|
||||
|
21,
ஜனவரி - மாபெரும் தலைவர் தோழர் லெனினை
நினைவு கூர்வோம்.
கொடுஞ்சுரண்டலுக்கு ஆட்பட்டு
வறுமையிலும்,
அறியாமையிலும்
உழண்டு கொண்டிருந்த
பாட்டாளி
வர்க்கத்திற்கு
கலங்கரை விளக்கமாக
மார்க்சிய
தத்துவத்தை
வழங்கியவர்
காரல் மார்க்ஸ் என்றால் அதை செயல்முறை
ரீதியாக நடைமுறைப்படுத்தி
காட்டியவர்
தோழர்.லெனின்
ஆவர். இளம்
வயதிலையே
அன்பு தந்தையை பறி கொடுத்து , மார்க்சியத்தை
அறிமுகம்
செய்து அறிவு
கண்ணை திறந்த அண்ணன் அலெக்சாண்டரை ஜார்
மன்னனின்
கொடுங்கோன்மைக்கு
பறி கொடுத்த
போதும் மார்க்சியம்
அவருக்கு
வழிகாட்டியது.
இதற்கிடையே
வழக்கறிஞராக
தேர்ச்சி
பெற்றார்
லெனின் .
மார்க்சியத்தை நன்கு கற்று தேர்ந்த
லெனின் தொழிலாளர்களை
சந்தித்தார்,அவர்களின்
அவல நிலைக்கு
காரணங்களை
விளக்கினார், ரகசிய
கூட்டங்களை
நடத்தினார்.
இதனால் கோபம் கொண்ட ஜார்
அரசாங்கம்
லெனினை சைபிரீயவிற்கு
நாடு கடத்தியது.
சைபிரீயாவில் இருந்து
விடுதலையானவுடன்
ஜெர்மன் சென்று 'இஸ்கரா' என்ற பத்திரிக்கையை
துவங்கினார்.
இந்த பத்திரிக்கையை
நாடு முழுவதும்
கம்யூனிஸ்டுகள்
கொண்டு சென்றனர்.
ஜெர்மனியில் தலைமறைவாக
இருந்தபடி
லெனின் அனைவருக்கும்
வழிகாட்டினர்.
1905 ஆண்டில்
ஜார் அரசின்
அடக்குமுறையை
பொறுத்து
கொள்ள முடியாத தொழிலாளர்கள்
வேலை நிறுத்தம்
செய்தனர்.
தங்களின் வறுமை நிலையை ஜார் மன்னனிடம்
சொல்வதற்கு
மகஜர் ஒன்றை தயாரித்து
அதை கொடுப்பதற்கு
ஊர்வலமாக
சென்றனர்.
ஆனால் கொடுங்கோலன் ஜார்
அந்த தொழிலாளர்களை
சுட்டுக் கொல்ல உத்தரவிட்டான்.
பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள்
சுட்டு கொல்லப்பட்டனர்.
இதனால் நாடு முழுவதும்
தொழிலாளர்கள்
கிளர்ந்தெழுந்தனர்.
ஆனாலும் அந்த கிளர்ச்சியை
ஜார் மன்னன்
கொடூரமாக
ஒடுக்கினான்.
ஆனாலும் மனம் தளராமல்
லெனின் வலிமையான போல்ஸ்விக்
கட்சியை உருவாக்கினார். 1914 இல் ரஷிய
மன்னன் ஜார் நாடு
பிடிக்கும்
ஆசையில் முதல் உலக
போரில் குதித்தான்.
இந்த கொள்ளைகார
ஏகாதிபத்திய
போரினால்
உழைக்கும்
மக்களுக்கு
நன்மை எதுவும் இல்லை, தொழிலாளர்கள்
தங்களை சுரண்டி கொளுத்து கொண்டிருக்கிற
முதலாளிகளுக்கு
எதிராக அவர்களுக்கு
தலைமை தாங்க கூடிய
அரசுக்கு
எதிராக போரிட வேண்டும்
என்று அறைகூவல் விடுத்தார்.
1917ல் பிப்ரவரி
புரட்சி வெடித்தது
ஜார் வீழ்த்தப்பட்டான்.
இருந்த போதும்
முதலாளிகள்
ஆட்சியை கைப்பற்றி
கொண்டனர்.
பாரளமன்றத்தை அமைத்து
அதை சந்தை
மடமாக நடத்தி கொண்டு இருந்தனர்.
மக்கள் அதே வறுமையோடு
வாழ்ந்து
கொண்டுருந்தனர். லெனின் தொழிலாளர்கள்
ஆட்சி அதிகாரத்தை
கைப்பற்ற
வேண்டும்
என்று அறைகூவல் விடுத்தார். நவம்பர் 7 ல் பெத்ரோகிராடு
வீதிகளில்
தொழிலாளர்கள்
ஆயுதங்களுடன்
அணிவகுக்க
துவங்கினர்.
அரசு அலுவலங்கள் , காவல் நிலையங்கள்,
வானொலி நிலையம் முதலியவை கைப்பற்றபட்டன.
அரசின் தலைமையகமான
கிரெம்ளின்
மாளிகை இறுதியில்
விழ்ந்தது . முதலாளிகள் ஊரை விட்டு ஓட்டமெடுத்தனர்.
முதல் பாட்டாளி
வர்க்க அரசு அமைக்கப்பட்டது
.ரசியா சோஷலிச நாடு என்று
அறிவிக்கப்பட்டது,
லெனின் அந்த நாட்டின்
மாபெரும்
தலைவரானார்.
சோஷலிச ரசியாவை
பல நாடுகளும்
ஓன்று சேர்ந்து நசுக்க வேண்டும்
என்று படையெடுத்து
வந்தன. அவை அனைத்தும்
லெனினால்
தலைமை தாங்கப்பட்ட
சோவியத் ரஷ்யாவின்
செம்படையால்
தோற்கடிக்கப்பட்டது.
ஜார் மன்னனால்
பிடித்து
வைக்கப்படிருந்த
நாடுகளை விடுதலை செய்தார் லெனின். ஆனால் அந்த
நாடுகள் சுரண்டலற்ற சோவியத் கூட்டமைப்பில்
அங்கமாக விருப்பம்
தெரிவித்த்தன.
அங்கும் செங்கொடி
பறந்தது.
மார்க்ஸின் கனவுகளை
அவரின் தலைமை மாணவரான
லெனின் நனவாக்கினார்.
வலிமையான பாட்டாளிவர்க்க
அரசை அவர்
நிறுவினார்.
1924 ம் ஆண்டு ஜனவரி
21 நாள் அன்று
மரணத்தை தழுவினார்.
அன்று உலகம் முழுவதும்
உள்ள தொழிலாளர்கள்
தங்கள் தலைவனை பறிகொடுத்த
சோகத்தில்
மூழ்கினர். லெனின் உருவாக்கி
வளர்த்த மார்க்சிய
-லெனினச கோட்பாடுகள்
நமக்கு இன்றும், என்றும் வழிகாட்டியாக
திகழும் என்பது உறுதி. மாபெரும் தலைவர்
தோழர் லெனினை நினைவு கூறுவோம்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள
கு.கதிரேசன் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |