|
||||
|
பரம்பரை இயல்புகளை
அடுத்த சந்ததிக்கு
கடத்துகின்ற
டி.என்.ஏ. நிறமூர்த்தங்கள்
ஒரு
குழந்தையின்
பெற்றோரை
துல்லியமாக
நிச்சயித்துக்கொள்ள
டி. என். ஏ.
பரிசோதனை
செய்யப்படுவதை
அறிவீர்கள்.
அத்தோடு ஒரு கொலைக்குக்
காரணமான கொலையாளியின்
தடயங்களிலிருந்து,
டி. என். ஏ.
பரிசோதனையின்
மூலமாக திட்டமாக இன்றைய காலத்தில்கொலை
செய்தவர்,
செய்யப்பட்டவரை
அறிந்து கொள்கின்றனர்.
எமது உடலிலுள்ள
எல்லாக் கலங்களிலும்
கரு உண்டு.
ஆனால் செங்குருதிக்கலத்தில்
மட்டும் கருஇல்லை.
கருவினுள் நிறமூர்த்தங்கள்
சோடியாகக்
காணப்படும்.
மனித இனத்தில்
ஒவ்வொரு கலத்திலுள்ள
கருவில் 23 சோடி நிறமூர்த்தங்கள்
உண்டு. இது இனப்பெருக்கக்
கலம்தவிர்ந்த
ஏனையவற்றில்
மாறாது காணப்படும்.
சந்ததி
சந்ததியாக
இயல்புகள்
தலைமுறையுரிமை
அடைவதற்கு
நிறமூர்த்தத்தில்
காணப்படுகின்ற
டி. என். ஏ.
எனப்படும்
இரசாயன மூலக்கூறு
காரண மாகும்.
டி. என். ஏ. ஒருவரின்
பெளதீக இயல்புகளையும்,
ஆட்சிசெய்கின்ற
பிறப்புரிமைத்
தகவல்களையும்
காவுகின்றது.
உடலின் எல்லாக்
கலங்களிலும்
ஒரே மாதிரியான
DNA உண்டு.
டி. என். ஏ. செங்குழியங்களைத்
தவிர, ஏனைய
உடலின் ஒவ்வொருகலத்திலும்,
இழையத்திலும்
காணப்படும்.
அத்தோடு உடற்பாய்பொருளிலும்,
திரவ அல்லது
உலர்வடிவிலும்
காணப்படும்.
ஒவ்வொரு பிள்ளையும்,
தாயிடமிருந்து
23 நிறமூர்த்தத்தையும்,
தந்தையிடமிருந்து
23 நிறமூர்த்தத்தையும்
பெற்று 23 சோடி நிறமூர்த்தங்களை
ஒவ்வொரு கருவிலும்
கொண்டதாகக்
காணப்படுகிறது.
டி ஒட்சிகிரைபோ
நியூக்கிளிக்கமிலம்
என்பது சுருக்கமாக
DNA எனக்குறிப்பிடப்
படுகிறது.
Deoxy
Nucleic Acid டிஒட்சிஇரைபோ
நியூக்கிளிக்
கமிலமானது.
வாழ்க்கையின் பிரதியாக
உள்ளது. டி.
என். ஏ. மிக நீண்ட மூலக்கூறு
ஆகும். அது, இடது புறமாகச் சுருண்ட ஓர் இரட்டைச்
சுருளமைப்புடைய
ஒழுங்கைக்
கொண்ட மாமூலக்கூறு
என விபரிக்கப்படுகிறது.
1953 ஆம்
ஆண்டில் ஜேம்ஸ் வாற்சனும்,
பிரான் சிங்கிறிக்கும்
டி. என். ஏயின் மாதிரியுருவை
விளக்கினார்கள்.
அவர்கள் விபரித்தபடி
ஒரு டி.என்.ஏ.
பட்டிகை, சுருளான மாடிப்படிக்கட்டாக
உருவகப்படுத்தப்பட்டுள்ளது.
இது ஒரு இரட்டைத் திருகிய சுருளெனக்
குறிப்பிடப்படுகிறது.
டி. என். ஏ. பல நியூக்கிளியோரைட்டுக்களால்
ஆன இரு
சங்கிலிகளால்
ஆனதென எடுத்துரைத்தனர்.
இரு சங்கிலிகளும்
ஒன்றையொன்று
சுருளடைந்து
இரட்டைவிரிபரப்புச்
சுருளை தோற்றுவிக்கும்.
இரு சங்கிலிகளும்,
எதிரெதிர்த்திசைகளில்
செல்லும்.
பல்பகுதியமான
டி. என். ஏ.யின் பக்கங்கள்,
வெல்லங்களையும்,
பொசுபேற்றுக்களையும்
கொண்டவையாகும்.
மாடிப்படிக்கட்டின் இரண்டு
பக்கங்களும்
மூலங்கள்
எனப் படும்
மூலக் கூறுகளின்
சோடிகளால்
தொகுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கட்டட அலகிலும், வெல்லமும்,
பொசுபேற்றும்,
மூல அலகுகளும்
உண்டு. இவை நியூக்கிளியோரைட்டுக்கள்
எனப்படும்.
ஒரு டி. என். ஏ. மூலக்கூறில்
4 மூலங்கள்
உண்டு. அவையாவன அடினீன்,
சைற்றோசின்,
குவாளின்,
தையிமன் ஆகும். வெவ்வேறு டி. என். ஏ. பட்டிகைகளுள்ள
நியூக்கிளியோரைட்டுக்கள்
ஓர் குறிப்பிட்ட
அமைப்பில்
இணைந்து டி. என். ஏ.யின் பக்கங்களைத்
தொகுக்கின்றன.
சைற்றோசின்
மூலங்களுடன்
குவாஸின்
மூலங்கள்
மட்டுமே பிணைப்பு அல்லது சோடிசேரும்
அடினீன் மூலங்கள் தையமின் மூலங்களுடன்
மட்டுமே பிணைப்பில்
ஈடுபடும். மனித ஜீனோமில்
இதுபோன்ற
மூன்று பில்லியன்
மூலச்சோடிகள்
இருப்பதாகத்
தெரிகின்றது.
இவை முப்பதினாயிரம்
பரம்பரை அலகுகளின்
தகவல்களைக்
கோவைப்படுத்துகின்றன.
இந்த
3 பில்லியன்
மூலச் கோடிகள் 23 நிறமூர்த்தச்
சோடிகளாக
ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. ஒருதொகை தாயிடமிருந்தும்,
மற்றத்தொகை
தந்தையிடமிருந்தும்
தலைமுறையடைகின்றன.
ஒத்த
இரட்டையர்களைத்
தவிர எந்த
இரு நபர்களுக்கும்
ஒரே டி. என். ஏ. தொடரொழுங்கு
காணப்படமாட்டாது.
உயிரினங்களின் படைப்பில்
இதுவொரு அற்புதம் என்பதைத் தவிர வேறெதையும்
கூற முடியாது. ஏ.ஜெமா |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |