Contact us at: sooddram@gmail.com

 

யுத்தமமுடிவடைந்த மூன்றவருடங்களினபினஇன்றைய இலங்க

தலைநகரகொழும்பிலவீதிகளசுத்தமாகககாணப்பட்டன. ஜப்பானிய கார்கள், மோட்டார்களசைக்கிள்களான நிசான், டெயோட்டோ, ஹொண்டா, யமகா, அதிக வேகத்திலசென்றுகொண்டிருந்தன. காலணித்துவ ஆட்சிககட்டிடங்களபிரமாதகமாகககாணப்பட்டன. இலங்கையிலமிக உயரமான கட்டிடமாக 152 மீற்றரஉயரமகொண்ட உலக வர்த்தக நிலையமகாணப்படுகிறது. புதிய கட்டிடததொகுதிகளகாணப்பட்டன. அமான், தாஜ், ஹில்டன், இன்டர்கொன்டினன்டலபோன்ற ஹோட்டல்களசிறப்பான விதத்திலஇருக்கின்றன. இளைஞர்களினடிஸ்கமற்றுமநிகழ்வுகளஇடம்பெற்றுக்கொண்டிருந்தன. நகரமசுறுசுறுப்பாகககாணப்பட்டது.

இதஇலங்கையினதலைநகரககாட்சிகளஆனால், சில மணித்தியால நேர பயணத்தினபின்னரநாட்டினவட பகுதி இரவு 8 மணியுடனமூடப்பட்டவிடுகிறது. ஒரசில விளம்பரபபலகைகளபட்டணங்களிலகாணப்பட்டன. அவற்றிலஅநேகமானவகையடக்கததொலைபேசி சேவைகளான மொபிட்டலமற்றுமடயலொகஆகியவற்றினவிளம்பரங்களாகககாணப்பட்டன.  திருகோணமலமற்றுமயாழ்ப்பாண நகர வீதிகளைததவிர ஏனைய பகுதிகளிலுள்ள வீதிகளசீரற்றதாக இருந்தன. அதிகளவபகுதிகளுக்கஇன்னமுமமின்சார வசதியில்லை.  யுத்த காலபபகுதியிலவடக்கிலசிறப்பாக வாழ்ந்தவர்களவெளியேறி விட்டனர். அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பிரிட்டனபோன்ற மேற்கநாடுகளுக்கசென்றவிட்டனர். இப்போதுமசிலரமேற்காசியாவுக்கசென்றுகொண்டிருக்கின்றனர். வெளிநாடுகளுக்கசெல்ல முடியாதவர்களஇலங்கைக்குளநிவாரண முகாம்களிலதங்கியுள்ளனர்.

மோதலினபோது 395000 பேரஇடம்பெயர்ந்திருந்த நிலையில், 80 ஆயிரமதொடக்கம் 1 இலட்சமபேரவரஇறந்துவிட்டதாகககூறப்பட்டது. யுத்தமமுடிவடைந்தஇரண்டவருட காலத்தினபின்னருமவெறுமையினஅடையாளங்களைபபார்க்கக்கூடியதாக இருந்தது.  
மோதலிலஇடம்பெயர்ந்தசென்றவர்களஇன்னமுமசொந்த இடங்களுக்குததிரும்பி வரவில்லை. அவ்வாறதிரும்பி வந்த சிலரிலவி.முருகானந்தனஒருவராவார். அவர் 125 ரூபாவிற்கதேங்காயவிற்பனசெய்தார். கொழும்பிலுமபார்க்க இதனவிலஇரண்டஅல்லதமூன்றமடங்காகும். அதிக விலையாக இருக்கிறதஎன்றகேட்ட போது, என்ன செய்வதஇங்ககாய்க்குமமரங்களஇல்லை. மக்களவறுமையிலவாடுகின்றனரஎன்றகூறினார்.

2011 இல் 8 இலட்சமஉல்லாசபபயணிகளஇலங்கைக்கவருகதந்திருந்ததாக அரசாங்கமகூறுகின்றது. 800 மில்லியனடொலரசம்பாத்தியமகிடைத்ததாக அரசதெரிவிக்கிறது. ஆனால், இலங்கைக்கவருமவெளிநாட்டபயணிகளிலபெரும்பாலானோரவட இலங்கைக்கசெல்வதில்லை. நானமூன்றநாட்களஅங்கசென்றிருந்தேன். திருகோணமலையிலமூன்றஅல்லதநான்கசுற்றுலாபபயணிகளையகண்டேன். யாழ்ப்பாணத்திலிருந்து 113 கிலோமீற்றரதூரத்திலதிருகோணமலஉள்ளது, நாட்டிலுள்ள அழகான கடற்கரையிலதிருமலைககடற்கரையுமஒன்றாகும். கணிசமான அளவஎண்ணிக்கையான இந்தியர்களஆலயங்களைததரிசிக்க இங்கவருகின்றனர்.

திருமலையினநீலக்கடலமுன்னாளசாய்வநாற்காலியிலபிரகாசம் (90 வயது) அமர்ந்திருந்தார். தனதஇரண்டவயதபூட்டபபிள்ளையான சிறுமி சைக்கிளஓடுவதைபபார்த்துக்கொண்டிருந்தார். இலங்கரயில்வதுறையில  ிளீனராக இருந்த பிரகாசமஇப்போதபிரெஞகார்டினஎன்றஅழைக்கப்பட்ட கடற்கரவிடுதியினஉரிமையாளர். அதனபெறுமதி சில இலட்சமடொலர்களாகும். இந்த இடமஅவரினமூதாதையரினநிலமாகும். ஆனால், யுத்தமஆரம்பிக்கப்பட்ட போதஅவரஅந்த இடத்தவிட்டவெளியேற வேண்டியிருந்தது. அவருடைய நிலமபுலிகளினாலகடற்கரைபபதுங்ககுழியாகபபயன்படுத்தப்பட்டது. 80 களிலஇந்திய அமைதிகாக்குமபடையினருமஅங்கதங்கியிருந்துள்ளனர். யுத்தமமுடிவடைந்த பின்னரபிரகாசமஇந்த இடத்திற்குததிரும்பி வந்தவிடுதியஅமைத்துள்ளார். புதிய வசதிகளைககண்டுள்ள போதிலும் 30 வருட கால யுத்தத்தமறப்பதஅவருக்ககடினமாக உள்ளது.

வடக்கிலஐந்தநட்சத்திரங்களஹோட்டல்களபற்றிய கதகாணப்படுகிறது. உப்பாலமற்றுமஆலைததொழிற்சாலைகளபற்றியுமபேசப்படுகிறது. மேற்குலகிற்குபபுலம்பெயர்ந்தவர்களஅதிகளவிலதிரும்பிவந்துள்ளனர். அங்கஅவர்களபொருளாதாரபபின்னடைவஏற்பட்டபெருமளவானோரதிரும்பி வந்துள்ளனர்.  இல்லாவிடிலபுலம்பெயர்ந்தவர்களிடமிருந்தவருமபெருந்தொகபணமதெற்குடனஒப்பிடுமபோதவடக்கிலஅதிகளவஇருக்குமென்றஏற்றுமதியாளரஒருவரகூறுகிறார். 2011 இலவெளிநாடுகளிலபணிபுரியுமஇலங்கைததொழிலாளர்களஅனுப்பிய பணம் 5.2 பில்லியனபணமஎன்றகப்ராலகூறுகிறார். 2012 இலஇத்தொகை 6.5 பில்லியனாக அதிகரிக்குமென அவரகூறுகிறார். 

வடக்கமீளககட்டியெழுப்ப 31 திட்டங்களிலபில்லியனடொலர்களுக்குமமேலமுதலீடசெய்ய அரசாங்கமதிட்டமிடுகிறது. வீதி நிர்மாணததிட்டங்களினசீனககம்பனிகளினபிரசன்னமகாணப்படுகிறது. புதிதாக நிர்மாணிக்கப்படுமவீடுகளபாடசாலைகள், மருத்துவ மனைகளிலஇந்தியர்களசம்பந்தப்பட்டுள்ளனர். தற்போது 2005 குடும்பங்களைததவிர ஏனையவர்களஇடம்பெயர்ந்தோரதங்கியிருந்த நிலையங்களவிட்டதிரும்பிசசென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

11 ஆயிரமமுன்னாளபோராளிகளிலசுமார் 3500 பேரவிடுவிக்கப்பட்டுள்ளனர். நகரமொன்றிலிருந்த ஆட்டசாரதி ஒருவரதானபுலி உறுப்பினராக யுத்த காலத்திலஇருந்ததாகககூறினார். அவரகிராமத்திலிருந்த தனதகடையிலஎனக்கதேநீரதந்தஉபசரித்தார். இப்போதமுன்னாளபோராளிகளபலரஆட்டசாரதிகளாகவுமகனரக வாகனமஓட்டுபவர்களாகவுமவீதி ஒப்பந்தக்காரர்களாகவுமபணிபுரிகின்றனர். நகரங்களகிராமங்களிலபுலிகளைபபார்க்கக்கூடிய எந்தவொரஅறிகுறியுமகாணப்படவில்லை. எந்தவொரசுவரொட்டிகளுமஇருக்கவில்லை. பொதுமக்களினஞாபகத்திலிருந்தபுலிகளஅழிக்கப்பட்டுவிட்டதாகததோன்றுகிறது.  பெயர்பபலகைகளசுவரொட்டிகளிலஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினபடமகாணப்படுகிறது. புலிகளைபபற்றிககதைப்பதற்கமக்களதயங்குகின்றனர். ராஜபக்ஷ தலைமையிலஅரசாங்கமஎன்ன செய்துள்ளதஎன்பதபற்றி அவர்களதயங்குகின்றனர். ஏனெனில், சகல இடங்களிலுமஉளவாளிகளினபிரசன்னமஇருக்குமென அவர்களஅஞ்சுகின்றனர். 

தமிழர்களுக்கஎதிரான சமூக, பொருளாதார பாரபட்ச விவகாரமஇப்போதபேசப்படுவதில்லை. ஆயுதமதரித்த படையினரசகல இடங்களிலுமபார்க்கக்கூடியதாக இருக்கிறது. நீண்ட காலத்திற்கதங்களுக்கவேலைவாய்ப்பகிடைக்காதபோனாலமீண்டுமதமிழமக்களமோதலிலஏற்பட வேண்டிய நிலைமஏற்படுமென்றஅச்சமதெரிவிக்கப்படுகிறது. மக்களினவாழ்வாதாரத்தமீள ஏற்படுத்திககொடுப்பதஅரசாங்கமஎதிர்நோக்குமபாரிய சவாலாக இருக்கிறது.  2009 மே யிலநிலத்திற்கான யுத்தமமுடிவடைந்திருக்கககூடும். ஆனால், மனதிலஉள்ள யுத்தமானதஇல்லாமலசெய்யப்படுவதற்கஅதிகளவசெய்யப்பட வேண்டிய தேவைகளகாணப்படுகின்றன.


இவ்வாறஈ.நரசிம்மனரெடீவ்.கொமஇணையத்தளத்திலஎழுதியுள்ளார். இலங்கைக்கவருகதந்த அவரதனதநேரடி அனுபவங்களபற்றி ரெடீவ்.கொம்மிலகுறிப்பிட்டிருக்கிறார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com