Contact us at: sooddram@gmail.com

 

வார்கிரைமும் புலிகளும .....

புலிகள் இப்போது வார்கிரைம் பற்றி கதைக்கத்தொடங்கியுள்ளார்கள். அதாவது இலங்கை இராணுவத்தின் யுத்தக்குற்றம் பற்றி படங்கள் வீடியோக்களுடன் புலிகளின் ஊடகங்கள் ஒப்பாரி வைக்கின்றன. படுபாவிகளா! இந்த வார்கிரைம் எப்படி உங்களுக்கு உறைக்கிறதோ அப்படித்தானே புலிகளுக்கெதிரானவர்கள் புலிகளால் கொல்லப்பட்டபோது அவர்களது சொந்தங்களுக்கு இருந்திருக்கும். புலி செய்யாத குற்றங்களா!

அம்மை நோய் வந்து காம்பில் படுத்திருந்த டெலோ போராளிகளை 86 மே மாதம் புலிகள் கொன்றபோது எங்கே போனது வார்கிரைம்?. வீதிகளில் அந்த இயக்கப்போராளிகளை வீதியில் டயர் போட்டு உயிரோடு கொழுத்தியபோது எங்கே போனது இந்த வார் கிரைம்?. ரஜனி திரணகம, சென்யோன்ஸ் பிரின்சிப்பல், கம்யுனிஸ்ட் கட்சி தலைவர்கள், தமிழர்விடுதலைக் கூட்டணித் தலைவர்கள், மாற்று இயக்கத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், அரச அதிபர்கள், மாநகரசபை முதல்வர்கள் என எல்லொரையும் போட்டுத்தள்ளியபோது எங்கு போனது இந்த வார் கிரைம்? வார் கிரைம் பற்றிகதைக்க புலிகளுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் என்ன அருகதை இருக்கிறது.

செம்மறிக்கூட்டங்கள்.! திரும்பி பார்த்தால் புலிகளின் கடந்தகால ஒவ்வொரு பக்கங்களும் இரத்தக்கறை படிந்த பல கதைகளைச் சொல்லும். ஒவ்வொரு நாளும் யாரை ஒருத்தனையாவது போடாட்டி பிரபாகரனுக்கு சோறு உள்ளே இறங்காது. செய்த கொலைகளை நியாயப்படுத்திய பாலசிங்கத்திற்கு தமிழர்கள் அழிக்கப்படுவதில் ஏதாவது கவலை எப்போதாவது இருந்ததா?. கடந்த வருடம் மேமாதம் புலிகள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டபோது வார்கிரைம் என்றால் இதுதான் என்பது பலிகளுக்கு புரிந்ததா?

அட நாதாரிப்பயலுகளா! இலங்கை இராணுவம் எண்டால் ஏதொ டிசிப்பிளினாக நடந்து கொள்ளும் எண்டா எதிர்பார்த்தியள். கழுத்தில் சயனைட் எதற்கு கட்டப்பட்டது?. பிடிபட்டால் குடிப்பதற்குத்தானே! பிடிபட்டால் எதிரியின் கையால் சாகக்கூடாது எண்டுதானே! பிடிபட்ட புலிகள் பலர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர் எண்டால் சயனைட்டுக்கு என்ன நடந்ததது? இலங்கை இராணுவம் மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து நாட்டு இராணுவப்படைகள் எல்லாம் கழிசடைகளை கொண்ட ஒரு கூட்டத்தையும் வைத்திருக்கிறது. இதுதான் முன்னணியில் நின்று அடிபடும். பிடிபடுபவர்களை சித்திரவதை செய்யும். பலாத்காரம் செய்யும். இது தெரியாதா உங்களுக்கு?

இந்திய ராணுவம் வந்து இதைத்தானே செய்தது. ஏன் புலிகள் 2004ல் வெருகலில் கருணாவின் போராளிகளுக்கு செய்த கொடுமைகள் இதுதானே. கிழக்குப் பெண் போராளிகள் புலிகளின் காலில் விழுந்து அண்ணா அண்ணா என்று கதற அவர்களைப் பலாத்காரம் செய்ய வில்லையா? அது வார்கிரைம் இல்லையா?. இண்டைக்கு வார்கிரைமுக்கு ஆதாரமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்களை எடுத்து வெளியில் கொண்டு வந்ததும் இலங்கை இராணுவச் சிப்பாய்தானே!

ஆனால் கடந்தகாலங்களில் புலிகளின் வன்முறைகளையும் படுகொலைகளையும் நேரடியாகப்பார்த்த பல புலிகள் புலம்பெயர்நாடுகளில் வந்து அசைல் அடித்து பாதுகாப்பாக இருக்கிறார்கள். எவனாவது ஒருத்தன் இந்தக்கொடுமைகள் பற்றி பகிரங்க சாட்சி சொல்லத்தயாரா? இல்லை. பல சிங்கள சிப்பாய்கள் தமது உயிரைப்பொருட்படுத்தாமல் தமக்குள் நடந்த இந்த வக்கிரங்களை ஆதாரமாக வெளியில் கொண்டு வருகிற துணிவைப்பாராட்ட வேணும்.

புலிகள் ஒரு வெட்கங்கெட்ட ஜென்மங்கள். தங்களுடைய ஊத்தைகளை கழுவ இன்றளவும் தயாராக இல்லை. தமிழ்த்தேசியம் என்கிற பெயரில் புலிக்கொடியுடன் காவடியெடுக்க மட்டுமே லாயக்கு. மனித உரிமைகளைப்பேச எந்தவித யோக்கியதையும் இல்லாத பிறப்புகள். வார் கிரைம் பற்றி கதைக்க என்ன அருகதை இருக்கிறது! பகிரங்க விசாரணைக்கு வந்தால் புலிகள் அம்மணமாகப்போக வேண்டிய சூழல் வரும்.

இன்று புலிகளுக்காக வரிந்து கட்டிக்கொண்டு வார்கிரைம்பற்றி பேசகின்ற புண்ணயவான்களே! தமிழ்ச்சமூகத்தில் புலிகள் செய்த கொடுமைகள் பற்றி வாய்திறந்தால் என்ன குறைஞ்சா போய்விடுவீர்கள்! புலிகள் செய்த கொடுமைகளுக்கான தண்டனை அவர்களுக்கு கிடைத்து விட்டது. இலங்கை அரசு வார்கிரைம் செய்தால் அதற்கான தண்டனையை இயற்கை அவர்களுக்கு வழங்கும். அதை இலங்கை அரசே தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டது.

December 9, 2010 by T.V.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com