Contact us at: sooddram@gmail.com

 

கிரிஷ் ஹானியை  ொன்றவர்கள் நோக்கம்...???

(லோபமுத்ரா)

கிரிஷ் ஹானி 1993 ஏப் ரல் 10 ஆம் நாள் தன் னுடைய வீட்டருகே காரிலிருந்து இறங் கும்போது சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் கொலைக்குப் பின்னே மிகப் பெரும் சதி இருப்பதை தென்னாப் பிரிக்கா மட்டுமல்ல உலகமே அறியும். அவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடே கொந்தளித்தது. மக்களை அமைதிப்படுத்திட வேண்டி அப்போது பதவியில் இல்லாவிட் டாலும் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தொலைக்காட்சியில் தோன்றி ஆற்றிய உரை மிக முக்கிய மானது.

தென்னாப்பிரிக்கா முழுவதும்- மூலை முடுக்குகள் உட்பட வாழ்கிற அனைவரின் ஆழ்ந்த வேதனையில் நானும் பங்கேற்கிறேன். வெறுப் போடும் அநீதியோடும்தான் வெள் ளையர் இங்கே வந்தார்கள். எனினும் இன்று தன் உயிரைப் பணயம் வைத்து நமது பாசத்துக்குரிய ஹானியை காப்பாற்ற முயன்றவரும் ஒரு ஆப்பிரிக்க வெள்ளைப் பெண் ணல்லவோ. அதனால்தானே நாம் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தமுடிகிறது. இந்தக் கொடூரக் கொலை நாடெங்கிலும் உலகெங்கி லும் அதிர்ச்சி அலைகளை ஏற்ப டுத்தி உள்ளது. தென்னாப்பிரிக் காவைச் சார்ந்தவர்கள் யாராக இருப் பினும் - எந்தப் பிரிவைச் சார்ந்தவர் ஆயினும் உறுதியுடன் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய நேரம் இது. நமது மரியாதைக்குரிய கிரிஷ் ஹானி எந்த லட்சியத்துக்காக நின்றாரோ-அதை சீர்குலைக்க முயல்பவர் யாராயினும் நாம் அவர்களை ஒற்றுமையுடன் எதிர்கொண்டாக வேண்டும். கறுப் பர் - வெள்ளையர் ரத்தக் களரியை தூண்டிவிடவே இக்கொலை அரங் கேற்றப்பட்டது.ஆனால் அவர்கள் நோக்கம் முறியடிக்கப்பட்டது”.

யார் இந்த ஹனி? தென்னாப் பிரிக்க கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவர். உமகந்தோ என அழைக்கப் பட்ட தென்னாப்பிரிக்க காங்கிரசின் ஆயதப்படைப்பிரிவின் தலைவர். நிற வெறிக்கு எதிராக சமரசமின்றிப் போராடியவர். அதே சமயம் கறுப்பர் களும் வெள்ளையர்களும் இணைந்து வாழவேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தியவர்.

இவரின் தந்தை தென்னாப்பிரிக்க சுரங்கத்தில் கூலித்தொழிலாளியாக வந்தவர். தாயும் ஒரு கூலித்தொழிலாளியே. 1942 ஜூன் 28 ஆம் நாள் பிறந்த மார்ட்டின் தெம்பிசையில் கிரிஷ் ஹானி, படிக்கின்ற காலத் தில் கத்தோலிக்க மதநம்பிக்கை மிக்க வராக-மதபோதகராகும் நோக்கோடு இருந்தார். ஆனால் கறுப்பர்களுக்கு கல்வியை மறுக்கும் சட்டம் 1959ல் வந்தது. அதன் விளைவுகள் இவரின் உள்ளத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தின. ஆப்பிரிக்க தேசிய காங்கிர சில் உறுப்பினர் ஆனார்.

இவரது மாமா கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்.அவர் மூலம் மார்க்சியத்தை அறிந்து அதில் இணைய விரும்பினார். அப்போது கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. அதில் சேர்ந்து தலைமறைவு கம்யூ னிஸ்ட் கட்சியைக் கட்டுவதில் முன்னின்றார்.1961ல் அதிகாரபூர்வமாக கட்சி ஊழியரானார். கட்சி தடை செய்யப்பட்ட சூழலில் கம்யூனிஸ்ட் கள் தென்னாப்பிரிக்க காங்கிரசில் சேர்ந்து செயல்பட்டனர். அதன் ஒரு முக்கிய பிரிவான உமகந்தோ ஆயுதப் பிரிவில் பொறுப்பேற்று செயல்பட் டார். 1963 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் தடைச் சட்டத்தின்கீழ் தனிமை தீவில் சிறைவைக்கப்பட்டார்.

1990ல் கட்சி மீதான தடை நீக்கப் பட்ட பிறகு நாடு திரும்பினார்.1991ல் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். தென்னாப்பிரிக்க காங்கிரஸ் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்பியதில் இவரின் பங்கு மகத்தானது. வெறுப் பையும்பகைமையையும்அனைவரும் கைவிட்டு சுதந்திரமாகவும் சம உரிமையோடும் வாழ பெருமுயற்சி செய்தார்.இந்த முயற்சியை சீர் குலைக்கவே இவரை திட்டமிட்டுக் கொலைசெய்தனர்.கொலைகாரர்களை கையும் களவுமாகப் பிடிக்க அவரின் அண்டை வீட்டில் வாழ்ந்த வெள் ளைப் பெண்மணியே உதவினார். கொலைகாரர்கள் கன்சர்வேட்டிவ் கட்சியோடுதொடபுடையவர்கள்என்பது உறுதியானதால்; கலவர நோக் கம் அம்பலமாகி அந்த சதி முறிய டிக்கப்பட்டது. கொலைகாரர் களுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டாலும்.பின்னர் மரணதண் டனையே அந்நாட்டில் ரத்து செய் யப்பட்டதால் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றிலும்-நிறவெறிக்கு எதிரான போராட்ட வரலாற்றிலும் என்றும் ஜொலிக்கும் சிகப்பு நட்சத் திரமாய் ஹானி திகழ்கிறார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com