Contact us at: sooddram@gmail.com

 

தொழிற்சங்கததலைவரபாலாதம்பகாலமானார

பிரபல தொழிறசங்கததலைவருமசட்டத்தரணியுமான பாலதம்பநேற்றகாலமானார். சுகவீனமகாரணமாக கொழும்பிலுள்ள தனியாரவைத்தியசாலையொன்றிலசிகிச்சைபெற்றவந்த நிலையிலநேற்றதனது 92 வதவயதிலஅவரகாலமானார். இவர் 1922 ஆமஆண்டு மே மாதம் 22 ஆமதிகதி நீர்கொழும்பிலபிறந்தார். இடதுசாரிககொள்கையைககொண்ட இவர் 1948 ஆமஆண்டமுதலஇலங்கவர்த்தக ஊழியரசங்கத்தினபொதுசசெயலாளராக செயற்பட்டவந்தார்.

நீர்கொழும்பநியூஸ்டடவித்தியாலயத்திலஆரம்பககல்வி கற்ற இவர், கொழும்பறோயலகல்லூரியிலஇடைநிலகல்வியைததொடர்ந்தார். 1943 ஆமஆண்டஉருவாக்கப்பட்ட இலங்கபல்கலைக்கழகத்திலஅறிவியலிலஇளங்கலைபபட்டமபெற்றவெளியறினார்.

அதனபின்னர் 1944 ஆமஆண்டலண்டனபல்கலைக்கழகத்திலவெளிவாரி மாணவராக இணைந்ததாவரவியலிலசிறப்புபபட்டமபெற்றார். 1944 ,லபேராதனைபபல்கலைக்கழகத்திலவெளாண்மைததுறையிலவிரிவுரையாள ராகபபணியிலசேர்ந்தார். பின்னரஇலங்கசட்டககல்லூரியிலசட்டமபயின்றவழக்கறிஞரஆனார்.

பல்கலைக்கழகத்திலபடிக்குமபோதஇடதுசாரிககொள்கையிலஇவரஈர்க்கப்பட்டார். இக்காலகட்டத்திலஆங்கிலேயரினஆட்சிக்கஎதிராக போராட்டமநடத்திய இடதுசாரிததலைவர்களஎன். எம். பெரேரா, கொல்வினஆர். டி. சில்வா, பிலிபகுணவர்தன ஆகியோருடனஇணைந்தார்.

1947 ஆமஆண்டஅரச ஊழியரநடத்திய வேலநிறுத்தபபோராட்டத்திலகலந்தகொண்டமைக்காக இவரஅரசுபபணியிலஇருந்தநீக்கப்பட்டார். அதனபிறகஇலங்கவர்த்தக ஊழியரசங்கத்திலஇணைந்து 1948 பெப்ரவரியிலஅதனசெயலாளரஆனார்.

1928 ஆமஆண்டிலஆரம்பிக்கப்பட்ட வர்த்தக ஊழியரசங்கம், பாலதம்பசெயலாளராக ஆன பின்னரலங்கசமசமாஜககட்சியினசெல்வாக்குக்குளவந்தது. இக்கட்சி நான்காமஅனைத்துலக அமைப்பினஉறுப்பினராக இருந்தது. 1963 ஆமஆண்டில், கொழும்பதுறைமுகத்திலவேலநிறுத்தமஒன்றதலைமதாங்கி நடத்தினார். இதபின்னரநாடதழுவிய பொதவேலநிறுத்தமாக உருவெடுத்தது.

1964 ஆமஆண்டிலலங்கசமசமாஜககட்சி நான்காமஅனைத்துலகத்திலஇருந்தவிலகி அன்றைய சிறிமாவபண்டாரநாயக்கஅரசிலஇணைந்ததஅடுத்து, பாலதம்பஅக்கட்சியிலஇருந்தவிலகி, இங்கபுரட்சிகர சமசமாசககட்சியினதலைவரானார்.

1960 மார்ச், 1960 ஜுலை, 1965 ஆண்டுகளிலநடைபெற்ற இலங்கபாராளுமன்ற தேர்தல்களிலமத்திய கொழும்பதேர்தலதொகுதியிலபோட்டியிட்டார். பாலதம்பஇலங்கவர்த்தக ஊழியரசங்கத்தினசெயலாளராகததொடர்ந்தபணியாற்றி வந்தார். உழைககுமதொழிலாளர்களினபிரச்சினைகளுக்கஅவ்வப்போதநிர்வாகங்களுடனும், அரசுடனுமபேச்சுக்களிலஈடுபட்டதீர்வகண்டார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com