|
||||
|
கண்ணீருடன்
ஒரு கடிதம்
. . . .
(பாகம்
4)
(ஈழத்திலிருந்து
நல்லையா குலத்துங்கன்) நெஞ்சம் நிறைந்த இனிய உறவுகளே ! இக்கடிதத்தை
வரையும் போது உள்ளம்
குதூகலத்தால்
நிரம்பி வழியவில்லை. மாறாக கண்களில்
நீர் தேங்கியுள்ளது.
ஏன் என்கிறீர்களா ? என் உடன் பிறந்த தாய்மண் உறவுகளுக்காக
தொப்புள்
கொடி உறவுகளாகிய
நீங்கள் காட்டும் பரிவினைக்
கடிந்து கொள்ளும் நிலை எனக்கு
ஏற்பட்டுள்ளதே
எனும் ஏக்கமே அதற்குக் காரணம். ஆனால் அநீதியைக்
கண்டு மெளனித்திருப்பது
அவ்வநீதிக்குத்
துணை போவதற்குச்
சமனாகும்
எனும் ஒரே ஆதங்கம்
தான் இக்கடிதத்தை
எழுதுவதற்கு
என்னைத் தூண்டும் உள்ளுணர்வாகும். கடந்த காலச் சரித்திரங்களைப்
பேசிப் பேசி எதிர்காலத்து
ஓவியத்தின்
சிற்பத்தைச்
சிதைக்கும்
சிற்பிகளாவதை
விட அழகான
ஒரு சிற்பத்தை
எதிர்காலத்திற்காக
செதுக்குவோர்களுக்கு
உளி எடுத்துக்
கொடுக்கும்
பணியாளனாக
இருப்பதுவே
மேலானதாகும்.
விடுதலைப்
போராட்டத்தைத்
திசைதிருப்பி
நடத்திச்
சென்றதன்
மூலம் புலிகள் தம்மை மட்டும்
அழித்து விடவில்லை
ஒரு சந்ததியினரின்
எதிர்காலத்தையே
நிர்மூலமாக்கி
விட்டார்கள்.
அறிவிற் சிறந்தவர்கள்,
ஆக்கபூர்வமானவர்கள்
என்று எமக்குள் நாமே கங்கணம்
கட்டிக் கொண்டிருந்த
ஈழத் தமிழினத்தின்
முன்னேற்றத்தை
இரண்டு தசாப்தங்கள்
பின்னோக்கித்
தள்ளி விட்டார்கள். இன்று , கீழே தடுக்கி
விழுந்த ஒருவன் திரும்ப எழுந்து நடக்க முற்படும்
வேளையில்
மீண்டும்
தள்ளி விழுத்திவிட
முயற்சிப்பது
போல புலம்
பெயர் மண்ணிலே தமது வாழ்வைத்
திடப்படுத்திக்
கொண்டு ஈழத்து மண்ணிலே வாழத்துடிக்கும்
தமிழ்ச் சமூகத்தின்
எதிர்காலத்தைக்
குலைக்கும்
முயற்சிக்கு
அன்பான உறவுகளாகிய
உங்கள் அதீத உணர்வினைப்
பயன்படுத்திக்
கொண்டிருக்கிறார்கள். தமிழீழம் எனும் கொள்கையை
முன்வைத்துப்
போராடும்
போது அது
நிச்சயமாக
கிடைக்கும்
என்பதை விட அதன்
மூலம் கிடைக்கும்
அதி உயர்வான
தீர்வினைப்
பெற்றுக்
கொள்ளும்
நோக்கத்தையே
அனைவரும்
மனதில் கொண்டிருந்தார்கள்
என்பதுவே
உண்மை. இன்று யதார்த்தத்தின்
அடிப்படையில்
சிங்கள மக்களுடன்
இணைந்த ஒரு ஜக்கிய
இலங்கைக்குள்
தம்மைத் தானே நிர்வாகிக்கக்
கூடிய அதிஉயர் நிர்வாக சபையுடன் கூடிய அதிகாரத்தைப்
பெற்றுக்
கொள்வதற்கு
சிறீலங்கா
அரசுடன் இணைந்து செயற்படுவதே
சாத்தியமானது. வீரம்
என்பது ஆயுதத்தைத்
தூக்குவதில்
மட்டுமே உள்ளதல்ல அதைக் கீழே
வைத்து மக்களின் நன்மையை முன்னெடுப்பதிலேயே
உண்மையான
ஒரு தலைவனின்
வீரம் அடங்கியுள்ளது. அழகான பேச்சுக்களால்
மக்களின்
உணர்வுகளை
தூண்டி விடுவதல்ல
உண்மையான
மக்களுக்கான்
அரசியல் ஜனநாயகம்.
மக்களுக்கு
நன்மை பயக்கக் கூடிய கொள்கை
நாம் கொண்டிருந்த
கொள்கைக்கு
முரணாக இருப்பினும்
அதை ஆரய்ந்து
அதற்கு செயல் வடிவம்
கொடுக்க முற்படுவதே
உண்மையான
மக்கள் நலனை முன்னெடுக்கும்
அரசியல். மயான பூமியில்
கொள்கைகளைத்
தூக்கிப்
பிடிப்பதால்
யாருக்கு
என்ன லாபம் ? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தமிழ் மக்களின் உண்மையான நலனில் அக்கறை கொண்டிருந்தால்
சிறிலங்கா
அரசுடன் பேசும் சந்தர்ப்பத்தை
உருவாக்கி
இப்பேச்சுக்களில்
இந்தியாவின்
பங்களிப்பை
உறுதிப்படுத்திக்
கொள்வது ஒன்றேயே முக்கியமாகக்
கொள்ள வேண்டும். இன்றைய ஈழத் தமிழ்ச் சிறார்களின்
கல்வியின்
முக்கியத்துவத்தை
உணர்ந்து
அதன் செழிப்புக்கு
வழி வகுக்க
வேண்டும்.
டக்களஸ் தேவனந்தா
போன்றோரை
"துரோகிகள்"
என வர்ணிப்பதை
விடுத்து
அவர்களுடன்
இணைந்து எமது மக்களின்
நலனுக்காக
உழைக்க முன்வரவேண்டும். யாரும் யாருக்கும்
எதிரிகள்
அல்ல . ஈழத்தமிழர்களின் போராட்டத்தில்
பல்வேறு காலநிலைகளில்
பல்வேறு வகைகளில் இணைந்து கொண்டவர்கள்
அனைவரும்
நோக்கமும்
ஈழத்தமிழர்களின்
நிம்மதியான
வாழ்க்கையே. தமிழக தொப்புள் கொடி உறவுகளே ! அர்த்தமற்ற கோஷங்களை முன்வைத்து
போராடுவதை
விட தமிழ்த்
தலைமைகளுக்கு
அடையக்கூடிய
தீர்வை பெறுவதற்கு
அனைவரும்
சேர்ந்து
இந்தியாவின்
பங்களிப்புடனான
ஒரு இறுதியான
தீர்விற்காக
உழைப்பதன்
அவசியத்தை
எடுத்துச்
சொல்லுங்கள்.
உங்கள் தொப்புள்
கொடி உறவுகளின்
எதிர்காலச்
சந்ததியினரின்
வாழ்க்கையைச்
சீராக்கும்
முக்கியத்துவத்தை
உணர்த்துங்கள்.
அதுவே இன்று உங்களின் முன்னால் காலக்கடமையாக
இருக்கின்றது. (தொடரும்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |