|
||||
|
நாடு கடந்த தமிழீழத்துக்கு
ஆள்தேடும்
அவலம்.
(மா.ஜெயக்குமார்.)
இத்தால் சகல
புலம்(ன்) பெயர்
தமிழ் பேசும் மக்களுக்கும்
நாம் தரும்
செய்தி யாதெனில், முன்னாள் ஈபிடிபி கட்சி ஆயுட்கால
உறுப்பினரும்,
பின்னாளில்,
ஈபிடிபி கட்சியில்
இருந்து பிரிந்த முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர்களான
இராமேஸ்வரன்
சகோதரர்களின்
அணியுடன்
தன்னை செயலாளராக
இணைத்து கொண்டும், யாழ் வேம்படி
அலுவலகத்தில்
இருந்து கொண்டு புலியெதிர்ப்பு,
ஈபிடிபி எதிர்ப்பு
நடவடிக்கைகளில்
பூரணமாக இறங்கியவருமான
குணசீலன்
வன்னியசிங்கம்
என்கின்ற
சிவா நாடுகடந்த
தமிழீழம்,
வெளிப்பிராந்தியம்
( லண்டன் – பேர்மிங்ஹாம்
) எம்பியாக,
பிரதமர் உருத்திர குமாரனால்
நேற்று பிற்பகல் நிகழ்ந்த சுப
வேளையில்
தெரிவு செய்யப்பட்டுள்ளார்
என்பதை புலம்(ன்)
பெயர் அதிமேதாவிகளுக்கு
இத்தால் அறியத்தருகின்றோம்.
தமது ஆட்படை
பற்றியும்,
தமது செல்வாக்கு
பற்றியும்
நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும், புலம் பெயர்
பரப்பெங்கும்
பொங்கு புகழ் பாடிவரும்
இந்த கூட்டம்,
இன்று அட்லீஸ் ஒரு எம்
பி பதவிக்கு ஆள் இல்லாமல்,
ஈபிடிபி உறுப்பினராகவும்,
பின்னர் ஈபிடிபி மாற்றுக் கட்சி உறுப்பினராகவும்,
முழு நேர
புலி யெதிர்ப்பு
உணர்வாளராகவும்,
செயற்பாட்டாளராகவுமிருந்த
குணசீலன்
வன்னியசிங்கம்
என்கின்றவரை
நாடுகடந்த
தமிழீழ எம்பியாக தெரிவு செய்துள்ளனர்.
இவர் ஈபிடிபியில்
இருக்கும்
போது, ஈபிடிபியின்
சகல வழங்களையும்
பயன் படுத்தி,
புலம் பெயர் தேசத்தில்
தன்னையும்,
தனது குடும்பத்தையும்
வளம் படுத்திக்
கொண்டவர்.
1990
முதல் 1996 வரை தீவுப்
பகுதியில்
புலிகளுக்கெதிராக
நடந்த அனைத்து ராணுவ அட்டூழியங்களுக்கும்
பொறுப்பானவர்
இவர் என்பதும்,
இவர் செய்த
அனைத்து ராணுவ அட்டூழியங்களுக்கும்
வக்காலத்து
வாங்கப் போய்த்தான்
இன்று, இராமேஸ்வரன்.
முகவரியற்றுப் போய் இருக்கின்றார்.
ஆனால் முரட்டுத்தனம்
உள்ள இவருக்கு
தமிழீழ அரசு முகவரி
வழங்கி மீண்டும் ஒரு தரம்
அந்த மாவீரர்களின்
முகத்தில்
கரியை பூசிக் கொள்கின்றது.
இவ்வாறான செயற்பாட்டாளர்களை
அருகில் இணைத்து வைத்துக்கொண்டவர்களை
நம்பியா தாய்க்குலம்
நாடுகடந்த
தமிழீழத்துக்கு
தாலிக்கொடிகளை
வழங்கிக்
கொண்டிருக்கின்றது.
30/7/1996
இல் இவர்
டக்ளஸ் தேவானந்தாவுக்கு
எதிராக நவமணி பத்திரிகையில்
பேட்டி அளித்ததுடன்,
அதே டக்ளஸ்
தேவானந்தா
கடந்த வருடம் இங்கிலாந்து
வந்த போது
அவருடன் இணைந்து வேலை செய்வதாக
வாக்குறுதியும்
அளித்திருந்தார்.
அது மட்டுமல்லாமல்
டக்ளஸ் தேவானந்தாவின்
தற்போதைய
இங்கிலாந்து
பிரதிநிதிகளுடன்
இன்றும் நேரடி தொடர்பில்
இருப்பதை,
இங்கிலாந்தில்
தற்போது வசிக்கும்
நெப்போலியனை கேட்டால் தெரியும். தமிழா உனக்கேன் இந்த சாபக்கேடு. இந்த உலகம் பல
துன்பங்களை
அனுபவிப்பது
கெட்டவர்களால்
அல்ல. அமைதியாக
வேடிக்கை
பார்த்துக்
கொண்டிருக்கும்
நல்லவர்களால்தான்.
வாழ்க நாடுகடந்த
தமிழீழத்தின்
பொதுப்பணி.
படம்: நாடு
கடந்த தமிழீழத்திற்காக
தாலி வழங்கும்
நிகழ்வொன்றில்
வி.உருத்திரகுமாருடன்
குணசீலன்
வன்னியசிங்கம்
(நடுவில் நிற்பவர்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |