Contact us at: sooddram@gmail.com

 

பனங்கொட்டையா .  .  ?   ஈரப்பலாக்காயா.  .  .  ?

(சபேசன் – கனடா)

ஆதிகாலத்தில் முதல்முறையாக பூமித்தாயின் புறத்தோல் கீறப்பட்டது.  பயிர்செய்கைக்காகமண் உழப்பட்டது.  இயற்கையாகமண்ணில் முளைத்த பயிர்களிலும் பார்க்க உழுது பதப்படுத்திய மண்ணில் முளைத்த பயிர்கள் செழித்து வளர்ந்தன.   இந்தத்தேவையிற்கும் அப்பால் பூமியின் புறத்தோல் மேலும் ஆழமாகத் தோண்டப்பட்டது.   கிணறு வெட்டி தண்ணீர் பெற்றோம்.  இதனையும் விட ஆழமாக தோண்டப்பட்டபோது மென்மையான உலோகம்களும் பிற்காலத்தில் உறுதியானஉலோகம்களும் கிடைத்தன.

இங்கே குறிப்பிடும் உறுதியான உலோகம்களுக்கும்  தமிழ் தேசியத்திற்கும்(பனம்கொட்டை) சிங்களதேசியத்திற்கும் (ஈரப்பலாக்காய்) என்னதொடர்பு .  .  .  ?

ஜரோப்பாவில் முதலில் கண்டெடுக்கப்பட்ட உறுதியான உலோகம்கள்தான் உலகத்தில் தோன்றிய கைத்தொழில் புரட்சிக்கு அத்திவாரமிட்டன.   கைத்தொழிற் புரட்சிதான்  'தேசியம்'   'தேசியஎல்லைகள்'  'தேசித்திற்கானவரைவிலக்கணங்கள்' என்பவற்றைஉருவாக்கின.  எங்கே .  . ? ஜரோப்பாவில்.  சிலநூற்றாண்டுகளிற்கு முன்னர் எற்பட்ட இந்த சடுதியான கண்டுபிடிப்புகள் பாரிய அளவில் சமூகமற்றங்களையும்  வளர்ச்சிகளையும்  தோன்றப்பண்ணின. முக்கியமாக இரும்பும், உருக்கும் ஆதிமனிதனின் கருவிகளானகற்களையும் தடிகளையும் எலும்புகளையும் மாற்ஈடாகிய.தனால்  திறன்மிக்ககருவிகளைக் கொண்டுவேகமானகைத்தொழில் செயற்பாடைகொண்டதாகின.   இத்திறன்மிக்ககருவிகளின் செயற்பாட்டால் அனைத்துப்பொருளுற்பத்திகளும் அபரிதவினயம் பெற்றுபல்கிப்பெருகின. அதுவரையில் தேவைகளுக்காஉருவாக்கப்பட்டகருவிகள் தமதுதேவைஎன்பதைத் நிறைவுசெய்து .  .அதற்கும் அப்பால் பல்கிப்பெருகியது.  தொடர்ந்துதமதுகிராமத்தின் தேவையைத் தாண்டி .  .  பாரியபிரதேசத்தின் தேவைஎன்றுகருவிகளுக்கானதன்னிறைவைபெற்றுக்கொண்டது.  இதனையும் தாண்டிஅடுத்துள்ளபிரதேசங்களுக்கும் விற்பனைசெய்யக்கூடியஅளவிற்கும் பல்கிப் பெருகின.   இந்நிலையில் அடுத்தபிரதேசத்திலிருந்தபண்டஉற்பத்தியாளர்கள் தமதுபிரதேசத்தைதாண்டிவிற்பதற்குதயாராகவிருந்தனர்.

ஜரோப்பாவில் பல இடங்களில் ஒரேசமயத்தில் பல்கிப்பெருகிய இப்பொருளுற்பத்தியைஅந்தந்தப் பிரதேசதரகர்களும் வியாபாரிகளும் வியாபாரமாக்கியவேளைஏற்பட்டவியாபாரப் போட்டிஇவர்களிடையேபோர்களையும் உருவாக்கியது. பின்னர்ஒருகட்டத்தில் பாரியசெல்வத்தைஉபரி மூலம் பொற்றுக்கொண்டவியாபாரிகள்  போர்களின் மூலம் ஏற்பட்டபரிய இழப்புக்களைதவிர்க்கவியாபாரப்போட்டிகளுக்கானமுதலாளிகள் தமக்கானசமரசத்தைஏற்படுத்தினர்.  வியாபாரசமரரசத்தின்  தேவைகள் தான் ஜரோப்பாவில்பாரியபிரதேசஎல்லைகளை (தேசியஎல்லைகளை)உருவாக்கின.   வியாபாரத்திற்காகதோன்றியதேசியஎல்லைகள் வெறும் வியாபாரத்தின் எல்லைகள்தான் என்றதன்மையைமறைத்துஇதன் கருத்தியலைமக்கள் மத்தியில் வெளிப்படுத்துதில் பல'புனிதங்கள்'சேர்க்கப்பட்டன.  அப்படிப்பட்டபுனிதங்களைநேரடியாகவெளிப்படுத்துவதுpலும் பார்க்கஅதற்கானகோட்பாடுகளையும் சித்தாந்தங்களையும் மக்கள் மனங்களில் செலுத்திவிட்டால் இதனைமிகவும் உறுதியாக்கலாம் என்பதனைகண்டுகொண்டது ஜரோப்பியமுதலாளித்துவம் .  ஜரோப்பியவியாபாரிகள்  ஜரோப்பியபிரதேசங்களில் இருந்தமதம்,மொழி,கலாச்சாரம் போன்றஅனைத்து'புனிதங்களிற்க்கும'; வரைவிலக்கணம்களைதோற்றுவித்துதேசியவிழுமியங்களைஉருவாக்கினர்.  தேசியவிழுமியங்கள் மக்கள் மனதில் உறுதியானபாதிப்புக்களைஏற்படுத்தியபின்னர் தமதுநோக்கத்தினைநிறைவேற்றினர்.   தத்தமதுவியாபாரத்திற்கானஎல்லைப்பிரதேசங்களைதோற்றுவித்துதமக்கானஎல்லைப்பிரதோசங்களைஉறுதிப்படுத்தினர்.   மொத்தத்தில்  குறுநிலமன்னர்கள்,சிறுஅரசுகளைஅதாவதுநிலப்பரபுத்துவத்திலிருந்துவியாபாரத்திற்காகபெரியஎல்லைகளாகவிரிவாக்கினர்.   இந்தத் தொடர்புமன்னராட்சியிலிருந்துகுடியாட்சியைநோக்கியஒருபாச்சலுக்குஆரம்பப்படியாகஅமைந்ததுஎனலாம்.    ஜரோப்பாவில் தோன்றியநாடுகளின் எல்லைகளைநிர்ணயித்தமைக்கு  இதுதான் அடிப்படையாகும்.   மொழி,மதம்,கலாச்சாரம்  போன்றஎல்லாவிடயங்களையும் இதற்குஆதாரமாக்கினார்கள்  இந்தவியாபாரிகள்.

ஐரோப்பாவில் ஏற்பட்டஇந்தசடுதியானசமூகமாற்றம்களிற்கும்  தேசியஉருவாக்கம்களிற்கும.;  .  எங்கள் பனம் கொட்டைகளிற்கும் ஈரப்பலாக்காய்களுக்கும் என்னதொடர்பு.  .         ?

 

இதுதான் கைத்தொழிற்புரட்சிஏற்படுத்திய'தேசியஎல்லைகள்'. சிலநூறுவருடங்களிற்குமுன்னர் தோன்றிய இந்ததேசியவரைவிலக்கணங்கள் மீதுமுதலாம் இரண்டாம்  உலகயுத்தங்கள்   மிகவும் பாத்தியதையானபாத்திரத்தைதோற்றுவித்தன.   காரணம் உலகயுத்தங்களின் பின்னர் தோன்றியசோசலிசமுகாம்களில் ஏற்பட்டதேசியம் சார்ந்தகோட்பாடுபலகேள்விகளைதோற்றுவித்தன.   இங்கே இரண்டுகருத்தாக்கம்கள் முட்டிமோதிக்கொண்டன.

ஓன்றுஉலகசோசலிசமுகாம் உருவாகமன்னரேஏற்படுத்தப்பட்ட ஜரோப்பியதேசியவரைவிலக்கணம்கள்.   இது முற்றுமுழுதாகவியாபாரப் போட்டிக்காகதத்தமதுபிரதேசங்களைவகைப்படுத்தும் தன்மைவாய்ந்தது.

மற்றையதுஉலகசோசலிசமுகாம் தோன்றியபின்னர் தோன்றியகோட்பாடு.   அதாவதுஅனைத்துஉலகமுதலாளித்துவத்திற்குஎதிராகஅனைத்துதேசியபிரதேசங்களில் வாழும் மக்களையும்  ஒன்றிணைப்பதற்காகதோன்றியசுயநிர்ணயகோட்பாடு.

 

இந்த இரண்டுகோட்பாடுகளும் ஜரோப்பாவில்  சிலநூற்றாண்டுகளிற்குமுன்னர் தோன்றினாலும் முட்டிமோதிக்கொண்டாலும்  இவையிரண்டுமே இயல்பாகவும் சமூகஇயங்கியலின் அவசியத்திற்காகதோன்றியவையாகும்.

ஆனால் இந்தநூற்றாண்டில் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில்(மூன்றாம் மண்டலம்)எற்பட்டதேசியஎழுச்சிகள்,மற்றும் இவைக்கானவரைவிலக்கணங்கள் என்பற்றுக்கும் ஜரோப்பியதேசியவரையறைகளிற்கும் எந்தவிதமானதொடர்புகளும் இல்லைஎன்பதே.  நல்லஉதாரணம்  ஆபிரிக்காகண்டத்தில் பலநாடுகளின் எல்லைகள் பார்த்தோமாகில் பலசதுரக்கட்டங்களாக ஜரோப்பியர்கள் போட்டகோடுகளுக்கிடையேஅவர்கள் நினைத்ததேசங்களைநிர்ணயித்துவிட்டசென்றுவிட்டதனை.

இப்போதுஎன்னபிரச்சனைஎன்றால் சோழர்கள்  . பாண்டியர்கள் வழிவந்ததாக கூறும் தமிழ் தேசியமும்(பனங்கொட்டை) ஆரியர் வழிவந்ததாக கூறும் சிங்களதேசியமும் (ஈரப்பலாக்காய்) தாங்கள்தான் சரியானதேசியக்கோட்பாட்டைகொண்டிருப்பதாககதறுகிறார்கள்.    அதுமட்டுமல்லாமல்  மேற்குறிப்பிட்ட இரண்டு ஜரோப்பியகோட்பாடுகளையும்  ஒன்றாக்கிஒரேகொழுக்கட்டையாக்கிவிட்டனர்.   ஜரோப்பாவில் தோன்றியஅன்றைய'தேசியங்களிற்கும்'லத்தீன்அமெரிக்க,ஆசியமற்றும் ஆபிரிக்காநாடுகளில் தோன்றுகின்ற இன்றையதேசியங்களிற்கும் இவற்றுக்கானவரைவிலக்கணங்களுக்கும் எந்தவிததொடர்புகளும் இல்லைஎன்பதேஉண்மை.

உலகில் எந்தக் கோட்பாடானாலும் ஜரோப்பியர்கள் தாங்கள் உருவாக்கிய ஜரோப்பியமனோபாவத்தில் தோன்றியவைகளையேமற்றையஉலகின் பகுதிகளிற்கும் திணிப்பதையேவழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் .இதுவுமேஒருவகையில் வென்றவர்களின் சரித்திரம்தான்.   அதாவதுஎங்களுக்கானதரித்திரம்.

எழுபதுகள் எண்பதுகளில் தமிழ்ஈழ தேசியவிடுதலைபோராட்டத்தில் பிரதானபங்குவகித்த ஜந்து இயக்கம்களினதும் கொள்கைவிளக்கம்களைபார்த்தால் தெரியும்  இந்த ஜரோப்பியதேசியத்தின்; பாதிப்பை.   பிற்காலங்களில் பிரதான ஜந்து இயக்கம்களின் அராஜகத்தைமட்டும் நிராகரித்தசிறுஅமைப்புகளானஎன். ஏல..எவ்.ரி.   பி,எல்,எவ், ரி  ,புரோவா,பாதுகாப்புபேரவைபோன்றவர்களின் கொள்கைகளிலும்  இதன் பாதிப்புகள் முழுமையாகஉள்ளது .

வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் இன்றுஏற்பட்டுவரும் தேசியஎழுச்சிகள் ,தேசியபிரச்சனைகளுக்கானதோற்றுவாய்களும் தீர்வுகளும் உலகவல்லரசுகளாலும் ,பிராந்தியவல்லரசுகளாலும் ஏற்படுத்தப்படுகின்றன.

உலகப்பரப்பில் நாடுகளாக்கப்பட்டதேசம் அல்லதுதேசியங்கள் காலனியகாலத்திலாகட்டும்  நவ காலத்துவகாலத்திலாகட்டும்  மேலும் சிறுசிறுதேசங்களாக்கப்படும் பட்சத்தில்  வல்லரசுகளால்  சுரண்டுவது இலகுவாக்கப்படும் என்பதுயதார்த்தமானஉண்மை.

சோசலிசமுகாம்களால் ஏற்படுத்தப்பட்டசுயநிர்ணயஉரிமையானது  .  .  இந்தசுரண்டலுக்கானஎதிர்க்கோட்பாட்டைமுன்வைக்கிறது.   அதேசமயம் சிறுபான்மை இனங்கள் சார்ந்திருக்கும் பெரும்பான்மை இனமானதுதனதுசிறுபான்மையினர் மீதானஒடுக்குமுறையைதவிர்க்கும்படிஎச்சரிக்கிறது.  காரணம் மாக்சியம் மனித இனத்துள் காணப்படும் அனைத்துஅடக்குமுறைகளையும் நிராகரிக்கிறது.

சுயநிர்ணயம் என்பதுகணவன் மனைவிக்கு இடையிலானவிவாகரத்துஉரிமைபோன்றது.   கணவன் எச்சரிக்கப்பட்டும் எல்லைமீறும் பொழுதுவிவாகரத்தும்தவிர்க்கமுடியாததுஎன்பதனைவிளக்குகிறது.

இன்னுமொருஉதாரணம் .  .  தாழ்த்தப்பட்டவர்களுக்கானஆலயப்பிரவேசம் .

காரணம் மேல்சாதிக்காரர்களுக்கு இருக்கும் ஆலயம் தாழ்த்தப்பட்டமக்களுக்கும் சமஉரிமையாக்கப்படவேண்டும்.   இது சமத்துவத்தைவிரும்பும் எல்லோராலும் விரும்பப்படும் விடயம்.

ஆலயம் என்பதுசங்ககாலத்திலிருந்துசமகாலம்வரைஆத்மார்தமானஒருஅம்சமாகவலிந்துவேண்டுமென்றே இணைக்கப்பட்டுவிட்டதுஎன்பதுஉண்மைதான்.  ஆனால் ஆலயத்துக்குள் இருக்கும் முட்டாள்தனத்துக்கும் மூடநம்பிக்கையையும ; நோக்கிநாங்கள் செல்லவேண்டும் என்றுநடத்தும் போராட்டம்தான்உண்மையில் இந்தஆலயப் பிரவேசம்.

எல்லாசமத்துவமும் கிடைக்கும் காலம்வரை இருக்கும் இடைக்காலத்திலும் நாம் சமத்துவமாகநடத்தப்படவேண்டும் என்றகோட்பாடுகளே இந்தவிவாகரத்து,ஆலயப்பிரவேசம் மற்றும் சுயநிர்ணயம் எல்லாமே.   இங்கேபொத்தம் பொதுவாக இம்மூன்றையும் சுலபமாகஒன்றாக்கிவிடமுடியாது.   ஆனால் அடிப்படைசாராம்சத்தில் ஒன்றுதான்.

இலங்கையில் தமழ்,சிங்கள், முஸ்லிம் மற்றும் மலையமக்கள் அனைவருமே 2009 ன் யுத்தஅழிவின் உணர்வுமையத்திலிருந்துவெளியேறிபனங்கொட்டை .  .  ஈரப்பலாக்காய் மனொபாவங்களைதூக்கியெறியாமல் எதுவும் நடக்காது.

உலகம் இன்றுமிகப்பாரியமாற்றங்களைஎதிர்கொள்ளிறது.  வின்ஞானம் ,தொழில்நுட்பம்,சமுகமாற்றங்கள் என்பனஉலகைசிறுகோளமாக்கிவிட்டன.  சோசலிசம் தோற்றுவிட்டதுஎன்றுகொக்கரித்தமேற்குலகில் இத்தாலி,சைப்பிரஸ்,கிறீஸ் போன்றநாடுகள்பொருளாதாரவங்குரோத்தைஅடைந்துவிட்டன.

இப்போகுறிப்பிடவேண்டியபகுதியானதுசுயநிர்ணயம்,தேசியம் போற்றவற்றின் அடிப்படைகளை இன்றையசர்வதேசமாற்றங்களுடன் இணைத்துபகுத்துபார்க்கவேண்டும் என்பதே.

இன்றுஉலகில் அமெரிக்காஉட்படபாரியவல்லரசுகள் எல்லாமேதமக்கான'தேசியத்தை' இழந்துவருகின்றன.

ஆனால் இவை எல்லாம் கற்பனையில் காண்கின்ற'உதிர்ந்துபோகின்ற இறுதிக்கட்டமல்ல'.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com