|
||||
|
கதையல்ல...எச்சரிக்கை! அவனுக்கு வயது 22. மாநிறம். . அதிர்ந்து பேசமாட்டான்.
மிக
அமைதியானவன்.
சொந்த ஊர் என்னவோ
திருவண்ணாமலைதான். ஆனால்
வசிப்பது
வறுமைக்கோட்டுக்குகீழே.
அவனுடைய தந்தை.
தேர்ந்த நெசவாளி.
அவருக்கு உதவியாய்
அவனது அம்மா.
கல்லூரி செல்லும்
வயதில்
ஒரு தங்கை.
அவனுடைய தந்தை என்னமோ ஸ்ரீபெரும்புதூர்
ஜாம்பவான்களுக்கு
அடிபணியாதவர்தான். ஆனால்
அவன் பணிந்துபோக
தயாராகயிருந்தான்.
வறுமைக்கோடு. எப்பாடுபட்டேனும் இந்த கோட்டிலிருந்து
விலகி தன் குடும்பத்தை
ஒரு நல்ல
நிலைமைக்குக்
கொண்டுவந்துவிட
வேண்டும்
என்கிற வெறி.
பெரும் முயற்சிக்குப்
பின்னர்,
துபாயில்
ஒரு பன்னாட்டு
நிறுவனத்தில்
அவனுக்கு
வேலை கிடைத்தது. மாதச் சம்பளம்
ரூ.10000. பிறந்தது முதல்,
அதிகபட்சம்
இரண்டு நாட்களுக்கு
மேல் தன்
பெற்றோரை
பிரிந்ததில்லை
அவன். பணியில் சேர்ந்த பின் 2 வருடத்துக்கு ஒரு
முறைதான்
வீட்டுக்குப்
போக முடிந்தது.
இந்த பிரிவு அவனை வருத்தமடையச்
செய்தாலும்,
தன் குடும்பம்
நல்ல பொருளாதார
நிலைமைக்கு
உயர இது அவசியம்
என்று கருதி தன்னைத் தானே தேற்றிக்கொண்டான்.
பணம்..பணம்..பணம்..இது ஒன்றே
முக்கியம். குடும்பத்தின்
வறுமை ஒழிய தன்
கவனம்
முழுதும்
பணம் சம்பாதிப்பதிலேயே
இருக்க வேண்டும் என்பது அவனுடைய
லட்சியம்,
வெறி, சித்தாந்தம்,
கொள்கை, கோட்பாடு எல்லாமே. காலை 6:30 மணிக்கு
அவனுடைய
ஷிஃப்ட் துவங்கும்.
ஆறு மணிக்கு
முன்னே அலுவலகத்துக்குச்
சென்றுவிடுவான்.
அன்று திங்கள் கிழமை. பனி விலகாத காலை நேரம்.
ஆறாவது தளத்தில்
உள்ளது அலுவலகம்.
தரைத் தளத்தில்
லிஃப்ட்டினுள்
நுழைந்து
6ஐ அழுத்தினான்.
ஆறாம் தளம் சென்றடைந்தவுடன்
லிஃப்ட் கதவு திறந்தபோது
கீழே விழுந்தது
அவனுடைய
உயிரற்ற
உடல்!
அங்கிருந்த செக்யூரிட்டிகள்
அவனுடைய
டீமுக்கு
தகவல்
அளித்து அவனை மருத்துவமனைக்குக்
கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். மருத்துவமனையில் பரிசோதித்த
மருத்துவர்
மறுநொடியே
சொன்னார்,
"ஸாரி ஹி ஈஸ்
நோ மோர்".
'டெட் ஆன் அரைவல்'
என்று ரிப்போர்ட்டில்
பதிவு செய்தார்.
பின்னர் அவனுக்கு
நெருங்கிய
நண்பர்களிடம்
விசாரித்தபோது
தெரியவந்தது. அவனுக்கு புகை, குடி என்று
எந்த பழக்கமும்
இல்லை. ஒவ்வொரு மாதமும்
அவனுக்கென்று
ரூ.3000 எடுத்துக்கொண்டு
மீதி பணத்தை
தன் குடும்பத்துக்கு
அனுப்பிவிடுவான்.
அந்த 3500ல் போக்குவரத்து,
அலைபேசி, உணவு ஆகியவற்றிற்கான
செலவுகள்
அடங்கும்.
செலவைக்
கட்டுப்படுத்த
அவன் மேற்கொண்ட
ஒரு முடிவு..தினமும்
காலை உணவைத்
தவிர்த்து
ஒரு நாளைக்கு
இரு வேளை
மட்டுமே
உண்ணுவது.
இந்த பழக்கம்
வெகு நாட்களாய்த்
தொடர்ந்து
உடலுக்குள்
வாயு உருவாகி
அது இதயத்திற்குச்
செல்லும்
குழாயை பாதித்து......22
வயதில்
மாரடைப்பு!
இது ஏதோ கற்பனையாக
எழுதப்பட்ட
வரி அல்ல.
அவனுடைய உணவு
பழக்கத்தை
அவன் நண்பர்கள்
கூறக்கேட்டு
அறிந்த பின் மருத்துவர்
சொன்னது.
பணம் ஒன்றையே
பிராதனமாகக்
கருதி பரபரவென
பறந்துகொண்டிருக்கும்
இந்த யுகத்தில்,
நம்மில்
பெரும்பாலானோர்
காலை உணவைத்
தவிர்த்துவிடுகிறோம்/குறைத்துவிடுகிறோம்.
பெரும்பாலும்
நாம் சொல்லும்
காரணம்.."டைம் இல்ல".
சாப்பிடுவதற்குக் கூட நேரமில்லாமல்
அப்படி என்ன கிழித்துவிடப்
போகிறோம்?
இதற்கு மேல்
இதைப்பற்றி
நீங்களே
சொல்லுங்கள்!
பி.கு: நானும்
இந்த மடத்தனமான
காரணத்தைக்
காட்டி பல நாட்கள்
காலை உணவைத்
தவிர்த்திருக்கிறேன்.
அவன் மரணம்...எனக்கொரு
பாடம். அன்றிலிருந்து
என்னுடைய
காலை உணவு
நேரம் 8 அல்லது 8:30க்குள். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |