|
||||
|
பொன்னம்பலம் சண்முகலிங்கம்
1944 ஆண்டு ஜூன்
23ம் திகதி கரவெட்டியில்
பிறந்த பொன்னம்பலம்
சண்முகலிங்கம்
அவர்கள் தனது சிறுவயதில்
நேரடியாகக்
கண்ணுற்ற
மோசமான அநியாயமான
சம்பவங்களால்
மிகவும் பாதிப்படைந்து
அவற்றுக்கெதிராகக்
குரல் கொடுக்கவும்
போராடவும்
புறப்பட்டார்.
இவருடைய இளம்
பராயத்தில்
தமிழ் பேசும் இலங்கையரின்
தானைத் தலைவராக ஈழத்துக் காந்தி
தந்தை செல்வநாயகம்
இருந்தார்.
செல்வநாயகத்தின் அரசியலோ
சிங்கள வெறுப்பை அடிப்படையாகக்
கொண்ட இனவாதத்துள்
பிறந்து, யாழ்ப்பாண
நடுத்தர வர்க்க தமிழர்களை
மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தியது.
பரந்த மனிதம்
தழுவிய கருத்தியல்
செல்வநாயகம்
அறியாத ஒன்று. ஒரு பிரிட்டிஷ்
விசுவாசியான
செல்வநாயகம்
இலங்கை வரலாற்றிலேயே
மோசமான இனவாதக் கட்சியான
UNPயுடன் உறவாக இருந்தார்.
N.M பெரேரா, கொல்வின் R.D.சில்வா, பீற்றர் கெனமன், சண்முகதாசன்
போன்றவர்களுக்கு
இருந்த சிந்தனை விருத்தி, ஒரு சாதாரண
மேடைப்பேச்சைக்
கூட நிகழ்த்த
முடியாத செல்வநாயகத்துக்கு
இருக்கவில்லை.
இதனைக் கண்ணுற்ற
சண்முகலிங்கம்
அவர்கள் லங்கா சமசமாஜக்
கட்சியில்
முழு நேர
தொண்டனாக
சேர்ந்தார்.
அமிர்தலிங்கம் முதல்
ஆனந்தசங்கரி
வரை ஆரமபத்தில்
லங்கா
சமசமாஜக் கட்சியில்தான்
சேர்ந்திருந்தனர்.
ஆனால் இவர்கள் அனைவரும் பின்னர் இனவாதச் சகதியினுள்
விழுந்து
விட இனவாத
அரசியலை முற்றாக நிராகரித்த
சண்முகலிங்கம்
அவர்கள் அன்றைய காலகட்டத்தில்
இலங்கையில்
மிகவும் பாதிக்கப்பட்டிருந்த
மலையக மக்களுக்காக
தன்னலம் பாராது உழைத்தார்.
ஜெயவர்த்தன
அரசினால்
1977ல் திட்டமிட்டு
ஏற்படுத்தப்பட்ட
இனக்கலவரத்தினால்
மோசமாகப்
பாதிக்கப்பட்டு
அநாதரவாக
வன்னிக்குத்
துரத்தப்பட்ட
மலையக மக்களுக்காக
இராஜசுந்தரம்,
சந்ததியார்,
சுந்தரம்
போன்றவர்களுடன்
சேர்ந்து
காந்தீய அமைப்பு மூலம் அகதிகளான
மலையக மக்களின் விடிவுக்காக
பணியாற்றினார்.
அவரின் இறுதி மரியாதைகள்
பற்றிய விபரங்களிற்கு
647-878-2478 அல்லது
416-431-0718 என்ற
தொலைபேசி
இலக்கங்களுடன்
தொடர்பு கொள்ளவும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |