Contact us at: sooddram@gmail.com

 

ஜனரஞ்சகமான ஆணாதிக்  மற்றுமதீண்டாமசிந்தனைகள

வடக்கமுதலமைச்சரவிக்கினேஸ்வரனஅவர்களவவுனியவைபவமொன்றிலஆற்றிய உரையிலஇருந்த

 அடுத்த வீட்டுக்காரனஅரவணைப்பிலுள்ள மனைவிபோலஇருக்காதீர்கள” ; அதிகாரிகளுக்கமுதலமைச்சரஅறிவுர

 நடமாடுமசேவைக்கசில அலுவலர்களவராமைக்குககாரணமஅரசியலே. இதைத்தானநாங்களஊரறிய உலகறியககூறிக்கொண்டவருகின்றோம்” என்றாரவடமாகாண முதலமைச்சரசி.வி.விக்னேஸ்வரன்.

வடமாகாணசபையாலவவுனியாவிலஇடம்பெற்ற நடமாடுமசேவையிலஉரையாற்றுமபோதஇதனைததெரிவித்தார்.

 மேலுமஅவரதனதஉரையில், “அரசியலஎமதநிர்வாகத்தைசசீரழிக்கின்றது. இவர்களினசெயற்பாடஎப்படி இருக்கின்றதஎன்றாலகணவனைபபுறக்கணித்தஅடுத்த வீட்டுக்காரனினஅரவணைப்பினுளசெயற்படுமமனைவி போலஇருக்கின்றது. அடுத்த வீட்டுக்காரனஅதிக அதிகாரஙகொண்ட அலுவலனஎன்பதாலஅவனஅண்டி வாழவுமகணவனைபபுறக்கணிக்கவுமஎத்தனிக்குமமனைவிமாரகாலக்கிரமத்திலதமதகடமையையும், கடப்பாட்டினையுமபுரிந்தகுடும்ப நன்மையமுன்வைத்தவா  ுற்படுவார்களஎன்ற எதிர்பார்ப்பஎமக்குண்டு. அடுத்த வீட்டுக்காரனசலுகைகளதருவததனநன்மைக்கஎன்பதமனைவிக்ககாலஞ்செல்லசசெல்லபபுலனாகும். அவனதனகாரியமமுடிந்ததுமஇவளநட்டாற்றிலவிட்டவிட்டுபபோய்விடுவானஎன்பதுமபுரியவரும்.

கணவர்களாகிய நாங்களஇப்பேர்ப்பட்ட மனைவிமார்களினதப்பான தரங்கெட்ட நடத்தையைபபொறுமையுடனகவனித்தவருவோம். எமக்கஎமதகுழந்தைகளமுக்கியம். அவர்களுக்காக இந்தததரங்கெட்ட நடவடிக்கைகளையுமகண்காணித்தஆனாலகவனிப்போடசெயலாற்றி வருவோம். நாட்களமாறும், சூழல்களமாறுமமனைவிமாரஎம்மிடமவந்தமன்னிப்புககேட்டஒழுங்காகககுடும்பமநடத்துஙகாலமவெகுதூரத்திலஇல்லஎன்றகூறி இன்றைய இந்த நடமாடுஞசேவையைசசெவ்வையாக நடாத்த எல்லோரஒத்துழைப்பையுமவேண்டி நிற்கின்றேன”; என்றார்.

நன்றி-உதயன்-18-10-2014

மத்திய அரசநம்பி வடக்க  ாகாண சபையஉதாசீனமசெய்யுமஅரச அதிகாரிகள்??? என்றஅவரகருதுபவர்களையஇவ்வாறகுறிப்பிடுகிறாரஎன உணரமுடிகிறது.

பெணநம்பிக்கைக்குரியவளஅல்ல. மனுசி அல்ல. பேதஎன்றபொருளதொனிக்கிறது.

இலங்கையில் 3 தசாப்பதங்களுக்கமேலாக நீதிபதியாக -உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவரினபெண்களதொடர்பான மற்றுமசமூகபபார்வஇப்படித்தானஇருக்கிறது.

சில நாட்களுக்கமுன்னரதானதமிழதேசிய கூட்டமைப்பினகுழுககூட்டமொன்றிலஇயக்கங்களைததனக்கபிடிக்காதஎன்றாராம்.

இப்போதஇயக்கங்களதொடர்பாகவும்இ பெண்களதொடர்பாகவும்; வெளியிட்டுள்ள கருத்துக்களதீண்டாமைஇ ஆணாதிக்க மனோபாவத்திலசேருமதியானவஎன்றஇங்கசொல்லத்தேவையில்லை.

மனித உரிமைஇ ஜனநாயகம்இ பெண்கள், சிறுவர்களினஉரிமைகள், சமூக விடுதலஇயக்கங்களபற்றி நீதித்துறைசார்ந்த உயரபதவியிலிருந்த ஒருவருக்கதெரிந்திருக்க வேண்டும். அவற்றகருத்தூன்றி கற்றிருக்கவேண்டும். இவசம்பந்தமான கருத்தரங்குகளிலபங்கபற்றியிருக்கவேண்டும். இதஒரமுக்கியமான பிரச்சனை. அவரினதனிப்பட்ட குண இயல்பசம்பந்தப்பட்ட பிரச்சனமாத்திரமஅல்ல.

எமதநீதித்துறை ,சட்டமஒழுங்கமற்றுமபொதுசேவநிர்வாகத்துறஅரசியலமற்றுமஊடகமசார்ந்தவர்களுக்கஎவ்வளவதூரமவெகுஜனங்களினஉரிமைகளகற்பிக்கப்படுகிறது. சமூகத்திலஒரபகுதியினரகாயப்படுத்தககூடியகருத்துக்களபற்றிய புரிதலஏற்படுத்தப்படுகிறதஎன்பதமுக்கியமான கேள்வியாகும்.

எமதகற்பித்தலமுறைகளிலஅவஇருக்கின்றனவா?

ஆணாதிக்கம  ீண்டாமஇலங்கையினபல்வேறமட்டங்களிலநிலவுகிறது.

தொட்டிலிலபழக்கமசுடுகாடமட்டும்”; என்பார்கள்.

ஆனாலஇந்த பத்தாமபசலித்தனங்களமீறிய மனிதர்களஇருக்கிறார்கள;.  இந்த மீறல்கள++டாகவசமூகமபின்தங்கியதிலிருந்தமுன்னேறி வந்திருக்கிறது. பெண்களினஉரிமைகளுமஅவ்வாறநிலைநாட்டப்பட்டவந்திருக்கின்றன.

இயக்கங்களினஎழுச்சிதான் 13 வதையுமநிலைநாட்டியது.

இந்தியஅல்லதஐரோப்பிய வடஅமெரிக்க நாடொன்றிலஇத்தகைய கருத்தஒரஅரசியலதலைவரவெளிப்படுத்தியிருந்தாலஅதபாரதூரமான பிரச்சனையாகியிருக்கும்.

குடும்பத்திலநிலவுமதவறான கண்ணோட்டங்கள  சமூகத்திலபிரயோகிக்கப்படுகின்றன. அவஇயல்பாகவுமஎடுத்துககொள்ளப்படுகின்றன.

இலங்கபல்லினங்களினநாடாக இருக்குமநிலையிலஒரதேசமஒரமக்களஎன்ற கோசமசிறுபான்மமக்களினமீதான ஆணாதிக்க மனோபாவ வகையறாவைசசார்ந்ததே.

இதபோலதானதமிழசமூகத்திலகடந்தவந்த 30 ஆண்டுகளுக்கமேலாக செல்வாக்குசசெலுத்திய ஏக பிரதிநிதித்துவ அகங்காரமும். அதஇன்றளவிலநிலவுகிறது. இதுவுமஅந்த வகசார்ந்ததே.

ஆணாதிக்க மனோபாவமஇங்கவௌ;வேறவிதமாக மொழி பெயர்க்கப்படுகிறது.

3 ஆமஉலக நாடுகளமீதான ஏகாதிபத்திய செயற்பாடுகளுமஅவ்வகைப்பட்டவையே.

சமூகத்திலஅரைவாசிக்கமேற்பட்டவர்களபெண்கள். ஆனால  ிசுவாசமகற்பபற்றிய ஆணாதிக்கமனோபாவமஇங்கவெளிப்படுத்தப்படுகிறது.

தமிழிலஇன்னுமொன்றுண்டு.பிறர்மனநயக்காபபேராண்மை”

இந்த இரண்டவாக்கியங்களிலுமபெணவலிம  ுறைந்தவள், ஆளுமையற்றவள் ,பலவீனமானவளநம்பிக்கைக்குரியவளஅல்லபேதஎன்றாகிறது.

 அரசனஎவ்வழி குடிகளஅவ்வழி” என்பார்கள்.இதுவுமஆணாதிக்கவகைப்பட்டத

ஆனாலவெகுஜனங்களிலஆதிக்கமவகிக்குமபடபிற்போக்கான கருத்துக்களினவழி இத்தவைர்கள்??? உருவாகிறார்கள். எமதசமூகத்திலபெரும்படியாக நிலவுவதஇந்த மனோபாவம்.

அதனாலதானஇங்கஎமதசமூகத்திலஇந்த வார்த்தைகளாலஅதிர்ச்சி ஏற்படவில்லபோலும். இத்தகைய கருத்த்துக்களசுய பிரக்ஞையின்றி வெளியிடுவோர  ெண்களதலைமைதாங்குமகுடும்பங்களபற்றி என்ன மனேபாவத்தகொண்டிருப்பார்களஎன்பதநாமஇங்கசொல்லததேவையில்லை.

தமிழமக்களுக்குமஇதர சமூகங்களுக்குமஆதிகாரப்பரவலாக்கலநிகழுவதஎவ்வளவமுக்கியமஅதஅளவிற்கஅதிகாரத்திலிருப்போரினசமூகமபற்றிய மனோபாவமமாறவேண்டும.

அதிகார அகங்கார மனோபாவமநீங்கவேண்டும்.

தம்மீதான சீர்திருத்தமஇங்கஅவசியப்படுகிறது.

இலங்கையிலதார்மிகவலுக்களஉறுதி செய்யுமமனங்களைபபண்படுத்துமதொடரஜனநாயக மறுமலர்ச்சி இயக்கமதேவைப்படுகிறது.

(ஞானசக்தி -ஸ்ரீதரன)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com