|
||||
|
ஈரான் அரசும்
மகிந்த அரசுக்கெதிராக வேலை செய்கின்றதா ? (யஹியா வாஸித்) ஈரான் அரசுக்கெதிராக ஐக்கிய நாடுகள் சபை பொருளாதார தடை விதிப்பதற்கு முன்னால். நமதுசிறிலங்கா அரசு கச்சா எண்ணெய்யை ஈரானிடம் இருந்தே பெற்று வந்தது. திடீரென பொருளாதாரதடை வந்ததும் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவது நிறுத்தப்பட்டது. இது உலகறிந்த விடயம். ஆனால் நாம் அறியாத விடயம். அந்த எண்ணெய்கள் கடனுக்கே வாங்கப்பட்டது. அந்த எண்ணெய்க்காக நமது நாடு பல றில்லியன் ரூபாக்களை ஈரானுக்கு கொடுக்க வேண்டியிருந்தது. அந்த பணத்தை அறவிடுவதற்காக இரானிய தூதுவரும். ஈரானிலிருந்து பல அதிகாரிகளும் மாதத்துக் கொருதடவை. இருதடவை என இங்கு வந்து அரசின் காலில் கிடையாய் கிடந்தார்கள். இறுதியில் அந்த முழுப்பணமும் எங்களுக்கு தேவையில்லை. அந்தப் பணத்திற்கு பதிலாக உங்கள் நாட்டில் உற்பத்தியாகும் வாசனைத்திரவியங்களான கிராம்பு. சாதிக்காய். கறுவா. ஏலம் மற்றும் தேயிலை. கைவினைப்பொருட்கள் நாட்டு மருந்துகளை தாருங்கள். அப்பொருட்களையும் உலக சந்தை விலைக்கே தாருங்கள் என ரொம்ப கீழே இறங்கிவந்து பெரும்தலைவர்களுடன் பேசி முடிவு கட்டப்பட்டது. அதற்காக பெரும் தொகை கமிஷனும் பேசி முடிக்கப்பட்டது. ஆம் அனைத்து பேச்சும் முடிந்ததும் மத்தியவங்கி ஆளுனரிடம் பணத்தை பெறுவதற்குரிய அனுமதியை பெற சென்றுள்ளனர் ஈரானிய அதிகாரிகள். சரி பத்திரங்களில் கையொப்பமிட்டு உங்கள் கணக்கை முடிக்கின்றேன். எனக்கு 25 வீதம் கமிஷன் தருவீர்களா என கேட்டுள்ளார் உரிய நபர். வந்த அதிகாரிகள் அப்படியே வேர்க்க விறுவிறுக்க ஓடிப்போய் ஈரானுக்கு விமானமேறியுள்ளனர். இது நடந்தது கடந்த ஜூன். ஜூலைகளில். அன்றிலிருந்து மகிந்த அரசுக்கு ஆப்புவைக்கும் வேலையை இவர்கள் இங்கிலாந்தின் மார்பள் ஆர்ச் பகுதியில் இருந்து ஆரம்பித்ததாக ஒரு செய்தி எமக்கு கசிந்துள்ளது. இந்த நிகழ்வுகளை அவர்கள் றெக்கார்ட் செய்துள்ளதாகவும் இந்த பதிவுகளும் கடைசி ஐந்து நாட்களில் மேடைகளில் ஒலிபரப்பாகும் எனவும் பட்சிகள் பேசுகின்றன. இங்கிலாந்தின் இந்த மார்பள் ஆர்ச் பகுதியென்பது உலக அரேபியக் கோடீஷ்வரர்கள் குடியிருக்கும் பகுதி. இங்குதான் நமது சந்திரிக்கா அம்மையாருக்கும் சொந்த வீடு உண்டு. இவையெல்லாவற்றையும் வேடிக்கை பார்த்த ஒரு சிறிலங்கா நபர் தற்போது இந்தியாவில் இருந்து காய் நகர்த்துவதாக அறிகின்றோம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |