபிரதம மந்திரி நரேந்திர மோடியைசசந்தித்தபேச்சுவார்த்தைகளநடத்திய போதஇந்தியபபிரதம மந்திரி தமிழ்ததேசிய கூட்டமைப்பினருக்கநீங்களதயவுசெய்தயதார்த்தபூர்வமாக பிரச்சினைகளஅணுக வேண்டுமஒழிய பிரச்சினையகாலமகடத்துவதற்கஎக்காரணமகொண்டுமஇடமளிக்கககூடாது. நீங்களவிட்டுக்கொடுக்குமமனப்பான்மையுடனஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனபேச வேண்டும். அப்படியான சூழ்நிலையிலேயஇந்தியாவினாலஉங்களுக்கஉதவககூடிய முறையிலகாய்களநகர்த்த முடியுமஎன்றநரேந்திர மோடி அறிவுரவழங்கினார். தமிழ்ததேசிய கூட்டமைப்பினரஎவருடனபேசினாலுமபிரச்சினைக்கஇறுதிததீர்வஏற்படுத்துவதற்கஎன்னிடமபேச வேண்டுமஎன்றஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரயதார்த்தபூர்வமான கருத்ததெரிவித்திருப்பதபாராட்டுக்குரிய விடயமாகும்.

அதற்கஏற்புடைய வகையிலகடந்த புதன்கிழமயாழ்ப்பாணத்திலஅச்சுவேலியிலகைத்தொழிலபேட்டஒன்றஆரம்பிக்குமநிகழ்விலஉரநிகழ்த்திய இந்திய தூதுவரவை.கே.சின்ஹா, இலங்கமக்களுக்கசுபீட்சமான, வளமான எதிர்காலத்தஏற்படுத்திககொடுப்பதற்கஇந்நாட்டினமத்திய அரசாங்கமும், வடமாகாண முதலமைச்சரும், வடமாகாண சபையுமஇந்தியாவுடனஇணைந்தசெயற்படுவதஅவசியமஎன்றகேட்டுககொண்டார்.

இந்தியாவிலபுதிதாக ஆட்சி அமைத்துள்ள பிரதம மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கமுமஇலங்கைக்கதொடர்ந்துமஉதவிகளவழங்கததயாராக இருக்கிறதஎன்றுமஅவரகூறினார். இதேவேளையிலசென்னமாநகரிலநடந்த நிகழ்விலஉரைநிகழ்த்திய இரா. சம்பந்தன், ஒருங்கிணைந்த இலங்கையிலபோதிய அதிகாரங்களுடனதமிழர்களவாழ வேண்டுமஎன்ற நிலையிலநாட்டைபபிரித்ததீர்வஏற்படுத்த வேண்டுமஎன்றதாங்களகோர முடியாதஎன்றதிட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இலங்கைததமிழரபிரச்சினையசுமுகமாக தீர்ப்பதற்கசம்பந்தனஐயாவினஇந்த புதிய நிலைப்பாடஒரநல்ல சகுனமாக அமைந்துள்ளது. இந்த நிலைப்பாட்டுடனதமிழ்ததேசியககூட்டமைப்பபாராளுமன்ற தெரிவுககுழுவுக்குசசென்றதங்களஅபிலாஷைகளயதார்த்தபூர்வமாக எடுத்துரைத்து, இணக்கப்பாட்டஅரசியலிலஈடுபட்டாலநிச்சயமஇபபிரச்சினைக்கதீர்வஏற்படுமஎன்றஅரசியலஅவதானிகளகூறுகிறார்கள்.

தமிழ்ததேசியககூட்டமைப்பினதூதுக்குழுவினரஇந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடியசந்தித்தபேச்சுவார்த்தைகளநடத்தியதஇலங்கையினஇறைமையமீறிய ஒரசெயலாக கருதப்பட வேண்டுமஎன்றகாணாமலபோனோரபற்றிய விசாரணசெய்யுமஆணைக்குழுவுக்கஉதவி செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணத்துவககுழுவினஉறுப்பினரபத்மஸ்ரஅவ்தாஸகெளஷாலகண்டனமதெரிவித்துள்ளார்.

தமதஇந்த நிலைப்பாடகுறித்தமேலுமகருத்ததெரிவித்திருக்குமபத்மஸ்ரஅவ்தாஸகெளஷாலதமிழதேசிய கூட்டமைப்பபிரிவினவாதத்தஆதரிக்குமஓரஅரசியலகட்சியாகும். இந்திய அரசாங்கமஇவர்களுடனபேசியதபோன்றஇலங்கஅரசாங்கமஇந்திய பிரவினைவாதிகளுடனபேச்சுவார்த்தைகளநடத்தினாலஇந்தியாவினஉணர்வுகளஎவ்விதமஇருக்குமஎன்பதபுரிந்தகொண்டு, இந்திய தலைவர்களஇலங்கதமிழர்களவிடயத்திலசமரச தீர்வஒன்றஏற்படுத்த வேண்டுமானாலஇலங்கஅரசாங்கத்துடனமாத்திரமபேச்சுவார்த்தைகளநடத்த வேண்டுமஎன்றுமகூறியுள்ளார்.

தமிழ்ககட்சிகளவடமாகாணத்திற்கபொலிஸஅதிகாரத்தகோருவதுமதவறஎன்றதெரிவித்திருக்குமஇவர், இலங்கதமிழர்களபிரச்சினைக்கசுமுகமான தீர்வஒன்றஏற்படுத்த வேண்டுமாயினதமிழ்ததேசிய கூட்டமைப்பினரயதார்த்த பூர்வமாக இந்த பிரச்சினையஅணுக வேண்டுமஎன்றநியஇந்தியனஎக்ஸ்பிரஸபத்திரிகைக்கஅளித்த பேட்டியிலகுறிப்பிட்டுள்ளார். இலங்கையினதமிழமக்களினபிரச்சினையதீர்க்க உதவி செய்யுமஅதேவேளையிலஇலங்கையினஇறைமையஇந்தியமதித்தநடக்க வேண்டுமஎன்றுமஅவரகூறினார்.

இதவேளையிலஉயர்கல்வி அமைச்சரஎஸ்.பி.திஸாநாயக்க பசறையிலநடந்த ஊவமாகாண தேர்தலபிரச்சார கூட்டத்திலஉரையாற்றுகையிலவடமாகாணத்திற்ககாணி, பொலிஸஅதிகாரங்களவழங்க முடியாதஎன்றதிட்டவட்டமாக அறிவித்துள்ளார். வடமாகாண சபஇந்த அதிகாரங்களகோரி இருக்குமநிலையிலஅவற்றஅரசாங்கமவழங்கினாலமற்றுமொரஆயுதபபோராட்டமஏற்படுமஎன்றும், அதபுலிகளமீள அணிசேர ஓரஅரிய வாய்ப்பாக அமையுமஎன்றுமகூறியுள்ளார்.

எதற்கெடுத்தாலுமஎதிர்மாறான கருத்துக்களதெரிவித்தகுட்டையகுழப்புவதிலஆர்வமசெலுத்துமமங்கள சமரவீர தனதஅரசியலவாழ்க்கஅணைந்தவிடுவததவிர்க்குமமுகமாக இன்றஐக்கிய தேசிய கட்சியிலசேர்ந்தஅக்கட்சிக்கஅனாவசியமான பிரச்சினைகளஏற்படுத்தி வருகிறார்.

இவரஇந்திய பிரதம மந்திரி மோடியுடனதமிழதேசிய கூட்டமைப்பினரசந்தித்ததிலஎவ்வித தவறுமில்லை. அதஒரநியாயமான நடவடிக்கஎன்றவரவேற்றுள்ளார். இதேவேளையிலயாழ். மாவட்டத்தினகட்டளைததளபதி மேஜரஜெனரலஉதய பெரேரயாழ்ப்பாணத்திலகுழப்பத்தஉருவாக்கி தங்களினசெல்வந்த வாழ்வதக்க வைத்துககொள்ள வெளிநாடுகளிலசுகபோகமாக வாழ்ந்தகொண்டிருக்குமபுலம்பெயர்ந்த தமிழர்களமுயற்சி செய்கிறார்களஎன்றதெரிவித்துள்ளார்.

கொழும்பிலநடைபெற்ற பாதுகாப்பதொடர்பான மகாநாட்டிலகலந்துகொள்வதற்கவந்திருந்த அவுஸ்திரேலியா, கானா, சம்பியா, நெதர்லாந்தஆகிய நாடுகளஉள்ளிட்ட 11 நாடுகளைசசேர்ந்த இராணுவ அதிகாரிகளயாழ்ப்பாணத்திற்கசென்றிருந்த போதஅவர்களுக்கஇதகுறித்தமேஜரஜெனரலஉதய பெரேரவிளக்கமளித்துள்ளார். வெளிநாடுகளிலஉள்ள புலம்பெயர்ந்த தமிழர்களஉள்ளூரதீவிர அரசியல்வாதிகளுக்கபெருந்தொகையபணத்தஅனுப்பி வைத்தயாழ்ப்பாணத்திலஅமைதியின்மையஏற்படுத்துமநோக்கத்துடனசெயற்பட்டவருகிறார்களஎன்றுமஅவரமேலுமதெரிவித்துள்ளார்.

இதேவேளையிலஅரசாங்க கட்சியுமதமிழரபிரச்சினையதீர்த்தவைப்பதற்காக இப்போதபுரிந்துணர்வுடனசெயற்பட ஆரம்பித்துள்ளது. இதுவரகாலமுமதமிழ்ததேசியககூட்டமைப்புடனஇருதரப்புபபேச்சுவார்த்தைகளநடத்த முடியாது, அவர்களபாராளுமன்ற தெரிவுக்குழகூட்டத்திற்கவந்தஎல்லாககட்சிகளுடனுமமனமவிட்டபேச வேண்டுமஎன்றதெரிவித்த அரசாங்கககட்சியினநிலைப்பாட்டிலஇப்போதஒரசிறிய மாற்றமஏற்பட்டுள்ளது.

பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கவருவதற்கமுன்னரஅரசாங்கத்துடனஇருதரப்பபேச்சுவார்த்தைகளநடத்துவததொடர்பாக தமிழ்ததேசிய கூட்டமைப்பஉத்தியோகபூர்வமான கோரிக்கஒன்றவிடுத்தாலநாமஅதனபரிசீலிக்கததயாராக இருக்கிறோம். கூட்டமைப்புடனஇருதரப்பபேச்சுவார்த்தைகளநடத்த முடியாதஎன்ற நிலைப்பாட்டிலஅரசாங்கமஇல்லஎன்றஐக்கிய மக்களசுதந்திர முன்னணியினபொதுசசெயலாளரும், அமைச்சருமான சுசிலபிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஒரகோரிக்கசட்டபூர்வமாக கிடைக்காதஎன்பதநன்கதெரிந்திருந்துமவேண்டுமஎன்றகச்சத்தீவநாமமீட்டெடுப்போமஎன்ற தொனிபபொருளிலபிரசாரமசெய்தஅரசியலஇலாபத்தபெறுவதற்கதமிழநாட்டினமுதலமைச்சரஜெயலலிதசெய்யுமதிருகுதாளத்துக்கஇந்தியாவினசட்டமஅதிபரமுகுலரோகாட்ஜி ஜெயலலிதாவுக்கஒரதக்க பதிலஅளித்துள்ளார்.

1974ம் ஆண்டிலஇலங்கையுமஇந்தியாவுமசெய்தகொண்ட இணக்கப்பாட்டஒப்பந்தத்தினகீழகச்சத்தீவினஉரிமஇலங்கைக்கவழங்கப்பட்டது. சட்டபூர்வமாக அதனஇந்தியதிரும்பபபெற முடியாது. அப்படி செய்வதாயினநாமஇலங்கையுடனயுத்தத்திலஈடுபட வேண்டி இருக்குமஎன்றஇவ்வித கோமாளித்தனமான கோரிக்கைகளஜெயலலிதஅரசியலஇலாபத்துக்காக பகிரங்கமாக விடுப்பததவறஎன்றகூறியுள்ளார்.

எஸ். தில்லைநாதன

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com