|
||||
|
மத்திய கிழக்கில்
பணி புரிந்த
மகளை இழந்த
நான் அவரது
சாம்பலை கூட காணாத நிலையில்
மகனையும்
இழந்துள்ளேன்
"எனது மூத்த
மகள் மத்திய
கிழக்கு நாடு ஒன்றில்
வீட்டு பணிப்பெண்ணாக
கடமையாற்றிய
போது அந்த
வீட்டிலிருந்த
சமையல் எரிவாயு சிலிண்டர்
வெடித்து
உயிரிழந்ததாக
தெரிவிக்கப்பட்டது.
அவரது சாம்பரைக்
கூட நாங்கள்
காணவில்லை.
அவரை இழந்து
நின்ற நாங்கள் இன்று எமது
மகனையும்
இழந்து அவரின் சடலத்தினையும்
காணமுடியாது
உள்ளது இவ்வாறானதொரு
நிலைமை எந்த தாய்க்கும்
ஏற்படக் கூடாது என சார்ஜhவில்
மரண தண்டனை
நிறைவேற்றப்பட்ட
கொம்மாதுறையினை
சேர்ந்த கிருஷ்ணபிள்ளை
ரவீந்திரனின்
தாயாரான நாகரெட்னம்
தெரிவித்தார்.
இது தொடர்பில்
அவர் மேலும்
தெரிவிக்கையில்,
கடந்த ஐந்தாம் திகதி சார்ஜh
சென்று சிறையில் எனது மகனை
சந்தித்தபோது
தான் நிரபராதியெனவும்
தன்னைக் காப்பாற்றும்படியும்
எங்களிடம்
மன்றாடினார்.
தன்னை தனது
எஜமானாரும்
வேறு மூவரும்
இணைந்து பாலைவனப் பகுதிக்கு
அழைத்துச்
சென்று அங்கு அவர்கள்
மது அருந்திக்
கொண்டிருந்தபோது
தன்னை ஓரின சேர்க்கைக்கு
அழைத்ததாகவும்
அவர்களிடமிருந்து
தப்புவதற்காக
காரை எடுத்து
ஓட முயன்றபோது
இந்த விபத்து
சம்பவம் நிகழ்ந்ததாகவும்
எனது மகன்
தெரிவித்தார்.
இது தொடர்பாக
கண்ணீர் மல்க அவர்
மேலும் தெரிவிக்கையில்
"2006
ஆம் ஆண்டு
காரினால்
ஒருவரை மோதி கொலை
செய்ததாக
குற்றஞ்சாட்டப்பட்டு
கடந்த 21 ஆம் திகதி
அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்ட
எனது மகன்
ஒரு நிரபராதி.
எங்களது வீட்டின் வறுமை நிலைமை
காரணமாகவே
எங்களது பிள்ளைகளை
வெளிநாடு
அனுப்பினோம். ஆனால்
அவர்கள் பிணங்களானமை
தமக்கு பேரதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
எனது மூத்த
மகள் மத்திய
கிழக்கு நாடு ஒன்றில்
வீட்டு பணிப்பெண்ணாக
கடமையாற்றிய
போது அந்த
வீட்டில்
இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்
வெடித்து
உயிரிழந்ததாக
தெரிவிக்கப்பட்டது.
அவரது சாம்பரைக்
கூட நாங்கள்
காணவில்லை.
?
அவரை இழந்து நின்ற நாங்கள்
இன்று எமது மகனையும்
இழந்து அவரின் சடலத்தினையும்
காணமுடியாதது
வேறு எந்த
தாய்க்கும்
ஏற்படாத நிலை என்றார்.
கடந்த ஐந்தாம் திகதி துபாய்
சென்று சிறையில் எனது மகனை
சந்தித்தபோது
தான் நிரபராதியெனவும்
தன்னைக் காப்பாற்றும்படியும்
எங்களிடம்
மன்றாடினார்.
தன்னை தனது
எஜமானாரும்
வேறு மூவரும்
இணைந்து பாலைவனப்பகுதிக்கு
அழைத்துச்சென்று
அங்கு அவர்கள் மது அருந்திக்
கொண்டிருந்தபோது
தன்னை ஓரின சேர்க்கைக்கு
அழைத்ததாகவும்
அவர்களிடம்
இருந்து தப்புவதற்காக
காரை எடுத்து
ஓட முயன்றபோது
இந்த விபத்து
சம்பவம் நிகழ்ந்ததாகவும்
தெரிவித்தார்.
அவரை கைது செய்த
பொலிஸாரிடமும்
இதனை தெரிவித்துள்ளார். ஆனால்
இவருக்கு
பத்து வருடங்கள்
சிறைத்தண்டனை
என்றே தீர்ப்பு வழங்கப்பட்ட
நிலையில்
அது திடீரென
மாற்றப்பட்டு
மரண தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது
என்றார்.
இதேவேளை, "சம்பவத்தில்
உயிரிழந்தவரின்
குடும்பத்தினரை
சந்தித்து
மன்னிப்புக்கோரி
தனது சகோதரனுக்கு
விதிக்கப்பட்ட
மரண தண்டனையை
நிறுத்துவதற்காக
உயிரிழந்தவரின்
குடும்பத்தினரை
சந்திக்க
முயற்சிசெய்தபோதும்
நாங்கள் ஏமாற்றப்பட்டோம்"
என மரண
தண்டனை விதிக்கப்பட்டு
உயிரிழந்த
ரவீந்திரனின்
சகோதரியான
கோமளாவதி
தெரிவித்தார்.
எனது சகோதரன் எமது குடும்ப
நிலைமை காரணமாகவே
வெளிநாட்டுக்காக
தொழிலுக்காக
சென்றார். இன்று
அவரது மனைவியினைக்கூட
அவரது சடலத்தினை
பார்க்க அனுமதிக்கவில்லை.
இந்த கொலையில்
எங்களுக்கு
அநீதி இழைக்கப்பட்டுள்ளது.இது
தொடர்பில்
பல்வேறு தரப்பினரிடமும்
முறையிட்டும்
எமக்கு நீதி கிடைக்கவில்லை.
எங்களது சகோதரனின்
உடலையாவது
இங்கு கொண்டுவர நடவடிக்கையெடுக்கவேண்டும். இது தொடர்பில்
பல்வேறு தரப்பினரிடமும்
முறையிட்டுள்ளோம்.ஆனால்
எதுவித சாதகமான பதில்களும்
கிடைக்கவில்லை.
எங்கள் சகோதரனின்
முகத்தினை
கடைசி ஒரு தடவை
யாவது பார்க்க ஏற்பாடுகளை
செய்து தர வேண்டும்
என கோரிக்கை
விடுத்தனர்.
மட்டக்களப்பு செங்கலடி
பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட
கொம்மாதுறையானது
மட்டக்களப்பு
வாழைச்சேனை
மட்டக்களப்பு
பிரதான வீதியில் வந்தாறுமூலையில்
உள்ள கிழக்கு
பல்கலைக்க
ழகத்துக்கு
அடுத்ததாகவுள்ள
கிராமமாகும்.
மிகவும் வறிய மக்கள்
வாழும் கிராமமான இங்கிருந்து
அதிகளவான
இளைஞர் யுவதிகள் மத்திய கிழக்கு நாடுகளில்
தொழில்புரிந்து
வருகின்றனர்.
இங்கு கிருஷ்ணபிள்ளை
நாகரெட்னம்
தம்பதியி
னரின் மூன்றாவது
பிள்ளையாக
ரவீந்திரன்
இருந்துவருகின்றார்.இவர்கள்
குடும்பத்தில்
11 பிள்ளைகள்.இவர்களில்
ஒருவர் 1988ஆம்
ஆண்டு காலப்பகுதியில்
இப்பகுதியில்
செயற்பட்ட
ஆயுதக்குழுவினால்
சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மூத்த பெண் மத்திய கிழக்கு நாடொன்றில்
1990ஆம் ஆண்டு
கடமையாற்றி
வந்த நிலையில்
வீட்டில்
சிலிண்டர்
வெடித்து
உயிரிழந்துள்ளார்.
(மட்டு.
ரவி |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |