|
||||
|
இலங்கைத் தமிழர்
பிரச்னை - ஓர் ஆய்வு
(பகுதி
12)
(அ.ஆனந்தன்)
போராளி அமைப்புகளின்
உதயம்
இந்த அமைப்புகளின்
கடுமையான
எதிர்ப்பின்
காரணமாகவும்
இலங்கையை
அடுத்தடுத்து
ஆண்ட கட்சிகள்
தமிழர் பிரச்னையை
ஓரளவேனும்
தீர்க்க எடுத்த நடவடிக்கைகள்
முடக்கப்பட்டன. இதன் விளைவாக தமிழ் இளைஞர்களின்
மனதில் ஒரு கடுமையான
வெறுப்பும்
விரக்தியும்
மேலோங்கி
நின்றது.
தமிழர் விடுதலை
முன்னணி போன்ற நாடாளுமன்றவாத
கட்சிகள்
கடைபிடித்த
சிங்கள ஆளும் வர்க்கத்துடனான
சமரசப்போக்கு
அவர்களுக்கு
உடன்பாடானதாக
இல்லை. எனவே அவர்களது
குட்டி முதலாளித்துவத்
தன்மை வாய்ந்த மனக்கொதிப்பினை
உரியவிதத்தில்
பிரதிபலித்த
பல இளைஞர்
அமைப்புகள்
உருவாயின.
அவற்றில் மிக முக்கியமானது
"பிளாட்' என்ற அமைப்பாகும். அந்த
அமைப்புகள்
தமிழ் உரிமைக்காக
ஒருபுறம்
போர்க்குணம்
மிக்க போராட்டங்களை
நடத்தியதோடு
அப்பாவி தமிழ் மக்கள்
இராணுவத்தால்
தாக்கப்படும்
போது அதனை
எதிர்த்து
தாக்கவும்
செய்தனர்.
இந்த போக்குகள்
இதை ஒத்த
வேறுபல அமைப்புகள்
உருவாவதற்கும்
வழிவகுத்தன.
இந்தியா-இலங்கை
உறவு
வெளிப்படையாக இந்தியாவிற்கும்
இலங்கைக்கும்
இடையில் அத்தனை பெரிய பூசல்
நிலவுவது
போன்ற சூழ்நிலை தெரியாதிருந்த
போதிலும்
இலங்கைக்கும்
இந்தியாவிற்கும்
இடையில் ஒரு விரிசல்
என்பது இருந்து கொண்டே இருந்தது. அதற்கு பொருளாதார,
அரசியல் ரீதியான காரணங்கள்
பல இருந்தன.
பொருளாதார ரீதியாக
இந்திய அரசு இந்திய
ஏகபோகங்களின்
வசம் குவிந்திருந்த
உபரி மூலதனத்திற்கு
முதலீட்டுத்தளம்
தேடும் வேலையில் ஈடுபட்டிருந்தது.
அந்த மூலதனத்தை
அது தென்கிழக்கு
ஆசியாவில்
தன்நாட்டை
சுற்றியிருந்த
சிறு நாடுகளில்
பெருமளவு
செய்வதே சுலபமானது
என்று அது கருதியது.
அப்படிப்பட்ட நாடுகளில்
இலங்கையும்
ஒன்றாக இருந்தது.
எனவே இலங்கையை
அது தனது
செல்வாக்கு
மண்டலத்திற்குள்
வைத்திருக்க
விரும்பியது.
ஆனால் சிங்கள
மக்களின்
மனநிலை இந்திய நாடு, அதன்
ஒரு தேசிய
இனமாக தமிழர்களைக்
கொண்டிருந்ததையும்
அதே தமிழ்
இனத்தை சேர்ந்த ஒரு குறிப்பிடத்தக்க
அளவிலான தங்கள் நாட்டின் மக்கட்பகுதி
இருந்ததையும்,
தங்களது கல்வி ரீதியான
வளர்ச்சியோடு
கோடிக்கணக்கான
தங்கள் இன மக்கள்
அருகில் இந்திய நாட்டில் இருக்கிறார்கள்
என்பதால்
பெருமிதத்துடன்
இருப்பதையும்
ஒருவித எரிச்சலுடன்
பார்த்தது.
அத்துடன் நாம் ஏற்கனவே பார்த்தது
போல் இலங்கையின்
ஜே.வி.பி. போன்ற அமைப்புகள்
தமிழர்களை
இந்தியா தனது ஏகாதிபத்திய
நோக்கங்களை
நிறைவேற்றுவதற்கு
ஒரு சாதனமாக
பயன்படுத்துகிறது
என்ற எண்ணப்போக்கையும்
பரப்பிவிட்டிருந்தன.
இதன் விளைவாக
இலங்கையின்
ஆட்சியாளர்கள்
தங்களுக்கு
தேவையான பொருளாதார
உதவி போன்றவற்றை
பெறுவதற்கு
இந்தியாவை
தவிர்த்த
வேறு பிரிட்டன்,
அமெரிக்கா,
சீனா போன்ற
நாடுகளையே
நாடினார்கள்.
போராளி குழுக்களுக்கு
இந்தியா அளித்த ஆதரவு
இந்த மனநிலையில்
இருந்த இலங்கையை தன் வழிக்குக்
கொண்டுவர
இந்தியா விரும்பியது. இலங்கையில் தோன்றிய
இனப்பிரச்னை
அதனுடைய நோக்கத்தை
நிறைவேற்றுவதற்கு
ஒரு ஏற்ற
கருவியாகப்
பயன்பட்டது.
இந்திய அரசு, இலங்கைத்
தமிழரிடையே
தோன்றிய போர்க்குணமிக்க
அமைப்புகள்
பலவற்றிற்கு
பல்வேறு வகையான உதவிகளை தனது இந்த
நோக்கத்தை
நிறைவேற்றும்
வகையில் செய்யத் தொடங்கியது.
தமிழ்நாட்டின் பல இடங்களில்
அந்த அமைப்புகள்
பயிற்சி முகாம்கள்
அமைத்துக்கொள்ள
அனுமதி வழங்கியது.
அவற்றிற்கு ஆயுத உதவியும் செய்தது.
இதன் விளைவாக இலங்கை அரசிற்கு தோன்றிய சிக்கல் இன்னும் தீவிரமாகியது. இவ்வாறு இந்திய
அரசு இலங்கைத்
தமிழ் இளைஞர்களுக்கு
உதவி வழங்கியதும்,
ஆயுதங்கள்
அளித்ததும்
திருமதி.
இந்திரா காந்தி
அவர்களின்
ஆட்சி காலத்தில்
பெருமளவு
நடைபெற்றன.
இது அத்தனை
இரகசியமாக
செய்யப்படவில்லை.
இந்த நடவடிக்கை
சிங்கள தமிழ் இன
வேறுபாட்டினை
இன்னும் அதிகப்படுத்தி
சிங்களர்
மத்தியில்
தமிழ் வெறுப்புணர்வை
மேலும் அதிகப்படுத்தியது.
(தொடரும்......)
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |