Contact us at: sooddram@gmail.com

 

போயஸதோட்டத்திலிருந்தபோன 'பண மூட்டைகளை" அம்பலப்படுத்திய ஜெயராமன்!

தந்தஜெயராமாலஎந்த அளவுக்கஜெயலலிதசந்தோ'மடைந்தாரஎன்றதெரிய வில்லை. ஆனாலஜெயராமனஎன்ற பெயரகொண்ட ஒருவரால்தானஇன்றபரப்பன அக்ரஹாரசிறையிலவாடுமநிலைக்கஅவரபோயவிட்டார். போயஸதோட்டத்திலபணியாற்றி வந்தவர்தானஇந்த ஜெயராமன். இவரபெங்க@ரதனி நீதிமன்றத்திலஅளித்த வாக்குமூலம்தானசொத்துககுவிப்புவழக்கிலமுக்கியததிருப்பமாக அமைந்தது. ஜெயராமனுமபோயஸதோட்டத்தினஇன்னொரஊழியரான ராமவிஜயனஎன்பவரும்தானஜெயலலிதாவுக்குமசசிகலஉள்ளிட்டோருக்குமஎதிரான வலுவான ஆதாரமாக மாறிபபோயவிட்டார்கள்.

ஜெயலலிதமுதலமுறையாக முதல்வரபதவியிலஇருந்தபோதபோயஸதோட்டத்திலபணியாற்றி வந்தவரஇந்த ஜெயராமன். அதேபோல பணியாற்றி வந்த இன்னொரஊழியரராமவிஜயன். ஜெயலலிதவீட்டிலசசிகலஉள்ளிட்டோரஏவிய வேலைகளைசசெய்தவந்துள்ளனரஇருவரும். ஏவிய வேலைகளஎன்றாலசாதாரணமான வேலஇல்லை. பண மூட்டைகளைககையாளுகிற அதி பயங்கரமான வேலை. வங்கிகளுக்குபபோன பண மூட்டைகளஇதுகுறித்தஜெயராமனதனி நீதிமன்றத்திலஅளித்துள்ள வாக்குமூலத்திலஅவ்வப்போதஎன்னிடமபண மூட்டைகளராமவிஜயனகொடுப்பார். சசிகலகொடுத்ததாக கூறுவார்.

அவற்றநானவங்கிகளுக்ககொண்டபோயவைப்பிலிட்டவிட்டவருவேன். நானஜெயலலிதா, சசிகலஆகியோரதபெயர்களிலஇருந்த நிறுவனங்களினவங்கிககணக்குகளிலசேர்த்தவிட்டவருவேன். சசிகலாவஎன்னைபபலமுறகூப்பிட்டபண மூட்டைகளைககொடுத்தபணத்தபோட்டவிட்டவரசசொல்வார். இததொடர்ச்சியாக நடந்தவந்ததஎன்றகூறியுள்ளாரஜெயராமன். இந்த வாக்குமூலத்தவைத்துத்தானஜெயலலிதா, சசிகலஎப்படியெல்லாமபணத்தைககையாண்டனர், வங்கிககணக்குகளிலசேர்த்தனர், எங்கிருந்தஇவவந்தன.

இந்த முக்கிய ஆதாரத்தநீதிமன்றத்திலஅரச தரப்பாலதக்க வைத்துககொள்ள முடிந்ததாம். 1991ம் ஆண்டஜெயலலிதாவினசொத்தமதிப்பு ரூ. 2 கோடி மட்டுமே. ஆனாலஐந்தஆண்டுகளிலஅது ரூ. 50 கோடிக்குமமேலாக உயர்ந்ததுமஇப்படித்தானஎன்றுமஆதாரத்தவலுவாக்கியதஅரச தரப்பஜெயராமனசொன்னதஅத்தனையுமகணக்கிலவராத பணமஎன்பதையுமஅரச தரப்பநிரூபித்துள்ளது. மேலுமஇந்தபபணமமுதல்வராக இருந்த ஜெயலலிதாவினவீட்டிலிருந்தவங்கிகளுக்குபபோனதையுமஅரச தரப்பஜெயராமனவாக்குமூலமமூலமாக நிரூபித்தது.

அதேசமயமராமவிஜயனநீதிமன்றத்திலவாக்குமூலமகொடுக்காமலேயே, கொடுப்பதற்கமுன்பஇறந்தபோயவிட்டார். ஆனாலஅவரமற்றுமஜெயராமனவங்கிகளிலபணத்தவைப்புசெய்தபோதஅதுதொடர்பான ஸ்லிப்களிலபோட்டிருந்த அவர்களதகையெழுத்துக்களவைத்தஅரச தரப்பதனதபலத்தைககூட்டிககொண்டது. இதிலமுக்கியமானதஎன்னவென்றாலதனதவாக்குமூலத்திலகடைசி வரஉறுதியாக இருந்தாரஜெயராமன். 2011ம் ஆண்டஅவரிடமகுறுக்கவிசாரணநடந்தது. அப்போதுமதானஏற்கனவசொன்னதஅப்படியதிருப்பிசசொன்னார்,

பிறழசாட்சியமஅளிக்கவில்லை. இதுவுமஜெயலலிததரப்புக்கஎதிராக போயவிட்டது. தற்போதஜெயராமனஎங்கஇருக்கிறாரஎன்பததெரியவில்லை. ஆனாலஅவரகொடுத்த வாக்குமூலமஜெயலலிதாவசிறைச்சாலைக்குளகொண்டபோயவிட்டவிட்டது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com