Contact us at: sooddram@gmail.com

 

டொலரினபெறுமதி 150 ரூபாவஎட்டுமஅபாயம் 10 ஆயிரமரூபநோட்டஅச்சடிக்க தயாராகிறதஅரச - ஐ.தே.க. எம்.பி. ஹர்ஷ டி சில்வ

பாரிய பொருளாதார நெருக்கடிக்குளசிக்கியுள்ள அரசாங்கமசர்வதேச நாணய நிதியிடமிருந்து 200 கோடி டொலர்களகடனாகப்பெற முயற்சிகளமேற்கொண்டவருவதாக தெரிவித்திருக்குமஐக்கிய தேசியககட்சி ஏற்கனவஎடுக்கப்பட்ட கடனுக்கவட்டி மட்டுமசெலுத்தப்பட்டவருமநிலையிலமற்றொரகடனைபபெறுவதனமூலமமேலுமநெருக்கடிக்குளதள்ளப்படுமஅபாயமஉருவாகி வருவதாகவுமசுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிததலைவரஅலுவலகத்திலநேற்றபுதன்கிழமஇடம்பெற்ற செய்தியாளரமாநாட்டிலபாராளுமன்ற உறுப்பினரகலாநிதி ஹர்ஷ டி சில்வமேற்கண்ட  வாறதெரிவித்தார்.

அரசகூறுவதபோன்றநாட்டினபொருளாதார வளர்ச்சியில் 8.8 வீதமாகககாணப்படவில்லை. அரசபொயகூறுகிறது. உண்மையான  பொருளாதாரம் 6.85 சதவீதமாகவகாணப்படுவதாக தெரிவித்த ஹர்ஷடி சில்வஊடகவியலாளர்களமத்தியிலதொடர்ந்தவிளக்கமளிக்கையிலகூறியதாவது; நாமநாட்டிலஸ்திரமற்ற பொருளாதார நிலைமகுறித்தகேள்வி எழுப்புமபோது  அரச தரப்பினரஎம்மிடமடொலரஇல்லஎனககூறி வருகின்றனர். ஆமஎம்மிடமடொலரகிடையாதரூபதானிருக்கின்றது. அதனமூலமடொலரைததேடிக்கொள்வதற்கான  ஒழுங்கான திட்டமஎதுவுமஅரசிடமகாணப்படவில்லஎமதஉள்நாட்டஉற்பத்திகளினஏற்றுமதி வீதமபெருமளவுக்கவீழ்ச்சி கண்டுள்ளது.  10 வருடங்களுக்கமுன்னர் 38 சதவீதமாகககாணப்பட்ட  ஏற்றுமதியின்  மூலமகூடுதலான டொலர்களபெற்றுக்கொள்ள முடிந்தது. இன்றஅது 17 1/2 சதவீதமாக  குறைவடைந்தவிட்டது.

நாமவெளிநாட்டுசசந்தவாய்ப்பபடிப்படியாக இழந்தவருகின்றோம்.  வெளிநாட்டமுதலீட்டாளர்களகூட முதலீடசெய்ய  தயக்கமகாட்டுகின்றனர். கண்டபடி நாணய நோட்டுக்களஅச்சிடப்பட்டகுவிக்கப்படுவதாலபணவீக்கமஅதிகரித்தவருகின்றது. 2000 ரூபா , 5 ஆயிரமரூபா  நாணயததாள்களஅச்சிட்ட அரசஅடுத்த கட்டமாக 10 ஆயிரமரூபநாணயத்தாளஅச்சிடவுமதயாராகி வருகின்றது. அரசதொடர்ந்துமஇவ்வாறசெயற்பட்டால்  அடுத்த இரண்டமாதங்களுக்கிடையில்  டொலரினபெறுமதி  150 ரூபாவஎட்டுமநிலஏற்படலாம். இந்த அரசுக்கடொலரைபபெற்றுககொள்ளுமவழிதெரியவில்லை. வெளிநாடுகளுக்கதமதபெண்களவேலவாய்ப்புக்காக அனுப்புவதனமூலமவரக்கூடிய டொலர்களை  வைத்தநாட்டிலபொருளாதார வளர்ச்சி காணமுடியுமா? என்றகேட்க விரும்புகிறோம்.

இப்போதஎந்தவொருநாடுமஎமக்கஉதவிகளவழங்குவதில்லை. கூடுதலவட்டிக்ககடனைத்தானபெற்றுககொள்கின்றனர். சீனஉட்பட  பல்வேறநாடுகளவழங்கி வருவதகடனாகும். இந்தககடனைததிருப்பிசசெலுத்துவதற்கவழிதேடிககொள்ளப்படவில்லை. பெறப்படுமகடனுதவியால்  வருமான மீட்டுமஎந்தததுறையிலும்  முதலீடசெய்யப்படவில்லை.

அரசாங்கமபொருளாதாரத்தயுத்தமயமாக்கியுள்ளது. மத்திய வங்கியினசெயற்பாடுகளகூட நம்பகத்தன்மையற்றதாகவகாணப்படுகின்றது. இந்த இராணுவ மயமாக்கலமத்திய வங்கியிலிருந்ததானஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2012 ஆமஆண்டினவரவசெலவுத்திட்டத்திலதுண்டவிழுமதொகை  6.2 சதவீதமாக இருந்தது. ஆனாலஇவ்வருட இறுதிக்குளஅது 11.2 சதவீதமாக அதிகரிக்குமஅபாயமகாணப்படுவதாக திறைசேரி அறிக்கையொன்றின்மூலமதெரியவருகின்றது.
இந்த ஆபத்திலிருந்தநாடவிடுபட வேண்டுமானாலஅரசசெலவினங்களஉடனடியாகககுறைக்க வேண்டும். அல்லதவரிகளவிதிக்கப்பட வேண்டும். இந்த இரண்டிலஒன்றஅரசதெரிவசெய்ய வேண்டும். முதலாவதாக செலவீனத்தஅரசகுறைக்க போவதில்லை.  அடுத்த  6 மாத காலங்களுக்கிடையிலவரி அதிகரிப்புத்தானஇடம்பெறும். கண்களமூடிககொண்டபொருட்களினவிலைகளஅதிகரிக்கப்படுமஅடுத்த பட்ஜடசமர்ப்பிக்கப்படுவதற்கமுன்னரகட்டமகட்டமாக அத்தியாவசிய பொருட்களஅனைத்தினதுமவிலைகளஅதிகரிக்கப்படும் . அந்த சுமையை  சுமப்பதற்கமக்களதயாராக இருக்க வேண்டும்.
இந்த நெருக்கடி நிலையிலஇருந்தநாட்டமீட்டெடுப்பதற்கநாமனைவருமஒன்றுபட வேண்டும். மக்களஒன்றபட்டு  ஓரணியிலதிரள்வதா ? அல்லதகண்களமூடிக்கொண்டவாளாவிருக்கபபோகின்றனரா ? என்றுமஹர்ஷ டி சில்வகேள்வி எழுப்பினார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com