Contact us at: sooddram@gmail.com

 

இந்திய மீனவர்களினஅத்துமீறிய தொழிலநடவடிக்கைக்ககூட்டமைப்பினரகாரணம - அமைச்சரடக்ளஸதேவானந்த

வடமாகாண அபிவிருத்திக்கஅரசும், ஆளுநருமதடையாக இருப்பதாக கூட்டமைப்பினரகூறிவருகின்றமஆடததெரியாதவனுக்கமேடகோணலாக இருப்பதபோன்றநகைப்பாக உள்ளதஎன அமைச்சரடக்ளஸதேவானந்தஅவர்களதெரிவித்துள்ளார். கைதடியிலஅமைந்துள்ள வாழ்வினஎழுச்சி சமுதாய அடிப்படவங்கியிலஇன்றைய தினமஇடம்பெற்ற (01) உதவும்கரங்களநிகழ்ச்சிததிட்டத்தஅங்குரார்ப்பணமசெய்தவைக்குமநிகழ்விலகலந்தகொண்டஉரையாற்றுமபோதஅவரஇவ்வாறதெரிவித்துள்ளார். அவரமேலுமதெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்திலஅண்மையிலநடைபெற்ற நிகழ்வொன்றிலவடக்கமாகாண முதலமைச்சரஉரையாற்றுமபோதஹெலியிலவருபவர்களாலஅபிவிருத்தியமுன்னெடுக்க முடியாதஎன தெரிவித்திருந்ததாக யாழிலிருந்தவெளிவருமதமிழ்பபத்திரிகையொன்றசெய்தி வெளியிட்டிருந்தது.

ஆனாலவடக்கமாகாண சபையபொறுப்பேற்றுககொண்டதனபின்னரயாழ்ப்பாணத்திலிருந்தகொழும்புக்கும், கொழும்பிலிருந்தயாழ்ப்பாணத்துக்குமசென்றவருவதற்கஇலவசமாக ஹெலியினஉதவியகூட்டமைப்பினரகேட்டிருந்ததையுமஅமைச்சரஅவர்களஇதன்போதசுட்டிக்காட்டினார். இதனிடையமக்களினதேவைக்கஒருவிதமாகவுமதமததேவைக்கஒருவிதமாகவுமஅணுகுமுறைகளதமிழ்ததேசியககூட்டமைப்பினரகையாண்டவருகின்றனர். ஆனாலநாமமக்களினஅரசியலஉரிமஉள்ளிட்ட அனைத்துபபிரச்சினைகளுக்குமதீர்வகாண்பதையவலியுறுத்தி வருமஅதேவேளை, எமதஇணக்க அரசியலமூலமபல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களையுமமுன்னெடுத்தவருகின்றோம்.

அதுமட்டுமன்றி எமதமக்களினவாழ்வாதார மேம்பாட்டுக்காக மேலுமபல உதவித்திட்டங்களஅரசினஊடாக பெற்றுததருவதற்கஉரிய நடவடிக்கஎடுக்கப்படுமென்றுமதெரிவித்த அமைச்சரஅவர்கள், வடமாகாண ஆளுநரசந்திரசிறி அவர்களவடமாகாணத்தினஅபிவிருத்திக்குமமுன்னேற்றத்துக்குமதடையாக இருப்பதாக தமிழ்ததேசியககூட்டமைப்பினரதமதசுயலாபத்திற்காக விஷமபபிரசாரங்களமுன்னெடுத்தவருகின்றனர்.

அவர்களினஇக்கூற்றானதஆடததெரியாதவனுக்கமேடகோணலாக இருப்பதபோன்றநகைப்பாக உள்ளதாகவுமசுட்டிக்காட்டினார்.
இதனிடையஇந்திய மீனவர்களினஅத்துமீறியதுமதடைசெய்யப்பட்டதுமான தொழிலநடவடிக்கைகளாலஎமதகடற்தொழிலாளர்களபாதிக்கப்படுவதையுமவளங்களஅழிக்கப்படுவதையுமஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களிடமநானஎடுத்தவிளக்கியிருந்த நிலையிலஇதுவிடயமதொடர்பிலகவனமசெலுத்திய ஜனாதிபதி அவர்களஇந்தியபபிரதமரநரேந்திரமோடியுடனான கலந்துரையாடலினபோதஇந்தியபபிரதமரகால அவகாசமகேட்டிருந்த நிலையிலஅதற்கஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மறுப்பதெரிவித்திருந்தார்.

ஆனாலஅண்மையிலஇந்தியபபிரதமரதமிழதேசியககூட்டமைப்பினபிரதிநிதிகளசந்தித்திருந்தபோதஅவரகேட்டுககொண்டதற்கமைவாக கால அவகாசத்தவழங்குவதாக கூட்டமைப்பினரதெரிவித்திருந்தனர்.

இதன்காரணமாக தற்போதவடபகுதி கடற்பரப்பிலஅத்துமீறியதுமதடைசெய்யப்பட்டதுமான இந்திய மீனவர்களினதொழிற்துறநடவடிக்கைகளாலஎமதமீனவர்களநாளாந்தமபல்வேறுபட்ட இடர்பாடுகளஎதிர்நோக்கி வருவதாகவுமஇதற்கதமிழ்ததேசியககூட்டமைப்பினரகால அவகாசமவழங்கியதமுக்கிய காரணமென்றுமசுட்டிக்காட்டினார்.

வாழ்வினஎழுச்சி சமுதாய அடிப்படவங்கியினகைதடி கிளையினமுகாமையாளரபிரதீபனதலைமையிலநடைபெற்ற நிகழ்விலமாவட்ட அரசாங்க அதிபரசுந்தரமஅருமைநாயகம்; உரைநிகழ்த்தினர்.

இதிலவாழ்வினஎழுச்சி திணைக்கள பணிப்பாளரஅனுர எஸவீரரத்ன, வாழ்வினஎழுச்சி திணைக்கள உதவி ஆணையாளரமகேஸ்வரன், திட்ட இணைப்பாளரரகுநாதன், தென்மராட்சி பிரதேச செயலரதிருமதி அஞ்சலிதேவி, யாழ்.மாநகர முன்னாளமுதல்வரதிருமதி யோகேஸ்வரி பற்குணராசா, ஈ.பி.டி.பியினதென்மராட்சி பிரதேச இணைப்பாளரசாள்ஸ், அமைச்சரினயாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளரகுகேந்திரன், ஈ.பி.டி.பியினசர்வதேச முக்கியஸ்தரவிந்தனஉள்ளிட்டோரஉடனிருந்தனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com