|
||||
|
முள்ளு சீத்தாபழத்தை
வீடுதோறும் வளர்க்கும் கேரள மக்கள்- புற்றுநோயிலிருந்து
பாதுகாப்பதாக நம்பிக்கை விருத்தாசலம் மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் உலகம் முழுவதும் பிப்ரவரி 4-ம் தேதி உலக புற்று நோய் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, 120 நாடுகளைச் சேர்ந்த 420 அமைப்புகள் சேர்ந்து உலக புற்று நோய் ஒழிப்பு அமைப்பை நிறுவி உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. புற்றுநோய்க்கான சிகிச்சை மற்றும் மருந்துகளின் விலை அதிகம். ஹீமோ ஊசி விலை ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை ஆகும். நோயின் தன்மையை பொறுத்து 5 முதல் 6 தவணை வரை ஹீமோ கொடுக்க வேண்டியிருக்கும். கதிர்வீச்சு சிகிச்சைக்கு ரூ.50,000 ஆகும். ஆனால், இயற்கை அளித்துள்ள பழங்களில் ஒன்றான முள் சீத்தா பழம் புற்றுநோயை குணப்படுத்தும் சக்தி கொண்டது என வேளாண் துறையினர் கூறுகின்றனர். எல்லா வகை மண்ணிலும் வளரக்கூடிய முள் சீத்தா பழம், கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிகம் காணப்படும். இது தொடர்பாக விருத்தாசலம் வேளாண்மை மண்டல ஆராய்ச்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியர் அனீசாராணி கூறியதாவது: மருத்துவ குணம் கொண்ட இந்த தாவரத்தின் தாயகம், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்கா. தட்பவெப்ப நாடுகளில் பரவலாக காணப்படும். தமிழகமெங்கும் தோட்டங்களிலும் வேலிகளிலும் ஆற்றுப் படுகைகளிலும் காணப்படும். சிறிது இனிப்பும், துவர்ப்பும் கலந்து, அன்னாசிப்பழம் போன்று வெண்மையான சுவை, மணம் உள்ள சதைப்பற்றுடன் இருக்கும். முள்ளு சீத்தா மரம் அமேசான் காடுகளில் வளர்ந்தபோது இதன் பட்டை, இலை, பழம், வேர் எல்லாவற்றையும் அங்குள்ள பழங்குடி மக்கள் நோய் தீர்க்கும் மருந்துகளாக பயன்படுத்தி குணம் கண்டனர். முக்கியமாக இதன் இலை, பழம் ஆகியவற்றை பக்குவப்படுத்தி உணவாக அருந்தும் வகையில் தயார் செய்து புற்று நோயைக் குணப்படுத்த பயன்படுத்தினார்கள். அதிக சக்தி ஹீமோதெரப்பி சிகிச்சையில் முடி கொட்டி, உடல் மெலிந்து எடை குறைகிறது. ஆனால் இயற்கையான முள்ளு சீத்தாவில் புற்று நோய் செல்களைக் கொல்வதில் 10,000 மடங்கு அதிக சக்தி உள்ளது. அதனால் முடி உதிர்வதில்லை, எடையும் குறைவதில்லை. இதில் உள்ள அஸிட்டோஜெனின்ஸ் எனும் மூலப்பொருள் தான் புற்றுநோயைக் குணப்படுத்த முக்கிய காரணம். இலை, தண்டு, வேர், பட்டை, பழம் அனைத்திலும் மூலப்பொருள் வியாபித்துள்ளது. மேலும் முள் சீத்தா 12 வகையான புற்று நோய்களைக் குணப்படுத்த வல்லது என்று கண்டுபிடித்துள்ளனர். எனவே முள் சீத்தா பழ மரங்களை அதிகமாக விளைவித்து, அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பொதுமக்களிடம் விநியோகிக்க திட்டமிட்டு வருகிறோம் என்று அவர் கூறினார். கன்னியாகுமரியைச் சேர்ந்த ரப்பர் நர்சரி உரிமையாளர் சசி என்பவர் கூறும்போது, “இந்தப் பழம் குறித்து கேரள மக்களிடம் நல்ல விழிப்புணர்வு உள்ளது. கேரள மாநில மக்கள் இப்பழத்தை விரும்பி வாங்கிச் செல்வதோடு, முள் சீத்தா மரங்களை அதிகம் விளைவிக்க தொடங்கியுள்ளனர். தற்போது மாதம் 10 ஆயிரம் கன்றுகள் வரை விற்பனையாகிறது. ஊட்டி செல்லும் வழியில் உள்ள பரலியாற்றிலும், கொடைக்கானல் மற்றும் கன்னியாகுமரியில் இப்பழங்கள் அதிகம் விளைகின்றன” என்றார். இது தொடர்பாக கடலூர் மாவட்ட சித்த மருத்துவ உதவி அதிகாரி செந்தில்குமாரிடம் கேட்டபோது, “முள் சீத்தா பழம் புற்று நோய்க்கான மருந்து எனக் கூற இயலாது. ஆனால் புற்றுநோயை வரவிடாமல் தடுக்கும் ஒரு உணவு பொருளாகும். பொதுவாக சீத்தா பழத்தின் உருவம் புற்றுநோய் செல்களை போன்று இருப்பதால் இதை புற்றுநோயை குணப்படுத்தும் என்று கணிக்கின்றனர். புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களை இப்பழத்தால் குணப்படுத்த இயலாது” என்றார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |