Contact us at: sooddram@gmail.com

 

ஜெனீவாவிலஇராஜ தந்திர சமருக்கதயாராகுமஆரவாரத்திலகொழும்பதமிழ்த்தேசியககூட்டமைப்பஇன்றகூடி ஆராயுமஇரதலைக்கொள்ளி எறும்பினநிலையிலஇந்திய

ஜெனீவாவிலஎதிர்வரும் 27ஆம் திகதி  ஆரம்பமாகுமஐ.நா. மனிதஉரிமைகளபேரவஅமர்விலஇலங்கைக்கஎதிராக அமெரிக்க ஆதரவுடனகொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள தீர்மானத்தமுறியடிப்பதற்கான வியூகங்களுடனஅமைச்சர்கள், இராஜதந்திரிகளடங்கிய உயர்மட்டததூதுக்குழுவினரஅங்கபயணமமேற்கொண்டுள்ள நிலையில், இந்த அமர்வதொடர்பான தனதஇறுதிததீர்மானத்ததமிழ்ககூட்டமைப்பஇன்றவியாழக்கிழமஎடுக்கவுள்ளது.
இதேவேளை, இந்த விடயத்திலஇந்தியஇருதலைககொள்ளி எறும்பினநிலையிலஇருப்பதாக இந்துபபத்திரிகதெரிவித்திருக்கிறது.

தனியொரநாட்டுக்கஎதிரான தீர்மானங்களவழமையாக இந்தியஎதிர்த்தவருமஅதேவேளை, இலங்கபோன்ற மிக நெருங்கிய நேச அணி விவகாரமானதடில்லியினவெளிவிவகாரககொள்கையில  ாரிய அழுத்தத்தைககொடுத்திருக்கிறது. இலங்கைக்கஎதிரான தீர்மானத்தஎதிர்ப்பதற்கான தெரிவானததற்போதைய நிலைமையிலவழமையான நிலைப்பாட்டினபிரகாரமமுன்னெடுக்க முடியாத சூழ்நிலகாணப்படுகிறது. ஏனெனில், யுத்தமமுடிவடைந்த காலப்பகுதியிலிருந்ததிரும்பததிரும்ப உறுதிமொழிகளவழங்கப்பட்டாலுமபயனுள்ள செயற்பாட்டையுமகொழும்பஎடுத்திருக்காத நிலையிலமுடிவஎடுப்பதிலஇந்தியஇருதலைககொள்ளி எறும்பினநிலையிலஇருப்பதாக"இந்து' குறிப்பிட்டிருக்கிறது.

ஜெனீவஅமர்வின்போதயுத்தத்தினபின்னரான உள்சாரகட்டமைப்பநடவடிக்கைகளிலஏற்பட்ட முன்னேற்றம், புனர்வாழ்வவிடயத்ததுரிதமாக மேற்கொண்டமை, உள்ளூராட்சிததேர்தலவடக்கிலநடத்தியமை, பொலிஸபிரிவிலதமிழரஇணைத்திருக்கின்றமபோன்ற விடயங்களஅரசாங்கமமுன்வைக்கவுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவரகூறியுள்ளார்.
ஆனாலதமிழ்ததேசியககூட்டமைப்பஉட்பட தமிழ்ககட்சிகளினபிரதிநிதிகளஎந்தவொரவிடயங்களுமஇதுவரகுறிப்பிடத்தக்க அளவுக்கவென்றெடுக்கப்படவில்லஎன்றகூறியுள்ளன.


"பொலிஸஅதிகாரம், காணிபபயன்பாடு, ஒதுக்கீடநிதி, வரவுசெலவுத்திட்ட அதிகாரமஉட்பட அதிகாரங்களமாகாணசபைகளுக்கஅரசியலமைப்பினபிரகாரமவழங்கப்பட்டாலமட்டுமஇறுதியான அரசியலதீர்வஎட்டமுடியும். ஆனாலஅரசாங்கமஇவற்றமுடக்கி வைத்திருக்கின்றது' என்றமுன்னணி இலங்கைபபிரஜைகளகைச்சாத்திட்டஅறிக்கையொன்றவிடுத்திருக்கின்றனர்.

"அர்த்தபுஷ்டியான நல்லிணக்கத்துக்கஎடுக்கப்படவேண்டிய யதார்த்த பூர்வமான நடவடிக்கைகள்' என்ற தலைப்பிலவெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் 50 பேர்வரகைச்சாத்திட்டுள்ளனர். சிவிலநிர்வாகத்தஏற்படுத்தாமலுமஇராணுவக்குறைப்பமேற்கொள்ளாமலுமஇடம்பெயர்ந்த தமிழ், முஸ்லிமமக்களமீளக்குடியமர்த்தாமலுமஉள்ளூரபொருளாதாரத்தவலுப்படுத்தாமலுமநல்லிணக்கமபற்றிபபேசுவதஏமாற்று' என்றஅவர்களகுறிப்பிட்டுள்ளனர். இந்த முக்கிய விடயத்தையஇலங்கையினநட்பநாடுகளான இந்தியா, அமெரிக்கஉட்பட பல நாடுகளவலியுறுத்துகின்றன.

இதேவேளை,  ெனீவமனிதஉரிமகவுன்ஸிலகூட்டத்தொடரிலதமிழ்ததேசியககூட்டமைப்பகலந்துகொள்வதஉறுதி என்ற போதிலும், கூட்டமைப்பபிரதிநிதித்துவப்படுத்தி யார், யாரசெல்வதஎன்பதகுறித்தஇதுவரமுடிவசெய்யப்படவில்லஎனவுமஇந்நிலையில், இன்றஇததொடர்பிலஇறுதி முடிவஎடுக்கப்படவுள்ளதோடஜெனீவாவிலதமதசெயற்பாடுகளகுறித்துமகூட்டமைப்பவிரிவாகககலந்துரையாடவுள்ளதாகவுமஅறியவருகிறது.
சர்வதேச சமூகமஇலங்கைக்குபபாரிய அழுத்தங்களைககொடுத்துவருமநிலையிலதமிழ்ததேசியககூட்டமைப்பினதலைவரஇரா. சம்பந்தனசெவ்வாய்க்கிழமஜனாதிபதியஅலரிமாளிகையிலசந்தித்துபபேச்சநடத்தியமகுறிப்பிடத்தக்கது.
 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com