|
||||
|
தமிழரை
கொள்ளை- கொல்லவருகிறது தைப்பொங்கல் வெளியீடு
TERRORIST 24
நிகழ்ச்சி
முன்னோட்டம்: தேசியசிந்தனை:
மாவீரர் திலகம் சூரியத்தேவனின்
சிந்தனையில்
இருந்து காசியின்
உணர்ச்சிகானங்கள்
காலைச்சூரியன்:
பூராயப்பார்வையில்
ஈழமுரசு,
ஈழநாடு,
புலத்தில்,
கறுப்பு, சங்கதீ, பதிவு, ரமிழ்
நெற், வலம்புரி,
ஈழம் ஈ நியூஸ், தமிழ்க்கதிர்,
ஈழம்பிறஸ்,
ஈயூரமிழ்,
ஈழதேசம், தமிழ்காடியன்
ஆகியவற்றில்
இருந்து வாசிக்கப்பட்ட
தொகுப்பு
செண்பகத்தார்பார்வையில் இன்று.
சிரிக்க
சிரிக்க
சித்திரனின்
முகத்தார்
காமடி
ஆசைப்பிள்ளையின்
10 கட்டளை
நையாண்டி
தவில்: GTV யா Tiger 24
சிறப்பு பட்டிமன்றம்
நடுவர் அதிமேற்றிராணியார்
இமானுவேல்
பிரித்தானிய
இன்ப- பிரவாக
நேரம்:
லாச்சப்பல்
யஸ்ரின்
நேரம்:
கொப்பன்கேகன்
பிரிய
நேரம்:
சூரிச்
ராஜ
நாத நேரம்:
ஜேர்மன்
வாகீச
நேரம்:
யாழ்ப்பாண மடல்.
வலம்புரி
ஆசிரியர்:
மட்டக்களப்பு
மடல்
பிரித்தானியாவில்
இருந்து
J.ஆனந்தமூர்த்தி:
கிளிநொச்சி
மடல் கருச்சிதைவு
நிபுணர் திருலோகமூர்த்தி:
தலைநகர
மடல்.. கண்மணியம்மா
உடன் கலந்து
கொள்பவர்
கௌரிமுகுந்தன்:
தொப்புள்கொடி மடல. சசிகலா நடராஜன்
உணர்வாளர்;
பேராசிரியர்
தீரன் சிறப்பு
COPYRIGHTS நிகழ்வுகளின்
தொகுப்பு
: புரொக்சி நட்டு கழன்ற
தமிழீழ அரசின் நாடாளுமன்று
பார்க்காத
உறுப்பினர்களின்
வெளிநடப்பு
வீடியோ
காட்சி
2010 மாவீரர்
தின நிகழ்வுகளின்
ஒளித்தடங்கள்
( COPYRIGHTS T24 க்கு
மட்டுமே)
குடத்தனை
கனடா
செல்வா விளையாட்டு
கழகம் கரப்பந்தாட்டம்
ஒளிப்பதிவு
தேசத்தின்குரலின்
நினைவேந்தல்
நிகழ்வுகளின்
தொகுப்பு
கவிதா சாகசம் திருமலைச்சந்திரன்
வழங்குகிறார்
ஜேர்மன்
தமிழ்
எழுத்தாளர்
சங்கத்தின்
ஓராண்டு நிகழ்வு விரைவில் உங்கள் வீடுகளை வந்தடைய உள்ள புது
வெள்ளம..
ஈழவிடுதலைப்போராட்டத்தில் தம்பியுடன்
நான். உணர்ச்சி கவிஞர் காசியுடன்
ஒரு தொடர்
சந்திப்பு
ஈழவிடுதலைப்போராட்டத்தில்
தம்பி
பிரபாவுடன்
எனது அனுபவ
பகிர்வு ஜயா நெடுமாறனுடன்
ஒரு தொடர்
சந்திப்பு
மதுரை
முதல்
மணலாறு வரை வைகோவின்
நாட்பட்ட
பயணத்தின்
திரில் வைகோ
விபரணம்
நாம்
தமிழர்
இயக்கமும்
ஈழவிடுதலைப்போராட்டமும் . பேராசிரியர்
தீரன்
ஈழவிடுதலைப்போராட்டமும்
காங்கிரசின்
துரோகமும்
தமிழருவி மணியன்
இறைமையுள்ள
தமிழீழம்
என்றால் என்ன? வரலாற்று
விளக்கம்
குதிரை கஜன்
யார் இந்த ஜெகத்கஸ்பார்?
காலங்கடந்த
விளக்கம்
புறொக்சி
போராளி பால்குடிச்சந்திரன்
புலிக்கொடி
வழக்கு NO WIN NO FEE
ஈசுகுட்டியுடன்
சந்திப்பு
சீமானின் திருப்பியடிப்பேன்
நெடுந்தொடர்
விரைவில்:
பரிசோதனைக்களம்
VVIP கள் கலந்து
சிறப்பிக்கும்
தொலைக்காட்சிகளின்
வரலாற்றில்
முதல் தடவையாக
. ஆயுதம் கழற்றி பூடுதல் -
இருப்பொறை
ஆயுத
பராமரிப்பு
சுவிசில் இருந்து வெற்றி காசு சேர்த்தல்
கனடாவிலிருந்து
தமிழ்
புலனாய்வு
தகவல் சேகரித்தல்,
சேறடித்தல்
பாரிஸ் க.ஆதித்தன்
தப்பியோடல்;
காட்டு
நகர்வு
காட்டில்;
உயிர்வாழல்
அறிவு ஊடகங்களை கையாளுதல்;
மிரட்டுதல்-
நந்தகோபன்
ஆயுத தரகர்களுடன்
பேரம் பேசுதல் சாம்ராஜ் , பிரியன் ராஜதந்திரம்
பற்றிய எனது
அனுபவம்
- கனடாவிலிருந்து
நேரு குணரட்ணம்
RCMP க்கு நட்புடன்
தகவல் பரிமாறுதல்
- தமிழர் தகவல் உளவு ஒலி திருச்செல்வம்
உரையாடுவதை
ஒலிப்பதிவு
செய்வது எப்படி?
பிரித்தானியாவில்
இருந்து .. மனித நேயச்செயற்பாட்டாளர்களுக்கு
அன்பளிப்பு
நிதி வழங்குவது
எப்படி? எக்கவுண்டன் பரிதி இன்னும் பல புதிய
நிகழ்ச்சிகளை
உலக வரலாற்றில்
முதல் தடவையாக TIGER TERRORIST 24 இல் எதிர்பார்க்கலாம்.
எமது
தேசிய
ஊடகவியலாளர்களின்
அரசியல் இராணுவ அலசல்களையும்
எதிர்ப்பார்த்திருங்கள்
தேசிய
ஊடகவியலாளர்கள்
வழங்கும்
விளக்கு FREEDOM OF SPEACH உண்மையை
கூறும் அரசியல் கலந்துரையாடல்
:
* அகத்தியன்
* அனலை நிதிஸ்
* இதயச்சந்திரன்
* கரிகாலன்
* செண்பகத்தார்
* சேரமான் *
வேல்ஸில்
இருந்து அருஷ் சுவிசில்
இருந்து கதிரவன் மனிதவுரிமை
ஆய்வாளர்
வீமன் என உங்களை
பலர் எமது
தொலைக்காட்சியூடாக
தரிசிக்கவுள்ளனர்.
TAMILNET 24 இன்
ஆங்கில
சேவையையும்;
பலகணி நிகழ்ச்சியையும்
நீங்கள் பார்க்கலாம்.
பன்முகநாயகன்
கஸ்ரோ
குறும்பட
போட்டிக்கான
விபரங்களை
எதிர்பாருங்கள்
பிற்குறிப்பு:
எம்மிடம்
தற்போது
500000 இலட்சம்
யூரோக்கள்
உள்ளது. தொடர்ந்துவரும் செலவுகளை
ஈடுக்கட்ட
உங்கள் நல்லாதரவை
வேண்டி நிற்கிறோம்.
அசின், விஜய், நடித்த
திரைப்படங்கள்
வெளியிடப்படாது.
விஜய்
அன்ரனியின்
இசையில் உருவான பாடல்களோ திரைப்படங்களோ
வராது
. முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு
காரணமான கலைஞரின் அனுசரணையுடன்
ஜரோப்பாவில்
இயங்கும்
ஜங்கரன் இன்ரனசனல்
வெளியீடுகளும்
வெளியிடமாட்டோம்.
சன் பிக்சர்ஸின்
திரைப்படங்களும்
வெளியிடப்படாது
என்பதை எமது புலம்
பெயர்மக்களுக்கு
சூரியத்தேவன்
மீது ஆணையிட்டுக்கூறுகின்றோம்.
தீபம் தொலைக்காட்சிக்கு
இந்த இடைவேளை
காலத்தில்
கொடுத்துவந்த
ஆதரவை விலக்கிக்கொள்ளும்படி
மக்குகளாகிய
உங்களை கேட்டுக்கொள்கிறோம்.
எமது தொலைக்காட்சியின்
முகவர்களை
அணுக அந்தந்த
நாடுகளில்
உள்ள மக்கள்
பேரவை; ஈழத்தமிழரவையுடன்
தொடர்பினை
ஏற்படுத்தும்படி
கேட்டுக்கொள்கிறோம்.
வீழ்வது நாமாக இருந்தாலும்
கரியாவது
தமிழரின்
பணமாகட்டும்
உலகத்தமிழரின்
பணத்தை கரியாக்க 24
மணி நேரமும்
இயங்கும்
தொலைக்காட்சி
STAY TUNE WITH US |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும். விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |