|
||||
|
புலிகளின் முக்கிய
புள்ளி ஒருவரின் வாக்கு மூலம் (பகுதி
17)
பிரபாகரனுடன் இறுதி
வரை இருந்து
முள்ளிவாய்கால்
இறுதி சங்காரத் தில் தப்பியவரின்
வாக்குமூலம்
நாம் நமது தலைவரையாவது
காப்பாற்ற
வேண்டும்
அதற்கு ஒரு வழி
தேவை என்று
அதற்காவது
ஒழுங்கு செய்யும்படியும்
கேட்டுக்கொண்டோம். அதற்கு நெடியவனும்
கஸ்ரோவும்
கே.பி யும்
செய்த வேலைகள் அடுத்து சொல்லுகிறேன்?
இந்த சந்தர்ப்பத்தில்
கே.பி தலைவரையும்
சரணடையசொல்லி
வற்புறுத்திய
வண்ணமே இருந்தார்.
ஆனால் இப்போதுள்ள
3000 குட்பட்டவர்கள்
ஆயுதங்களைக்
கீழே போடுவோம்,
கையளிக்கப்
போவதில்லைஎன
சொல்லப்பட்டது.
இதன் போது கே.பிக்கு தலைவரால் சொல்லப்பட்ட
செய்தி உலகுக்கு சொல்லும்படி
ஆயுதங்களை
நாங்கள் கீழே போட
விரும்புகின்றோம்.
எமது தேசத்துக்கு
ஒரு அரசியல்
தீர்வைக்
காண விரும்புகின்றோம்.என்று
அறிவிக்கும்
படி சொல்லப்பட்டது.
தலைமையை காப்பாற்றும்
முயற்சி
தலைவரையும் சில
முக்கிய தலைவர்களையும்
இறுதிக் காலகட்டத்தில்
பாதுகாப்பது
தொடர்பாக
நமது கட்டளைப்பீடம்
பல்வேறு வழிகளில் முயற்சிகள்
எடுத்து எவையும் சாத்தியமற்றுப்
போனமையால்
அவரை பாதுகாக்கும்
திட்டம் குறித்து சார்ல்ஸ் அன்ரனிவசம்
கொடுக்கப்பட்டது.
இவர் கேபியுடன்
புதிய திட்டம் ஒன்றை சொல்லி
அதற்காக உலங்கு வானூர்தி
ஒன்றினை வாங்கி திறமை மிக்க
ஓட்டுனர்கள்
உதவியுடன்
பாதுகாப்பான
இடம் ஒன்றுக்கு
தலைவரையும்
சிலரையும்
கொண்டுசெல்வது
என்று புதிய திட்டம்
வகுக்கப்பட்டது.
இத்திட்டத்தின் படி
வன்னியை விட்டு நகரமாட்டேன்
என பிடிவாதமாக
அதுவரை நாழும் இருந்த தலைவரை சார்ல்ஸ் மூலமாக தலைவரை சம்மதிக்க
வைத்ததுடன்
உடனடியாக
நடைமுறைப்படுத்த
ஆவன செய்யும்படி
கேபியிடம்
தெரிவிக்கப்பட்டது.
இந்த நகர்வுக்கு
ஏறத்தாள 3 மில்லியன்
அமெரிக்க
டொலருக்கு
மேல் பணம்
தேவை என்றும்
கே.பி சொன்னதற்கு,
அதற்கான அனைத்து ஒழுங்குகளையும்
நெடியவன்
மற்றும் காஸ்ரோ மூலம் கே.பி
க்கு கொடுக்க
ஒழுங்கு செய்யப்பட்டது.
உடனடியாக பணத்தை கே.பி இடம்
கொடுக்குமாறும்
தலைமை பீடத்தால்
நெடியவனுக்கும்
காஸ்றோவுக்கும்
உத்தரவிடப்பட்டது.
அன்றைய காலத்தில்
நமது புலம்பெயர்
நிதிகளுக்கு
இந்த இருவரும்
தான் பொறுப்பு.
ஆனால்
நடந்தது
வேறு! சார்ள்ஸ்
அன்ரனி தலைவரை பாதுகாக்கும்
பொறுப்பேற்றபின்
அவரது குடும்ப அங்கத்தவர்கள்
முக்கிய நபர்களை காப்பாற்ற
ஒழுங்கு செய்யும்படி
கே.பி இடம்
சொல்லப்பட்டது . அதற்கு கே.பி வான்வழி மூலம் காப்பாற்றுவதட்கான
முதற்கட்ட
ஏற்பாடுகளை
செய்துவிட்டு
அதற்கான பணத்தை தரும்படி சாள்சிடம்
மறுபடி தொடர்பு கொண்டார்.
இத்திட்டத்தின்படி கடற்படை
கண்ணில்படாத
தொலைவிலுள்ள
ஆபிரிக்க
நாடுகள் அல்லது நமது நடவடிக்கைகளை
சிறப்பாக
மேற்கொள்ளும்
ஆசிய நாடு
ஒன்று இவை ஏதாவது
ஒரு நாட்டுக்கு
கொண்டு செல்வது
எனவும் இதற்காக கே.பி இந்த
நாடுகளின்
சிரேஷ்ட தலைவர்களுடன்
தொடர்புகொண்டு
அவர்களது
சம்மதத்தை
பெற்றும்
இருந்தார்
என்று எங்களுக்கு
சொல்லப்பட்டது.
எனவே நாம்
இந்த மிகவும்
அபாயகரமான
முயற்சியை
எடுக்க முடிவுசெய்து
கொண்டோம்.
அதன்படி மிக வறிய
ஆபிரிக்க
நாடு ஒன்றின்
துறைமுகத்திலிருந்து
கப்பல் ஒன்றை ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. உக்ரேய்ன்
நாட்டிலிருந்து
ஒரு உலங்கு
வானூர்தியையும்
வாங்கஒழுங்கு
செய்யப்பட்டு
அதன் மாதிரியும்
அனுப்பப்பட்டிருந்தது.
இதை ஓட்டுவதற்காக
நமது வான்படையைச்சேர்ந்த
மிக பயிற்சி
பெற்ற இரு
விமானிகள் வன்னிக்கு
உலங்கு வானூர்தியை
கொண்டுசெல்வதற்கும்
ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆனால்
சார்ல்ஸ்அன்ரனி
தவிர மற்றைய
தலைவரின்
குடும்பம்
அவர்களுடன்
பொட்டுஅம்மான்,
வேறு முக்கிய
சில பொறுப்பாளர்கள்
உட்பட முதலில் 15 பேரை கொண்டு
செல்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.
ஆனாலும் தலைவர்
நாட்டை விட்டு வெளியேற மறுத்தமையால்
அவரை இலங்கையின்
அடர்ந்த காடு ஒன்றில்
அவரையும்
சில பொறுப்பாளர்களையும்
இறக்கிவிட்டு
அண்ணி மற்றும் துவாரகா, பாலச்சந்திரன்
பொட்டரின்
மனைவி பிள்ளை ஆகியோரை உலங்கு வானூர்தி மூலம் அந்த
ஒதுக்கப்பட்ட
கப்பலுக்கு
கொண்டு செல்லப்படுவர்
எனவும் தலைமை ஒழுங்கு
செய்திருந்தது.
இதற்காக அந்தகப்பலில்
கே.பி இருப்பார்
எனவும் சொல்லப்பட்டது.
மிக ஆபத்தான வாழ்வா சாவா என்ற
இந்த நடவடிக்கைகளை
செய்ய நமது வான்படை
தயாராக இருந்தது. அத்துடன்
இந்த நடவடிக்கை
வெற்றி பெற்றால் மேலும் சிலர் கொண்டு
செல்லப்படுவர்
எனவும் முடிவெடுக்கப்பட்டது (தொடரும்...) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |