Contact us at: sooddram@gmail.com

 

யாழ்ப்பாண பல்கலமாணவர்கள், 'தினமலர்' நாளிதழுக்கஅளித்த பேட்டி

'தமிழக தலைவர்களினகண்டனங்களும், தீர்மானங்களும், இலங்கையிலஎந்த மாற்றத்தையுமஏற்படுத்தவில்லை. இலங்கஅரசகண்டித்து, தமிழகத்திலகண்டன தீர்மானமநிறைவேற்றப்படுமபோது, தங்களுக்கான உரிமைகளகிடைப்பததள்ளிபபோவதாகவே, அங்குள்ள தமிழர்களகருதுகின்றனர்' என, தமிழகமவந்துள்ள இலங்கயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களதெரிவித்துள்ளனர். தமிழஇதழியலகருத்தரங்குசென்னபல்கலைக்கழகத்தினஇதழியலமற்றுமதொடர்பியலதுறையுடன், இலங்கை, யாழ்ப்பாண பல்கலையினஊடக வளங்களமற்றுமபயிற்சி மையமஇணைந்து, கடந்த 20ம் தேதி துவங்கி, வரும் 31ம் தேதி வரையிலான, 12 நாள், தமிழஇதழியலகருத்தரங்கநடத்துகின்றன. அதில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலஇருந்து, 25 மாணவர்கள், ஒரஇயக்குனரபங்கேற்றுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலமாணவர்கள், 'தினமலர்' நாளிதழுக்கஅளித்த பேட்டி:

இந்த கருத்தரங்கிலகலந்தகொள்ள தமிழகமவருவதாக திட்டமிட்ட போதஎப்படி உணர்ந்தீர்கள்?


கயிலைநாதனகார்த்திக்: தமிழஇதழியலபற்றி, அதனஆணிவேரான தமிழகத்திலகள ஆய்வசெய்வதற்கான வாய்ப்பகிடைத்ததால், அதற்கான ஏற்பாடுகளசெய்யுமபோதமனதுக்குள், தமிழகத்தபற்றிய இனிய கற்பனைகளவிரிந்தன.

இலங்கையில், தற்போததமிழமாணவர்களுக்ககல்வி மறுக்கப்படுமசூழலோ, இருட்டடிக்கப்படுமசூழலஉள்ளதா?

 
செபஸ்தியம்பிள்ளகாளிஸ்தான்:
எங்கள், யாழ்ப்பாண பல்கலையபொறுத்தவரை, அதபோன்ற எந்த சூழலுமஇல்லை. சில
இடங்களிலஇருக்கலாம்.அதபற்றிய புள்ளி விவரங்களகிடைக்காத போது, தெளிவாக சொல்ல முடியாது.

வேலைவாய்ப்புகளிலஅப்படிப்பட்ட சூழலஇருப்பதாக, பலரதெரிவித்தஉள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலையிலசிங்கள மாணவர்களபடிக்கின்றனரா, அவர்களுக்குமஉங்களுக்குமான உறவஎப்படி உள்ளது?


கிருத்திகா:
போருக்கபினவந்த காலங்களில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், சிங்கள மாணவர்களினவருகஅதிகரித்துள்ளது. அவர்கள், எங்களையோ, நாங்களஅவர்களையவெறுக்குமசூழலஏதுமஇல்லை.படிப்பஇயல்பாகவஇருக்கிறது. அவர்களும், எங்களுக்கதோழர்களாகவஇருக்கின்றனர்.

இலங்கையில், தற்போததமிழர்களபாதுகாப்பாக இருக்கின்றனரா, அவர்களுக்கான உரிமைகளகிடைக்கிறதா?


சிவரேஸ்வரனசுமணன்:
நாங்களஇருக்குமபகுதி யாழ்ப்பாணம். அங்கு, ஓரளவபாதுகாப்பகிடைத்திருக்கிறது. மற்ற இடங்களினநிலபற்றி எங்களுக்கதெரியாது.பொதுவாகவே, எல்லகால கட்டத்திலுமகல்வி, மருத்துவ சேவைகளமறுக்கப்பட்டதாக எனக்குதெரியவில்லை. முகாம்களிலஇருந்தமீளகுடியமர்த்தப்படுவதிலநிறைய இழுபறியும், பல அரசியலகுறுக்கீடுகளும், ஊழல்களுமநிகழ்ந்திருப்பதாக தெரிகிறது. அதில், பல இடங்களிலபெயரளவுக்கநடத்திருப்பதாகவுமசொல்லலாம்.

தமிழக அரசியல்வாதிகளினகண்டனங்களுக்குமதீர்மானங்களுக்கும், இலங்கஅரசிடமஎத்தகைய விளைவுகளஏற்படுத்துகின்றன. அப்போது, அங்குள்ள தமிழர்களினநிலைப்பாடஎன்ன?


கயிலைநாதன்:
தமிழக தலைவர்களினகண்டனங்களுக்கும், தீர்மானங்களுக்கும், இலங்கையிலஎந்த வித மாற்றத்தையுமஏற்படுத்தியதாக எங்களுக்கதெரியவில்லை. இலங்கஅரசகண்டித்து, எப்போதெல்லாம

தீர்மானமநிறைவேற்றப்படுகிறதோ, அப்போதெல்லாமதங்களுக்கான உரிமைகளகிடைப்பததள்ளிப்போவதாகவே, அங்குள்ள தமிழர்களகருதுகின்றனர்.தமிழக தலைவர்களஇணைந்து, ஒருமித்த குரலிலஎந்த தீர்மானத்தையுமநிறைவேற்றாததால், இந்திய அரசினஅணுகுமுறையிலபெரிய மாற்றங்களநிகழ்வதில்லை. எனவே, தீர்மானங்கள், இலங்கதமிழர்களமேலஉள்ள பற்றகாட்டுவதாக அமைகின்றனவதவிர, உதவுவதாக இல்லை.அறிக்கைகளவிட்டவிட்டு, ஆக்கங்களதொடர்ந்தால், தமிழக தலைவர்களமீதநம்பிக்கஅதிகரிக்கும்.

தமிழக மீனவர்களதொடர்ந்தஇலங்கராணுவத்தாலதாக்கப்படுவதபற்றி?


கிருத்திகா:
தமிழக மீனவர்களதாக்கப்படுவதபற்றி, தமிழக ஊடகங்களினவழியாகததானநாங்களஅறிந்தகொள்கிறோம்.ஆனாலும், இலங்கதமிழமீனவர்களினஎல்லையில், தமிழக மீனவர்கள், தடசெய்யப்பட்ட மடிவலைகளுடனவந்தமீன்பிடிப்பதால், இலங்கதமிழர்களுக்கவாழ்வாதாரமபாதிக்கப்படுவதாக அங்ககூறுகின்றனர். எப்படி இருந்தாலும், மீனவர்களதாக்கப்படுவததவிர்க்கப்பட வேண்டும்.

தமிழகத்திற்கவந்ததிலஇருந்தநீங்களசந்தித்த இடர்பாடுகளஎன்னென்ன?

 
இயக்குனரதேவானந்த்:
சென்னவிமான நிலையத்தில், நாங்களவிசாரிக்கப்பட்டோம். எங்களமாணவர்கள், இங்குள்ள உளவுததுறையினரால், துருவித்துருவி விசாரிக்கப்படுவதாக உணர்கிறோம். அதற்கு, ஆதாரமஇல்லை.சென்னபல்கலையிலதான், நானஉயர்கல்வி முடித்தேன். தமிழகமபோன்ற பரந்துபட்ட மாநிலத்தில், தமிழமாணவர்களுடனஇணைந்தயாழமாணவர்களகருத்தரங்கிலபங்கேற்குமபோது, பண்பாடு, கலை, கலாசாரம், வாழ்வியல், மொழி உள்ளிட்ட கூறுகளகவனிக்குமதிறனஏற்படுகிறது.இங்குள்ள மாணவர்கள், பேராசிரியர்களினஒத்துழைப்பநன்றாக உள்ளது.மேலும், இதபோன்ற பல கருத்தரங்குகளஇரநாடுகளுமநடத்துவதால், மாணவர்களுக்கஇயல்பான புரிந்துணர்வும், உறவுமஏற்பட வாய்ப்பஏற்படும்.இவ்வாறு, அவர்களதெரிவித்தனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com