Contact us at: sooddram@gmail.com

 

நீதித்துறையஅச்சுறுத்துமஅ.தி.மு.க... 7 நாளுக்கபிறகவாயதிறந்த தி.மு.க.!

பெங்களுரதனி நீதிமன்றத்திலஜெயலலிதாவுக்கதண்டனவிதித்தசிறையிலஅடைத்ததிலஇருந்தகடந்த 7 நாட்களாக தமிழகமமுழுவதுமபோராட்டங்களநடந்தவருகிறன. அரசபஸ்கள் தீ வைத்தகொளுத்தப்பட்டதமட்டுமில்லாமலகடையடைப்பு, உண்ணாவிரதங்களஎன்றபல்வேறவகைகளிலபோராட்டங்களநடக்கின்றன. சட்டமஒழுங்கநிலைநாட்ட உரிய நடவடிக்கஎடுக்கவேண்டும்’ என்றதீர்ப்பவந்த அடுத்த நாளே, தே.மு.தி.க தலைவரவிஜயகாந்தகவர்னரரோசய்யாவிடமபுகாரகொடுத்தார். பொதுச்சொத்துகளநாசமாக்கப்பட்டதற்கஅ.தி.மு.க.-விடமஇருந்து ரூ.500 கோடி நஷ்டஈடபெற வேண்டும்’ என்றபா.ம.க நிறுவனரடாக்டரராமதாஸவலியுறுத்தியுள்ளார். பிஜேபி, காங்கிரஸ், ம.தி.மு.க, கம்யூனிஸ்ட்டுகளஎன்றஅரசியலகட்சிகள், தீர்ப்பகுறித்ததங்களகருத்துகளவெளியிட்டுள்ளனர். பெரும்பாலான தமிழக தலைவர்களபெங்களுரதீர்ப்பதீர்ப்பாகத்தானபார்க்க வேண்டும்; அரசியலாக்க வேண்டாமஎன்றகூறியுள்ளனர். ஆனால், எதற்கெடுத்தாலுமமுந்திககொண்டகருத்தசொல்லுமதிமுக தலைவரகருணாநிதியிடமஇருந்து 7 நாட்களஆகியும்,  ெங்களுரதீர்ப்பகுறித்தஎந்த அறிக்கையுமவெளிவரவில்லை.  

இதற்கிடையஜெயலலிதாவினஜாமினமனவரும் 7 ஆமதேதி செவ்வாய்கிழமவிசாரணைக்கவருமநிலையில், அ.தி.மு.க- வினரதொடரபோராட்டங்களதமிழகமமுழுவதுமதீவிரப்படுத்தி வருகின்றனர். நாளை, (4.10.14) சென்னையிலஎம்.ஜி.ஆரசமாதி அருகஅ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களகாலை 8 மணி முதலமாலை 5 மணி வரதொடரஉண்ணாவிரத போராட்டத்திலஈடுபடுகின்றனர்.

தி.மு.க திடீரபுகாரமன

இந்நிலையிலதீர்ப்பவந்து 7 நாளகழித்ததி.மு.க வாயதிறந்துள்ளது.
தமிழக கவர்னரரோசய்யாவிடமஅக்கட்சியினஅமைப்புசசெயலாளரஆர்.எஸ்.பாரதி இன்றபுகாரமனகொடுத்தார். அவரோடமுன்னாளசென்னமேயரமா.சுப்பிரமணியன், சென்னமாநகராட்சி எதிர்கட்சி கவுன்சிலரசந்திரபோஸஆகியோரஉடனசென்றனர். புகாரமனகுறித்தஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:

முன்னாளமுதல்வரஜெயலலிதாவுக்கஎதிரான சொத்துககுவிப்பவழக்கிலபெங்களூரதனி நீதிமன்றமதீர்ப்பஅளித்ததிலிருந்தஆளுமஅ.தி.மு.க அமைச்சர்கள், மாவட்ட, வட்ட அளவிலான நிர்வாகிகளமற்றுமஅக்கட்சியினரநீதிமன்றத்தினஅத்தீர்ப்புக்கஎதிராக பேருந்துகளைககொளுத்துவது, தி.மு.க அலுவலகங்கள், தலைவர்கள், தொண்டர்களமற்றுமஅவர்களதஉடைமைகளமீததாக்குவதபோன்ற பல்வேறசட்ட விரோதமான போராட்டங்களிலஈடுபட்டவருகின்றனர்.

இவையனைத்துமதொலைக்காட்சி மற்றுமபத்திரிகைசசெய்திகளாகககாட்டப்பட்டுள்ளன. இன்றவரஅவைதொடர்கின்றன. இத்தகைய சட்டவிரோத வன்முறைததாக்குதல்களிலஅ.தி.மு.க.வினரஈடுபட்டிருப்பதாலஅரசநிர்வாகமவாளாவிருக்கிறது. தமிழ்நாடமுழுவதுமசட்டமஒழுங்கஇல்லை; அமைதியுமபொதஒழுங்குமபாதிக்கப்பட்டுள்ளது. இந்தககொடுமைகளைககட்டுப்படுத்தவதடுக்கவஎந்த அரசஅதிகாரியுமநிர்வாகமுமதங்களதஅதிகாரத்தைபபயன்படுத்தவில்லை. ஆளுங்கட்சி நிர்வாகிகளாலகட்டவிழ்த்துவிடப்படுமமேற்கூறிய குற்றங்களசட்டத்தஅமல்படுத்தவேண்டிய நிர்வாகத்தினரவேண்டுமென்றகண்டுகொள்ளாமலஉள்ளனர். சட்டத்தின்படி உரிய உயரதிகாரி களிடமபெற வேண்டிய முன்அனுமதியினைபபெறாமலேயபோராட்டங்களநடைபெற்றவருகின்றன.

அவர்கள், பொதுசசொத்துகளுக்குமகடுமையான சேதங்களஏற்படுத்தி வருகின்றனர். இதற்கஅ.தி.மு.க.வபொறுப்பாவதுடன், சட்டபடி நடவடிக்கஎடுக்கப்படவுமவேண்டும். சேதங்களுக்கஅ.தி.மு.க.விடமிருந்தவசூலிக்கப்படவேண்டும். மேற்கூறிய சூழ்நிலையில், அவர்களதேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளமூலமாகவுமதங்களதஅக்கிரமங்களஅரங்கேற்றுமஅளவுக்குசசென்றுவிட்டனர். அவதூறான வார்த்தைகளிலநீதிபதியவிமர்சித்தும், நீதிபதிக்குமநீதிமன்றமஅளித்த தீர்ப்புக்குமஎதிராக உள்நோக்கமகற்பித்துமஉள்ளாட்ச
ி அமைப்புகளதீர்மானங்களநிறைவேற்றுகின்றன.

இந்திய அரசியலசட்டத்தின் 73 ஆவததிருத்தமஉள்ளாட்சி அமைப்புகளுக்கு ‘குட்டி குடியரசுகள்’ என்ற அந்தஸ்தஅளித்தஅவஅரசியலசட்ட அந்தஸ்தபெற்றுள்ளதாலஇதஅரசியலசட்டத்தினமீதான தாக்குதலேயன்றி வேறேதுமில்லை. அவைகளஅரசியலசட்டத்தினஉணர்வுக்கஎதிராக, அதாவதமற்றொரஅரசியலசட்ட அமைப்பான நீதிததுறைக்கஎதிராகசசெயல்படக்கூடாது.

ஆளுமஅ.தி.மு.க-வினகட்டுப்பாட்டிலுள்ள இதர உள்ளாட்சி அமைப்புகளுமஇத்தகைய பல சம்பவங்களுக்கமுயன்றுவருவதாலதாங்களஉடனடியாக நடவடிக்கஎடுத்த  இத்தகைய அத்துமீறல்களைததடுத்துநிறுத்தாவிட்டாலஅவநிச்சயமாகததொடரும்.

மேற்கூறிய சம்பவங்களஅனைத்துமதொலைக்காட்சிகளிலுமபத்திரிகைகளிலுமகாட்டப்படுகின்றன. இவஅவர்களததலவரஆதரிக்கவுமநீதித்துறையைககளங்கபபடுத்தவுமஆளுமஅ.தி.மு.க அதிகார துஷ்பிர யோகமசெய்வதைககாட்டுகின்றன. நீதிபதிக்கஉள்நோக்கமகற்பிப்பதும், நீதித்துறையஅவ தூறாக விமர்சிப்பதுமநீதித்துறமீதான தாக்கதலாகவும், நீதித்துறையினசுதந்திரத்துக்கஅச்சுறுத்தலாகவுமஉள்ளதாலஅரசநிர்வாகததலைவராலகண்டிக்கப்படவேண்டும்.

ஆளுங்கட்சியஇப்படி தெரிந்தவேண்டுமென்றநீதித்துறைக்கஇப்படி சேதத்தஏற்படுத்திவரும்போது, இந்திய அரசியலசட்டத்தினபாதுகாவலரஎன்ற முறையிலதாங்கள், சட்டப்படி செயல்படுமாறஅரசுக்குககுறிப்பாக உத்தரவிட்டும், அ.தி.மு.க கட்சியினர், நிர்வாகிகளமற்றுமஅவர்களதஆதரவாளர்கள், சட்டமமற்றுமவிதிகளமீறுபவர்களஆகியோரமீதஉரிய நடவடிக்கைகளஎடுக்கும்படி ஆணையிட்டுமதமிழ்நாட்டிலசட்டத்தினஆட்சியநிலைநாட்ட உடனடியாக, உரிய, தேவையான நடவடிக்கைகளஎடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்’’ என்றஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

என்ன செய்யப்போகிறாரகவர்னர்?

-எஸ்.முத்துகிருஷ்ணன

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com