Contact us at: sooddram@gmail.com

 

கண்டன அறிக்க

ஜெயலலிதவகையறாவுக்கஜாமீனவழங்கககூடாது.

1991-96 ல் தமிழகத்தினமுதல்வராக இருந்த ஜெயலலிதவருமானத்திற்கஅதிகமாக சொத்தகுவித்ததாக தொடரப்பட்ட வழக்கிலவிசாரணமுடிந்தகுற்றமநிரூபிக்கப்பட்டஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றுமசுதாகரனஆகியோருக்கநான்காண்டுகளசிறைத்தண்டனவழங்கியுள்ளதகர்நாடக சிறப்பநீதிமன்றம்.

இந்த தண்டனகூட சாதாரணமாக கிடைத்தவிடவில்லை. உழைத்தவாழுமசாமானிய மக்களரயிலிலவெள்ளரிக்காயவிற்றாலசட்டவிரோதமான செயலஎன்றகூறி விசாரணையின்றி உடனசிறை. இதஜெயலலிதஅரசாலஎவ்வித குற்றமும், விசாரணையுமஇன்றி அரசியலபழிவாங்குதலுக்காக எத்தனைபேரகுண்டரதடுப்புச்சட்டத்தினகீழசிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலநாடபார்க்க பகிரங்கமாக நடந்த பகற்கொள்ளைக்கு 18 ஆண்டுகளகழித்த பிறகதீர்ப்பும், தண்டனையும். இந்த காலங்களிலமீண்டும் 2 முறமுதல்வராகி பல ஆயிரமகோடிக்கசொத்துக்களகுவித்துள்ளார்.


இப்படிப்பட்ட ஜெயலலிதவகையறாவுக்ககொடுக்கப்பட்டுள்ள தண்டனமிக மிக குறைவானது. கட்சியினபொதுச்செயலாளரகிரிமினலஎன்றால், அவரவழி நடத்துமகட்சி எப்படிப்பட்டதாக இருக்கும். சந்தேகத்திற்கிடமில்லாமலஅந்த கட்சியகிரிமினலமயமானதஎன்பதற்கஆயிரக்கணக்கான உதாரணங்களசொல்லமுடியும். குற்றவாளிகளாக ஓடி ஒளிய வேண்டியவர்களகடந்த மூன்றநாட்களாக தமிழகத்தையமுடக்கியுள்ளனர். பேருந்தஎரிப்பு, பொதுச்சொத்துக்களநாசமசெய்வது, கடைகளசூறையாடுவதஎன வெறியாட்டமபோட்டவருகின்றனர். இப்படிப்பட்ட சமூகவிரோத அ.தி.மு.க கட்சியதடைசெய்திருக்க வேண்டும். ஜெயவகையறாக்களினசொத்துக்களபறிமுதலசெய்திருக்க வேண்டும். அப்படி இல்லாமலவெறும் 4 வருடமஎன்பதஒரதண்டனையஇல்லை. அதிலிருந்துமதப்பிக்க பெயிலஎன்ற பெயரிலபல தகிடுதத்தங்களசெய்கின்றதஜெயகும்பல்.
வயதையும், தனக்குள்ள நோய்களையுமகாரணமகாட்டி பெயிலிலவெளிவர முயற்சிக்கின்றாரஜெயா. சாதாரண உழைக்குமமக்களகுற்றமஎதுவுமசெய்யாமலவிசாரணைககைதிகளாகவபல ஆண்டுகளதமிழகசசிறைகளிலவதைபடுகிறார்கள். இவர்களுக்கபெயிலஇல்லை.

தமிழகத்திலுள்ள ஈழத்தமிழஅகதிகளபல்லாயிரக்கணக்கிலசிறப்பமுகாம்களஎனுமமுள்வேலிககம்பிக்குளவதைபட்டசாகிறார்கள். இந்த சட்டவிரோத முகாம்களகலைக்கப்படவில்லை, இம்மக்களுக்குமபெயிலஇல்லை. அவர்களிலபலரஜெயலலிதாவினவயதஉடையவர்கள், பலரஅவருடைய வயதுக்குமஅதிகமானவர்கள். ஜெயலலிதாவுக்கசாதாரணமாக உடல்நிலையசோதிக்கவஅவரவிரும்பிய மருத்துவரவருகிறார். அப்பல்லோவிலஇருந்தமருந்தவருகிறது. ஆனாலசிறையிலவாடுமசாதாரண மக்களுக்கஎன்ன நோயஎன்றதெரியாமலும், உரிய மருத்துவமஇல்லாமலுமசெத்தவர்கள்,செத்துககொண்டிருக்கின்றவர்களபல நூறபேர். ஒரகுற்றமுமசெய்யாத இவர்களெல்லாமபெயிலஇல்லாமலஜெயிலிலஅடைபட்டுககிடக்குமபோது, குற்றமநிரூபிக்கப்பட்டுமசிறஎன்ற பெயரிலசகல வசதிகளுடனசொகுசாக ஓய்வெடுக்குமஜெயாவுக்கஎதற்கபெயில்.
இப்படிப்பட்ட கிரிமினலஜெயலலிதகும்பலவெளியவிடுவது, இந்த தீர்ப்பஒன்றுமஇல்லாமலசெய்யவும், மீண்டுமமுதல்வராக தமிழகத்தகொள்ளையடிக்கவும், அ.தி.மு.க காலிகளவெறியாட்டமபோடவுமவழிசெய்யும். எனவகொள்ளகும்பலான ஜெயலலிதவகையறாக்களபெயிலிலவிடக்கூடாது.


ஜெயலலிதாவுக்கதீர்ப்பவழங்கப்பட்ட கடந்த 27 ந்தேதி முதலஅ.தி.மு.க வினரதமிழகமமுழுவதுமபொதுசசொத்தநாசப்படுத்தி வெறியாட்டமபோட்டவருகின்றனர். அம்மாவு’க்கான அனுதாப அலையஉருவாக்குவதற்காக தமிழக மக்களிடையஅச்சுறுத்தலஉருவாக்கி வருகிறார்கள். பல கல்லூரி மாணவர்களமிரட்டியும், சாராயாம், பிரியாணி கொடுத்தவளைத்துபபோட்டும், கல்லூரி நிர்வாகங்களினதுணையுடனுமஅம்மஆதரவமாணவரபோராட்டங்களநடத்தி, மாணவர்களதவறாக வழிநடத்தி வருகின்றனர். இதனபு.மா.இ.மவன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்திலுள்ள ஜனநாயக சக்திகளும், உழைக்குமமக்களும், மாணவர்கள், இளைஞர்களுமஅ.தி.மு.க வினரினஇந்த வன்முறைக்கஎதிராக ஒன்றிணைந்தபோராட முனவரவேண்டுமஎன்றுமஅறைகூவி அழைக்கிறோம்.

இவண
த. கணேசன்,மாநில அமைப்பாளர்,
புரட்சிகர
மாணவர் – இளைஞரமுன்னணி, தமிழ்நாடு. 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com