Contact us at: sooddram@gmail.com

 

சிரியாவினதுருக்கி எல்லநகரிலஐ.எஸ். நுழைவ

அமெரிக்க வானதாக்குதல்களமுற்றுகையதளர்த்துவதிலதோல்வி

துருக்கி எல்லையிலஇருக்குமசிரியாவினகொபானி; நகருக்குளநுழைந்திருக்குமஇஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) படையினரமூன்றமாவட்டங்களகைப்பற்றியுள்ளனர். சிரிய குர்திஷபோராளிகளுடனஇடம்பெற்ற வீதிக்கவீதி மோதலுக்கபின்னரஐ.எஸ். முன்னேற்றமகண்டுள்ளது. இதிலகடந்த திங்கட்கிழமகொபானி நகரினகிழக்கபகுதியஆக்கிரமித்த ஐ.எஸ். போராளிகளஅங்கிருககுமகட்டடங்களமற்றுமமலைகளிலதனதகறுப்பகொடியஏற்றினர். துருக்கி எல்லையிலஇருந்தசுமார் 2,000 சிவிலியனகளவெளியேறி இருப்பதாக உள்@ரஅதிகாரிகளகுறிப்பிட்டுள்ளனர். கொபானி நகரகடந்த மூன்றவாரங்களாக ஐ.எஸ். முற்றுகையிலஇருந்தது. இந்நிலையிலஅந்நகருக்குளஊடுருவி இருப்பதனமூலமஐ.எஸ். போராளிகளுக்கதுருக்கி-சிரியவினநீண்ட எல்லையதமதகட்டுப்பாடடுக்குளகொண்டுவர வாய்ப்பஎற்பட்டுள்ளது.

ஐ.எஸ். முன்னேற்றத்தாலகுர்திஷ்களபிரதானமகககொண்ட 160,000க்கும் அதிகமானவர்களநகரவிட்டஇடம்பெயர்ந்துள்ளனர். முன்னதாக கொபானி நகரினஉள்ளுரஅதிகாரி ஒருவரான இத்ரிஸநஸ்ஸானஎன்பவரபி.பி.சிக்கஅளித்த தகவலில் "நகரமவிரவிலவீழ்ந்துவிடும்" என்றகுறிப்பிட்டிருந்தார்.

இதிலகொபானி நகருக்கமேலாலஇருக்குமயுத்த ரீதியிலமுக்கியமவாய்ந்த மிஸ்டனூரமலைபபகுதியஐ.எஸ். கைப்பற்றியிருப்பதாக குறிபபிட்ட அந்த அதிகாரி, அங்கிருந்ததொடர்ந்தn'லதாக்குதலநடத்தப்படுவதாகவுமகொபானி நகரதற்போதமூன்றமுனைகளாலமுற்றகையிடப்பட்டிருப்பதாகவுமஉறுதியளித்தார்.

இந்நிலையிலஅமெரிக்கதலைமையி லான கூட்டணி நேற்றசெவ்வாய்க்கிழமஐ.எஸ். கிளர்ச்சியாளர்களஇலக்கவைத்தமேலுமவானதாக்குதல்களநடத்தியுளளது. எனினுமஅதனதஇலக்குகளஇனனுமஉறுதிப்படுத்தப்படவில்லை. எவ்வாறயினுமஇந்த வான்தாக்குதல்களமூலமஐ.எஸ். முற்றுகையதளர்த்துவதிலஅமரிக்கதலைமையிலான கூட்டணி தோல்வி கண்டவருகிறது.

இந்த மோதலகுறித்ததுருக்கி எல்லயிலஇருந்தஅவதானித்தவருமசெய்தியளர்களகொபானி நகரிலஇருந்தபாரிய வெடிப்புசசத்தங்களகேட்பதாகவுமஅங்கி ருந்தகறும்புகவெளிவந்துகொண்டிருபபதகாணக்கூடியதாக உள்ளதாகவுமவிப ரித்துள்ளனர்.

மறுபுறத்திலஐ.எஸ். போராளிகளதெனமேற்கபகுதியாலதிங்களஇரவநகருக்குளஊடுருவி இருப்பதாக செய்திகளகுறிப்பிட்டுள்ளன. ஸ்னைப்பரதுப்பாக்கிச்சூடஉட்பட மோதல்களஇடம்பெற்றவருவ தாக சிரிய உள்நாட்டயுத்தமகுறித்தகண்காணிக்குமமனித உரிமசெயற்பாட்டாளர்களகுறிப்பிட்டுள்ளனர்.

ஐ.எஸ். நகரத்தஆக்கிரமித்தாலபாரிய பேரழிவசந்திக்க வேண்டி வருமஎன்றகுர்திஷபிராந்திய அர சினபிரதிநிதியான அமெரிக்காவிலஇருக்குமகர்வானசெபரி என்பவரஎச்சரித்துள்ளார். "கொபானியிலபோரடுமகுர்திஷ்களுக்கஇராணுவ உதவி மற்றுமசர்வதேச உதவிகளகிடைக்காத பட்சத்திலஇததொடர்ந்தாலநகரமஐ.எஸ். இடமவீழுமவாய்ப்பஇருக்கிறது" என்றஅவரகுறிப்பிட்டார்.

கொபானி நகர மக்களுக்காக துருக்கி நடவடிக்கஎடுக்க வேண்டுமஎன்றுமஅவரகோரிக்கவிடுத்தார். "துருக்கி தனததேசிய பாதுகாப்பபற்றியஅதிக கவனமசெலுத்துகிறதஎன்றநானநினைக்கிறேன். இதற்கமுன்னேறி வருமஐ.எஸ். குழுவமுறியடிக்க குர்திஷபோராளிகளுக்கதுருக்கி உதவுவதமுக்கிய மானதாகும்" என்றார்.

சிரிய குர்திஷ்களினபிரதிநிதியான குர்திஷஜனநாயக ஒன்றிய கட்சியினஇணதலைவரஅஸ்யஅப்துல்லாஹ், நகரிலதற்போததொடருமமோதலகுறித்தபி.சி.சி. தொலைக்காட்சிக்கான பேட்டியின்போதவிபரித்திருநதார். அதிலஅவர், "நகரிலதொடர்ந்தஆயிரக்கணககான பொதுமக்களதங்கியுள்ளனர். அவர்களதமுனனேற்றத்ததற்போததடுக்காவிட்டாலஅங்கபாரிய படுகொலஒன்றநிகழும்.

யுத்த டாங்கிகளைககொண்டஅவர்களநகரஅனைத்தபக்கங்களாலுமசூழ்ந்துவிட்டார்கள். கனரக ஆயுதங்களகொண்டஅவர்களநகரினமீதகடுமயாக தாக்குதலநடத்துகிறார்கள். தம்மிடமஇருக்குமமட்டுப்படுத்தப்பட்ட ஆயுதங்களைககொண்டகுர்திஷபோராளிகளமுடியுமானவரஎதிர்த்தபோராடுகிறாரகள்" என்றார்.

கொபானி நகரிலஇருக்குமஅனைத்தபொதுமக்க ளுக்குமவெளியேறும்படி உத்தரவிட்டிருப்பதாக குறிபபிட்டிருக்குமகுறித்த நகர குர்திஷ்களினபேச்சாளரஒருவரான முஸ்தபபெலி, திங்களன்று 2,000 சிவிலி யன்களவெளியேற்றப்பட்டதாக ஏ.எப்.பி. செய்திசசேவைக்கவிபரித்தார். எனினுமகடந்த திங்கட்கிழமஅமெரிக்கதலைமயிலான யுத்த விமானங்களநடத்திய வானதாக்குதலகளிலகொபானி நாகரினதெனபுறமாக இருக்குமஐ.எஸ். போராளிகளினஇரநிலைகளஅழிக்கப்பட்ட தாக அமெரிக்காவினதலைமகட்டளையகமஉறுதி செய்தது.

"ஐ.எஸ். இடமகனரக ஆயுதங்களமற்றுமயுத்த டாங்கிகளஇருப்பதாலேயஎமதஎதிர்ப்பபோராட்டமமட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளது. எனவமேலுமவானதாக்குதல்களமுன்னெடுக்கப்பட வேண்டும்" என்றமுஸ்தபபெலி குறிப்பிட்டுள்ளார்.

கொபானி நகரிலஇரந்தபுகைமூட்ட வெளிவருவதுமதிடீரவெடிப்புசசத்தங்களகேட்பதுமாக உள்ளது. துருக்கி எல்லைக்ககாயத்துடனவருபவர்களுக்கசிகிச்சஅளிப்பதற்காக துருக்கி அம்புலஸவண்டிகளஎல்லையிலகுவிக்கப்பட்டுள்ளன.

இந்த மோதலையொட்;டி துருக்கி நாட்டகுர்திஷ்களமற்றுமதஞ்மடைந்திருக்குமஅகதிகளஎல்லையிலதுருக்கி படையினருடனகடந்த இரதினங்களாக மோத லிலஈடுபட்டவருகின்றனர். ஐ.எஸ். மீததுருக்கி எந்த நடவடிக்கையுமஎடுக்காததகுறித்தஇவர்களகோபம டைந்துள்ளனர். அதோபோன்றஐ.எஸ். க்கஎதிராக போராட குர்திஷ்களஎல்லகடந்தசிரியசெல்வ தையுமதுருக்கி படையினரதடுத்தவருகின்றனர்.

கொபானி நகரஐ.எஸ். இடமவீழ்வததடுப்பதாக துருக்கி கடந்த வாரமஉறுதியளித்திருந்தது. ஈராகமற்றுமசிரியாவிலஐ.எஸ். க்கஎதிரான இராணுவ நடவடிக்கைக்குமதுருக்கி பாராளுமன்றத்திலகடந்த வாரமஅங்கீகாரமஅளிக்கப்பட்டது. எனினுமஇதகுறித்ததுருக்கி எந்த நடவடிக்கையையுமமுன்னெடுககவில்லை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com