Contact us at: sooddram@gmail.com

 

கட்டுநாயக்க சம்பவம

பொலிஸஉயர்மட்டத்திலஅதிரடி மாற்றம்!

பொலிஸ் மா அதிபரபதவி விலகினார!!

மேல்மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரஇடமாற்றம!!!

2 இன்ஸ்பெக்டர்களகைது!!!!

பொலிஸ் மா அதிபரமஹிந்த பாலசூரிய தனதபதவி விலகலகடிதத்தஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கநேற்றபுதன்கிழமசமர்ப்பித்துள்ளார்.  எனினுமபொலிஸ் மா அதிபரினபதவிககாலமஎதிர்வரும் 18 ஆமதிகதியுடனமுடிவடையுமநிலையிலஅவரஓய்வபெறுகிறாரதவிர பதவி விலகவில்லஎன்றபொலிஸஊடக பேச்சாளரபொலிஸஅத்தியட்சரபிரிசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். அத்துடன், பொலிஸ் மா அதிபரமஹிந்த பாலசூரிய தனதபதவிககாலமமுடிவடையுமதினமாக ஜூனமாதம் 18 ஆமதிகதியகுறிப்பிட்டஓய்வுபெறுவதற்கான கடிதத்தஜனாதிபதிக்கசமர்ப்பித்தஅதற்கமுன்னதாக விடுமுறகோரியுமவிண்ணப்பித்திருப்பதாக ஜனாதிபதி ஊடக பணிப்பாளரபந்துல ஜயசேகர தெரிவித்தார்.

2009 ஆமஆண்டநவம்பரமாதம் 2 ஆமதிகதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட மஹிந்த பாலசூரிய, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுக்குமபொலிஸாருக்குமஇடையிலகடந்த மே மாதம் 30 ஆமதிகதி ஏற்பட்ட மோதலசம்பவத்தஅடுத்தஇரண்டாவதநாளிலதனது      ஓய்வுககடிதத்தசமர்ப்பித்திருக்கிறார்.

இந்தசசம்பவத்தஅடுத்தமேலமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரகாமினி நவரட்னவுமஇடமாற்றமசெய்யப்பட்டுள்ளார்.
காமினி ரவரட்ன மீண்டுமமத்திய மாகாணத்துக்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரபதவிக்கதிருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸபேச்சாளரபி.ஜயகொடி தெரிவித்துள்ளார். நேற்றஇந்த இடமாற்றமவழங்கப்படுவதற்கு 4 தினங்களுக்கமுன்னதாகத்தானகாமினி நவரட்ன மேலமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அத்துடனமேலமாகாணத்துக்கான புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக அசோக விஜேதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.  பொலிஸ் மா அதிபரமஹிந்த பாலசூரியவினபதவி விலகலஅடுத்தஅபபதவிக்கசிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரஎன்.கே.இளங்ககோனநியமிக்கப்படககூடுமென பொலிஸவட்டாரங்களஎதிர்வகூறுகின்றன.

இந்த நிலையில், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய சம்பவமதொடர்பாக நீர்கொழும்பபொலிஸபிரிவைசசேர்ந்த இரசிரேஷ்ட பொலிஸஅதிகாரிகளகுற்றபபுலனாய்வபிரிவினரால் (சி.ஐ.டி.) கைதசெய்யப்பட்டிருப்பதாக பொலிஸபேச்சாளரஜயகொடி தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்திலஈடுபட்ட சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களமீததுப்பாக்கிபபிரயோகமமேற்கொண்ட குற்றச்சாட்டினபேரிலபொலிஸசபஇன்ஸ்பெக்டரஒருவருமபொலிஸஇன்ஸ்பெக்டரஒருவருமகைதசெய்யப்பட்டுள்ளதாக அவரதெரிவித்துள்ளார்.  அத்துடன், அவ்விரபொலிஸஅதிகாரிகளுமநேற்றபிற்பகலநீர்கொழும்பநீதிமன்றத்திலஆஜர்படுத்தப்பட்டதாகவுமபொலிஸஅத்தியட்சரபிரிசாந்த ஜயகொடி தெரிவித்தார்.
அரசாங்கமகொண்டவர முயற்சித்த தனியாரஓய்வூதிய திட்டத்திற்கஎதிர்ப்பதெரிவித்தகடந்த மே மாதம் 30 ஆமதிகதி கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களஆர்ப்பாட்டமசெய்திருந்தனர். இதன்போதஆர்ப்பாட்டக்காரர்களுக்குமபொலிஸாருக்குமஇடையிலஏற்பட்ட மோதலிலஇருதரப்பிலுமபலரகாயமடைந்தனர்.

இதிலஒரகட்டத்திலபொலிஸாரஆர்ப்பாட்டக்காரர்களமீததுப்பாக்கி பிரயோகமசெய்த சம்பவமுமஇடமபெற்றிருந்தது. இததொடர்பாகவஇரபொலிஸஅதிகாரிகளுமசந்தேகத்தினபேரிலகைதசெய்யப்பட்டுள்ளனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தஅடுத்தஆளுமஐக்கிய மக்களசுதந்திர முன்னணியினதலைமைககட்சியான ஸ்ரலங்கசுதந்திரககட்சியினமத்தியகுழுககூட்டத்திலதனியாரஓய்வூதிய திட்டத்ததற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதென்றுமதீர்மானிக்கப்பட்டது.

இதேநேரம், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஆர்ப்பாட்டத்திலதுப்பாக்கிசசூட்டிலகாயமடைந்த 22 வயதான ஊழியரஒருவரஆபத்தான நிலையிலிருப்பதாக ராகம வைத்தியசாலவட்டாரங்களதெரிவித்துள்ளனஇதஇவ்வாறிருக்க, ஆர்ப்பாட்டத்தினராலஏற்பட்ட பதற்ற நிலைமையபோக்கி இயல்பநிலைமையகொண்டுவருமபொருட்டகடந்த திங்கட்கிழமதொடக்கம் 3 தினங்களுக்கதற்காலிகமாக மூடப்பட்ட கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயமஇன்றமீண்டுமதிறக்கப்படுவதாக இலங்கமுதலீட்டுசசபநேற்றபுதன்கிழமதெரிவித்துள்ளது.

 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com