|
||||
|
திமிங்கிலங்களின் மயான பூமி
அல்வின் வழக்கம்
போல் தனது
ஆயிரம் வற் கண்களால்
நிதானமாக
இருட் டைக் கீழ்த்தபடி
ஆழ்கடலின்
தரையை நோட்டம் விட்டுக் கொண்டி ருந்தது.
தண்ணீரின், அழுத்தம்
அந்த ஆழத்தில்
அசாத்திய
மாக இருக்குமாதலால்
உருக்கிய
தாரில் நீந்துவது
போல் மெல்ல
நகர்ந்தது.
கடல் தரையில்
200 மீட்டர்
நீளத்திற்கு
இரண்டுமாடி
பஸ் போல
ஒன்று கிடப்பதைக்
கண்டது. முன்னர் இதே இடத்தில் நோட்டம் விட்ட போது
அது அங்கே
இல்லை.
அண்மையில் தான் அது அங்கே
விழுந்திருக்க
வேண்டும். அது ஒரு திமிங்கிலம்
வளர்ந்து,
முதிர்ந்து,
வாழ்ந்து
மடிந்து விட்ட மிகப்பெரிய
திமிங்கிலத்தின்
சடலம்.
கடலின் அதல பாதாளத்தைத்
தஞ்சமடைந்த
அந்தத் திமிங்கல சடலத் தைச்
சுற்றிலும்
எண்ணிச் சொல்ல முடியாத
அளவுக்குப்
புழு, பூச்சிகள்,
நத்தைகள்,
நண்டுகள்
போன்றவை கும்பமேளாக்
கூட்டம் போல் நிறைந்து
இருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட
உயிரினங்கள்
லட்சக்கணக்கில்
திமிங் கில உடலை
ஆகாரமாகச்
சுவைத்த படி இருந்தன.
அவற்றில் 30 உயிரினங்
கள், விலங்கியல்
அறிஞர்கள்
இதுவரை பார்த்திராதவை.
பெயரிடாதவை.
தின்று முடிக்க 7 ஆண்டுகள்
ஆழ்கடலில் வெளிச்சமிருக்காது,
ஓட்சிசன்
இருக்காது,
சாப்பிட எதுவும் கிடைக்காது. கடல்பாசிகள் வெளிச்சம்
மிகுந்த கடல் பரப்பில்
வாழ்வதைத்தான்
விரும்புகின்றன.
அதலபாதாளத்தில் வழக்கமாக
எதுவும் வாழவிரும்புவதி
ல்லை.
இருப்பினும் செத்து
விழும் ராட்சத உயிரினங்களால்
வினோதமான
உயிர்கூட்டம்
ஆழ்கடலில்
கூடுகிறது. தினமும் 40-60 கிலோ திமிங்கில
மாமிசத் தைக் கொத்திக்
குதறி எடுத்தாலும்
ஒரு திமிங்கிலத்தைத்
தின்று தீர்க்கக்
குறைந்தது
7 ஆண்டு களாவது ஆகுமாம்.
திமிங்கிலங்கள் கடலில் ஒன்றுக் கொன்று 12 கிலோ மீட்டர்
இடைவெளிவிட்டு
வாழ்வதால்,
கடலடியில்
அந்த இடை
வெளியில்
எப்போதும்
எதாவ தொரு
திமிங்கிலத்தின்
சமாதி காணப்படும்.
ஒவ்வொரு ஆண்டும்
சுமார் 7,000 திமிங்கிலங்கள்
வாழ்க் கையை முடித்துக்
கொண்டு கடலடியைத்
தஞ்சமடைகின்றன.
ஆதலால் கடலடியில்
மிகப்பெரிய
உயிர்க் கூட்டம் செத்த திமிங்
கிலத்தைச்
சாப்பிடுவதற்
கென்றே சுற்றித்திரிகின்றது.
ஒரு வேளை திமிங்கிலங்களே
கிடைக்காவிட்டால்
அந்த நாடோடிக்
கூட்டம் என்ன செய்யும்? இருக்கவே இருக்கிறது
ஆழ்கடல் வெப்பநீர்
ஊற்று கள்! கருப்பாக கந்தகம்
நிறைந்த புகையை தண்ணீரில்
கக்கியபடி
ஆழ்கடல் வெப்பச்சுனைகள்,
தொழிற் சாலையின் பெரிய புகைப்போக்கிகள்
போல் கடலடியில்
கிடக்கின்றன.
வெப்பம் மிகுந்த
கரும்புகையை
உணவாக ஏற்றுக் கொண்டு திமிங்கிலம்
கிடைக்காத
நாடோடிக்
கூட்டம் அங்கே காலம்
கடத்துகின்றன.
ஒரு திமிங்கிலத்
தைத் தின்று
தீர்ப்பதற்குள்
இன்னொரு திமிங்கிலம்
அருகில் வந்து விழாமல்
போகாது.
ஆதலால் திமிங்கலத்
தின்னிக்
கூட்டங்களுக்கு
உணவுப் பஞ்சம் ஏற்பட்டதேயில்லை. திமிங்கிலங்கள் மனிதரையும்,
பசுக்களையும்
போல, பாலூட்டி
விலங்குகள்.
அவை 20 மில்லியன்
ஆண்டுகளாகத்தான்
கடலில் வாழ்ந்து வருகின்றன.
ஆனால் திமிங் கிலந் திண்ணிகள்
பல நூறு
மில்லியன்
ஆண்டுகளுக்கு
முன்பிருந்தே
வாழ்ந்து
வரும் உயிரினங்கள்!
திமிங்கிலம் கிடைப்பதற்கு
முன்னர் அவை கடலில்
வாழ்ந்து
வந்த டைனசோர்களைத்
தின் றிருக்கும்
என்று தெரிகிறது.
இதற்கான சுவட்டு
ஆதாரங்களும்
கடலடியில்
கிடக்கின்றன. படிப்படியாகச் சிதைந்த
பின் திமிங்கிலத்தில்
எஞ்சியிருப்பது
கொழுப்பு
நிறைந்த பிளப்பர் கொழுப்பும்
எலும்புகளும்தான்.
முதல் நிலையில் எஞ்சிய மென் தசைகளும்,
சகதியில்
சிதறிய கொழுப்புகளும்,
சிறிய நத்தை கள்,
ரோமப் புழுக்கள்,
சென்னாக்குனி
கள் போன்றவற்றுடன்
“ஸாம்பி புழு”க் களுக்கு விருந்தாகிறது.
ஸாம்பிப் புழு வினோதமானது.
பிரேதம் போல மெல்ல நடமாடும்.
இதற்கு வாய், வயிறு, குடல்
எதுவும் கிடையாது.
செடிகளைப் போல தமது உடலிலிருந்து
பச்சை நிற வேர்
களை திமிங்கல
எலும்புகளுக்குள்
நுழைத்து,
ஊன்றி ஒட்டிக்கொண்டு
வாழ்கின்றன. திமிங்கில எலும்பின்
எடை கிட்டத்தட்ட
40 தொன் இருக்கும்.
அதில் 3000 லீட்டர்
எண்ணெய் இருக் கும்.
அத்தனையும் ஸாம்பிப்
புழுக்க ளுக்கு பிரசாதம். இரண்டாம் நிலை 2 ஆண்டுகள் நீடிக் கிறது. மூன்றாம் நிலை நுண்கிருமி
களுக்கான
வாய்ப் பாகும். எஞ்சியிரு க்கும்
எலும்பும்
சதையும் பக்டீரியா
க்களால் சிதைவடை கிறது. வினோதமான கூம்பு
நத்தை, சிப்பி நத்தை, குழாய்ப்புழு
முதலியவை
விருந் துண்ணுகின்றன.
திமிங்கில எலும்பி
லுள்ள கந்தகப் பகுதியை இரண்டு வகை பக்டீரியாக்
கள் சாப்பிடுகின்றன. ஒன்று கந்தகத்தை
ஒட்சிசன்
போல பயன்படுத்தி
வெளியிட, இன்னொன்று
அதையே ஜீரணித்து
சல் பேட்டாக
மாற்றுகிறது.
இந்த நிலை குறைந்தது
50 ஆண்டுகளாவது
நீடிக் கும். கடலின் ஆழம் மிகப்பெரிய
உப்புநீர்
பாலைவனம்
என்று நீங்கள் நினைத்திருந்தால்
அந்தக் கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
பாலை வனத்தில்
சோலை வனமும்
இருக்குமல்லவா
அது போல்
செத்து விழுந்த திமிங்கில
உடலைச் சுற்றிலும்
எக்கச்சக்கமான
உயிர்க் கூட்டம் சொர்க்க இன்பத்தை அனுபவிக்கின்றன. சமுத்திரப் பாலையில்
செத்த திமிங்கிலங்கள்
சோலைகள். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |