Contact us at: sooddram@gmail.com

 

S.R.  க்கும் இலங்கை அரசியலுக்கும் உள்ள அதிசயம்!

(எஸ். ஹமீத்)

ஆங்கில எழுத்துக்களான S,R, ஆகிய எழுத்துக்கள் இலங்கை அரசியலில் கோலோச்சும் அற்புதத்தை நினைக்கையில் வியப்பாக இருக்கிறது. SRI LANKA என்ற பெயரின் முதல் இரண்டு எழுத்துக்களுமே 'எஸ்' மற்றும் 'ஆர்' தான் என்பதும் இங்கு கவனிக்கற்பாலது. இலங்கையின் முதற் பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவின்  ெயரில் 'எஸ்' இருப்பது தொடக்கம் தற்போதுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பெயர் வரை இவ்விரு எழுத்துக்களுமோ அல்லது ஏதாவதொன்றோ காணப்படுகிறது. (இதில் பிரதமராகப் பதவி வகித்த Wijeyananda  Dahanaayakka  அவர்களின் பெயரில் மட்டும் எஸ்ஸோ, ஆரோ இல்லை. அவரின் பாட்டனின் பெயர் என்னவென்று தெரியவில்லை.)

கீழே ஆங்கிலத்தில் அரசியல்வாதிகள் சிலரின் பெயர்களைத் தந்திருக்கிறேன். சரி பாருங்கள்...அத்தோடு, இந்தப் பட்டியலில் நான் குறிப்பிடாத, உங்களுக்குத் தெரிந்த எஸ், அல்லது ஆர் அல்லது இரண்டையும் தன் பெயரில் கொண்டுள்ள அரசியல்வாதிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

சிங்கள அரசியல்வாதிகள் மட்டுமல்லாது தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளின் பெயர்களிலும் அல்லது பெயரின் முன்னெழுத்துக்களிலும் 'எஸ்'ஸும் 'ஆரு'ம் காணப்படுவது தற்செயலா அல்லது அதிசயமா என்பது தெரியவில்லை

30 ஆண்டுகள் இலங்கை அரசியலை ஆட்டிப் படைத்த பிரபாகரனின் பெயரில் கூட 'ஆர்' காணப்படுவதை என்னென்று சொல்வது...?

ஒரு சில அரசியல்வாதிகளின் பெயரில் இந்த இரண்டு எழுத்துக்களும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் அழைக்கப்படும் விதத்திலோ அல்லது அவர்களது பாட்டனின்  ெயரிலோ இந்த எழுத்துக்கள் இருக்கலாமென்பது எனது அபிப்பிராயம்.

எனது இந்தக் கட்டுரையொன்றும் நீண்ட, ஆழமான ஆய்வுக்குட்பட்டதல்ல. தூக்கம் வராது தவித்த நேற்றிரவு  மனதுக்குள் தோன்றியதும், பின்னர் சுருக்கமான இன்றைய  தேடலில் கிடைத்த விபரங்களைக் கொண்டதுமாகும்.

அந்நாள் தொடக்கம் இந்நாள் வரையான பிரதமர்கள், ஜனாதிபதிகள்:

E.L.Senanayaka, Dudley Senanayaka, S.W.R.D.Bandaranayakke, SiRimavo Bandaranayakke, SiR John kottalawelaJ.R.JeyawaRdana, R.PRemadaSa, ChandRika BandaRanayaka KumaRathunga, Mahinda RajapakSha, Ratnasiri wikRamanayakke, T.M.JayaRatna, Ranil wickramaSinghe.

சில பிரபல்ய சிங்கள அரசியல்வாதிகள்:

SaRath FonSekaTilvin R.Silva, VikRambahu kaRunaRatnaSomawanSa AmaRaSinghe, Gamini Dissanaayake, Ranjan Vijeratna, Rohana WijeweeRavije kumaRathunga, AnuRudhdha Ratwatte......

தற்போதுள்ள அமைச்சர்கள் 

RatnasiRi WickRamanayake, D. E. W. GunasekeRa, Athauda SeneviRatne, S. B. NavinneP.DayaRatne, Nimal SRipala de.Silva, Maithripala SRiSena, Kehaliya Rambukwela, Rajitha SenaRatna, Mangala SamaRaweeRa, John SenaviRatna, PiyaSena Gamage,(Prof) TiSSa VithaRana,(Dr) SaRath Amunugama,MilRoy S Fernando,SuSil PRemajayanthaDineSh GunawaRdena,S.B.DiSSanayake, (Prof) G.L. PeiRiS, Bandula GunawaRdana, Sumeda G JayaSenaJeevan KumaRanatunga,PavithRa WanniaRachchiBaSil RajapakSha, AnuRa PRiyadaRShana Yapa, TiSSa KaRaliyadde, Mahinda SamaRaSinghe,Janaka BandaRa Tennakoon, Felix PeRera,C B RathnayakeMahinda Yapa AbeywaRdena, KumaRa Welgama, DullaSs AlahappeRruma,

JohnSton FeRnando, ChandRasiri GajadeeRa, Salinda DiSSanayake, Reginold CooRay, MeRvin Silva, DayaSRitha TiSSeRa, Ranjith Siyambalapitiya, Jagath BalaSuRiya, LakShman SeneviRatne, Navin DiSSanayake, PriyankaRa JayaRatna, Patali Champika Ranwaka, LakShman Yapa AbeywaRdena,JayaRatna HeRathDuminda DiSSanayake

மொத்தமுள்ள 54 அமைச்சர்களில் 5 பேரின் பெயர்களில் மட்டும் எஸ் அல்லது ஆர் இல்லை. அவர்களின் பெயர்கள்:A.L.M.Athaullah, Gamini Lokuge, T.B.Ekanayake, Mahindananda AluthgamageGamini Vijith Vijayamuni Zoysa

சிரேஷ்ட அமைச்சர்கள்:மொத்தமுள்ள 10 சிரேஷ்ட அமைச்சர்களில் M.H.M. Fowzie  தவிர ஏனைய ஒன்பது பேரின் பெயரிலும் எஸ் அல்லது ஆர் அல்லது இரண்டும் உள்ளன.

செயற்றிட்ட அமைச்சர்கள்:

Rohitha AbeygunawaRdena,NiRmala Kothalawala

பிரதி அமைச்சர்கள்:

37 பிரதியமைச்சர்களில் இருவரது பெயர் மட்டும் எஸ், ஆரைக் கொண்டிருக்கவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேரிலும் எஸ் அல்லது ஆர் அல்லது இரண்டும் காணப்படுகின்றன.

R.Sampanthan,S.SiRithaRan, SuResh PRemachandRan,Selvam Adaikkalanathan,ARiyanethiRan,AppathuRai VinaayagamooRthy,S.YogeSwaran,Senaathi Rasa, SumanthiRan,SaRavanapavan,P.SelvaRaSa,Vino Noharathalingam.

வட மாகாண சபை

மிக அண்மையில் இயங்கத் தொடங்கிய வட மாகாண சபையின் மிக அதிகமான உறுப்பினர்கள் எஸ் அல்லது ஆர் என்ற எழுத்துக்களைக் கொண்டிருப்பதோடு, அதன் நான்கு அமைச்சர்களின் பெயர்களிலும் இந்த எழுத்துக்கள் இரண்டுமோ அல்லது ஒன்றோ காணப்படுகின்றது.

வேறு சில தமிழ் அரசியல்வாதிகள்:

SiR Ponnampalam Ramanathan, SiR. Ponnambala ARunaaalam, S.J.V.Selvanayagam, S. AmiRthalingam, Chiva SithampaRam,Kumar Ponnampalam, VaRatha Rajap PeRumaal,ThuRaiyappaa, PulendRran, JoSeph PaRaRajaSingham,Anandha SangaRi, S.Thondaman, ARumugam ThondamanS.RajathuRaiSivajilingam, VaRatha Raja PeRumalSiththaRthan, PiRabakaRan, Anton BalaSingham,Thamizh Selvan, DouglaS Thevanandha,VikneSwaRan, Mano GaneShan.....

 பிரபல்யமான முஸ்லிம் அரசியல்வாதிகள்:

SiR. Razik FaReed, DR.Bathiyudeen Mahmood, M.H.M.AShRoff, Rauff Hakeem,RiShad Bathiutheen,HaSan Ali,FeRial AShRoff, BaSheeR Segudawood, M.S.M.ASlam,Muththalibawa FaRook, HunaiS FaRook,NooRdeen MaShooR, HiSbullah, AmeeR Ali, Ali SahiR Moulana,Bakeer MaRkaR, ImthiyaS,S.S.M.AboobuckeR, MahRoof, NazeeR Ahamad, Harees, ShiRaS MeeRaSahib, NiSam KaaRiyappar, KabeeR HaSim, MaShooR Moulana, ASSeiyid Alavi Moulana, M.S.A.Raheem, A.R.M.ManSooR..... 

ம்ஹூம்...எனது பெயரின் முன்னாலும் ஒரு 'எஸ்' இருக்கிறதுதான். ஆனால், பொருளாதாரக் கஷ்டத்தைச் சமாளிக்க முடியாமல் பிச்சை எடுக்கும் அளவுக்கு எனது வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது...!

(இவர் சொல்ல வருகின்ற விடயங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும் ஒரு சுவாரிசமான வாசிப்பிற்காக அக்கட்டுரையை பிரசுரிக்கின்றோம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com