Contact us at: sooddram@gmail.com

 

எதிர்பார்த்த கொழுத்திப் போடல்களும் கொழுவல்களும்.......?

மலையக மக்களிடமநாமவாக்ககேட்டவரமாட்டோம - த.தே.க

மலையகத்திலபாதிக்கப்பட்ட மக்களுக்கஏற்ற மாற்றுததிட்டங்களஅரசமுன்னெடுக்காவிட்டாலஅவர்களுக்கவடக்கு - கிழக்கிலஇடமஇருக்கின்றதஎன்பதமீண்டுமவலியுறுத்தியுள்ள தமிழ்ததேசிய கூட்டமைப்பு, எங்களுடைய பயணமஎன்பதஎந்தவித அரசியலநோக்கமுமகொண்டதல்ல. மலையக மக்களிடமநாங்களவாக்குகேட்டவரப்போவதுமில்லஎன்றுமகுறிப்பிட்டுள்ளது. குறித்த பிரதேசத்திலமண்சரிவஅபாயமஉள்ளதென ஏற்கனவ  அறிவிக்கப்பட்டிருந்த போதிலுமஊவமாகாண அமைச்சராக இருக்குமசெந்திலதொண்டமானுமசரி, ஏனைய அமைச்சர்களுமசரி இந்த மக்களதொடர்பாக ஏனநடவடிக்கஎடுக்கவில்லஎன்றுமகூட்டமைப்பகேள்வி எழுப்பியுள்ளது.

கொஸ்லந்தை, மீரியாபெத்தயிலஇடம்பெற்ற மண்சரிவினாலபாதிக்கப்பட்ட மக்களநேரிலசென்றபார்வையிட்ட தமிழ்ததேசிய கூட்டமைப்பினநாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கவடக்கு – கிழக்கிலவீடுகளவழங்கததயாராக இருப்பதாக அறிவித்திருந்தனர்.

அவர்களின், இந்த கருத்ததொடர்பிலஅரசியல்வாதிகளபல்வேறகருத்துக்களவெளியிட்டவருவதுடன், ஊடகங்களிலுமஇததொடர்பிலசெய்திகளவெளியாகி வருகின்றன. இந்நிலையில், அரசியல்வாதிகளினஇந்த மாற்றுககருத்துக்களுக்கபதிலளிக்குமவகையில், தமிழ்ததேசியககூட்டமைப்பினநாடாளுமன்ற உறுப்பினருமஊடகபபேச்சாளருமான சுரேஷபிறேமசந்திரனவெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயமேற்கண்டவாறதெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையிலமேலுமதெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழதேசியககூட்டமைப்பினநாடாளுமன்ற உறுப்பினர்கள், பதுளை - கொஸ்லந்தைக்கபோனதென்பது, இயற்கஅனர்த்தத்தினாலபாரியளவிலபாதிக்கப்பட்டதமதஉறவுகள், உடமைகளஇழந்த மக்களுக்கு, வட - கிழக்கதமிழமக்களினஅனுதாபங்களையுமஅவர்களததுன்பங்களிலநாங்களுமபங்கெடுக்கின்றோமஎன்பதையுமதெரிவிக்குமநோக்கத்திலாகும்.

வடக்கு - கிழக்கிலபல்வேறுபட்ட கால கட்டங்களிலஏற்பட்ட கலவரங்களகாரணமாக இடம்பெயர்ந்தவந்து, வடக்கு - கிழக்கிலகுடியேறிய பல்லாயிரக்கணக்கான மலையக மக்களகிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவமற்றுமகிழக்கமாகாணத்தினபல பகுதிகளிலும  வசிக்கின்றார்கள்.

பாதிக்கப்பட்டவர்களிலஅவர்களுடைய உறவுகளுமஇருப்பார்களஎன்பதும், அவர்களதொடர்பாக அக்கறைப்பட வேண்டிய கடமைப்பாடஅம்மக்களாலதெரிவசெய்யப்பட்ட எமக்கஇருக்கின்றதஎன்பதையுமஎமக்கஎதிரான கருத்துக்களமுன்வைத்துள்ள செந்திலதொண்டமானபுரிந்துகொள்ள வேண்டும்.

2005ஆம் ஆண்டிலும், 2011ஆம் ஆண்டிலுமமண்சரிவுகளஏற்படக்கூடிய அபாயங்களஇருக்கின்றன என்பதஇலங்கஅரசாங்கமதெரிவித்ததாக இலங்கதொழிலாளரகாங்கிரஸதெரிவித்துள்ளது. அப்படி கூறப்பட்டிருப்பின், ஊவமாகாண அமைச்சராக இருக்குமசெந்திலதொண்டமானுமசரி, ஏனைய அமைச்சர்களுமசரி இந்த மக்களதொடர்பாக என்ன நடவடிக்கஇதுவரஎடுத்திருக்கின்றீர்களஎன்றகேட்கிறோம்.

பாரிய அழிவுகளஏற்பட்ட பின்பும், ஆளுமகட்சியிலஇருக்கின்றோமஎன்பதற்காக ஏனையோரிலகுற்றமகாணுவதிலஎந்தவித அர்த்தமுமஇல்லை. அதுமாத்திரமல்ல, மலையகத்துக்கான  எங்களுடைய பயணமஎன்பதஎந்தவித அரசியலநோக்கமுமகொண்டதல்ல. மலையக மக்களிடமநாங்களவாக்குகேட்டவரப்போவதுமில்லை.

தமிழ்ததேசியககூட்டமைப்பென்பதஅடக்கப்பட்ட மக்களினபிரதிநிதிகளாக செயற்படுபவர்கள். ஆகவஅடக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்களமலையகத்திலஇருந்தாலும், வேறஎங்கிருந்தாலுமகுரலகொடுக்க வேண்டியதஎங்களகடமை. ஆகவஅவ்வாறபேசககூடாதென்றயாருமஎமக்கதடையுத்தரவபோடமுடியாது.

செந்திலதொண்டமானகண்டனமதெரிவிக்குமஅளவுக்கதமிழ்ததேசியககூட்டமைப்பஒன்றுமபிழையாக நடக்கவில்லை. ஏற்கனவபல்லாயிரக்கணக்கான மலையக தமிழமக்களுக்ககாணிகளவழங்கி அவர்களநிரந்தர குடிகளாக இருப்பதஉறுதிப்படுத்தியவர்களநாங்கள்.

யுத்தத்தினாலநாங்களபாதிக்கப்பட்டிருக்கின்றோமஎன்பதும், எமதமக்களினகாணிகளஇராணுவமபறித்தெடுக்கின்றதஎன்பதஉண்மை. ஆனாலஅவற்றநாங்களபெற்றுக்கொள்ள இறுதிவரபோராடுவோமஎன்பதையும், மலையகத்திலபாதிக்கப்பட்ட மக்களுக்கஏற்ற மாற்றுததிட்டங்களஅரசமுன்னெடுக்காவிட்டால். அவர்களுக்கவட கிழக்கிலஇடமஇருக்கின்றதஎன்பதையுமமீண்டுமவலியுறுத்தி கூற விரும்புகின்றேன்.

தலைவரசௌமியமூக்த்தி தொண்டமானஅவர்களமலைய தமிழமக்களுக்கமாத்திரமல்லாமலவட, கிழக்கதமிழமக்களுக்குமஅவரதலைவராக இருந்தாரஎன்பதையுமஅவரதபேரனாக இருக்ககககூடிய செந்திலதொண்டமானஅவர்களதெரிந்துகொள்ள வேண்டுமஎன்பதுடன், அவரதபாதையிலபயணிப்பாரஎனவுமஎதிர்பார்க்கிறோம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com