|
||||
|
அவதூறு செய்பவன்
உண்மையான முஸ்லிம் அல்ல! (எஸ். ஹமீத்) பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்! எல்லாம் வல்ல அல்லாஹுத் த ஆலாவின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் உண்டாகட்டும் ''முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.'' (அல்-குர்ஆன் 49:12) ''புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, ‘அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்’ என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ “ என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்)” என்றார்கள்.'' (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்) மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுதல் எவ்வளவு கொடிய பாவம் என்பதை மேற்கண்ட குர் ஆன் வசனமும் பெருமானார் முஹம்மத்(ஸல்) அவர்களின் அருள்மொழியும் நமக்குத் தெட்டத் தெளிவாக விளக்குகின்றன. இதனையும் மீறி அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசிக் கொண்டிருப்போமானால், நாம் நரகத்தில் விழுவதற்குக் கங்கணம் கட்டி நிற்கிறோம் என்பதுதானே அர்த்தம். புறம் பேசுவது, கோள் சொல்வது, இட்டுக்கட்டிக் கதைகளைப் பரப்புவது, இன்னொருவர் மேல் அவதூறு கூறுவது பற்றியெல்லாம் அல்லாஹ்வின் கலாமாகிய குர் ஆனிலும் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் ஹதீதுகளிலும் ஏராளமான எச்சரிக்கைகள் காணப்பட்ட போதிலும், இந்தக் கட்டுரையின் விரிவஞ்சி ஒவ்வொன்றையே இங்கு குறிப்பிட்டுள்ளேன். இன்றைய உலகில் புறம் பேசுவதும் கோள் சொல்லித் திரிவதும் அவதூறு பொழிவதும் ஒரு விருப்பத்திற்குரிய செயலாக நமது முஸ்லிம் மக்களிற் பெரும்பாலோரால் கருதப்பட்டும் பின்பற்றப்பட்டும் வருகிறது. தமது வாயால் இத்தகு பெரும்பாவங்களைச் செய்து கொண்டிருப்போர் அடங்கலாக, பல்லாயிரக் கணக்கானோர் இன்றைய சமூக வலைத்தளங்களில் இக் கொடூரமான ஹராத்தைச் செய்து கொண்டிருப்பது வேதனையளிக்கிறது. தாம் நினைத்ததையெல்லாம் பதிவதற்கு எந்தத் தடைகளுமில்லை என்ற காரணத்தினால் அடுத்தவனைப் பற்றி அம்மண வார்த்தைகளைப் பாவித்து அர்ச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கும் மேலதிகமாக ஒன்றுமறியாத உம்மா, வாப்பாவையெல்லாம் திட்டித் தீர்க்கிறார்கள். இவர்கள் நரகத்தின் நெருப்பைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இன்றைய அரசியற் களத்தில் புறம்,அவதூறு,கோள் சொல்லுதல் என்பன சர்வ சாதாரணமாகிவிட்டது. இலட்சக் கணக்கானோர் செவிமடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் தொலைகாட்சி, வானொலிகளில் வந்து மற்றவரைப் பற்றி இழிவாகப் பேசுகிறார்கள். தமது நிறைகளைப் பற்றிக் கூறி வாக்குக் கேட்க வேண்டியவர்கள், அவ்வாறு முடியாதவிடத்து அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசி, அவதூறு பொழிந்து வாக்குக் கேட்பது அநாகரீகம் மட்டுமல்ல, இஸ்லாத்தின் பார்வையில் கொடிய பாவமுமாகும். அதுவும், முஸ்லிம்களின் மீது காழ்ப்புணர்வு கொண்டு, முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமையைச் சிதைத்துச் சின்னாபின்னப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கும் பொதுசன ஊடகங்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குத் துணை போவது வெட்கத்திற்கும் வேதனைக்குமுரியதாகும். இன்ஷா அல்லாஹ்... தம்மை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இவ்வாறான பாவங்களுக்காகத் தவ்பா செய்வதோடு இனியும் இத்தகைய பாவங்களைச் செய்யாதிருக்க அல்லாஹ் அருள் புரிவானாக; ஆமீன்! |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |